நீங்கள் அடிக்கடி தேசிய #நெடுஞ்சாலைகளில் அதிவேகமாக கார் ஓட்டுபவராக இருந்தால் ஒரு விசயத்தை நீங்கள் கவனமாக கருத்தில் கொள்ள வேண்டும்.
ஆங்கிலத்தில் அதை SPEED BLINDNESS என்று கூறுவார்கள். நீங்கள் உங்கள் வாகனத்தில் கண்ணாடிகள் அடைக்கப்பட்டு AC போடப்பட்டு 100 அல்லது 120 KM
N/2👇
வேகத்தில் பயணம் செய்து கொண்டிருக்கின்றீர்கள் என்று வைத்து கொள்ளுங்கள், சில நேரத்திலேயே உங்கள் மூளை அந்த வேகத்திற்கு பழகிவிடும்.மேலும் உங்களுக்கு பின்னால் மற்றும் முன்னாள் அதே வேகத்தில் நெடுஞ்சாலையில் வாகனங்கள் செல்லும் பட்சத்தில் அந்த வாகனங்களின் வேகமும் உங்களுடையதை
N/3👇
ஒற்று இருப்பதால் உங்கள் அனைவரின் வேகமும் அளவில் அதிகமாக இருந்தாலும் குறைவானதாகவே உங்கள் மூளைக்கு புலப்படும்.நீங்கள் மெதுவாக செல்வாதாகவே உங்களுக்கு ஒரு தோற்றத்தை உங்கள் மூளை ஏற்படுத்தி விடும்.
திடீரென்று உங்கள் முன் செல்லும் வாகனம் பிரேக் அடிக்கும் போது கண்ணிமைக்கும்
N/4👇
நேரத்தில் அந்த வாகனத்தை நீங்கள் எட்டி விடலாம் அல்லது நீங்கள் திடீரென்று பிரேக் அடிக்கும் பொழுது உங்கள் பின்னால் வரும் வாகனம் அதே கண்ணிமைக்கும் நேரத்தில் உங்கள் மீது மோதிவிடலாம்.அப்படியான ஒரு இக்கட்டான சமயத்தில் மட்டும் தான் நீங்கள் செல்லும் வேகத்தை மூளை ஓர் அதிர்ச்சியுடன்
N/5👇
கூடிய சூழலில் புரிந்துகொள்ளும் ஆனால் அது ஒரு காலம்கடந்த ஞானம் ஆகி நீங்கள் சுதாரிப்பதற்குள் விபத்தில் சிக்கிகொள்வீர்கள்.
மூளையின் இந்த குறைபாட்டை தான் ஆங்கிலத்தில் SPEED BLINDNESS or MOTION INDUCED BLINDNESS என்று சொல்வார்கள்.ஆகவே நீங்கள் வேகமாக செல்லும் பொது அடிக்கடி
N/6👇
SPEEDOMETERஐ கவனிக்க பழகி கொள்ளுங்கள். மேலும் நம் நாட்டில் 90 KMக்கு மேலும் வெளிநாடுகளில் 120 KMக்கு மேலும் வேகமாக செல்வது ஆபத்து தான்.நாம் வாகனம் ஓட்டும் போது நம் வரவை எண்ணி நம் வீட்டில் நமக்கு பிரியமானவர்கள் விழி வைத்து காத்திருப்பார்கள் என்பதை என்றும் மறந்து விடாதீர்கள்
N/n 🙏
குடும்பத்தோடு பயணம் செய்யும் போது நம்முடன் ஒரு ஓட்டுநரை கூட்டிச் செல்வது வழக்கம் இரவு சமயத்தில் நாம் நல்ல ஒரு தங்கும் விடுதியில் அல்லது நண்பர்கள் வீட்டில் தங்கும்போது ஓட்டுனருக்கு தங்குவதற்கு நல்ல ஒரு இடம் நாம் அமைத்து கொடுப்பது குறைவு அப்படி இருக்கும் பட்சத்தில்
N/2👇
ஓட்டுநர் அவரது வாகனத்திலேயே படுத்து தூங்கும் நிலைமை தான் உருவாகிறது. ஒருசில தங்கும் விடுதிகளில் மட்டுமே ஒட்டுநர்களுகான ஓய்வு அறை உள்ளது. பெரும்பாலான விடுதிகளில் அதுபோல் இல்லை.
ஓட்டுனருக்கு குறைந்தபட்சம் ஒரு 300 ரூபாய்க்கு அல்லது 500 ரூபாய்க்கு அறையெடுத்து கொடுத்து
N/3👇
அந்த ஓட்டுநர் நிம்மதியாக தூங்குவதற்கு நாம் வழி செய்வது குறைவு அடுத்த நாள் நமக்கு நெருங்கியவர்கள் கூட சுகமாக பயணிக்கும்போது முதல் நாள் இரவு சரியாக தூங்கி இருப்பாரா நமது ஓட்டுநர் என்று சிந்தித்து கூட பார்ப்பதில்லை நாம் அந்த வாகனத்தில் பயணிக்கும் அத்தனை பேருடைய உயிரும்
N/4👇
இது ஒரு தன் வரலாறு புத்தகம். சிஸ்டர் ஜெஸ்மி தன்னோட 34 வருட கன்னியாஸ்திரி வாழ்க்கையின் அனுபவங்களையும், கன்னியாஸ்திரி மடங்களில் நடக்கும்ஆன்மீக மீறல்கள், கொடுமையான தண்டனைகள், பாலியல் கூத்துக்கள் போன்றவற்றை பதிவு செய்துள்ளார்.
தம்முடைய இயலாமை,
N/1👇
அதிகார வர்க்கத்தை எதிர்க்க முடியாத நிலை, கெடுதல் செய்ய நிர்பந்தம் போன்றவைகளால் அடக்க முடியாத கோபத்தையும், தாங்க முடியாத துன்பத்தையும் கேடுகெட்டவர்களுக்கு எதிராக பொங்கி எழுந்துள்ளார்.
கேரளாவை சேர்ந்த கிறித்துவ மதத்தை சேர்ந்த மேமி, இயேசுவின் மீதுள்ள தூண்டுதலால், ஆன்மீக
N/3👇
ஆர்வத்தினால் பல கனவுகளோடு 18 வயதில் கன்னியாஸ்திரியாகும் ஆர்வத்தில் மடத்தில் சேர்கிறாள்.
பலகட்ட சோதனைகள், பயிற்சிகள் செய்து கொண்டே பட்ட படிப்பும் படிக்கிறார். கல்லூரியில் முதல் ரேங்க் மாணவி, பின்னர் பி.எச்டி பண்ணுகிறார். முதலில் பள்ளி ஆசிரியை, பின்னர் கல்லூரியில்
N/4👇
ஒன்றிய அரசு என்று கூறும் எதிர்க்கட்சிகளுக்கு வைத்தார் ஆப்பு.
ஸ்டாலின் இனிஆலோசனை குழு தலைவர்- அண்ணாமலை அதிரடி...
ஸ்டாலினை முதல்வர் என்று தான் அழைக்க வேண்டும் என்பது சட்டமல்ல. அவரை ஆலோசனைக்குழு தலைவர் என்றும் அழைக்கலாம்.
ஆம் அவர் ஆளுனருக்கு
N/2👇
ஆலோசனை சொல்கிற குழுவின் தலைவர் தான். இறுதி முடிவு கவர்னரிடம் மட்டும் தான்.
இதை நான் சொல்லவில்லை, அரசியல் சட்டம் சொல்கிறது. இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தின் பிரிவு 163 சொல்கிறது.
ஆக இனிமேல் சட்டப்படி
N/3👇
“ஆளுநரின் ஆலோசகர் ஸ்டாலின் அவர்களே”, என்றே அழைப்போம். ஒன்றியம் சரி என கூறுபவர்கள் இதையும் சரிதான் என்று ஏற்று கொள்ளுங்கள்.
ஆனாய் பிறப்பது ஒரு
மிகப்பெரிய வலிமை 💪
👇💀👽😻😼😾
*தமிழில் மனைவி என்பதற்கு 62 வகையான பெயர்கள் உள்ளனவாம் .*
01.துணைவி
02.கடகி
03,கண்ணாட்டி
04.கற்பாள்
05 காந்தை
06.வீட்டுக்காரி
07.கிருகம்
08.கிழத்தி
09.குடும்பினி
10.பெருமாட்டி
11.பாரியாள்
12.பொருளாள்
13.இல்லத்தரசி,
N/2👇
ஒரு சாது மரத்தடியில் அமர்ந்திருந்தார். ஒரு பறவை அவரிடம் சென்று பேசியது.
‘ஐயா! உலகை சுற்றிப் பார்க்க ஆசைப்படுகிறேன். முதலில் ஆயிரம் காத தூரம் கடலில் பறந்து அழகான ஒரு தீவை பார்க்க விரும்புகிறேன்' என்றது.
‘பறவையே! உன்னால் அவ்வளவு தூரம்
N/2👇
கடலின் மேல் பறக்க முடியுமா? முயற்சிப்பதில் தவறில்லை. ஒரு விஷயத்தை நினைவில் வைத்துக் கொள். பிரயாணத்தின் போது முதல் முறையாக உனக்கு சோர்வு ஏற்படும் போது உடனடியாக புறப்பட்ட இடத்திற்கே திரும்பி விடு என்றார் சாது.
தலையசைத்து விட்டு பறந்தது பறவை. பக்கத்தில் இருந்த
N/3👇
சீடனிடம் பேசினார் சாது.
‘சீடனே! முதல் முறை சோர்வடையும் போது பாதி பலத்தை இழந்துவிட்டோம் என்பதை புரிந்துகொள்ள வேண்டும். அப்போது திரும்பினால் மட்டுமே பத்திரமாக கரைக்குத் திரும்ப முடியும்' என்றார் சாது.