*ஏறக்குறைய சாகாவரம் தரும் ஒரு உணவு என்ன தெரியுமா?*
மிக மிக மலிவு விலையில் கார்த்திகை, மார்கழி, மாதங்களில் தெருக்களில் கொட்டி விற்கப்படும் சர்க்கரைவள்ளி கிழங்கு (Sweet Potatoes) தான் அது.
நாம் உண்ணும் உணவுகள் கலப்படமா? சுகாதாரமானதா? ஆரோக்கியமானதா? என்று தெரியாமலேயே சாப்பிட்டுக்கொண்டே இருக்கிறோம்.!
அவ்வாறு சாப்பிடும்போது உணவு செரித்து அதை சக்தியாக்கிய பிறகு நமது உடலில் தங்கும் கழிவுகள் தான் Free Radicals எனும் கேன்சரை உண்டாக்கும் நஞ்சு!
அத்தகைய நஞ்சு நமது வாகனங்களில் நீண்ட தூரம் அதிக நாட்கள் பயணித்த பிறகு சைலன்சரில் படிந்திருக்கும் கரிக்கழிவு போன்றது தான் அந்த Free Radicals.
எப்படி வண்டியை சர்வீஸ் விட்டு சைலன்சரை சுத்தம் செய்கிறோமோ அதற்கு இணையானது தான் நாம் உண்ணும் சர்க்கரைவள்ளி கிழங்கு (Sweet Potatoes).
அது நமது உடலில் தேங்கும் கேன்சரை உண்டாக்கும் கழிவுகளை சுத்தமாக துடைத்து எடுத்து ஒழிக்கிறது.
நீங்கள் உங்கள் வாழ்நாள் முழுக்க கேன்சர் பற்றிய பயமே இல்லாமல் வாழவேண்டும் என்று நினைத்தால் சீசனில் கிடைக்கும் சர்க்கரைவள்ளி கிழங்கை தேவையான அளவு சாப்பிடுங்கள்.
வைத்தியனுக்கு தருவதை
விவசாயிக்கும் விவசாய வணிகனுக்கும் தருவோம்...!🙏
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
காலன் வழிபட்ட சிவலிங்கமும்,ஆசியாவிலே மிகப்பெரிய தட்சிணாமூர்த்தி என்று பல்வேறு புகழினை உடையது கோவில் பாளையத்தில் அமைந்திருக்கும் காலகாலேஸ்வரர் ஆலயம்.
1
கோவையிலிருந்து சுமார் 19 கி.மீ தொலைவில் அமைந்திருக்கும் இந்த ஆலயத்தில் எழிலுறத் திகழ்கிறார் ஈசன்.
இத்தலத்தில் மூலவர் மணலும் நுரையும் கலந்த லிங்க வடிவில் அருளுகிறார் என்கின்றனர் பக்தர்கள்.பொதுவாக மணலால் ஆன லிங்கம் காலத்தில் நிலைத்து நிற்பது என்பது அபூர்வம்.
2
ஆனால் இத்தல இறைவன் சுமார் 1300 ஆண்டுகளாக நிலைத்து நிற்கும் பேறுபெற்றவர் என்பது நம்பிக்கை.
மிருகண்டு முனிவருக்கும் மருத்துவவதிக்கும் திருமணம் ஆகி நீண்ட நாள்கள் ஆகியும் குழந்தை பாக்கியம் இல்லை என்ற ஏக்கம் இருந்தது.
*மூளை வளர்ச்சி தூண்டும் வளையல், கர்ப்பிணிக்கும் வளைகாப்புக்கும் உள்ள அறிவியல் தொடர்பு தெரியுமா*
ஜோதிட சாஸ்திரத்தின் படி *வளையல்கள் செவ்வாய் கிரகத்துடன் தொடர்புடையவை.* இதை அணிவதல் நன்மைகளை இங்கு காணலாம்.
திருமணமான பெண்கள் தினமும் வளையல் அணிய வேண்டும் என சாஸ்திரம் சொல்கிறது. கண்ணாடி முதல் தங்கள் வளையல்கள் வரை பெண்களுக்கு எல்லா வளையல்களும் பொருத்தமாக இருக்கும். ஆனால் அதில் உள்ள நன்மைகள் உங்களுக்கு தெரியுமா?
*ஆம், ஆரோக்கியம், ஜோதிட ரீதியாக வளையல்களுக்கு அதிக முக்கியத்துவம் உண்டு.*
பெண்கள் தொடர்ந்து வளையல் அணிந்தால் பல அற்புதமான பலன்களை அனுபவிக்க முடியும். அதை இங்கு காணலாம்.
வாயை மூடிக்கிட்டு ஒரு மொபைல் போன்
குறைந்தது 10 ஆயிரம் விலைகொடுத்து வாங்கும் சாமானியன்
ஒரு பசு மாட்டுக்கு
10 ஆயிரம் விலைகொடுத்து வாங்க வலிக்குது....
5 ஆயிரம் கொடுத்து
ஒரு ஆட்டுக் குட்டிய வாங்க வலிக்குது.
தினமும் 20, 50, 100, 200
ரூபாய் ரீச்சார்ச், இன்டர்நெட்டுன்னு
செலவு செய்யும் சாமானியன்....
தக்காளி கிலோ 5 ரூபாய்க்கு
கொடுங்கன்னு
சொல்றான்...
நாட்டுப் பற்று,
சொந்தம் பந்தம்
பற்றி வாய்
கிழிய பேசுவிங்க..,
உங்களுக்காக
உங்க ஊருக்காரன் வச்சிருக்கும் கடையில் போய்
ஒரு பெண்ட்ரைவ் கூட வாங்க
மாட்டிங்க...