சும்மா படித்து தெரிந்து கொள்ளுங்கள் , இதனால் எதுவும் மாறப்போவதில்லை 😪
ஒரு லட்ச ரூபாய்க்கு நிலம் வாங்குகிறீர்கள்.பின்னர் அங்கு தங்கம் இருப்பதாக உள்ளூர் மக்களை நம்ப வைப்பது.
இடத்தின் விலை மிகவும் ஏறிக்கொண்டிருக்கிறது. நீங்கள் நிலத்தை விற்கவில்லை ஆனால் அதன் பங்குகள் பலருக்கு
விற்க தயாராக உள்ளது என்று கூறுவது.
பின்னர் ஒரு லட்சத்திற்கு பதிலாக ஒரு கோடி மதிப்பை நிர்ணயித்து நாற்பது சதவீத பங்குகளை மக்களுக்கு விற்கிறீர்கள். உங்களுக்கு அறுபது, எடுத்தவர்களுக்கு நாற்பது பங்கு.
ஒரு லட்சம் செலவழித்து விட்டு இப்போது உங்களிடம் இருப்பது காகிதத்தில் அறுபது லட்சம்.
இந்த அறுபது லட்ச ரூபாய் பங்கை வங்கியில் அடகு வைத்து முப்பது லட்சம் ரூபாய் கடன் வாங்கிறீர்கள்.பிறகு முன்பு செய்தது போல் ஒரு லட்சம் ரூபாய் மதிப்புள்ள முப்பது மனைகளை வாங்குவது.எல்லா இடங்களிலும் பிளாட்டினம் மற்றும் தாமிரம் இருப்பதாக பழைய சரக்குகளை விற்கிறீர்கள்.
எனவே ஒரு பத்து
அல்லது பதினைந்து சுழற்சிக்குப் பிறகு,நீங்கள் உலகின் பணக்காரர் ஆகிவிடுவீர்கள்.அது காகிதத்தில் மட்டுமே என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
இப்போது யாரோ ஒருவர் நீங்கள் வாங்கிய முதல் இடத்தில் தங்கம் இல்லை என்பதைக் கண்டுபிடிப்பதை கற்பனை செய்து பாருங்கள்.
என்ன நடந்திருக்கும்?
எல்லாம் செயின் கிராக்கர் போல உடைந்து விடும். இதைத்தான் அதானி எளிமையாகச் செய்தார் என்று ஹிண்டன்பெர்க் கூறுகிறார்.
இந்திய வரி செலுத்துவோர் பணத்தை கொள்ளையடித்த 28 இந்திய நாட்டு தொழிலதிபர்களின் பெயர்கள் இவை. 1) ஆஷிஷ் சுரேஷ் பாய் 2) மெஹுல் சோக்ஸி 3) நிரவ் மோடி 4) நிஷான் மோடி
20) தீப்தி பெயின் சேத்தன் 21) சாவியா சைத் 22) ராஜீவ் கோயல் 23) அலகா கோயல் 24) லலித் மோடி 25) ரித்தேஷ் ஜெயின் 26) *ஹிதேஷ்* நாகேந்தர்பாய் படேல் 27) மயூரிபைன் படேல் 28) விஜய் மல்லையா
கொள்ளையடிக்கப்பட்ட மொத்த தொகை 10,00,000/- பத்து லட்சம் கோடி ரூபாய்.
இதில் முக்கியமானது,
இவர்களில் ஒருவரைத் தவிர,
மற்றவர் எல்லோரும் பின்வரும் வகையைச் சேர்ந்தவர்கள் அல்லர்
** OBC, SC, ST அல்ல
** கிறிஸ்தவர்கள் அல்ல
** ஒரு சீக்கியர் / பஞ்சாபி அல்ல
** முஸ்லிம்கள் இல்லை
** வடகிழக்கு இந்தியா அல்ல
** கவுடா/ரெட்டி அல்ல
** தமிழ் / மலையாளி / கோவன் அல்ல
** பெங்காலி / பிஹாரி இல்லை
** காஷ்மீரிகள் அல்ல
** பின் பகுதி அல்ல
** பயங்கரவாதிகள் அல்ல
** நக்சலிஸ்ட் அல்ல
இவர்களில் 99% பேர் குஜராத்தைச் சேர்ந்தவர்கள்
இப்போது பெரிய கேள்விக்குறி என்னவென்றால் இதில் குஜராத்திகளால் மட்டும் எப்படி
நம் நாட்டை கொள்ளையடிக்க முடிந்தது?
இவர்களுக்கு உதவியது யார்? மக்கள் பணத்தை எப்படி கொள்ளையடித்தார்கள்?
இந்த முக்கியமான மிகப்பெரிய கொள்ளைக்கு துணையாக இருந்தது யார்?
இந்த செய்தியே
அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய உண்மை..!
கடைசி வரை காதலை சொல்லாமலே இருக்கிறது, வேற யாருக்காவது கல்யாணம் பண்ணி வச்சுட்டா தற்கொலை பண்ணிக்கிறது, காதலுக்காக நாக்கை வெட்டிக்கிறது, காதலியை அவள் விரும்பும் பையனோட சேத்து வைக்கிறது, வீட்டில் பெத்தவங்களுக்கு புடிக்கலைன்னு காதலர்கள் பிரியுறது ........... இப்படி எத்தனையோ விதமா
காதலை தமிழ் சினிமா கொண்டாட தவறியதில்லை .
இன்றைய இளைஞர்களுக்கு தகுந்த மாதிரி காதலனுக்கு பல தவறான பழக்கங்கள் இருந்தாலும், இருவருக்கும் ஒன்றுக்கு மேற்பட்ட காதல் அனுபவம் இருந்தாலும் இவ்வளவு மோசமான சூழலிலும் காதல் எப்படி இவர்களை இணைக்கிறது என்பதை சொல்லி வெற்றி பெற்ற படம்.
இன்றைய இளைஞரால், இளைஞர்களுக்காக, இளைஞர்களைப் பற்றி எடுக்கப்பட்ட படம். அடுத்த தலைமுறையினரை புரிஞ்சுக்காம வெறும் குறை மட்டுமே சொல்லி நோகடிக்கும் பூமர்களுக்கு நல்ல புரிதலை ஏற்படுத்திய மாபெரும் வெற்றிப்படம்.
"ஒரு செடியில இருந்த பூ கீழ விழுந்தா விழுந்தது தான் ஒட்டாது"
#DADA : பெரும்பாலும் Action, Thriller, Horror னு மட்டும் பார்த்துட்டு இருந்துட்டு.. ரொம்ப நாள் கழிச்சு ஒரு feel good entertainer film💖 படம் ஆரம்பம் முதல் climax வரைக்கும் bore அடிக்கல.. கண்டிப்பா தியேட்டர் ல பார்க்கலாம்.
@Kavin_m_0431 's character can easily relate with current generation youngsters and he done his role superb 👌👌👌 @aparnaDasss இவங்களும் நல்லா செஞ்சிருக்காங்க👌
படம் bore அடிக்காம போக முக்கிய காரணம் ல இவரும் ஒருத்தர் னு சொல்லலாம். @ActorHachu
முதல் நீ முடிவும் நீ இவருக்கு கொடுத்த நல்ல பெயரை இந்த படத்திலும் score செஞ்சு தக்க வெச்சிட்டார்😊👌
“As a kid, I felt ashamed of my father. He worked at a small shop on the side of the road, fixing people's gas stoves and cookers. We lived in Supaul, a small town in Bihar. All we had was a kacha house, and a mitti ka angaan outside. And we ate the same thing most of the
days–roti, onions, and achaar.
Amma sewed clothes to help our family sustain. I wore Bhaiyya’s old clothes to school and wrote in my same old notebook every year, while other kids got fancy new Navneet books. I’d be mortified.
At 10, I was asked to write an essay on ‘family’.
I simply wrote, ‘Bauji is a businessman, and Amma is a tailor.’ And that’s also how I introduced my parents to everyone. One day, during an argument, a boy said, ‘Tere baap ki paan ki dukaan hai, don’t fly.’ I ran home crying, and told Bauji, ‘Why can’t you work at an office?’
வாத்தியார் தன் வீட்டை கூட்டி பெருக்கிக் கொண்டிருப்பார்.அந்த ஊரில் ஆண்கள் வீடு கூட்டுவதை முதல் முறையாக பார்க்கும் அந்த சிறுவர் சிறுமியர்கள் வித்தியாசமாகவும் ஆச்சரியத்துடன் அதைப் பார்த்து சிரித்து கொண்டிருப்பார்கள்.
அவர் வானொலியில் வாங்க மச்சா வாங்க வந்த
வழிய பாத்துப்போங்க..ஏங்கி ஏங்கி நீங்க ஏன் இப்பிடி பாக்கறீங்க என்ற பாடல் ஒலித்துக் கொண்டிருக்கும்.
வாத்தியார் திரும்பி அவர்களை பார்த்ததும் அனைவரும் ஓடி விடுவார்கள்..
ஒரு சிறுமி மட்டும் நின்று கொண்டிருப்பாள்.
வாத்தியார் அவளிடம் ஏன் நீங்க மட்டும் ஓடலையா என்று கேட்டதும்,
அவள்,
பொம்பள இருக்கும்பொழுது ஆம்பள கூட்டக்கூடாது வாத்தியாரே.
தினமும் நானே வந்து கூட்டி பெருக்கிடுறேன்,
ஆனா என்ன மட்டும் படிக்க கூப்டாதீங்க வாத்தியாரே என்பாள்.
அதற்கு விமல் கூட்டுறதும் பெருக்கறதும் மட்டும் தான் உன் வேலை.
பொன்னியின் செல்வன் கதைச்சுருக்கம். இதைவிட சுருக்கவே முடியாதுங்கிற அளவுக்கான சுருக்கம். இது பேசிக். இதை படிச்சீங்கன்னா இன்னும் நல்லா படம் புரியும். #PonniyinSelvan
1. வந்தியத்தேவன், இளவரசர் ஆதித்த கரிகாலன் கொடுத்த ஒரு லெட்டரை கொடுக்க தஞ்சை வர்றான். வர்ற வழியில சிற்றரசர்கள் சிலர் அரசர் சுந்தர சோழருக்கு எதிரா ஒரு திட்டம் போடுறதை கண்டுபிடிக்கிறான். நடுவுல ஆழ்வார்க்கடியானை சந்திக்கிறான்.
2. ஓலையை கொடுக்குறப்போ குந்தவையை மீட் பண்றான். குந்தவை வந்தியத்தேவனை இலங்கைக்கு போயி தன் தம்பி அருள்மொழி வர்மனை கையோட கூட்டிட்டு வர சொல்றாங்க. வந்தியத்தேவன் இலங்கை போறான்.
#Steeplechase தெரியுமா, தடை தாண்டும் ஓட்டம் மாதிரியேதான்,ஆனா,அதை விட அதிக உயரம் கொண்ட தடைகளும்,3000 மீட்டர் தூரமும் ஒடனும்.
இந்தியர்கள் என்னைக்குமே பெருசா இந்த டிராக் & ஃபீல்டு பகுதில ஜெயிக்கறது இல்லை, குறிப்பா ஓட்ட பந்தயங்கள்.
அதுவும் இது மாதிரி தூரம் அதிகமாக இருக்கும் ஓட்ட
பந்தய போட்டிகளில்,கென்யா, எத்தியோப்பியா வீரர்கள்கிட்ட வழக்கமாக ஓட்ட பந்தயங்களில் தொம்சம் பண்ற அமெரிக்கா, கனடா, ஜமைக்கா மாதிரி நாட்டுகாரங்க கூட நமக்கு எதுக்கு வம்புன்னு ஒதுங்கி போறது உண்டு.
நேத்து நடந்த காமன்வெல்த் ஸ்டீப்பில் சேஸ் போட்டியில் மொத்தம் 9 பேர்,3 கென்யா நாட்டுகாரங்க,
ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, கனடா, இந்தியான்னு. இதுல போட்டி ஆரம்பிக்கறதுக்கு முன்னாடியே கென்யாக்கு தங்கம், வெள்ளி, வெண்கலம். 4வதுல இருந்து 9வது எடத்துக்குதான் போட்டின்னு கமெண்டரி ஆரம்பிக்குது.