😌😒😟
#இருபத்தைஞ்சு வருஷத்துக்கு முன்னால ஒரு #கல்யாணவீட்டுக்கு போனோம்னா...
#ஆண்கள் அமர்வதற்கு இரும்பு சேர் அல்லது மர சேர் போடப்பட்டிருக்கும். பெண்கள் அமர கலர் கலரா பவானி ஜமுக்காளம் விரிக்கப்பட்டிருக்கும்.
#சின்ன சின்ன பசங்க எல்லாம்🏃
N/2👇 Image
ஓடியாடி விளையாடி கொண்டிருப்பார்கள்.
#பெரியவர்கள் தாம்பூலம் நிறைந்த வாயோடு அரசியல் முதல் அகில உலக கதை வரை பேசிக்கொண்டு இருப்பார்கள்.😊

#மண்டத்துல ஒரு ஓரமா பச்ச பெல்ட் கட்டுன பெருசுங்க எல்லாம் சட்டைய கழட்டி போட்டுட்டு ரம்மி விளையாடிக்கொண்டு இருப்பார்கள்.
#சட்டைப்பையில்
N/3👇
டெஸ்ட்டரோடு அங்கேயும் இங்கேயும் திரியும் மைக்செட் காரரை ஏதோ விஞ்ஞானி மாதிரி பார்ப்பார்கள்.
#விஷேஷத்துக்கு வாகனங்களை இயக்கும் ஓட்டுனர்களை பைலட் ரேஞ்சுக்கு மதித்து அவர்களை உபசரிப்பார்கள்.
வழ வழப்பான #சில்க்துணியில் பெரிய காலரோடு சட்டை அணிந்து ,தலை முடியை வித்தியாசமாக
N/4👇
சீவியிருக்கும் இளைஞர்களை ஹீரோ போல பார்ப்பார்கள்.
#விஷேஷத்துக்கு இருசக்கர வாகனங்களில் வந்தாலே தனிமதிப்புண்டு. அதிலும் புல்லட் ,எச்டி, ராஜ்தூத் "சில்வர் ப்ளஸ் போன்ற வாகனங்களில் வருவோருக்கு சிறப்பு மரியாதை நிச்சயம் உண்டு.😃
#சாப்பாட்டு பந்தியில் நிச்சயம் ஒரு சண்டையும்
N/5👇
கோபித்து கொண்டு அடம்பிடிக்கும் நிகழ்வும் நடக்கும்.
இப்படியாக.. ஒரு விஷேஷத்துக்கு போயிட்டு வந்தோம்ன்னா அங்கு நடந்த நிகழ்வுகளின் நினைவு சுவடுகள் மறைய மாதங்களோ #வருடங்களோ ஆகும்.
எப்ப இந்த பாழாய்போன #செல்போன் வந்துச்சோ...குறிப்பா இணைய வசதியோட ஆண்ட்ராய்டு கைப்பேசிகள்
N/6👇
வந்துச்சோ... அப்போ மறைந்து போனது மனித நேயமும் சக மனித நட்பு பாராட்டலும்.😔
#இப்போல்லாம்....
பஸ்சுல ,ட்ரையின்ல ,கல்யாண வீட்டுல எழவு வீட்டுல, பார்க்குல, பீச்சுல, தியேட்டர்லனன்னு....இப்படி எங்கெங்கு போனாலும் குனிந்த தலை நிமிராம பக்கத்துல என்ன நடக்குதுன்னு கூட தெரியாம
N/7👇
கைப்பேசியே கதின்னு கிடக்குறோம்.
#காக்கா கத்துது...மாமாவும் அத்தையும் வரப்போறாங்கடானு ஒரு எதிர்பார்ப்பை உருவாக்கி அந்த உறவுகளின் வருகைக்காக ஏங்க வைத்த தாய்மார்களின் குரல்கள் மழுங்கடிக்கபட்டு... வாட்சப் வீடியோ கால்களின் சத்தங்கள் சகல வீடுகளிலும் ஒலிக்க
N/8👇
தொடங்கிவிட்டது.
#விஞ்ஞான வளர்ச்சி அவசியம்தான். அதுவே நம் மெய்ஞானத்தை அழிக்கிற காரணியாக மாறிவிடக்கூடாது.🙏
N/N 😨🚶🚶
@threader _app compile

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with .P.BALASUBRAMANIAM🚗 (😜)Professional Ethics

.P.BALASUBRAMANIAM🚗 (😜)Professional Ethics Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @balup13248255

Feb 12
*நேரக்கோவில்*
12 ராசிகள், 27 நட்சத்திரங்கள், 9 நவகிரஹங்கள் அமைந்துள்ள 'காலதேவி அம்மன்' சிலை. Zoom செய்து பார்த்தால் தெளிவாக தெரியும். இக்கோவி்ல் இரவு முழுவதும் நடை திறந்திருக்கும் அதிசய ஆலயம்!
ஒருவனின் நேரத்தை விஞ்ஞானத்தால் கணிக்கவே முடியாது. அப்படிப்பட்ட நேரத்திற்காக
N/2👇
ஒரு கோயில் இருக்கிறது என்றால், அதை நம்ப முடிகிறதா? அதுவும் நம் தமிழகத்தில்!
அக்கோயில் மதுரை மாவட்டம் எம்.சுப்புலாபுரம் அருகில் உள்ள சிலார் பட்டி கிராமத்தில் உள்ளது.கோயிலில் கோபுரத்திலே எழுதப்பட்டுள்ள வாசகம்
”நேரமே உலகம்'’
புராணங்களில்வரும்காலராத்திரியை
N/3👇
தான் இங்கு காலதேவியாக கருதுகின்றனர். இவள் இயக்கத்தில்தான் ஈரேழு புவனங்களும் இயங்குகிறது. காத்தல், அழித்தல், பஞ்ச பூதங்கள், கிரகங்கள், நட்சத்திரங்கள், முப்பத்தி முக்கோடி தேவர்களுக்கும் அப்பாற்பட்டு இயங்கும் சக்தி காலதேவிக்கு உண்டு.
நேரத்தின் அதிபதியான காலதேவியால் ஒருவரது
N/4👇
Read 9 tweets
Feb 9
நீங்கள் அடிக்கடி தேசிய #நெடுஞ்சாலைகளில் அதிவேகமாக கார் ஓட்டுபவராக இருந்தால் ஒரு விசயத்தை நீங்கள் கவனமாக கருத்தில் கொள்ள வேண்டும்.

ஆங்கிலத்தில் அதை SPEED BLINDNESS என்று கூறுவார்கள். நீங்கள் உங்கள் வாகனத்தில் கண்ணாடிகள் அடைக்கப்பட்டு AC போடப்பட்டு 100 அல்லது 120 KM
N/2👇
வேகத்தில் பயணம் செய்து கொண்டிருக்கின்றீர்கள் என்று வைத்து கொள்ளுங்கள், சில நேரத்திலேயே உங்கள் மூளை அந்த வேகத்திற்கு பழகிவிடும்.மேலும் உங்களுக்கு பின்னால் மற்றும் முன்னாள் அதே வேகத்தில் நெடுஞ்சாலையில் வாகனங்கள் செல்லும் பட்சத்தில் அந்த வாகனங்களின் வேகமும் உங்களுடையதை
N/3👇
ஒற்று இருப்பதால் உங்கள் அனைவரின் வேகமும் அளவில் அதிகமாக இருந்தாலும் குறைவானதாகவே உங்கள் மூளைக்கு புலப்படும்.நீங்கள் மெதுவாக செல்வாதாகவே உங்களுக்கு ஒரு தோற்றத்தை உங்கள் மூளை ஏற்படுத்தி விடும்.
திடீரென்று உங்கள் முன் செல்லும் வாகனம் பிரேக் அடிக்கும் போது கண்ணிமைக்கும்
N/4👇
Read 7 tweets
Oct 20, 2022
குடும்பத்தோடு பயணம் செய்யும் போது நம்முடன் ஒரு ஓட்டுநரை கூட்டிச் செல்வது வழக்கம் இரவு சமயத்தில் நாம் நல்ல ஒரு தங்கும் விடுதியில் அல்லது நண்பர்கள் வீட்டில் தங்கும்போது ஓட்டுனருக்கு தங்குவதற்கு நல்ல ஒரு இடம் நாம் அமைத்து கொடுப்பது குறைவு அப்படி இருக்கும் பட்சத்தில்
N/2👇
ஓட்டுநர் அவரது வாகனத்திலேயே படுத்து தூங்கும் நிலைமை தான் உருவாகிறது. ஒருசில தங்கும் விடுதிகளில் மட்டுமே ஒட்டுநர்களுகான ஓய்வு அறை உள்ளது. பெரும்பாலான விடுதிகளில் அதுபோல் இல்லை.
ஓட்டுனருக்கு குறைந்தபட்சம் ஒரு 300 ரூபாய்க்கு அல்லது 500 ரூபாய்க்கு அறையெடுத்து கொடுத்து
N/3👇
அந்த ஓட்டுநர் நிம்மதியாக தூங்குவதற்கு நாம் வழி செய்வது குறைவு அடுத்த நாள் நமக்கு நெருங்கியவர்கள் கூட சுகமாக பயணிக்கும்போது முதல் நாள் இரவு சரியாக தூங்கி இருப்பாரா நமது ஓட்டுநர் என்று சிந்தித்து கூட பார்ப்பதில்லை நாம் அந்த வாகனத்தில் பயணிக்கும் அத்தனை பேருடைய உயிரும்
N/4👇
Read 6 tweets
Jul 10, 2022
புத்தகம் வாசிப்போம்- "ஆமென்"

இது ஒரு தன் வரலாறு புத்தகம். சிஸ்டர் ஜெஸ்மி தன்னோட 34 வருட கன்னியாஸ்திரி வாழ்க்கையின் அனுபவங்களையும், கன்னியாஸ்திரி மடங்களில் நடக்கும்ஆன்மீக மீறல்கள், கொடுமையான தண்டனைகள், பாலியல் கூத்துக்கள் போன்றவற்றை பதிவு செய்துள்ளார்.
தம்முடைய இயலாமை,
N/1👇
அதிகார வர்க்கத்தை எதிர்க்க முடியாத நிலை, கெடுதல் செய்ய நிர்பந்தம் போன்றவைகளால் அடக்க முடியாத கோபத்தையும், தாங்க முடியாத துன்பத்தையும் கேடுகெட்டவர்களுக்கு எதிராக பொங்கி எழுந்துள்ளார்.

கேரளாவை சேர்ந்த கிறித்துவ மதத்தை சேர்ந்த மேமி, இயேசுவின் மீதுள்ள தூண்டுதலால், ஆன்மீக
N/3👇
ஆர்வத்தினால் பல கனவுகளோடு 18 வயதில் கன்னியாஸ்திரியாகும் ஆர்வத்தில் மடத்தில் சேர்கிறாள்.
பலகட்ட சோதனைகள், பயிற்சிகள் செய்து கொண்டே பட்ட படிப்பும் படிக்கிறார். கல்லூரியில் முதல் ரேங்க் மாணவி, பின்னர் பி.எச்டி பண்ணுகிறார். முதலில் பள்ளி ஆசிரியை, பின்னர் கல்லூரியில்
N/4👇
Read 8 tweets
Jun 26, 2022
ஒன்றிய அரசு என்று கூறும் எதிர்க்கட்சிகளுக்கு வைத்தார் ஆப்பு.
ஸ்டாலின் இனிஆலோசனை குழு தலைவர்- அண்ணாமலை அதிரடி...
ஸ்டாலினை முதல்வர் என்று தான் அழைக்க வேண்டும் என்பது சட்டமல்ல. அவரை ஆலோசனைக்குழு தலைவர் என்றும் அழைக்கலாம்.
ஆம் அவர் ஆளுனருக்கு
N/2👇
ஆலோசனை சொல்கிற குழுவின் தலைவர் தான். இறுதி முடிவு கவர்னரிடம் மட்டும் தான்.
இதை நான் சொல்லவில்லை, அரசியல் சட்டம் சொல்கிறது. இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தின் பிரிவு 163 சொல்கிறது.
ஆக இனிமேல் சட்டப்படி
N/3👇
“ஆளுநரின் ஆலோசகர் ஸ்டாலின் அவர்களே”, என்றே அழைப்போம். ஒன்றியம் சரி என கூறுபவர்கள் இதையும் சரிதான் என்று ஏற்று கொள்ளுங்கள்.

- தலைவர் அண்ணாமலை😃
👣🚶🚩✴🔥🔥N/n 🙏
Read 4 tweets
Jun 12, 2022
ஆனாய் பிறப்பது ஒரு
மிகப்பெரிய வலிமை 💪
👇💀👽😻😼😾
*தமிழில் மனைவி என்பதற்கு 62 வகையான பெயர்கள் உள்ளனவாம் .*
01.துணைவி
02.கடகி
03,கண்ணாட்டி
04.கற்பாள்
05 காந்தை
06.வீட்டுக்காரி
07.கிருகம்
08.கிழத்தி
09.குடும்பினி
10.பெருமாட்டி
11.பாரியாள்
12.பொருளாள்
13.இல்லத்தரசி,
N/2👇
14.மனையுறுமகள்
15.வதுகை
16வாழ்க்கை
17.வேட்டாள்
18.விருந்தனை
19.உல்லி
20.சானி
21.சீமாட்டி
22.சூரியை
23.சையோகை
24.தம்பிராட்டி
25.தம்மேய்
26.தலைமகள்
27.தாட்டி
28.தாரம்
29.மனைவி
30.நாச்சி
31.பரவை
32.பெண்டு
33.இல்லாள்
34.மணவாளி
35.மணவாட்டி
36.பத்தினி
37.கோமகள்
38.தலைவி
N/3👇
39.அன்பி
40.இயமானி
41.தலைமகள்
42.ஆட்டி
43.அகமுடையாள்
44.ஆம்படையாள்
45.நாயகி
46.பெண்டாட்டி
47.மணவாட்டி
48.ஊழ்த்துணை
49.மனைத்தக்காள்
50.வதூ
51.விருத்தனை
52.இல்
53.காந்தை
54.பாரியை
55.மகடூஉ
56.மனைக்கிழத்தி
57.குலி
N/4👇
Read 5 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(