காஞ்சிபுரம் பேருந்து நிலையம் அருகே காந்தி சாலையில் தொடக்கத்திலேயே வலது வலதுபுறமாக அருள்மிகு வழக்கறித்தீஸ்வரர் திருக்கோயில் அமைந்துள்ளது.
நுழைவாயிலைக் கடந்து உள்ளே சென்றால் முதலில் உற்சவம் மண்டபத்தில் விநாயகரைத் தரிசிக்கலாம்
அடுத்து வழக்கறித்தீஸ்வரரை தரிசிக்கலாம்.
இந்த இரு சுவாமிகளும் கிழக்கு நோக்கிய வண்ணம் அமர்ந்துள்ளனர்.
இதில் வழக்கறித்தீஸ்வரர் லிங்க திருவருட்கொண்டு பெரிய ஆவுடையாருடன் கூடிய லிங்க ரூபமாகக் காட்சியுடன் அருள் பாலித்து வருகின்றார்.
ஒரே திருத்தலத்தில் இரண்டு சன்னதி கொண்டுள்ள திருத்தலம் என்ற பெருமையும் இந்த கோயிலுக்கு உள்ளது.
சத், அசத் என்பதற்கான அர்த்தத்தை முழுமையாக அறிய முடியாமல் தேவர்களும், முனிவர்களும் குழம்பியுள்ளனர்.
அந்த பொருளுக்கு உண்மையான விளக்கத்தை அறிந்து தெளிவு பெறத் தேவர்களும், முனிவர்களும் காஞ்சிபுரம் அடைந்து சிவலிங்க பிரதிஷ்டை செய்து வழிபட்டதாகக் கூறப்படுகிறது.
தேவர்கள் முனிவர்கள் இடையே ஏற்பட்ட இந்த சந்தேகத்தைச் சிவபெருமானே நேரில் வந்து விளக்கியதால் இந்த கோயிலுக்கு வழக்கறித்தீஸ்வரர் திருக்கோயில் என்ற பெயர் பெற்றது.
பக்தர்கள் தங்களின் மனக்கவலையையும், தேவைகளையும் இந்த கோயிலில் உள்ள சிவபெருமானிடம் கூறினால்
அவர் அதை உடனடியாக தீர்த்து வைப்பார் என்று நம்பப்படுகிறது.
இந்த கோயிலில் ஏராளமான அரசியல் மற்றும் கலை பிரபலங்கள் வந்து தங்களின் வழக்குகள் தீரச் சிறப்பு யாகங்களைச் செய்துள்ளனர்.
பீமன் பூஜித்ததாலயே இந்த இறைவன் பீமேஸ்வரர் என்று அழைக்கப்பட்டார்.
அருள்மிகு திண்டிவனம் பகுதியில் அமைந்திருக்கிறது ஸ்ரீ பாலாம்பிகை ஸமேத ஸ்ரீ பீமேஸ்வரர் திருக்கோயில்.
பஞ்சபாண்டவர்கள் 14 வருடம் வனவாசத்தில் இருந்த காலத்தில் கடைசி வருட வனவாசத்தில் யார் கண்ணிலும் படாமல் வாழ வேண்டும் என்பது கட்டளையாக இருந்தது.
அச்சமயம் தர்மருக்கு பசி ஏற்படவே பீமனை அனுப்பி உணவு கொண்டு வரச் சொன்னார்.
எங்கு தேடியும் உணவு கிடைக்காமல் தவித்த பீமன் இறுதியாக அந்தப் பகுதியில் இருந்த சிவன் கோயிலுக்கு சென்று சிவனிடம் உணவு வழங்குமாறு வேண்ட உடனடியாக அவ்வழியே சென்ற ஒருவர் மூலமாக பால் கிடைக்க அதனை குடித்து பசியாறினார்.
பீமன் பூஜித்ததாலயே இந்த இறைவன் பீமேஸ்வரர் என்று அழைக்கப்பட்டார்.
யோக யாத்ரா என்ற புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ள அதி அற்புத நிகழ்வு இது.
1879- ஆம் ஆண்டு பிரிட்டனின் ஆட்சியின் கீழ் இந்தியா இருந்தது.
ஆங்கிலேய அதிகாரியான லெப்டினென்ட் கர்னல் மார்ட்டின் அகர் மால்வா ஆப்கானிஸ்தான் நாட்டிற்கு எதிரான போரில்
படையை தலைமை ஏற்று வழி நடத்திக் கொண்டிருந்தார்.
கர்னல் மால்வா தன் மனைவிக்கு தன் நலன் குறித்து கடிதங்கள் அனுப்புவது வழக்கம்.
ஆனால் இந்த போர் நீண்டு கொண்டு சென்றது.
மேலும் கர்னிலிடமிருந்து எந்தக் கடிதமும் அவரது மனைவிக்கு வரவில்லை.
கர்னலின் மனைவி கடிதம் வராதது கண்டு துயருற்றார்.
ஒரு நாள் குதிரை சவாரி சென்றவரின் கண்களில் பைஜிநாத் கோவில் தென்பட்டது.
அந்த கோவிலின் உள்ளிருந்து ஒலித்து கொண்டிருந்த சங்கொலியும் மந்திர ஒலிகளும் அவரை ஈர்க்க, உள்ளே சென்று அங்கே பிரார்த்தனை புரிந்து கொண்டிருந்த வேதியர்களைக் கண்டார்.
திரு ஆனைக்காவல் வடக்கு வீதி ஸ்ரீ காமகோடி பீடத்தின் சங்கரமடத்தின் பின்புறம் – ராஜராஜேஸ்வரர் ஆலயத்தில் , 1943 இல் ஸ்ரீ பரமாச்சாரியாள் சில காலம் அங்கு தங்கிய பொழுது ஒரு நாள்,
தரிசிக்க வந்த பக்தர்களிடம் இங்கு அருகாமையில் எங்கேனும் கிணறு தோண்டும் வேலை நடைபெருகிறதா என்று கேட்டார்.
உடனே ஒரு பக்தர் முன் வந்த வழியில் ஓரிடத்தில் கிணறு தோண்டுவதை கண்டதாக கூறினார்.
உடனே நீ போய் கடப்பாரை மம்மட்டியுடன் ஒரிருவரை அழைத்து வா என்றார்.
சில நிமிடங்களில் 3 பேர் கடப்பாரை சகிதமாக பெரிவாளின் முன் வந்து நமஸ்கரித்தனர்.
பெரியவா அவர்களை ஆசிர்வதித்து தன்னுடன் வருமாறு அழைத்து பின்புறம் உள்ள வாழை தோட்டத்திற்குள் சென்றார்.
அடியார்களுடைய வாழ்க்கை வரலாறுகளை நாம் உன்னிப்பாகக் கவனிக்கின்ற பொழுது ஒரு விஷயம் தெரியவரும்.
அவர்கள் சிவநெறி, சிவத்தொண்டு, தவிர வேறு விஷயங்களைப் பெரிதாக நினைப்பதில்லை.
அவர்கள் செய்த சில செயல்கள் சமூகத்துக்கு ஏற்புடையதாக இல்லாததாக நாம் விவாதிக்கலாம்.
ஆனால் அவர்களிடமிருந்த இறை உணர்வும் பக்தியும், இறையடியார்களிடத்திலே கொண்ட அன்பும் நாம் உணர்வுப் பூர்வமாக விளங்கிக்கொண்டால் தான் அவர்கள் செய்யும் காரியங்களை நம்மாலே விளங்கிக்கொள்ள முடியும்.
கலிக்கம்ப நாயனார் திருப்பெண்ணாடகம் (பெண்ணாடம்) என்ற ஊரிலே வாழ்ந்து வந்தவர்.
அங்கே இருக்கும் சிவன் கோயிலில் (தூங்கனை மாடத் திருக்கோயில்) எழுந்தருளிய சிவக்கொழுந்து நாதருக்கு பல தொண்டுகளை ஆற்றியவர். மிகப்பெரிய வணிகர்.