MSMEs are the growth engines of our economy, contributing to more than 33% of our country’s GDP and play a significant role in India’s desire to become an economic powerhouse during the #AmritKaal. (1/4)
Along with senior leaders of @BJP4TamilNadu, glad to have participated in the inauguration of Aditya Technologies, a vibrant MSME run by @BJP4TamilNadu Kisan morcha General Secretary Thiru Ravichandran avl. (2/4)
The Budget envisioned by our Hon PM Thiru @narendramodi avl has been well received by entrepreneurs in the MSME sector. Increased allocation for GECL, RAMP, PMEGP and reduction in the interest cost by 1% for collateral-free guaranteed credit, to name a few. (3/4)
Moreover, more than 83% of MSMEs have stood benefitted through our Hon PM Thiru @narendramodi avl’s “Make In India” push.
We wish the MSME sector in India to reach larger heights in the Amrit Kaal! (4/4)
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
TN CM Thiru @mkstalin avl, few days back, responded to Hon Minister of Road Transport & Highways Thiru @nitin_gadkari after the latter’s rebuttal to ill-informed DMK MP Thiru @Dayanidhi_Maran in the Lok Sabha last week.
Unfortunately, the TN CM himself is ill-informed. (1/13)
TN CM Thiru @mkstalin avl lists no concrete measures undertaken to ease the NH works in TN but asks for the expedition of work.
Before dealing with the haphazard response of TN CM, wish he is informed about what the Central govt has done for TN. (2/13)
Under the Bharathmala scheme, 2414 KM length highway is under development at a cost of ₹78,201 Crores.
This doesn't include the ₹7230 Crore Chennai Salem expressway against which DMK protested while in opposition. (3/13)
கோவையில் பொதுமக்கள் முன்னிலையிலும், நீதிமன்ற வளாகத்திலும் நேற்று மட்டும் இரண்டு கொலைச் சம்பவங்கள் நடந்திருக்கின்றன. அது மட்டுமல்லாது, துப்பாக்கிக் கலாச்சாரமும் தலையெடுத்துள்ளது. (1/4)
திமுக ஆட்சிக்கு வந்ததில் இருந்தே சட்டம் ஒழுங்கு சந்தி சிரித்துக் கொண்டிருக்கிறது. கொலை, கொள்ளைச் சம்பவங்கள் மாநிலம் முழுவதும் அதிகரித்திருக்கின்றன.
காவல்துறையின் கைகள் கட்டப்பட்டு இருக்கின்றன. காவலர்களுக்கே பாதுகாப்பற்ற சூழ்நிலை நிலவுகிறது. (2/4)
ஒட்டு மொத்த அமைச்சர்களையும் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் பணிக்கு அனுப்பிவிட்டு, பொதுமக்கள் உயிருக்கும், உடைமைகளுக்கும் பாதுகாப்பற்ற சூழ்நிலையை உண்டாக்கி, அதில் தமிழகத்தைத் தள்ளியிருக்கிறது திறனற்ற திமுக அரசு. (3/4)
Our Hon PM Thiru @narendramodi avl has gone the distance in Srilanka where no other leader across the world had gone previously to deliver projects to a neighbouring country to further our civilisational ties.
His two visits to Srilanka in 2015 & 2017 are both historic. (1/14)
The wounds of SL Tamils are slowly healing. The dev projects on a massive scale in the Northern & Central province are completed/ are on the verge of completion.
A quick recap of our Hon PM’s investment resulting in positive change & economic prosperity of Tamils in SL. (2/14)
Ending the 28-year-long hiatus, In 2015, Hon PM Thiru @narendramodi avl’s visit to Sri Lanka put aside the inefficiencies of the previous UPA government & reassured Indian intent to deliver on its promises of development.
நமது மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு @narendramodi அவர்கள், இந்தியாவும், இலங்கையும் நாகரிக இரட்டையர்கள் என்பதைத் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.
இந்திய அரசின் 11 மில்லியன் டாலர் நிதியுதவியுடன், இலங்கையில் நிறுவப்பட்ட “யாழ்ப்பாண கலாச்சார மையம்”, இன்று திறந்து வைக்கப்பட்டது. (1/4)
600 இருக்கைகள் கொண்ட அரங்கு, திறந்த வெளி மைதானம், கணினி நூலகம் மற்றும் பலவற்றைக் கொண்ட இந்த மையத்தை, மாண்புமிகு இலங்கை ஜனாதிபதி திரு @RW_UNP மற்றும் நமது மாண்புமிகு மத்திய இணையமைச்சர் திரு @Murugan_MoS ஆகியோர் இன்று திறந்து வைத்தனர். (2/4)
வடக்கு மாகாண மக்களுக்கான கலாச்சார உட்கட்டமைப்பை விரிவுபடுத்துவதை நோக்கமாகக் கொண்ட, ஒரு நல்லிணக்கத் திட்டமாக உருவாக்கப்பட்டுள்ள இந்த மையம், யாழ்ப்பாணத்தின் கலாச்சார பாரம்பரியத்தை ஊக்குவித்து, (3/4)
இலங்கை, மன்னார் மாவட்டத்திலுள்ள, சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த துறைமுக நகரான மாதோட்டத்தில் உள்ள, திருக்கேதீஸ்வரம் கோவிலுக்குச் செல்லும் வாய்ப்பு கிடைத்தது.
அருள்மிகு திருநாவுக்கரசு சுவாமிகள் அவர்களின் திருத்தாண்டகத்திலும், சேக்கிழார் பெருமானின் பெரிய புராணத்திலும் இத்திருத்தலம் இடம் பெற்றிருக்கிறது. (2/4)
சோழ, பாண்டிய மன்னர்கள், பல திருப்பணிகளைச் செய்துள்ள வரலாறு கொண்ட இத்தலம், உள்நாட்டுப் போரில் பாதிக்கப்பட்ட போது, நமது இந்திய அரசு, 326 மில்லியன் இலங்கை ரூபாய் செலவில், இந்த ஆலயத்தைப் புதுப்பித்துக் கொடுத்து, கடந்த ஆண்டு கும்பாபிஷேகம் நடத்த உதவி செய்தது குறிப்பிடத்தக்கது. (3/4)
ஆண்டுக்கு 10 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்குவோம் என்ற பொய்யை கூறி ஆட்சிக்கு வந்த திமுக, கடந்த காலங்களில் நடந்த தனியார் வேலைவாய்ப்பு முகாம்களின் எண்ணிக்கையில் பாதியளவு கூட, கடந்த 2 ஆண்டுகளில் நடத்தவில்லை என்பது தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் அம்பலம் ஆகியுள்ளது.(1/4)
சென்னை, கோவை, சேலம் உள்ளிட்ட பெரு நகரங்களில், 2018, 2019 ஆண்டை ஒப்பிடும்போது, கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்கு வேலைவாய்ப்பு முகாம்களைத்தான் நடத்தியிருக்கிறது திறனற்ற திமுக அரசு. (2/4)
புதிய வேலைவாய்ப்புகளையும் உருவாக்காமல், தனியார் நிறுவனங்கள் வழங்கும் வாய்ப்புகளையும் தடுத்து, இளைஞர்களைத் தொடர்ந்து வஞ்சித்துக் கொண்டிருக்கிறது திமுக. (3/4)