ஏமன் நாட்டிற்கு பெட்ரோல் பங்கில் வேலை செய்வதற்காக குஜராத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் போகிறார்,
வியாபார தந்திரங்கள் நிறைந்த அவர் அங்கு சென்றதும் தனக்கு கிடைத்த பெட்ரோல் பங்கு வேலையை கால்வாசி செய்து மீதி நேரத்தில் அந்நாட்டில் உள்ள சட்டங்கள்...
1/n...
மற்றும் சட்டத்தின் ஓட்டைகளை அறிந்து கொள்வதற்காக செலவிடுகிறார்...
ஒருகட்டத்தில் ஓட்டைகளையும், பாதாளங்களையும் கண்டறிந்த அவர் தான் வேலை செய்த ஊர் மக்களிடம் அந்நாட்டின் ஒரு குறிப்பிட்ட நாணயத்தை கொண்டு வருவீர்களேயானால் இருமடங்கு பணம் தருகிறேன் என்று உறுதியளிக்கிறார்...
2/n...
அதாவது 5 மதிப்பு நாணயத்திற்கு 10 என்று தந்து வாங்கி கொள்கிறார்,
அந்த மக்களோ இவன் ஒரு கிறுக்கன் என்று நினைத்துக்கொண்டு தங்களிடமிருந்த நாணயத்தை கொடுக்க இது
மேலும் பரவி அனைத்து ஊர் மக்களும் தங்களிடம் இருந்த நாணயங்களை இளைஞரிடம் விற்க துவங்குகின்றனர்...
3/n...
இப்படியே நாட்கள் செல்ல அந்த நாடு அரசு நாணய தட்டுப்பட்டால் திணறுகிறது,
இதற்கு என்ன காரணம் என்று அறிந்துகொள்ள விசாரணைக்கு உத்தரவிடுகிறது..
கடைசியில் அதிகாரிகள் காரணமான இளைஞரை கண்டுபிடித்து, நீதிமன்றத்தில் கொண்டு போய் நிறுத்துகின்றனர்...
4/n...
அந்த இளைஞரை விசாரித்த நீதிபதிகள் திணறி விடுகின்றனர் காரணம், இவர் யாரையும் ஏமாற்றவில்லை, திருடவில்லை,
மாறாக மக்களிடமிருந்து அதிக விலையில் தான் நாணயங்களை வாங்கியிருக்கிறார்...
சரி உன்னை தண்டிக்க மாட்டோம்,
எதற்காக இப்படி செய்தாய் என்று அவர்கள் கேட்க...
5/n...
அப்போது தான் குட்டை உடைக்கிறார்,
அந்த குறிப்பிட்ட நாணயத்தின் ஒரு பகுதி பிளாட்டினத்தில் அச்சிடப்பட்டவையாகும்,
அந்த நாணயம் அந்நாட்டின் முன்னாள் அரசரின் பிறந்தநாளையொட்டி அந்த அரசாங்கம் பிளாட்டினத்தில் அந்த குறிப்பிட்ட நாணயத்தை வெளியிட்டிருக்கிறார்கள்...
7/n...
ஆனால் இதை வெளியில் கூறினால் நாணயத்தை மக்கள் உருக்கி விற்று விடுவார்கள் என்று பயந்த அரசு மக்களிடம் இதை சொல்லாமலேயே புழக்கத்தில் விட்டு விடுகின்றனர்,
இதை மோப்பம் பிடித்த குஜராத்தி பனியா இளைஞர் அந்த நாணயங்களை தனதாக்கி உருக்கி, விற்று பணத்தை இந்தியாவுக்கு அனுப்பி விட்டார்..
8/n..
இப்போது தெரிகிறதா?
எதற்கு அவர் சட்ட புத்தகங்களை புரட்டினார் என்று நாணயங்களை உருக்கினால் சட்ட சிக்கல்கள் ஏதாவது வருமா என்றறியவே சட்ட புத்தகங்களை புரட்டி ஓட்டைகளை அறிந்துகொண்டார்
நீதிமன்றம் அவரை தங்கள் அரசு செலவிலேயே நாட்டை விட்டு வெளியேற கெஞ்சிக் கேட்கிறது..
9/n...
அவர் யார் தெரியுமா?
இன்றைக்கு அனைத்து சில்லறை விற்பனையிலும் கொடிகட்டி பறக்கும் ரிலையன்ஸ் குழும ஸ்தாபகர்
திருபாய் அம்பானிதான்
சட்டத்தின் ஓட்டைகளில் புகுந்து ஜுட் விட்டு பணக்காரனாவது எப்படி எனும் அதிபயங்கர வித்தையை உலகிற்கே அறிமுகப்படுத்தியது அம்பானியின் நிறுவனம் தான்..
10/n..
ரிலையன்ஸ் உங்களுக்கு நல்லது செய்கிறது என்று நீங்கள் நினைத்தால் அது பாம்பிற்கு பால் வார்ப்பது போல்தான்,
என்றாவது ஒருநாள் நல்லது செய்த உங்களையும் சேர்த்தே கொத்த போகிறது,
இப்போது ரிலைன்யஸ் நடத்தும் கவர்ச்சிகளில் மயங்கும் ஜி மற்றும் சகாக்களை சும்மாவிடாது பார்த்து சூதானமா இருங்க.😏
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
நான் பிரதமரான ஆறே மாதத்தில் சுவிஸ் வங்கியில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள கருப்பு பணத்தை மீட்டு அதில் இந்திய மக்களின் ஒவ்வொருவர் வங்கி கணக்கிலும் 15 லட்சம் போடுவேன்...
இனி 500,1000 ரூபாய் செல்லாது கருப்பு பணத்தை
ஒழிக்கப் போகிறேன்
இனி வரும் 50 நாளில் கருப்பு பணம் ஒழியவில்லை என்றால் என்னை நடு ரோட்டில் தீயிலிட்டு விடுங்கள்...
பில்கேட்ஸ் உலகின்
முதல் பணக்காரராக இருந்தபோது ஒருமுறை இந்தியா வந்திருந்தார்..
பில்கேட்ஸ்சை பார்த்து ஒருவர் கேட்டார்...
உங்களைவிட பணக்காரர் வேறு யாராவது இருக்கிறாரா?
பில்கேட்ஸ்:
ஆம் ஒருவர் இருக்கிறார்..
கேள்வி : யார் அவர்?
பில்கேட்ஸ்:
பல வருடங்களுக்கு முன் ...
1/n...
நான் வேலையில் இருந்து தூக்கி ஏறியப்பட்டேன், குழப்பத்துடன்
நியூயார்க் விமான நிலையம் சென்றேன், அங்குள்ள நாளிதழ்களின் தலைப்புகளை
படித்துக்கொண்டிருந்தேன் உடனே நான் நாளிதழ் ஒன்றை விரும்பி வாங்கலாம் என நினைத்தேன்,
ஆனால் என்னிடம் சில்லறை இல்லை எனவே
அந்த எண்ணத்தை விட்டுவிட்டேன்..
2/n..
அப்போது ஒரு சிறுவன் என்னை அழைத்து அந்த நாளிதழ் ஒன்றை என்னிடம் கொடுத்தான் என்னிடம் சில்லறை இல்லை எனக்கூறினேன்
அதற்கு அந்த சிறுவன்,
பரவாயில்லை இலவசமாக கொடுக்கிறேன் என்றான்,
மூன்று மாதம் கழித்து
நான் அங்கு சென்றேன்
மறுபடியும் அதே நடந்தது மீண்டும் நாளிதளை இலவசமாக கொடுத்தான்
பெரும் கூட்டத்தில் ஊசி விழும் சத்தம் கேட்குமா?
ஆம் கேட்டது👇
இந்திய ராணுவத்தின் ஃபீல்ட் மார்ஷல் மானக் ஷா ஒருமுறை அகமதாபாத்தில் ஆங்கிலத்தில் பேச துவங்கினார்
அப்போது
"குஜராத்தியில் பேசுங்கள்,
நீங்கள் குஜராத்தியில் பேசினால்தான் கேட்போம்" என்று கூச்சலிட்டனர்..
1/n..
பேச்சை நிறுத்திவிட்டு மக்களை சுற்றி பார்த்தவாறே பதிலளித்தார்
மானக் ஷா
"நண்பர்களே,
என் நீண்டபணிக்காலத்தில்,
பல போர்கள் புரிந்திருக்கிறேன்,
ராணுவத்தில் உள்ள
சீக்கிய ரெஜிமெண்ட் வீரர்களிடம் இருந்து பஞ்சாபி மொழியை கற்றிருக்கிறேன்,
மராத்தி மொழியை மராத்தா ரெஜிமெண்ட் வீரர்களிடம்
2/n
இருந்து கற்றுக்கொண்டேன்,
மெட்ராஸ் ஸாப்பர்களிடம் தமிழ் கற்றுக்கொண்டேன்,
பெங்காலி ஸாப்பர்களிடம் பெங்காலி மொழி கற்றுக்கொண்டேன்,
அவ்வளவு ஏன்,
கூர்க்கா ரெஜிமென்ட்டிடம் இருந்து நேபாளி மொழியைக் கூட கற்று இருக்கிறேன்..