கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரியில் பாரம்பரியமாக நடைபெறும் எருது விடும் போட்டிக்கு கடைசி நேரத்தில் தடை விதித்து மக்களின் உணர்வுடன் விளையாடியுள்ளது திமுக அரசு.
இதன் விளைவாக அங்கு பெரும் பதற்றம் ஏற்பட்டு போராட்ட களமாக மாறியிருக்கிறது. (1/3)
மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டும் உளவுத்துறை உறங்கிக்கொண்டும் வேடிக்கை பார்ப்பது ஏற்புடையதல்ல. அப்பாவி மக்களின் உணர்வுகளை தூண்டி தமிழகத்தை கலவர பூமியாக மாற்றி அரசியல் செய்ய நினைக்கும் திமுக இனியாவது தனது போக்கை மாற்றிக்கொள்ள வேண்டும். (2/3)
பாரம்பரிய நிகழ்வுகளை தடை செய்வதே திமுக - காங். கூட்டணியின் வாடிக்கையாகி விட்டது. உடனடியாக காவல்துறை பாதுகாப்புடன் அரசே முன்னின்று எருது விடும் திருவிழாவை நடத்தி தர வேண்டும். @amithah@mkstalin