தெரியாத்தனமா இந்த வீடியோவை பார்த்து தொலைஞ்சுட்டேன்.. கோண கிறுக்கன் மாதிரி பேசிட்டு இருக்கான் #மதன்@madan3
'என்னதான் குஜராத் மதக்கலவரத்துல ஆயிரக்கணக்குல மக்கள் கொல்லப்பட்டிருந்தாலும், அது நம்ம நாட்டு விஷயம்.. அதுல அடுத்தவனை உள்ளேவிடக்கூடாது'ன்னு ஒரு உலக லெவல் உருட்டு..
1/N
ஏன்டா, அப்போ எதுக்கு சிரியா பிரச்சினை, உக்ரைன் பிரச்சினை, இலங்கை இனப்படுகொலை பத்திலாம் நாம பேசிட்டு இருக்கோம்? எந்த நாட்டு அரசாங்கமா இருந்தாலும், இது மாதிரி விஷயங்கள் நடக்குறப்போ அங்கே இருக்குற பிரச்சினைகளையும் தப்பையும் தடயமே இல்லாம மறைக்கதான் நினைக்கும்.. அதை வெளியே கொண்டு
2/N
3/N
வர்றது மீடியாவும், உலக நாடுகளும்தான்
சரி, அட்லீஸ்ட் 'கருத்து சுதந்திரம்'ன்னா என்ன எழவுன்னாச்சும் தெரியுமா? இங்கே 'காஷ்மீர் files'ன்னு பூரா பொய்யா பேசி ஒரு ஒரு வன்ம குடோன் படம் எடுக்க முடியும். அதுவே குஜராத் கலவரம் பத்தி 10% உண்மையையாச்சும் பேசி ஒரு 'குஜராத் files' எடுக்க
4/N
முடியுமா? எடுத்தாலும் ரிலீஸ் ஆகவிடுவாங்களா? ஏற்கனவே எடுத்த பல படங்களே ban செய்யப்பட்டு இருக்கு. தேவைக்கு ஏத்த மாதிரி வெச்சிருக்குறதுதான் கருத்து சுதந்திரமா?
அவ்ளோ வேணாம். அந்த குஜராத் மதக்கலவரத்துல பில்கிஸ் பானு அப்படிங்கிற கர்ப்பிணி பெண்ணை gangrape பண்ண குற்றவாளிகள்
5/N
போன வருஷம் ரிலீஸ் செய்யப்பட்டாங்க. இந்த குற்றவாளிகள் வெளியே சுத்திட்டு இருக்கப்போ, கலவரத்துல மோடியின் பங்கு என்னனு விசாரிச்சு report கொடுத்த Sanjeev Bhat அப்படிங்கிற IPS ஆபீஸர் ஆயுள் தண்டனை கைதியா வாழ்நாள் முழுக்க jailல இருக்காரு. இத பத்திலாம் கொஞ்சமாச்சும் தெரியுமா மதன்?
6/8
இதுல வேற.. நான் அந்த டாக்குமெண்டரியே பார்க்காமதான் பேசுறேன்னு ஒப்புதல் வாக்குமூலம் வேற.. முதல்ல, ஒரு விஷயத்தை பத்தி பேசுறதுக்கு முன்னால content பத்தி அடிப்படை விஷயங்களையாவது தெரிஞ்சுக்கோங்கடா
'இந்தியாவோட வளர்ச்சி பிடிக்காம நம்மள அடிமைப்படுத்துன பிரிட்டிஷ் காரன் BBC மூலமா
7/8
பொய் பேசுறான்'னு உளர்றதுலாம் சங்கீ லெவல் முட்டு.. கடந்த 9 வருஷத்துல எங்குட்டுடா நம்ம நாடு முன்னேறுச்சு.. FCI இந்தியா, LIC, ஏர் இந்தியான்னு இத்தனை வருஷம் பார்த்து பார்த்து முன்னேத்தி வெச்சதுலாம், அடகுல போட்டாச்சு. recent அதானி மேட்டர் வரைக்கும் எல்லாமே
8/8
அடுத்த 30, 40 வருஷத்துக்கு நம்ம அடுத்தடுத்த தலைமுறை வரை பாதிக்குற விஷயங்கள்தான்.
இன்னைக்கு 'விக்ரம் வேதா' படத்தோட ஹிந்தி வெர்ஷன் பார்த்தேன்.. படத்துல ஒரு சீன்ல 'பிறப்பால எவனும் நல்லவனோ கெட்டவனோ இல்ல'ன்னு சொல்ற ஒரு வசனம் வரும். தமிழ் வெர்ஷன்ல வேதா விக்ரமை பார்த்து 'போலீஸ்காரன் புள்ள போலீஸ்.. கிரிமினலோட புள்ள கிரிமினல்.. அதானே சார் உன் லாஜிக்? கேவலமா
1/N
இருக்கு, சார்.. காந்தியோட அப்பா காந்தியா, சார்? அவரை சுட்ட கோட்ஸேவோட புள்ள கோட்ஸேவா, சார்?'ன்னு கேட்குற மாதிரி ஒரு அட்டகாசமான வசனம்.
ஹிந்தியில அந்த வசனத்தை 'Einstein புள்ள Einsteinஆ?'ன்னு கேட்குற மாதிரி மாத்தியிருக்காங்க.. கோட்ஸே பத்தி டயலாக் வெச்சா, ஒரு வேளை சங்கீ
2/N
மங்கீகள் படத்தை ரிலீஸ் பண்ணவிடாம ஓடவிடாம பண்ணிடுவாங்களோன்னு ஒரு பயமா இருந்திருக்கலாம்.. அவங்களை சொல்லியும் தப்பில்ல. ஆனா, காந்தியை சுட்டு கொன்னது கோட்ஸேங்கிறத கூட சினிமாக்கள்ல பேசமுடியாத அளவுக்கு கடந்த 5,6 வருஷத்துல ஹிந்தி சினிமா நாசமா போயிருக்கு
எனக்கு #Beast படம் பிடிக்கல.. infact, சமீபத்துல வந்த விஜய் படங்கள்லேயே ரொம்ப சுவாரஸ்ய குறைவான படம்ன்னு தாராளமா சொல்லலாம்.
ஆனா, கடந்த 2 மாசமா எந்த படம் flop ஆனாலும், எந்த படம் ஹிட் ஆனாலும் நெல்சனை வெச்சு செய்றதும், தினம் தினம் மீம்ஸ் போடுறதும் கண்டிப்பா, ஆரோக்கியமான விஷயம்
1/5
இல்ல. அது அந்த குறிப்பிட்ட இயக்குநரோட கேரியரை பாதிக்குற விஷயம், அவரை mental'ஆ disturb பண்ற விஷயம் மட்டுமில்ல. நம்மளையும் அறியாம, ஒரு மோசமான ஸ்கூல் டீச்சர் மாதிரி கம்மி மார்க் எடுத்த பசங்களை திரும்ப திரும்ப மட்டும் தட்டுற மாதிரி..
மோசமான படம் எடுத்தாரு, சரி ஓகே.. ஒரு வாரம்,
2/5
2 வாரம் வெச்சு செய்யலாம். கடவுளா இருந்தாலும், பிரதமரா இருந்தாலும், பாரபட்சம் இல்லாம சோஷியல் மீடியால கலாய்க்கப்படுறது வழக்கம்தான்.. ஆனா, எனக்கு தெரிஞ்சு 2014ல #அஞ்சான் படம் வந்தப்போ #லிங்குசாமி மீம்ஸ்ன்னு trend ஆன அளவுக்கு இப்போ நெல்சன்தான் அந்தளவுக்கு கொடூரமா
3/5
முக்கியமான விஷயம்.. எவ்ளோ பிஸியா இருந்தாலும், குறைஞ்சது 7 மணிநேரமாவது தூங்குங்க.. அதே போல, எவ்ளோ வெட்டியா இருந்தாலும், 8 மணிநேரத்துக்கு மேல தூங்காதீங்க.. ஏன்னா, தூக்கத்தை
3/N
2015 டிசம்பர் வெள்ளத்துக்கு ஒரு 10 முன்னால, நவம்பர் மாசம் ஒரு நாள் மழை பெய்ஞ்சப்போ அப்படியொரு கொடூரமான traffic.. சென்னையில அப்படியொரு டிராபிக் ஜாமை பார்த்ததே இல்லைன்னு பலர் சொன்னாங்க
7 மணிக்கு ஆபீஸ் முடிஞ்சு வீட்டுக்கு போனவங்களே, வீடு போய் சேர 12, 1 மணி ஆயிடுச்சு. சென்னையில
1/N
11 வருஷமா அப்படியொரு மோசமான traffic jam'ஐ நானும் பார்த்ததில்ல.
இன்னைக்கு அதையே beat பண்ற அளவுக்கு, ரொம்ப மோசமான traffic... மவுண்ட் ரோடு டூ கத்திப்பாரா, கத்திப்பாரா டூ கோயம்பேடுன்னு எல்லா முக்கியமான சாலைகள்லயும் ஆயிரக்கணக்குல வண்டிகள் ஊர்ந்து போய்ட்டு இருக்கு. 7, 8 மணிக்கே
2/N
கிளம்புன சிலர் கூட இன்னும் வீடு போய் சேரல..
நானும் இன்னும் ஆபீஸ்லதான் இருக்கேன். 10:30 மணிக்கு மேல கெளம்புனா, டிராபிக் குறைஞ்சிருக்கும்ன்னு நெனச்சு கீழே வந்து வண்டியை எடுத்தா.. 10 நிமிஷமா, வண்டி 1 இன்ச் கூட நகரல.
மெட்ரோ டிரெயின்ல போலாம்ன்னு பார்த்தா, அங்கே இன்னும் கொடூரமான
3/N
“ஒரு முக்கியமான கேள்வி.. உங்களுக்கு ரஜினி பிடிக்குமா, கமல் பிடிக்குமா?”
“சப்பையும் ஒரு ஆம்பளை தான்..
எல்லா ஆம்பளைங்களும் சப்பை தான்”
"எதிராளியோட எதிராளி கூட்டாளி தான். ஆனா, அதை விட முக்கியம்.. அவங்க ரெண்டு பேரும் இன்னமும் எதிராளி தான்"
“உங்க அப்பான்னா
2/N
ரொம்ப பிடிக்குமா?”
“அப்படி இல்ல, ஆனா அவர் எங்க அப்பா”
“இப்போ, ஒரு பணக்காரன் இருக்கான்.. பிளசர் கார்ல வந்து இறங்குறான்னு வை போகையில, வேட்டி அவுந்து போகுது.. பாக்குறவங்க என்ன சொல்லுவாங்க ‘அடடா, பெரிய மனுஷன் வேட்டி அவுந்து விழுந்திடுச்சே’ அப்படினு சொல்லுவாங்க.. அதுவே உன்னை போல
3/N