??????
driving #ப்ரபசனல்_எத்திக்ஸ்
யாம் இருக்க BIO ஏன்😏✍ 🙈💞💛
Oct 28, 2023 • 8 tweets • 1 min read
நான்கு சக்கர வாகனம் ஓட்டும் நண்பர்களின் கவணத்திற்க்கு....
நீங்கள் அடிக்கடி தேசிய *நெடுஞ்சாலைகளில் அதிவேகமாக கார் ஓட்டுபவராக இருந்தால்?* ஒரு விசயத்தை நீங்கள் கவனமாக கருத்தில் கொள்ள வேண்டும்.
ஆங்கிலத்தில் அதை SPEED BLINDNESS என்று கூறுவார்கள். நீங்கள் உங்கள் வாகனத்தில்
N/2👇
கண்ணாடிகள் அடைக்கப்பட்டு AC போடப்பட்டு 100 அல்லது 120 KM வேகத்தில் பயணம் செய்து கொண்டிருக்கின்றீர்கள் என்று வைத்து கொள்ளுங்கள், சில நேரத்திலேயே உங்கள் மூளை அந்த வேகத்திற்கு பழகிவிடும்.மேலும் உங்களுக்கு பின்னால் மற்றும் முன்னாள் அதே வேகத்தில் நெடுஞ்சாலையில் வாகனங்கள்
N/3👇
Oct 25, 2023 • 7 tweets • 1 min read
ஒரு #அழகான சின்னக் கதை…
வட அமெரிக்காவில் ஒரு பறவை இனம் அழிந்து வந்தது.
அதைப் பாதுகாக்க அந்த நாட்டு அரசாங்கம் முடிவு செய்தது.
அதற்காக உயிரியல் பூங்காவில் தனியாக ஒரு அறை அமைக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டது.
அந்தப் பறவைக்கு தனிப் பாதுகாவலர், தனி உணவு அதற்குத் தேவையான அனைத்து
N/2👇
வசதிகளும் செய்துத் தரப்பட்டது.
கோடைக் காலத்தை சமாளிக்க தனியாக குளிர் அறையும் அமைக்கப்பட்டது.
அந்தப் பறவை இனம் பெருகியது.
பின்னர் வெளி உலகத்துக்கு சுதந்திரமாக பறக்க விடப்பட்டது.
அதற்கு தன் எதிரிகள் யார் என்றுத் தெரியவில்லை. அதனால் அந்தப் பறவை எதிரிகளுக்கு உணவானது
அந்த
N/3👇
Oct 7, 2023 • 8 tweets • 1 min read
இன்றய உண்மை நிலை 😒😞😦
,,,,,,,,,,,,,,
. .ஒரு ஆராய்ச்சி மாணவன் தவளை ஒன்றை வைத்து ஆராய்ச்சி செய்து கொண்டிருந்தான்," தாவு " என்று சொன்னால் தாவும்படி பழக்கியிருந்தான்!ஒரு காலை வெட்டி விட்டு " தாவு " என்றான் தாவியது,இரண்டாம் காலை வெட்டி விட்டு " தாவு " என்றான் வலியோடு
N/2👇
தாவியது,மூன்றாம் காலையும் வெட்டி "தாவு" என்றான் எடுத்தும் மிகுந்த வேதனையோடு ஒற்றைக் காலால் தாவியது,நான்காம் காலையும் வெட்டி விட்டு " தாவு " என்றான்,நகர முடியாமல் பரிதாபமாய் படுத்தது,மறுபடி தாவச் சொல்லி கத்திக் கொண்டேயிருந்தான். அதனிடமிருந்து அசைவேயில்லை !ஆராய்ச்சி முடிவை
N/3👇
Oct 3, 2023 • 5 tweets • 1 min read
இந்த கூட்டணி முறிவால் அண்ணாமலையை சுற்றி பிணைக்கப்பட்டிருந்த மெல்லிய சங்கிலி உடைத்தெரியப்பட்டது
பக்கத்தில் ஊழல் பெருசாளியான அதிமுகவை வைத்துகொண்டு திமுகவின் ஊழல் விஷயங்களை தோலுரிக்கும் போது சில கேள்விகளுக்கு அண்ணாமலையால் பதிலளிக்க முடியவில்லை.
இனி அப்படியல்ல...
ஊழல் என்று
N/2👇
வரும் போது கட்சி பாராபட்சம் இன்றி குரல் எழுப்ப முடியும்.
மக்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்பானா திராவிடத்திற்கு மாற்று என்ன என்ற இடத்தை பாஜக நிரப்ப இன்றுதான் முழு தகுதி கொண்டதாக நிற்கிறது.
அதிமுகவை கூட்டணியில் வைத்து கொண்டு ஊழலை எதிர்ப்பது பூனையை மடியில் கட்டி கொண்டு
N/3👇
Sep 28, 2023 • 5 tweets • 1 min read
கடந்த திங்கட்கிழமை ஒருநாள் வேலை நிறுத்தம் நடத்திய சிறுகுறு தொழில்நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்திய அமைச்சர் தா.மோ.அன்பரசன் அவர்களும், அமைச்சர் TRB ராஜா அவர்களும் மத்திய அரசின் உதய் மின் திட்டத்தை குறை சொல்லி இருக்கிறார்கள்.
இன்றைய தேதியில் ஒடிசா, மேற்குவங்கம் தவிர
N/2👇
அனைத்து மாநிலங்களும் உதய் மின் திட்டத்தில் இணைந்து விட்டன
தொழில் வளர்ச்சி இருக்கும் பெரிய மாநிலங்கள் அனைத்திலும் தமிழகத்தை விட குறைவான கட்டணமே வசூலிக்கிறார்கள்.
தேசிய சராசரியான
N/3👇
Sep 26, 2023 • 5 tweets • 1 min read
😋😆😇😍😍
இட்லி மாதிரி பளிச்சுனு சிரிச்சு கிட்டே இருக்கனும்
புரட்டி போட்டாலும் தோசை மாதிரிபொறுமையாஇருக்கனும்
உள்ள ஒன்னும் இல்லாட்டாலும்
பூரி மாதிரி மகிழ்ச்சியில உப்பி இருக்கனும்
அடை மாதிரி எல்லாருக்கும் பிடிச்சவங்களா இருக்கனும்
ஓட்டையா இருந்தாலும் வடை மாதிரி கவர்ச்சியா
N/2👇
இருக்கனும்
உப்புமா மாதிரி அவசரத்துக்கு கை கொடுக்கனும்
பொங்கல் மாதிரி குழைவா பேசனும்
அடிச்சி துவைச்சாலும் பரோட்டா மாதிரி தாக்கு பிடிக்கனும்
பிரியாணிமாதிரி famous ஆ இருக்கனும்
சப்பாத்தி மாதிரி எளிமையா இருக்கனும்
ஜிலேபி மாதிரி சுத்தி வளைச்சு பேச கூடாது
நூடூல்ஸ் மாதிரி
N/3👇
Sep 21, 2023 • 7 tweets • 1 min read
கோவை : 2014 :
பாஜக 389701
அதிமுக 431717
2019 :
பாஜக 392007
கன்னியாகுமரி :
2014 :
பாஜக 372906
அதிமுக 176239
2019 :
பாஜக 367302
ராமநாதபுரம் :
2014 :
பாஜக 171082
அதிமுக 405945
2019 :
பாஜக 342821
இது கடந்த 2014 பாராளுமன்ற தேர்தலில் பாஜக, அதிமுக இரண்டும்
N/2👇
தனித்தனி கூட்டணி அமைத்து போட்டியிட்டபோது பெற்றிருந்த வாக்குகளும்,
2019 ல் பாஜக, அதிமுக கூட்டணி அமைத்து போட்டியிட்டிருந்த போது பெற்றிருந்த வாக்குகளின் எண்ணிக்கை ஆகும்.
இதை ஒப்பிட்டு பாருங்கள். 2014 ல் அதிமுக பெற்றிருந்த வாக்குகள், பாஜகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டபோது
N/3👇
Sep 19, 2023 • 7 tweets • 1 min read
பாஜக காக்கா கூட்டம், நாங்கள் அப்படி அல்ல, கொள்கை கூட்டம்...
- செல்லூர் ராஜு.
இவர் சொல்வது போல பாஜக காக்கா கூட்டம்தான்..
காக்கைக்கு பல நற்குணங்கள் உண்டு.
தனித்து உண்ணாது, சுற்றத்தை கூட்டி ஒற்றுமையுடன் இருப்பதை பகிர்ந்துண்ணும். அடுத்தவன் சொத்தை ஆட்டைய போட்டு தன்
N/2👇
குடும்பத்தை வளர்க்காது
அசுத்தத்தை சுத்தம் செய்யும் உயிர் அடுக்கின் முக்கியமானவை காகங்கள்.
அதிகாலை எழும்பும், சுறுசுறுப்பு என்றால் இவைகளிடம் இருந்து தான் கற்றுக்கொள்ள வேண்டும். உழைக்க சோம்பி ஓசி சோறுக்கு அலையாது.
குளிக்காமல் கூடு திரும்பாது. கூடுக்கு போகும் வழியில்
N/3👇
Sep 15, 2023 • 6 tweets • 1 min read
💚💁💚💁💚💁💚💁💚💁💚💁💚அப்பாவின் அன்பான
பொய்கள்.
மருத்துவமனை
தொட்டிலில்
நான்
முதன்முறையாக
அழுதபோது..
கடன்வாங்கி
கட்டணம்
செலுத்தியதை
மறைத்து..
மகாராணி
பிறந்திருப்பதாக
பொய் சொல்லியும்..
நடந்து
பழகுகையில்..
கல்தட்டி
விழுந்து
அழும்போது..
கல்லை
குச்சியால் தட்டி,
அந்த
கல்
N/2👇
அழுவதாக
பொய் சொல்லியும்..
முதல்நாள்
பள்ளியில்
அமர்வதற்கு
அழுதபோது..
இரண்டு
தினங்களில்,
தானும்
பள்ளியில்
சேரப்போவதாக
பொய் சொல்லியும்..
N/3👇
Sep 9, 2023 • 7 tweets • 1 min read
😳😳😰😰😞😞😭😭
#இதான்_நல்லதுக்கு_காலமில்லை_என்பதா
இரண்டு ரயில் தண்டவாளங்கள் அருகருகே இருக்கின்றன..
ஒன்றில் எப்பவுமே ரயில் வராது....
மற்றொன்றில் ரயில் அடிக்கடி வரும்...
ரயில் வராத தண்டவாளத்தில் ஒரு குழந்தை
விளையாடிக் கொண்டிருக்கிறது.
ரயில் வரும் தண்டவாளத்தில்
N/2👇
பத்து குழந்தைகள் விளையாடிக் கொண்டிருக்கிறது.
அத்தருணத்தில் ரயில் வருகிறது....
தூரத்தில் இதனை நீங்கள் பார்க்கிறீர்கள்.....
உங்களுக்கு அருகே ட்ராக் மாற்றும் கருவி இருக்கிறது....
நீங்கள் யாரை காப்பாற்றுவீர்கள்....?
இப்படி ஒரு கேள்வியை நேற்று ஒரு விழாவில் ஒருவர் கேட்டார்...
N/3👇
"டாக்டர் என் பல்லைப் புடுங்கனும்னுன்னா எவ்ளோ ஆகும்" னு கேட்டான்.
அதுக்கு அந்த டென்டிஸ்ட் "1200 டாலர் ஆகும்" என்றார்.
அந்த ரேட் அவனுக்கு அதிகமாக தோணிச்சு
N/2👇
கொஞ்ச நேரம் யோசனை செஞ்ச பிறகு அவன் அவர்கிட்ட "டாக்டர் என் பல்லை பிடுங்க இதைவிட குறைந்த செலவில் வேறு ஏதாவது வழிகள் இருக்கா?"ன்னு கேட்டான்.
"ஒரே ஒரு வழி இருக்கு. அனஸ்தீஷியா இல்லாம வேணும்னா செய்யலாம். 300$ டாலர் குடுத்தா போதும். ஆனா ரொம்ப வலிக்கும்" என்றார்.
நம்மாளு,
N/3👇
Aug 31, 2023 • 6 tweets • 1 min read
முகத்தில் புன்னகையோடு
வலம்வந்தேன்
கள்ளச்சிரிப்பு என்றார்கள்
கோபக்காரனானேன்
உம்மணாம் மூஞ்சி என்றார்கள்
அதிகம் பேசாமலிருந்தேன்
ஊமையன் என்றார்கள்
சளசளவென்று பேசினேன்
வாயாடி " என்றார்கள்
புதிய தகவல்களை பரிமாறினேன்
கருத்து கந்தசாமி என்றார்கள்
அவர்கள் வார்த்தைகளுக்கு
N/2👇
செவிசாய்த்தேன்
ஜால்ரா "என்றார்கள்
எல்லா செயல்களிலும்
முன்நின்று செய்தேன்*
முந்திரிக்கொட்டை என்றார்கள்
அவர்களைப் பின் தொடர்ந்தேன்
பச்சப்புள்ள என்றார்கள்
யாரைப்பார்த்தாலும் வணங்கினேன்
கும்பிடு கள்ளன் என்றார்கள்
வணங்குவதை நிறுதினேன்
தலைக்கனம் என்றார்கள்
ஆலோசனை
N/3👇
Aug 25, 2023 • 6 tweets • 1 min read
R.s.p.மீடியா அல்லாத ஒரு நிருபரின் பதிவு
11 ஆண்டுகளுக்கு முன்பு புதியதலைமுறை இதழுக்காக பிரக்ஞானந்தாவை பேட்டிகண்டேன். அப்போது சென்னை ஓபன் போட்டி என்று நினைவு அதில் வென்ற ஏழெட்டு வயதேயான குட்டி பையனாக நெற்றி நிறைய விபூதியோடு குறும்புத்தனமாகப் பேசினான். பேட்டி முழுக்க
N/2👇
அவனுடைய அம்மாதான் அதிகமும் பேசி இருப்பார்.
அப்போதே மகனை விட அந்த அம்மாவுக்குதான் நீண்டகால கனவுகளும் ஆர்வமும் திறமைசாலியான தன் மகனை விஸ்வநாதன் ஆனந்தைப்போல ஆக்கவேண்டும் என்கிற இலக்கும் இருந்தன. அதை அந்தப் பேட்டியிலும் சொல்லி இருப்பார். இந்தப்படத்திலும் அந்த அம்மாவின்
N/3👇
Aug 23, 2023 • 4 tweets • 1 min read
தினமும் எண்ணெய் பை, பால் பை, மளிகைப் பை, ஷாம்பு, சோப்பு, மேகி, மொறுமொறுப்பான திண்பண்டங்கள் அடைத்த பிளாஸ்டிக் பைகள் என 1 முதல் 100 பிளாஸ்டிக் பைகள் பயன்பாட்டில் உள்ளன. இந்த பிளாஸ்டிக் பைகளை மேலே உள்ள படத்தில் காட்டப்பட்டுள்ளபடி பிளாஸ்டிக் பாட்டிலில் நிரப்புமாறு
N/2👇
கேட்டுக்கொள்கிறோம். வாரத்திற்கு ஒரு முறை பாட்டிலை நிரப்பி, சரியான மூடியுடன் குப்பைத் தொட்டியில் வீசலாம். அவ்வாறு செய்வதால், விலங்குகள் சிதறிய பிளாஸ்டிக்கை கழிவை சாப்பிடாது. பிளாஸ்டிக் கழிவுகள் மற்றும் தண்ணீர் பாட்டில்கள்
N/3👇
Aug 22, 2023 • 13 tweets • 2 min read
Sam nathan என்னும் நன்பரின் பதிவொன்றில் இதை படித்ததும் அதிர்ந்தேவிட்டேன் 😳😮😱
உண்மையில் இப்படி நடக்குமா????????
👇👇👇👇👇
டாஸ்மாக்
நேற்று டாஸ்மாக்கில் RC விஸ்கி கேட்டு நின்றேன். விஸ்கி இல்லை. 1848 என்ற விஸ்கி இருப்பதாகச் சொன்னார்கள். முன்பு ஒருமுறை அதை முயற்சி செய்த
N/2👇
அனுபவம் இருப்பதால் வேண்டாம் எனச் சொல்லிவிட்டேன். என்ன குடிக்கலாம் என யோசித்தபோது உடன் வந்த நண்பன் Chevalier பிராந்தி எடுக்கச் சொன்னான். பல வருடங்களுக்குப் பிறகு பிராந்தி பக்கம் திரும்பினேன்.
இரவு பதினோரு மணிவரைக்கும் பேசிக்கொண்டே இருவரும் மது அருந்தினோம். பிராந்தியின்
N/3👇
Aug 20, 2023 • 10 tweets • 2 min read
*கடந்த மூன்று* *நாட்களாக துவாரகா* *8 வழிச்சாலை* *திட்டத்தில் ஊழல் நடந்துவிட்டது. ஒரு* *கிலோமீட்டருக்கு 15.2 கோடி என்ற திட்ட* *மதிப்பீட்டுக்கு பதிலாக ஒரு* *கிலோமீட்டருக்கு 251 கோடி ருபாயை மோடி அரசால் செலவு* *செய்யப்படுகிறது. அதில் ஊழல் நடக்கிறது என* *திமுக மட்டுமல்ல
N/2👇
இந்தியா முழுவதும் கான் கிராஸ், ஆம்* *ஆத்மி,கம்மி எனும் கம்யூனிஸ்ட் போன்ற* *கட்சிகளின் புள்ளிவைத்த இந்தியா* *கூட்டணியினர் ஒரு உருட்டு* *உருட்டிகொண்டிருக்கின்றனர்* 🤔🤦🏻♂️
இப்போ புள்ளி வைத்த இந்தியா கூட்டணியினரும் *முரசொலி* படிக்க ஆரம்பித்துவிட்டனர் போல் தெரிகிறது.
N/3👇
Aug 19, 2023 • 9 tweets • 1 min read
😳😞😁😉🙊
இப்ப நா சொல்லப்போர கதைய படிச்சிட்டு சத்தியமா சிரிக்கமாட்டன்னு சொல்ரவிங்க மட்டும் படீங்க
குட்டிக்கதை:
வெற்றிகரமான திருமண வாழ்க்கை ரகசியத்தை உணர்த்தும் கதை
திருமண வாழ்க்கையை எந்த பிரச்சினையும் இல்லாமல் வாழ்ந்த ஜோடிகள் தங்களது 25வது திருமண ஆண்டை கொண்டாடினார்கள்.
N/2👇
ஊரை கூட்டி விருந்து வைத்து தங்களது 25வது திருமண நாளை கொண்டாடிய தம்பதியினரைப் பற்றி அறிந்த அந்த ஊர் செய்தியாளர் ஒருவர், அவர்களைப் பேட்டி கண்டு பத்திரிக்கையில் போட விரும்பினார்
நேராக அந்த தம்பதிகளிடம் சென்று, 25ஆம் ஆண்டு திருமண நாளை ஒற்றுமையாக கொண்டாடுவது என்பது பெரிய விஷயம்
N/3👇
😏😉😂
ஒரு பையன் ரயில்ல போயிட்டிருந்தானாம்.அப்போ சூப்பர் பிகர் ஒன்னு அவனுக்கு முன்னாடி இருந்த சீட்ல வந்து ஒக்காந்தாளாம்.அவள பாத்ததும் நம்மாளுக்கு செம குஷியாயிடுச்சாம்.அந்த கேபின்ல அவங்க ரெண்டு பேரை தவிர வேற யாரும் இல்லைன்றதால நம்மாளு அந்த பொண்ண சைட்
N/2👇
அடிச்சிட்டே இருந்தானாம்.
அந்த பொண்ணும் மெதுவா அப்பப்போ இவன பாக்க.இளையராஜா பேக் ரவுண்டு வாசிக்க அப்டியே வானத்துல பறக்கற பீலிங்ல இருந்தானாம் நம்ம பையன்.
கொஞ்ச நேரம் கழிச்சு அந்த பொண்ணு இவன் இருந்த சீட் பக்கத்துல வந்து ஒக்கார,நம்மாளுக்கு சும்மா ஜிவ்வுனு ஏறிடுச்சாம்.
N/3👇
Aug 15, 2023 • 11 tweets • 2 min read
27 நட்சத்திரங்களுக்கு உகந்த பைரவரும் அவர் கோவில் கொண்டுள்ள ஸ்தலங்களும்*
*1. அஸ்வினி: ஸ்ரீ ஞான பைரவர்* - கோவை, பேரூர், பட்டீஸ்வரர் கோவில், இங்கு பைரவருக்கு நாய் வாகனம் இல்லை.
*2. பரணி : ஸ்ரீமகா பைரவர்* - திருப்பத்தூர் அருகில் உள்ள பெரிச்சி கோவில்.
N/2👇
*3. கார்த்திகை : ஸ்ரீ சொர்ண பைரவர்* - திருவண்ணாமலை.
*5. மிருகசீரிஷம்: ஸ்ரீ சேத்திரபால பைரவர்* - சேத்திரபாலபுரம் (குத்தாலம் அருகில்)
N/3👇
Aug 15, 2023 • 10 tweets • 2 min read
🙏 #ஓம்_சிவாய_நம🙏
#ஆழ்ந்த_விளக்கம👏
நாம் கடவுளுக்கு படைக்கும் உணவை அவர் அருந்துகிறாரா இல்லையா? என்ற சந்தேகம் சிலர் மனதில் எழுவதுண்டு
அதே சந்தேகம் ஒரு சிஷ்யன் மனத்திலும் எழுந்தது
இதற்கான விடையை உடனே தெரிந்துகொள்ளவேண்டும் என்று நினைத்த அவன், தன் குருவிடம் சென்றான்.
N/2👇
“குருவே, நாம் கடவுளுக்காக படைக்கும் நைவேத்யத்தை அவர் அருந்துகிறார் என்பதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை
இறைவன் அதை சாப்பிட்டால் நைவேதியத்தின் அளவு குறையவேண்டும் அல்லவா?
பிறகு எப்படி அதை கடவுள் சாப்பிட்டார் என்று நம்புவது? என்று கேட்டான்
குரு அவனை ஊடுருவி பார்த்துவிட்டு,
N/3👇