#ஊழலின்_உருவம்_மோடி

சங்கிகளே பாருங்கள்..👇

1. சோமாபாய் மோடி (78வயது) ஓய்வுபெற்ற சுகாதார அதிகாரி,

2. அமிர்தபாய் மோடி (75வயது) முன்பு ஒரு தனியார் தொழிற்சாலை பணியாளர்,

3. பிரஹலாத் மோடி (68வயது) ரேஷன் கடை வைத்திருந்தார்,

4.பங்கஜ் மோடி (62வயது) கடை முதலாளியாக இருந்தார்..

1/n..
5. போகிலால் மோடி (67வயது) மளிகை கடை முதலாளி,

6. அரவிந்த் மோடி (67வயது) பழைய இரும்பு வியாபாரி,

7. பாரத் மோடி (58வயது)
ஒரு பெட்ரோல் பங்கில் வேலை செய்து கொண்டிருந்தார்,

8. அசோக் மோடி (55வயது) ஒரு எலக்ட்ரிகல் கடை, மளிகை கடை வைத்திருந்தார்,

2/n...
9. சந்திரகாந்த் மோடி (53வயது) தனியார் கடையில் பணிபுரிந்து வந்தார்,

10. ரமேஷ் மோடி (61வயது)
ஆசிரியராக இருந்தவர்,

11.பார்கவா மோடி (49வயது) தொழிலாளியாக இருந்தவர்,

12. பிகின்லால் மோடி (47வயது) முன்பு அகமதாபாத் நூலகத்தில் பணிபுரிந்து வந்தார்,

3/n...
மேலே குறிப்பிடப்பட்டுள்ளவர்கள்

1 முதல் 4 வரை, பிரதமர் மோடியின் சகோதரர்கள்

5 முதல் 9 வரை, மோடியின் உறவினர்கள்.

10 ஜக்ஜீவன் தாஸ்
மோடியின் மாமா மகன்

11 பார்கவா
12 பிகின்லால்
மோடியின் அண்ணன் மகன்கள்,

இன்று இவர்கள் அனைவரும் மிகப்பெரும் கோடீஸ்வரர்கள்,

அதுபற்றி அடுத்து வரும்..🤪

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with AXE 🪓 From #தமிழ்நாடு

AXE 🪓 From #தமிழ்நாடு Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @EagleSenthil

Feb 14
#மோடி_சொன்ன_பொய்கள்

நம்ம வடை மாஸ்டர் சுட்ட

வடை எண் 1️⃣👇

#கருப்பு_பணம்_மீட்பு

நான் பிரதமரான ஆறே மாதத்தில் சுவிஸ் வங்கியில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள கருப்பு பணத்தை மீட்டு அதில் இந்திய மக்களின் ஒவ்வொருவர் வங்கி கணக்கிலும் 15 லட்சம் போடுவேன்...

#MODIFailsIndia

1/n... Image
வடை எண் 2️⃣👇

1500 கோடி செலவில் கங்கை நதி சுத்தம் செய்யப்படும்

வடை எண் 3️⃣👇

#பணமதிப்பிழப்பு

இனி 500,1000 ரூபாய் செல்லாது கருப்பு பணத்தை
ஒழிக்கப் போகிறேன்
இனி வரும் 50 நாளில் கருப்பு பணம் ஒழியவில்லை என்றால் என்னை நடு ரோட்டில் தீயிலிட்டு விடுங்கள்...

#MODIFailsIndia
2/n... Image
வடை எண் 4️⃣

இனி யாரும் கருப்புபணம் பதுக்க முடியாது

சொன்னவுடன் சேகர்ரெட்டி வீட்டில் புது 2000 ருபாய் நோட்டுகள் கட்டு கட்டாக பறிமுதல்

வடை எண் 5️⃣

GST வந்தால் நாட்டில் பாலாறும்,தேனாறும் ஒடும்

GST அமுலுக்கு வந்தால்
அமெரிக்காவுக்கும் நாம் கடன் கொடுக்கும் நிலைக்கு வருவோம்..

4/n.. Image
Read 9 tweets
Feb 14
சும்மா சொல்லக்கூடாது ஆமை அதிபன் சரியான ஓலா..🤣🤣🤣🤣
@vedhaalan
1/n.. twitter.com/i/web/status/1…
வித விதமான வாய்கள் இருக்கு சாமான் அதிபனிடம்
2/n... twitter.com/i/web/status/1…
முட்டா பய தற்குறி சாமான்.🤣🤣
3/n.. twitter.com/i/web/status/1…
Read 5 tweets
Feb 13
#ஒரு_சுவாரஸ்ய_வரலாறு 👇👇

ஏமன் நாட்டிற்கு பெட்ரோல் பங்கில் வேலை செய்வதற்காக குஜராத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் போகிறார்,

வியாபார தந்திரங்கள் நிறைந்த அவர் அங்கு சென்றதும் தனக்கு கிடைத்த பெட்ரோல் பங்கு வேலையை கால்வாசி செய்து மீதி நேரத்தில் அந்நாட்டில் உள்ள சட்டங்கள்...

1/n...
மற்றும் சட்டத்தின் ஓட்டைகளை அறிந்து கொள்வதற்காக செலவிடுகிறார்...

ஒருகட்டத்தில் ஓட்டைகளையும், பாதாளங்களையும் கண்டறிந்த அவர் தான் வேலை செய்த ஊர் மக்களிடம் அந்நாட்டின் ஒரு குறிப்பிட்ட நாணயத்தை கொண்டு வருவீர்களேயானால் இருமடங்கு பணம் தருகிறேன் என்று உறுதியளிக்கிறார்...

2/n...
அதாவது 5 மதிப்பு நாணயத்திற்கு 10 என்று தந்து வாங்கி கொள்கிறார்,

அந்த மக்களோ இவன் ஒரு கிறுக்கன் என்று நினைத்துக்கொண்டு தங்களிடமிருந்த நாணயத்தை கொடுக்க இது
மேலும் பரவி அனைத்து ஊர் மக்களும் தங்களிடம் இருந்த நாணயங்களை இளைஞரிடம் விற்க துவங்குகின்றனர்...

3/n...
Read 10 tweets
Feb 13
#தந்தை_பெரியார் 🖤🔥🔥

"சங்ககாலம் முதல் சமகாலம் வரை திருநங்கைகள்"

என்ற தலைப்பில் கலந்துரையாடல் நிகழ்ச்சியின் கேள்வி நேரத்தில் ஒருவர் கேட்கிறார்..

"வடமாநிலங்களில் திருநங்கைகளை கடவுளின் அங்கமாகப் பார்க்கிறார்கள்,
ஆனால் தமிழ்நாட்டில்
அப்படி இல்லை அதற்கு காரணம்...

1/n...
தந்தை பெரியாரின்
கடவுள் மறுப்பு கொள்கைதானே் காரணம்"
என கேட்கிறார்

அரங்கம் நிசப்தமாகிறது
எல்லோரும் அமைதியாக பார்க்க

கேள்வி கேட்டவரின் முகம் ஏதோ ஒரு பெருமிதத்தால் மின்னுகிறது

அங்கிருந்த ஒரு பேச்சாளர் பேசத் தொடங்குகிறார்...

2/n...
மனிதர்களோடு சகமனிதர்களாக பார்க்கும் அங்கீகாரம்தான் அவர்களுக்கு தேவையே தவிர , யாரும் கடவுளாக பார்க்க வேண்டிய அவசியம் இல்லை

#தந்தை_பெரியார் பெயரை சொல்கிறவர்கள் தமிழகத்தை ஆளுகின்ற காரணத்தால்தான்

தமிழகத்தில் மட்டும் திருநங்கைகளுக்கு தனிவாரியம் அமைக்கப்பட்டிருக்கிறது...

3/n...
Read 4 tweets
Feb 12
பில்கேட்ஸ் உலகின்
முதல் பணக்காரராக இருந்தபோது ஒருமுறை இந்தியா வந்திருந்தார்..

பில்கேட்ஸ்சை பார்த்து ஒருவர் கேட்டார்...

உங்களைவிட பணக்காரர் வேறு யாராவது இருக்கிறாரா?

பில்கேட்ஸ்:
ஆம் ஒருவர் இருக்கிறார்..

கேள்வி : யார் அவர்?

பில்கேட்ஸ்:
பல வருடங்களுக்கு முன் ...

1/n...
நான் வேலையில் இருந்து தூக்கி ஏறியப்பட்டேன், குழப்பத்துடன்
நியூயார்க் விமான நிலையம் சென்றேன், அங்குள்ள நாளிதழ்களின் தலைப்புகளை
படித்துக்கொண்டிருந்தேன் உடனே நான் நாளிதழ் ஒன்றை விரும்பி வாங்கலாம் என நினைத்தேன்,
ஆனால் என்னிடம் சில்லறை இல்லை எனவே
அந்த எண்ணத்தை விட்டுவிட்டேன்..

2/n..
அப்போது ஒரு சிறுவன் என்னை அழைத்து அந்த நாளிதழ் ஒன்றை என்னிடம் கொடுத்தான் என்னிடம் சில்லறை இல்லை எனக்கூறினேன்

அதற்கு அந்த சிறுவன்,
பரவாயில்லை இலவசமாக கொடுக்கிறேன் என்றான்,
மூன்று மாதம் கழித்து
நான் அங்கு சென்றேன்
மறுபடியும் அதே நடந்தது மீண்டும் நாளிதளை இலவசமாக கொடுத்தான்

3/n..
Read 7 tweets
Feb 12
#குஜராத்திகள்

பெரும் கூட்டத்தில் ஊசி விழும் சத்தம் கேட்குமா?
ஆம் கேட்டது👇

இந்திய ராணுவத்தின் ஃபீல்ட் மார்ஷல் மானக் ஷா ஒருமுறை அகமதாபாத்தில் ஆங்கிலத்தில் பேச துவங்கினார்

அப்போது
"குஜராத்தியில் பேசுங்கள்,
நீங்கள் குஜராத்தியில் பேசினால்தான் கேட்போம்" என்று கூச்சலிட்டனர்..

1/n..
பேச்சை நிறுத்திவிட்டு மக்களை சுற்றி பார்த்தவாறே பதிலளித்தார்
மானக் ஷா
"நண்பர்களே,
என் நீண்டபணிக்காலத்தில்,
பல போர்கள் புரிந்திருக்கிறேன்,
ராணுவத்தில் உள்ள
சீக்கிய ரெஜிமெண்ட் வீரர்களிடம் இருந்து பஞ்சாபி மொழியை கற்றிருக்கிறேன்,
மராத்தி மொழியை மராத்தா ரெஜிமெண்ட் வீரர்களிடம்

2/n
இருந்து கற்றுக்கொண்டேன்,

மெட்ராஸ் ஸாப்பர்களிடம் தமிழ் கற்றுக்கொண்டேன்,

பெங்காலி ஸாப்பர்களிடம் பெங்காலி மொழி கற்றுக்கொண்டேன்,

அவ்வளவு ஏன்,
கூர்க்கா ரெஜிமென்ட்டிடம் இருந்து நேபாளி மொழியைக் கூட கற்று இருக்கிறேன்..

ஆனால் துரதிஷ்டவசமாக..

இதுவரை என்று...

பேசுவதை நிறுத்த

3/n..
Read 4 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(