#பாசிசகோமாளி_எம்ஜிஆர்
எம்ஜிஆர் என்ன சாதனை செய்தார் என்று கேட்டால் அடிமைகள் எழுத்துச் சீர்திருத்தம் என்பார்கள்
பெரியார் எழுத்துச் சீர்திருத்தத்தைத் தமிழ்நாட்டு மக்களின் மீது தினித்தவர் மகோர. அதைப் பெருவாரியான மக்களோ ஊடகங்களோ ஏற்கவில்லை. பாடநூல்களில் புது எழுத்துகளைப் புகுத்தினார்
அரசாணைகள் புதிய எழுத்துகளில் இருக்க வேண்டும் என்றார் ம.கோ.ரா. ஆனால், கலைஞரின் முரசொலி கூட புதிய எழுத்துக்கு மாறாமல் தவிர்த்தது. இவர்களைத் தன் வழியில் கொண்டுவர மகோரா புதிய ஆணையைப் பிறப்பித்தார். சீர்திருத்த எழுத்துகளைப் பயன்படுத்தாத இதழ்களுக்கு அரசின் விளம்பரங்கள் கொடுக்கப்படாது
என்றார். எதிர்க்கட்சி நாளேடாக இருந்தாலும் முரசொலிக்கும் அரசு விளம்பரங்களைப் புறக்கணிக்க முடியாத இக்கட்டு. அப்படிப்பட்ட நிலையில்தான் முரசொலி மட்டுமல்ல தமிழ்நாட்டின் எல்லா ஊடகங்களும் பெரியார் - மகோரா சீர்திருத்த எழுத்துகளுக்கு வலிந்து மாற்றப்பட்டன. இந்த எழுத்துகளைத் தமிழர்கள்
தாமே விரும்பி ஏற்றுக் கொள்ளவில்லை.
தமிழ்நாட்டின் 2010 அரசாணைப்படி இணையத்திலும் கணினியிலும் உள்ள தமிழ்க்குறியீடுகள் யூனிக்கோடு தரத்தைப் பின்பற்றி இருக்க வேண்டும். பத்து ஆண்டுகள் கடந்தும் தலைமைச்செயலகத்திலேயே இன்னமும் 8 பிட்டு பாமினிக் குறியீட்டில் உள்ள ஆவணங்களைத்தான் புழங்கிக்
கொண்டிருக்கிறார்கள். ஆனால், பெரியார் எழுத்துச் சீர்திருத்தத்தை அதைவிடப் பன்மடங்கு வன்முறையில் திணித்தது மகோரா அரசு. அதற்கெல்லாம் காரணம், மகோரா தம்மைப் பெரியாரின் சீடராக, உண்மையான திராவிடக் கட்சிக்காரனாகக் காட்டிக் கொள்ள வேண்டிய அரசியல் நெருக்கடி இருந்ததுதான்.
மிகுந்த பொறுப்புணர்வுடன், அரசியலைத் தவிர்த்து, அறிஞர்கள் துணையுடன் செயலாற்ற வேண்டும். ஆனால் அதிமுகவில் அப்படிப்பட்ட நெறியே கிடையாது. ஆட்சி மாறூம்போது திமுக கொண்டுவந்தவற்றையும் மாற்றுவது எம்ஜிஆர் ஜெ பழக்கம்.
கலைஞர் அல்லது ஸ்டாலின் அப்படி எதையாவது மாற்றினர் என்று சொல்ல முடியுமா?
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
#எம்ஜிஆரின்_குளறுபடிகள்
80களில் ஒரு முறை இலங்கை உள்நாட்டு கலவரத்தால் இங்கு ஏற்பட்ட அரசியல் எழுச்சியை திசை திருப்பிட அப்போதைய முதல்வர் மகோரா தலைமையில் இருந்த அரசு தான் முதன்முதலில் மாவட்டங்களுக்கு தலைவர்கள் பெயரை சூட்டியது. காமராஜர் சொந்த ஊரான விருதுநகரை காமராஜர் மாவட்டம், ஈரோடு
மாவட்டத்தை பெரியார் மாவட்டம் என்று பெயர் மாற்றினார் முதல்வர் மகோரா.அதில் அறிஞர் அண்ணாவிற்கு துளியும் சம்மந்தமே இல்லாத மதுரையை இரண்டாக பிரித்து திண்டுக்கல் மாவட்டத்திற்கு அண்ணா மாவட்டம் என்று பெயர் சூட்டினார் மகோரா. அதன் பிறகு அதை 1989ல் அமைந்த திமுக அரசு செங்கல்பட்டு மாவட்டத்தை
அண்ணா மாவட்டம் என்று அறிவித்தார் முதல்வர் கலைஞர்.
இது போக மகோரா அரசின் மிகப்பெரிய குளறுபடியான கிருஷ்ணா நதி நீர் திட்டத்தை பாதியில் கைவிட்டது. அதை மீண்டும் கையில் எடுத்தார் முதல்வர். ஆந்திரா முதல்வரும் தேசிய முன்னணி தலைவர்களுள் ஒருவரான என்டிஆர் அவர்களை தானே போய் சந்தித்து பேசி,
#கூலிப்படைத்_தலைவன்
ஜேசு பங்கய ராஜ் என்றால் தமிழ்நாட்டில் யாருக்குமே தெரியாது..
தனக்குத் தானே கல்வி வள்ளல் பட்டம் போட்டுக்கொண்ட ஜே பி ஆரின் பூர்வாசிரம பெயர்தான் அது..
மகொர தமிழர்களை நெருங்க விட்டது இல்லை, அரசியலிகும் தனிமனித வாழ்க்கையிலும். மகோராவின் மலையாளி பாசம் சென்னையை 2015
வெள்ளத்தில் மூழ்கடித்தது என்றால் நம்ப முடிகிறதா?
அன்றைய திருவாங்கூர் சமஸ்தானத்தில் குமரியில் பிறந்த மலையாளி ஜேசு வெறித்தனமான எம்ஜிஆர் ரசிகன். வாட்ட சாட்டமான உடலை கொண்டு போலீஸ் வேலையில் சேர்ந்தார்.
மகோராவிற்கு ரசிகர் மன்ற வேலை பார்த்ததால் சஸ்பெண்ட் செய்யப்பட்டு விட்டார்
திமுக புண்ணியத்தில் அரசியல் பவர் சென்டராக அன்று மாறி இருந்த மகோராவை சந்தித்து சஸ்பெண்ட் ஆர்டரை கேன்சல் செய்ய குமரியில் இருந்து சென்னை வந்தார்.
காசிமேட்டில் ஒரு குடிசையை போட்டு எம்ஜிஆர் ரசிகர் மன்றம் பெயர் பலகையுடன் போட்டோவும் வைத்து அங்கேயே கிடந்தார்.
எம்ஜிஆர் அவரை போலீஸ் ஆகவிடலை
எப்படி அவமதிக்கலாம் என்று நூறு இடங்களில் FIR பதிவு செய்ய,
நான் பிரதமர் மோடியைக் குறித்து பேசவில்லை. உள்ளூர் ரவுடி ஒருவரைக் குறித்துதான் பேசினேன் என்று நானா போட்லே விளக்கமளிக்க,
அந்த உள்ளூர் ரவுடி பெயர் உமேஷ் தார்டே ஆச்சே அவரை எப்படி மோடி என்று சொல்லலாம் என்று காவல்துறை விசாரிக்க
சூழலின் சூடு தணிவதற்காக சம்பந்தப்பட்ட ரவுடி உமேஷ் தார்டே பிரஸ் கான்பிரன்ஸ் நடத்த,
பத்திரிகையாளர்கள் மிகப் பெரும் எண்ணிக்கையில் ஒன்றுதிரண்டுவிட,
எங்க ஏரியாவிலே மக்கள் என்னை மோடி என்றுதான் அழைப்பார்கள் என்று உமேஷ் தார்டே அறிவிக்க,
1977இல் இந்திராகாங்கிரஸ், அதிமுக கூட்டணி அமைத்து போட்டியிட்டது. அந்த தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வி அடைந்தது. ரேபரேலி தொகுதியில் இந்திரா காந்தியும் தோல்வி அடைந்தார்.
மத்தியில் மொராஜிதலைமையில் ஜனதா ஆட்சி அமைந்தது.
நாகைநாடாளுமன்ற உறுப்பினர் G. முருகையன் கொலை செய்யப்
பட்டதாலும், தஞ்சை தொகுதியில் அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.டி.சோமசுந்தரம் பதவி விலகியதாலும் 2தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் அறிவிப்பு வந்தது.
தஞ்சையில் இந்திராகாந்தி போட்டியிடுவார் என்று தமிழக காங்கிரஸ் செய்தி பரப்பியது.
இந்திராகாந்தி போட்டியிட்டால் கலைஞரே போட்டியிட போகின்றார்
என்ற மற்றொரு செய்தியும் பரவியது.
இந்த நிலையில் தமிழக முதல்வர் எம்ஜிஆர் டெல்லிசென்றார். கருப்பையா மூப்பனார் மற்றும் முக்கிய காங்கிரஸ் தலைவர்களை சந்தித்தார்.
அடித்தட்டு பெண்கள் என்முகத்திற்கு
வாக்களிப்பார்கள். மத்தியதரப்பு மக்கள்
இந்திரா காந்தி முகத்திற்கு வாக்களிப்பார்கள்.
1977ம் ஆண்டு தேர்தலில் வெற்றிபெற்று முதல்வரான போது “என் தாய் மீது ஆணையாக மதுவிலக்கைத் தொடர்ந்து நடைமுறைப் படுத்துவேன்” என்றார் உடனே மதுவிலக்கை கடுமையாக நடைமுறைப்படுத்த பல சட்டத்திருத்தங்களைக் கொண்டுவந்தார்..
மது குடித்த குற்றத்திற்காக முதல் முறை பிடிபட்டால் 3 ஆண்டு சிறை,
இரண்டாவது முறை என்றால் 7 ஆண்டு சிறை, மூன்றாவது முறை பிடிபட்டால் நாடு கடத்தப்படுவார்கள்” என்றெல்லாம் அறிவிக்கப்பட்டது
ஆனால், அவையெல்லாம் நடைமுறையில் வெற்றி பெறவில்லை
மெல்லமெல்ல மதுவிலக்கைத் தளர்த்தினார்..
கூட்டுறவு
அங்காடிகளில் புதிய புதிய மதுபானங்கள் விற்பனைக்கு வந்தன,
அத்தியாவசிய உணவுப்பொருட்கள் கிடைக்காததைக் கண்டித்து ஆர்பாட்டம் நடத்திய கம்யூனிஸ்ட் கட்சியினர், “ரவா,மைதா வாங்கிவைக்க வக்கில்லாத அரசுக்கு ரம்மும்,ஜின்னும் லட்சக்கணக்கில் வாங்கி வைக்க முடியுதா?” எனக் கேட்டனர்
பிராந்தி,விஸ்கி
வடநாட்டானுக்கு மாமா வேலை பார்த்த மாங்கனி தேசத்து மாவீரனே, கொள்ளை யடிக்கவும், கொள்ளையடித்ததை காப்பாற்றிக் கொள்ளவும் கூட்டிக் கொடுக்கவும் தயங்காத கொள்கையாளனே, தவழ்ந்து, ஊர்ந்து பதவி வாங்கி உழைப்பால் உயர்ந்தேன் என்று பச்சைப் பொய்யுரைத்த அரசியல் அமாவாசையே, வேலுமணி தங்கமணி போன்ற
அலிபாபா வும் நாற்பது திருடர்களும் என்ற கணக்கில் அதிமுக பிணிகளுக்காக மட்டும் உழைத்த ஊர் தூற்றிய உத்தமனே
பொள்ளாச்சி ஜெயராமன் வகையறாக்கள் இளம் பெண்கள் வாழ்க்கையினைச் சீரழித்த போதும் தானும் தன் குடும்பமும் நல்லாயிருந்தால் போதும் என்று சேற்றில் ஊறிய எருமை போல் சும்மாயிருந்த அகநானூறே,
கம்பராமாயணம் எழுதிய சேக்கிழார் என்ற புதிய உண்மையினை வெளியிட்ட புறநானூறே
பதவி கொடுத்த சசிகலாவிற்கு துரோகம் இழைத்திட்ட அரும் பெரும் காப்பியமே, பன்னீர்செல்வத்தைக் கழட்டி விட்ட பாண்டியரே, அமித் ஷாவின் அடிமாடே
கோடநாடு கொலை, கொள்ளையினை த்ரில்லா செய்து முடித்த மாசில்லா மாணிக்கமே,