6️⃣எதிர்க்கட்சிகள் பாஜக மீது குற்றச்சாட்டுக் கூறியவுடன், குற்றம் கூறியவர்கள் மீது மட்டும் வருமானவரித்துறை ரெய்டுகள் பாய்வது ஏன்?
2/n..
7️⃣வெளிநாடுகளில் பதுக்கியதாக சொல்லப்பட்ட பலலட்சம் கோடி கருப்பு பணத்தில் இதுவரை ஏன் ஒரு பைசா கூட மீட்கப்படவில்லை?
8️⃣பாஜக ஆட்சிக்கு வரும் வரை கருப்புப்பணமாக இருந்தவை, பாஜக ஆட்சிக்கு வந்தவுடன் முதலீட்டுப் பணமாக மாறும் மர்மம் என்ன?
ஜீ பூம்பா சொன்ன சூத்திரதாரி யார்?..
3/n..
9️⃣தேர்தல் சமயத்தில் கைப்பற்றபட்ட 3 கண்டெய்னர் பணம் யாருடையது என்பதை ஏன் வெளிப்படையாக இதுவரை அறிவிக்க முடியவில்லை? பத்திரிக்கைகளில் இவ்வளவு வெட்டவெளிச்சமான கண்டெயினர்களின் கதியே இது என்றால் தெரியாமல் கைமாறிய கண்டெயினர்களின் எண்ணிக்கை எத்தனை இருக்கும்?...
4/n...
🔟மோடியின் வெளிநாட்டுப் பயணங்களில் அவரோடு செல்லும் தொழிலதிபர் அதானி மட்டும் வெளிநாடுகளில் பல லட்சம் கோடிகள் முதலீடு செய்வது எப்படி?
1️⃣1️⃣மோடியின் நண்பர்கள் உள்நாட்டு இந்திய வங்கிகளில் பல்லாயிரம் கோடிகள் வாங்கி வெளிநாடுகளில் கடனை அடைக்காமல் கைவிட்டு, மோடி தள்ளுபடி செய்தது ஏன்?
5/n
#திருத்தம்
"வெளிநாடுகளில் முதலீடு செய்து வங்கிகடனை அடைக்காமல் இருந்தாலும் மோடி அந்த கடனை தள்ளுபடி செய்தது ஏன்? கட்சிக்கு ஆதாயம் தேட தானே"👍
1️⃣2️⃣லாலுவின் காலத்தில் நல்ல லாபத்தில் இயங்கிய ரயில்வே,தனியாருக்கு விற்கும் அளவிற்கு நட்டமானது எப்படி?
1️⃣3️⃣அரசு ஏர்ப்போர்ட்டுகளும், துறைமுகங்களும் இன்று அதானி ஏர்போர்ட்டுகளும், துறைமுகங்களுமாக மாறியது எப்படி?
1️⃣4️⃣பெட்ரோல் மீதான வரி வருவாய் இலாபம் அரசுக்கு மட்டுமே என்றால்
6/n
அந்த லாபங்கள் மக்களுக்கு என்னவாக செலவிடப்பட்டிருக்கின்றன?
1️⃣5️⃣தேசிய நெடுஞ்சாலைகள் அமைத்து 15 ஆண்டுகள் கடந்த பின்னரும் டோல் கட்டணம் வசூலிக்க தனியாருக்கு தொடர்ந்து அனுமதி வழங்குவது ஏன்?
ஆண்டுக்காண்டு கட்டணத்தை உயர்த்தவும், பாஸ்டேக் என கொள்ளையடிப்பதை கட்டாயமாக்கியதும் நியாயமா?
7/n
1️⃣6️⃣மிக ரகசியமாகப் பாதுகாக்கப்படும் என்று பொதுமக்களிடம் உறுதியளிக்கப்பட்டு பெறப்பட்ட ஆதார் தகவல்கள் ரிலையன்சின் ஜியோ நிறுவனத்திற்கு முழுவதுமாக வழங்கப்பட்ட காரணம் என்ன?
1️⃣7️⃣ஏழை விவசாயிகளுக்கும், மாணவர்களுக்கும் தள்ளுபடி செய்யப்படாத கடன்கள் கார்பரேட் நிறுவனங்களுக்கு மட்டும்
8/n
லட்சக்கணக்கான கோடிகள் தள்ளுபடி செய்யப்படுவதன் மர்மம் என்ன?
1️⃣8️⃣ பல லட்சம் கோடிகள் உபரிபணம் இருக்கும் எல்ஐசி பங்குகள் தனியாருக்கு விற்கப்படும் காரணம் என்ன?
எல்ஐசியில் எவ்வித நட்டம் ஏற்பட்டது?
மோடி அரசிற்கு எல்ஐசி முதலீடு பின்னுள்ள பொருளாதார அறிவு என்ன?
9/n...
1️⃣9️⃣பாலியல் குற்றவாளிகள், கொள்ளையர்கள், ரவுடிகள் தொடர்ந்து பாஜகவில் இணைந்து வருகிறார்களே ஏன்?
திருடர்கள்,ரவுடிகள், கற்பழிப்பு காவாளிகளின் கடைசி புகலிடம் பாஜக மட்டும்தானா?
இன்னும் பல புதிர் கேள்விகளுக்கு விடையே கிடைக்காது,
நான் பிரதமரான ஆறே மாதத்தில் சுவிஸ் வங்கியில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள கருப்பு பணத்தை மீட்டு அதில் இந்திய மக்களின் ஒவ்வொருவர் வங்கி கணக்கிலும் 15 லட்சம் போடுவேன்...
இனி 500,1000 ரூபாய் செல்லாது கருப்பு பணத்தை
ஒழிக்கப் போகிறேன்
இனி வரும் 50 நாளில் கருப்பு பணம் ஒழியவில்லை என்றால் என்னை நடு ரோட்டில் தீயிலிட்டு விடுங்கள்...
ஏமன் நாட்டிற்கு பெட்ரோல் பங்கில் வேலை செய்வதற்காக குஜராத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் போகிறார்,
வியாபார தந்திரங்கள் நிறைந்த அவர் அங்கு சென்றதும் தனக்கு கிடைத்த பெட்ரோல் பங்கு வேலையை கால்வாசி செய்து மீதி நேரத்தில் அந்நாட்டில் உள்ள சட்டங்கள்...
1/n...
மற்றும் சட்டத்தின் ஓட்டைகளை அறிந்து கொள்வதற்காக செலவிடுகிறார்...
ஒருகட்டத்தில் ஓட்டைகளையும், பாதாளங்களையும் கண்டறிந்த அவர் தான் வேலை செய்த ஊர் மக்களிடம் அந்நாட்டின் ஒரு குறிப்பிட்ட நாணயத்தை கொண்டு வருவீர்களேயானால் இருமடங்கு பணம் தருகிறேன் என்று உறுதியளிக்கிறார்...
2/n...
அதாவது 5 மதிப்பு நாணயத்திற்கு 10 என்று தந்து வாங்கி கொள்கிறார்,
அந்த மக்களோ இவன் ஒரு கிறுக்கன் என்று நினைத்துக்கொண்டு தங்களிடமிருந்த நாணயத்தை கொடுக்க இது
மேலும் பரவி அனைத்து ஊர் மக்களும் தங்களிடம் இருந்த நாணயங்களை இளைஞரிடம் விற்க துவங்குகின்றனர்...
பில்கேட்ஸ் உலகின்
முதல் பணக்காரராக இருந்தபோது ஒருமுறை இந்தியா வந்திருந்தார்..
பில்கேட்ஸ்சை பார்த்து ஒருவர் கேட்டார்...
உங்களைவிட பணக்காரர் வேறு யாராவது இருக்கிறாரா?
பில்கேட்ஸ்:
ஆம் ஒருவர் இருக்கிறார்..
கேள்வி : யார் அவர்?
பில்கேட்ஸ்:
பல வருடங்களுக்கு முன் ...
1/n...
நான் வேலையில் இருந்து தூக்கி ஏறியப்பட்டேன், குழப்பத்துடன்
நியூயார்க் விமான நிலையம் சென்றேன், அங்குள்ள நாளிதழ்களின் தலைப்புகளை
படித்துக்கொண்டிருந்தேன் உடனே நான் நாளிதழ் ஒன்றை விரும்பி வாங்கலாம் என நினைத்தேன்,
ஆனால் என்னிடம் சில்லறை இல்லை எனவே
அந்த எண்ணத்தை விட்டுவிட்டேன்..
2/n..
அப்போது ஒரு சிறுவன் என்னை அழைத்து அந்த நாளிதழ் ஒன்றை என்னிடம் கொடுத்தான் என்னிடம் சில்லறை இல்லை எனக்கூறினேன்
அதற்கு அந்த சிறுவன்,
பரவாயில்லை இலவசமாக கொடுக்கிறேன் என்றான்,
மூன்று மாதம் கழித்து
நான் அங்கு சென்றேன்
மறுபடியும் அதே நடந்தது மீண்டும் நாளிதளை இலவசமாக கொடுத்தான்