இந்து மதத்திற்கு திமுக செய்த நன்மையைப் போல வேறு எந்த கட்சியும் செய்ததே கிடையாது.

இதோ நான் பட்டியல் தருகிறேன்.. சங்கிகள் இந்து மதத்திற்கு கிழித்தது என்ன என்பதை சொல்லத் தயாரா?
#சவால்

இதோ பட்டியல் 👇

#திமுகமீதானபொய்களைஉடை_உண்மையைசொல்
(1)
கும்பகோணம் அருள்மிகு இராமசாமி திருக்கோவில் தேரோடும் நான்கு வீதிகளிலும் சிமெண்ட் சாலை 2009 ஆம் வருடத்தில் போட்டுத் தந்துள்ளார் கலைஞர்

அந்த திமுவா இந்துக்களின் எதிரி?

(2)
திருச்செந்தூர் முருகன் கோவில் நிர்வாகத்தின் நீண்டநாள் கோரிக்கையான கடல் அரிப்பை தடுக்கும் கோயில் தடுப்புச் சுவரை கலைஞர் முதல்வரான அடுத்த ஆண்டே கட்டித் தந்தார் (08/10/1971)

(3)
பல்லாண்டுகளாக ஆத்திகர்கள் ஆண்ட தமிழகத்தில்தான் 20 ஆண்டுகளாக திருவாரூர் தேர் ஓடாமல் கிடந்தது,

1969ல் முதல்வராகி 1970 ஆம் ஆண்டு அந்த தேரைஓட வைத்து தமிழ்நாட்டுக்கும், திருவாரூருக்கும், தியாகராஜ சுவாமிக்கும் சிறப்பு சேர்த்தது கலைஞர் எனும் நாத்திகரே
(4)

தமிழகம் முழுவதும் 10 ஆயிரம் கோயில் பூசாரிகள்,... அர்ச்சகர்களுக்கு....

ரூ.2.78 கோடியில் இலவச சைக்கிள்களை

முதல்வர் கலைஞர் கருணாநிதி 18.10.2010 அன்று வழங்கினார்

(5)
அனைத்து_சாதியினரும்_அர்ச்சகர்!!!!

Dec 1970, அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என சட்டமியற்றியவர் கலைஞர். சிலர் உச்ச நீதிமன்றம் சென்று தடை பெற்றனர்

2006ல் மீண்டும் சட்டம் இயற்றினார். ஆகம பாடம் கற்பிக்கப்பட்டு 207 பேர் தேர்ச்சி பெற்றனர்.
(6)

அனைவரும் கடவுளை தொடலாம்

அனைவரும் அர்ச்சகராகலாம்

அனைத்து மொழியிலும் மந்திரம் சொல்லலாம்!

அனைவரும் கற்பகிரகத்திற்குள் போகலாம்!

அனைவருக்கும் கோயில் சொந்தம்

என திமுகசொன்னதால் அது இந்துக்களின் எதிரி என அவாள்கள் பொய்யுரைப்பது நியாயமா?

நீதியா?
(7)
முருகனை திமுக இழிவு செய்ததா? ?

பழனியில் ரூ.1 கோடி மதிப்பில் தானியங்கி இயந்திரங்கள் மூலம் பஞ்சாமிர்த தயாரிப்பு நிலையம் அமைத்தது திமுக!

கோயில்களில் கருணை இல்லங்கள்,  நூல்லையங்கள், திருமண மண்டங்கள் அமைத்தது திமுக

அந்த திமுகவா இந்துக்களின் எதிரி?
(8)

திமுகவா இந்து மக்களை 4 வர்ணங்களாக பிரித்தது?

திமுகவா தீண்டாமை  செய்தது??

திமுகவா இந்து மக்களை  கோவில் கருவறைக்குள் விடாமல் தடுக்குது?

திமுகவா அனைவரும் அர்ச்சகராகக் கூடாது எனத் தடுத்தது?

இதையெல்லாம் செஞ்சவன் திமுகவை இந்துக்கள் எதிரி என்கிறான்

(9)
கலைஞர் தனது 90வது வயதிலும் ‘ராமானுஜர்’ என்ற தொலைக்காட்சி தொடருக்கு கதை எழுதினார்

சமத்துவ சமூகத்திற்காக போராடிய 11வது நூற்றாண்டை சேர்ந்த சீர்த்திருத்தவாதி ராமானுஜரின் வாழ்க்கை வரலாற்றை கலைஞர் கதையாக்கினார்

நல்லவர்களை திமுக ஆதரிக்கும்

(10)
(10)

குறிஞ்சி நில தமிழ் கடவுள் முருகனை இழிவாக சித்தரிப்பது யார்?

ஆபாச புராணங்களை எழுதியவர்தானே முருகனை இழிவாக சித்தரித்துள்ளர்

திமுகவினர் இந்துக்களின் எதிரி என்றால் 2006-11 ல் 550 கோடிகள் செலவில் 5000 கோயில்களுக்கு கும்பாபிஷேகம் நடத்துவார்களா?
(11)

2010திருக்கோயில்களில் 150 தமிழ்ப் புலவர்கள்

மங்களாசாசனம் செய்யப்பட்ட சரித்திர புகழ் வாய்ந்த கோயில்களில்  இசைக் கலைஞர்கள் 48 பேர் நியமனம்

சைவத் திருமுறைகளான தேவாரம் திருவாசகம் பாட 43 திருக்கோயில்களில் ஓதுவார்கள் நியமனம்

இதெல்லாம் திமுக செய்தது
(12)

கிராம கோவில் பூசாரிகள்_நலவாரியம்
உருவாக்கியவர் கலைஞர்

பூசாரியின் மனைவி/மகள் மகப்பேறு உதவி - 6000

பூசாரியின் குழந்தை கல்விக்கு 1000 - 6000 வரை

பூசாரி அல்லது அவர் குழந்தை திருமணத்திற்கு நிதியுதவி

ஈமச்சடங்கிற்கு 2000 முதல் 15,000 வரை

(13)

திமுகவா NEET தேர்வு கொண்டு வந்து ஏழை இந்து மக்களை மருத்துவம் படிக்க விடாமல் தடுத்தது?

திமுகவா உயர்சாதி இந்துக்களுக்கு மட்டும்10% இடஒதுக்கீட்டை கொண்டு வந்தது?

திமுகவா OBC மக்களுக்கு உரிய இட ஒதுக்கீட்டை மறுத்து கடந்த 5 வருடமா இந்துக்களை ஏமாற்றுது?
(14)

திமுக சமூகநீதிக்கான  கட்சி

மதத்தின் பெயரால் மக்களை ஏமாற்றி ஓட்டு வாங்கி பிழைக்கும் கேவலமான கட்சி அல்ல

கடவுள் பெயரையும் மதத்தையும் வைத்து அரசியல் பிழைப்பு நடத்தி பிச்சையெடுக்கும்
கட்சியல்ல

உண்மையான இந்துக்கள் என்றென்றும் திமுகவைதான் ஆதரிப்பர்
(15)

அனைத்து_சாதியினரும்_அர்ச்சகர்

Dec 1970, அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என சட்டமியற்றியவர் கலைஞர். சிலர் உச்ச நீதிமன்றம் சென்று தடை பெற்றனர்

2006ல் மீண்டும் சட்டம் இயற்றினார். ஆகம பாடம் கற்பிக்கப்பட்டு 207 பேர் தேர்ச்சி பெற்றனர்.

(16)

ஆதிதிராவிடர்,பழங்குடியினர் & பிற்படுத்தப்பட்டோர் வாழும் பகுதிகளில் உள்ள அறநிலையத்துறையின் கீழ் வராத 6350 கோயில்களில் புனரமைப்பு திருப்பணிகள் செய்தது திமுக

திருக்கோயில்களின் 2324 குளங்களில் 1146 குளங்கள் தூர்வாரியது திமுக. சுற்று சுவர்கள் கட்டியது

(17)
சீரங்கம் கோயில் கும்பாபிஷேகம் நடத்தியது

மயிலை கபாலீஸ்வரர் திருக்கோயில்
வேலூர் ஜலகண்டேஸ்வரர் திருக்கோயில்,
தஞ்சை பெரிய கோயில்
கும்பகோணம் சாரங்கபாணி திருக்கோயில், திருவேற்காடு தேவி கருமாரியம்மன் திருக்கோயில் குடமுழுக்குகள் எல்லாமே

திமுக செய்தது
(18)
பரம்பரை பரம்பரையாக ஒரே சாதி அனுபவித்த
பரிவட்ட மரியாதை நிறுத்தம்

அறங்காவலர் குழுவில் ஆதி திராவிடர் & மகளிர்

அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம்

இந்து சமயத்தில் சமதர்மத்தை ஜனநாயகத்தை

கொண்டு வந்த திமுக இந்துக்களின் எதிரியா?
(19)

* 2006-2008 கலைஞர் ஆட்சி காலத்தில் மட்டும் 2,190 கோயில்களில் திருப்பணி செய்யப்பட்டு குடமுழுக்கு விழாக்கள் நடைபெற்றன

2006-2011-ம் ஆண்டு காலத்தில் 5000க்கும் மேற்பட்ட  குடமுழுக்கும் நடத்தப்பட்டன. 240 தேர்கள் புதுப்பிக்கப்பட்டன

(20)

2008-ல் கோயில்களில் புனரமைப்பு பணிகள் செய்வதற்காக ஆண்டுதோறும் அரசு வழங்கும் மானியத் தொகை 75 லட்சத்திலிருந்து மூன்று கோடியாக உயர்த்தியவர் கலைஞர்

இத்திட்டத்தின் கீழ் பல்வேறு ஆலயங்களில் இருந்த பழைமையான ஓவியங்கள், சிற்பங்கள் புதுப்பிக்கப்பட்டன

(21)

கலைஞரின் 2006-2011 ஆட்சியில் இந்து சமய அறநிலையத்துறைக்கு 550 கோடி செலவிடப்பட்டுள்ளது.

அதிமுக. ஜெயலலிதா 2001-2006 ஆட்சியில் 147 கோடி மட்டுமே நிதி ஒதுக்கப்பட்டது. 

இப்போது புரியுதா இந்துக்களின் நண்பன் திமுக என்பது...
(22)

இந்து_சமய_அறநிலையத்துறை (1971)

திருக்கோயில்களை முறைப்படுத்தி, அவற்றை நிர்வகிப்பதற்கென தனி அமைச்சகத்தை உருவாக்கியவர் கலைஞர்.

1971-ம் ஆண்டு முதன்முதலாக அறநிலையத்துறை அமைச்சராக #எம்_கண்ணப்பனை நியமித்தார்.

(23)

2010திருக்கோயில்களில் 150 தமிழ்ப் புலவர்கள்

மங்களாசாசனம் செய்யப்பட்ட சரித்திர புகழ் வாய்ந்த கோயில்களில்  இசைக் கலைஞர்கள் 48 பேர் நியமனம்

சைவத் திருமுறைகளான தேவாரம் திருவாசகம் பாட 43 திருக்கோயில்களில் ஓதுவார்கள் நியமனம்

இதெல்லாம் திமுக செய்தது
(24)

சிதம்பரத்தில் உள்ள நடராஜர் கோயிலில் தேவாரம் பாடக் கூடாது எனத் தடுத்தது தீட்சிதர்கள்

அதனை எதிர்த்து போராடி வெற்றி கண்டவர் சிவனடியார் ஆறுமுகசாமி. 

அவருக்கு உதவியது திராவிடர் கழகம்

அவருக்கு பென்சன் தந்தவர் கலைஞர்



By
Antony Parimalam

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with ❣️𝐀𝐍𝐓𝐎𝐍𝐘 𝐏𝐀𝐑𝐈𝐌𝐀𝐋𝐀𝐌 ❣️

❣️𝐀𝐍𝐓𝐎𝐍𝐘 𝐏𝐀𝐑𝐈𝐌𝐀𝐋𝐀𝐌 ❣️ Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @IlovemyNOAH2019

Feb 20
சர்க்காரியா கமிசன் ஊழலுக்காக போடப்பட்டதா?
100% சத்தியமா இல்லை

1975 எமெர்ஜென்சி நாளிலிருந்து கலைஞரை மிசாவிற்கு ஆதரவு கோரி இந்திரா பலமுறை தூதுவர்கள் அனுப்பியும் கலைஞர் தீவிரமாக எமர்ஜென்சியை எதிர்த்தார்

ஸ்டாலின்,மாறன் உட்பட 25000 கட்சிக்காரர்களை கைது செய்தும் கலைஞர் பணியவில்லை
(1)
இறுதியாக கலைஞரின் புகழை துவம்சம் செய்ய முடிவெடுத்த இந்திரா பயன்படுத்திய ஆயுதமே சர்க்காரியா கமிசன்.

1972 ல் MGR மூலம் பக்தவச்சலம் தயாரித்து கொடுத்த ஊழல் பட்டியலை 1976 ல் தூசித்தட்டி எடுத்து கலைஞரின் மக்கள் செல்வாக்கை துடைக்க பயன்படுத்திய ஆயுதமே சர்க்காரியா கமிசன்

(2)
கோபாலபுரம் வீட்டிற்கு வருமான வரி அலுவலர்கள் வந்து கலைஞரிடம் துளைத்து எடுத்தனர். பின்னர் வீட்டில் உள்ள அனைத்து பொருட்களையும் துழாவி எதுவும் கிடைக்கவில்லை. ஏமாற்றத்துடன் திரும்பினர்

 முரசொலி அலுவலகம் சென்றனர். சோதனை என்ற பெயரில் நாசம் செய்தனர். எதுவும் கிடைக்கவில்லை

(3)
Read 21 tweets
Feb 18
கலைஞருக்கு எப்படி சொத்து வந்தது? முழுமையான விளக்கம் 👇
உடன்பிறப்புகள் அனைவரும் கட்டாயம் படிக்க வேண்டும் 🙏

கலைஞர் இளம் பருவத்திலே இருந்த போதே, உயர்நிலைப் பள்ளியில் படிக்க திருவாரூரில் கொண்டு போய் சேர்க்கக் கூடிய அளவிற்கும் ஓரளவு வசதியுள்ள குடும்பம் தான்.

பகுதி 1
1946-ல் திருவாரூர் கமலாம்பிகா கோவாப்பரேட்டிவ் அர்பன் பேங்க் செகரட்டரிக்கு கலைஞரின் தந்தை முத்துவேலர் எழுதிய கடிதம் இன்றும் உள்ளது.

அந்தக் கடிதத்தில் தனக்கு உடல்நலம் சரியாக இல்லாததால் அந்த வங்கியில் தனக்கு இருக்கும் 5 ஷேர்களையும் தனக்கு

பகுதி 2
வாரிசாக இருக்கும் கலைஞர் கருணாநிதியின் பேரில் மாற்றித் தருமாறு எழுதியிருப்பார்.

18 வயதாகும் போது "முரசொலி'' வாரப்பத்திரிகையைத் தொடங்கி விட்டார் கலைஞர்.

தன்னுடைய 20ம் வயதில் தன்னுடைய சொந்த நாடகத்தை 100 ரூபாய்க்கு விற்று, உழைத்துச் சம்பாதித்தவர் கலைஞர்.

பகுதி 3
Read 16 tweets
Feb 17
அப்பப்பா
எத்தனை எத்தனை அபாண்டங்கள் எத்தனை எத்தனை அவதூறுகள் எத்தனை எத்தனை பொய் பிரச்சாரங்கள்
அத்தனையும் திமுகவின் மேல் அதன் தலைவர்கள் மேல்..
எல்லாமே ஊடகங்கள் வழியாக செய்யப்பட்ட திட்டமிடப்பட்ட பார்ப்பன சதி.
அத்தனை சதிகளுக்கும் திமுகதான் பலிகடா..
சிலவற்றை பார்ப்போம்

பகுதி (1)
(1)திருட்டு ரயில் புருடா**
கலைஞர் திருட்டு ரயிலேறி சென்னை போனாராம். உண்மையில் அவர் சென்னைக்கு போக வில்லை. திருவாரூரில் இருந்து சேலம் தான் சென்றார். மாடர்ன் தியேட்டர்ஸில் பணியில் சேர்ந்தார். கண்ணதாசன் தனது வனவாசம் புத்தகத்தில் தான் திருட்டு ரயில் ஏறி சென்றதாக

பகுதி 2
குறிப்பிட்டு இருக்கிறாரே தவிர கலைஞரை அல்ல.
கண்ணதாசன் 8th Grade dropout.
கலைஞர் SSLC ல் தோல்வி
கண்ணதாசன் 8th grade dropout என்றும் தன்னை நான் என்று சொல்லாமல் "அவன்" என்றே வனவாசம் புத்தகம் முழுவதிலும் சொல்கிறார்.
தான் திருட்டு ரயிலேறி சென்றதையும் தன் சுயசரிதையில்
பகுதி 3
Read 30 tweets
Feb 12
"ஈழமும் கலைஞரும்" என்ற தலைப்பில் நியூஸ் 7 தொலைக்காட்சி நேர்மையான ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளது.

ஈழப்பிரச்சனைப் பற்றி அறியாத உடன்பிறப்புகள் கண்டிப்பாக இதை பார்க்க வேண்டும். உண்மை அறிந்துகொள்ளப் பாருங்கள்

(முதல் பகுதி)
1/11
"ஈழமும் கலைஞரும்" என்ற தலைப்பில் நியூஸ் 7 தொலைக்காட்சி நேர்மையான ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளது.

ஈழப்பிரச்சனைப் பற்றி அறியாத உடன்பிறப்புகள் கண்டிப்பாக இதை பார்க்க வேண்டும். உண்மை அறிந்துகொள்ளப் பாருங்கள்

(இரண்டாவது பகுதி)
2/11
"ஈழமும் கலைஞரும்" என்ற தலைப்பில் நியூஸ் 7 தொலைக்காட்சி நேர்மையான ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளது.

ஈழப்பிரச்சனைப் பற்றி அறியாத உடன்பிறப்புகள் கண்டிப்பாக இதை பார்க்க வேண்டும். உண்மை அறிந்துகொள்ளப் பாருங்கள்

(மூன்றாவது பகுதி)
3/11
Read 11 tweets
Feb 12
தமிழகத்தில் தகவல் தொழில்நுட்பத்துறை வளர்சி என்பது கலைஞர் போட்ட பிச்சை..

கலைஞர் என்ன கிழித்தார் என்று தெரிய வேண்டுமா இதை படிங்கடா 👇

ஐடிக்கு என தலைமைச்செயலகத்தில் தனித்துறையை 1998ல் உருவாக்கினார்.

#தினம்_ஒரு_கலைஞர்_சாதனை

சாதனை (2)
முதலமைச்சர் தலைமையில் ஐடி டாஸ்க் போர்ஸ் உருவாக்கினார்.

இந்திய மாநிலங்களிலேயே முதன்முதலாக ஐடி பாலிசியை தமிழகம் தான் உருவாக்கியது.

டாக்டர் ஆனந்தகிருஷ்ணனை இ கவர்னன்ஸ் ஆலோசகராக நியமித்துக் கொண்டார்.

அரசுத்துறையை கம்யூட்டர் மயமாக்க முனைந்தார்.
(2)
பள்ளிக் கல்வியில் தகவல் தொழில் நுட்பத்தை இணைத்தார்.

தமிழ் மென்பொருளை உருவாக்கிப் பரப்ப முனைந்தார்.

340 கோடியில் டைட்டல் பார்க்கை 2000ம் ஆண்டில் கட்டினார்.

கிண்டி முதல் கேளம்பாக்கம் வரை சைபர் கேரிடார் அமைக்க காரணம் ஆனார்.

(3)
Read 9 tweets
Feb 8
ஈழத்தமிழர் பிரட்சினையில் கலைஞரை குறை சொல்லும் கிறுக்கனுங்களுக்கு சில கேள்விகள்.

(1)MGR ரிடம் நன்கொடை பெற்றுக் கொண்டு கலைஞர் தந்த நன்கொடையை வாங்க பிரபாகரன் மறுத்தது ஏன்?

(2) சகப் போராளிகளை கொல்ல வேண்டாம் என கலைஞர் கோரியும் பிரபாகரன் அதை மதிக்காதது ஏன்?

(1)
(3) 1976 க்கு பின் 14 வருடம் கழித்து தமிழகத்தில் 1989 ல் திமுக ஆட்சி அமைத்த நேரத்தில் பத்மநாபாவை 1990 ல் கோடம்பாக்கம் வந்து கொன்றது ஏன்?

(4) ராஜீவ் கொலைப்பழி கலைஞர் மேல் விழுந்த போது பிரபாகரன் அமைதியாக இருந்தது ஏன்?

(2)
(5) வைக்கோவை மட்டும் தனியாக அழைத்து திமுகவை பிரபாகரன் கூறுபோட நினைத்தது ஏன்?

(6) ராஜபக்சேவுக்கு மறைமுக ஆதரவளிக்கும் நோக்கத்தோடு
தேர்தலை புறக்கணித்ததால்தானே
ரணில் விக்ரமசிங்கே தோற்றார்

ராஜபக்சே ஆட்சிக்கு வர மறைமுக புலிகள் ஆதரவு தந்ததேன்?

(3)
Read 10 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(