பெரியார் சிறு வயதில் கடவுள் நம்பிக்கை உடையவர்.வசதியான ,
இந்த சமூகத்தில் சாதிப்படி நிலையில் Previllaged ஆக வளர்ந்தவர்.
இளம் வயதில் காசிக்கு சென்ற போது அவர் கண்ட காட்சிகள்👇👇
ஆற்றில் குழந்தைகளை பலியிடுதல் ,பலிகொடுத்துட்டு முங்குனா பாவம் தீர்ந்தது...,பூணுல் அணிந்தவர்க்கே அன்னதான உணவு மற்றவர்களுக்கு இல்லை ..பசியில் அவதிப்பட்டு வீடு வந்து சேர்ந்தார்.
அங்கு நடந்த அசிங்கங்கள் ஆபாசங்களும் ,அவர் கண்ட காட்சியிலும் கடவுள் இல்லை எனும் புரிதலும்..
👉👉சாதியால் தன்னை விட உயர்ந்தவர் எவரும் இல்லை எனும் புரிதலும் அவர்க்கு வந்தது. இந்த முடிவு எல்லார்க்கும் வரும். 👉👉ஆனால் தன்னை விட தாழ்ந்தவர் எவரும் இல்லைனு சொல்ல முன் வந்தார் பெரியார்..
அவர்க்கு கிடைத்த அந்த மாற்றுப்பார்வை இந்த சமூகத்தை வளர்ச்சி அடைய வைக்கும்.
அதுதான் உலக அளவில் வளர்ந்து வரும் நாகரீக வாழ்வு என தான் உணர்ந்ததை தனக்கு புரிந்த போலிக்கட்டமைப்பை எதிர்த்து தன் வாழ்நாள் முழுக்க பேசினார்.
எழுதினார்.
👉👉சடங்கு சம்பிரதாயம் என அலைந்த மக்களிடையே,👇👇👇
👉👉👉கலந்துரையாடல் ,கருத்து பரிமாற்றம் எனும் விவாத முறையை வளர்த்தார்.
👉👉உலக நாடுகளில் உள்ள புத்தகங்களை எல்லாம் தமிழ்மொழியில் கொண்டு வந்து சேர்த்தார்.
👉👉கம்யூனிஸ்ட் அறிக்கை அவர் தான் இங்க கொண்டு வந்தார்.👉👉அம்பேத்கரின் எழுத்தை சமகாலத்தில் தமிழில் கொண்டுவந்தவர் அவர் தான்.
👉தமிழ் எழுத்துகளை சீர்திருத்தினார்.
👉உங்கள் தாத்தா கால தமிழ் எழுத்துகளின் நவீனத்தன்மை மாற்றத்துக்கு தந்தை பெரியார் தான் காரணம்.
👉👉👉கிராமங்களில் சில பெண்களுக்கு ரஷ்யா என பெயரிடப்பட்டிரூக்கும்.
👉👉விசாரித்து பாருங்கள் பெரியார் பெயர் சூட்டியிருப்பார்.
👉கோவில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம் என சொல்லும் நாட்டில் கடவுள் இல்லை இல்லை இல்லவே இல்லை....எனும் ஒற்றைக்குரலாக தெருமுனையெங்கும் ஒலித்தார்.
👉கல்லடி ,சொல்லடி, முட்டையில் மலத்தை வைத்து எரிந்தார்கள்.
👉 அவர் மானுட விடுதலைக்கென பெருங்கனவு கண்டார்.
அதனால் பல எதிர்ப்புகளை கவலையின்றி எதிர்த்து நின்றார்.
👉கூட்டம் போட திட்டமிடும் இடத்தில் ஒரு நபர் இருந்தாலும் பேசுவேன் என்பார்....
👉கிராமங்கள் ஒழிய வேண்டும் .
👉ஏனென்றால் அது சாதியின் கூடாரம்.
👉அங்கு மாற்று சிந்தனை கிடைக்க நூலகம் வேண்டும்,சாலை வேண்டும்,பூங்காங்கள் வேண்டும்.
மருத்துவமனை வேண்டும் என்ற அவரின் திட்டமிடல் தான் இன்றைய கிராமங்கள் .அவர் சிந்தனையை வடிவமைத்தவர் கலைஞர்.
👉கடவுள் இல்லை,மூடநம்பிக்கை இல்லை,சாதி இல்லை என சொல்ல வேண்டிய பெண்ணை தேடினார்.
அந்த பெண் தன்னைப்போல இங்கு வாழவில்லை. அவர் காலத்தில் 1 வயதில் விதவைப்பெண்கள் இருந்தார்கள் ..
👉பெண் விடுதலை சமரசமின்றி தான் ஆண் எனும் நிலையை மறுத்து
👉பெண்ணாக தன்னை அந்த இடத்தில் நிலைநிறுத்தி பேசினார்.👉வள்ளுவம் முதல் அனைத்துமே பெண்ணுக்கு விரோதியாக நிற்பதை பேசினார்.கற்பு உண்டெனில் அதை பொதுவில் வை..
ஏன் அவளுக்கு மட்டும் தாலி,அவளுக்கு மட்டும் கற்பு,
எல்லாப்பெண்ணும் திருமணம்,குழந்தை பிறப்பு எனும் நிர்பந்தம் ஏன்?மறுமணம் அனுமதி,தத்தெடுப்பு உரிமை, சுயமரியாதை திருமணங்களை நடத்தினார்.தாலியின்றி சாதியின்றி மதமின்றி மனிதம் போற்றும் சாதனை திருமணங்கள் அவை.இன்றைக்கு இது சாத்தியமான்னு நாம் நினைக்கும் பலவகையான திருமணங்களை👇👇
நடத்தி வைத்திருக்கிறார்.
மற்றவர்ககுக்கு தாலி வேண்டாம் என்றவர்
👉ஒரு தேவதாசிப்பெண்ணுக்கு தாலி அணிவிக்க வைத்து திருமணம் நடத்தி வைத்தார்
👉பெண்ணைப் படிக்கவை, 👉வேலைக்கு போகட்டும் ,👉சொந்தமா சம்பாதிக்கட்டும்
👉பொதுப்பணி விரும்பும் பெண்ணை திருமணத்துக்கு நிர்பந்திக்காதே என்றார்.
👉குழந்தைக்கு முதல் ஆசிரியை அம்மானு சொன்னார்.👉குழந்தையை கும்புட வைத்து வளர்க்காதே.👉சிந்திக்க வை என்றார்.👉பாலின பாகுபாடில்லாமல் வளர்க்க சொன்னார்.
👉1920இலிருந்து இன்று இங்கு நடக்கும் ஒவ்வொரு சீர்திருத்தத்திலும் அவர் பங்கு உண்டு..
விடுதலை,குடி அரசு ,ஆங்கிலப்பத்திரிக்கை கூட நடத்தினார்.
அதில் பல பெண்கள் எழுத்தாளர்களாக ,நிர்வாகிகளாக இருந்தனர் என்பது தான் சிறப்பு.
👉தன் வாழ்நாளில் ஒரு வயதுக்குழந்தை விதவையா பார்த்த பெரியார் அவர் வாழ்நாளிலேயே பெண்ணை எழுத்தாளராக்கினார்,பத்திரிக்கையில் நிர்வாகிகளாக கொண்டுவந்தார்.
அரசியல்,சமூக சீர்திருத்த போராட்டங்கள்,ஆசிரியை,
மருத்துவர்கள்னு கொண்டு வந்து பார்த்துட்டு தான் இறந்தார்.👉தன் மகள்கள் சுயமரியாதையுடன் வாழ்வதைக்காண பேரூவகை கொண்ட மிகக் 👉கடுமையான உழைப்பாளி தந்தை அவர்.
👉இத்தனை செய்தவர். வெறும் 6 ஆம் வகுப்பு படித்தவர்..💪அவரை படித்த எனக்கு அவரின் 25 % வேட்கையாவது இருக்காதா?💪என்ன??
👉 நீங்களும் படிங்க..
👉வளர்ந்த நாடுகளுடன் இந்தியாவை ஒப்பிட்டு பாருங்கள்.
வளர்ந்த எந்த நாட்டிலும் சாதி இல்லை.ஒரு மொழி,ஒரு இனம்,ஒரு நாடு ,என் நாடு எனும் பிரிவினை சூழ்ச்சி அரசியல் இல்லை. அவர் இந்திய துணைக்கண்டத்தின்
👉தமிழகத்தை வளர்ந்த நாட்டோட ஒப்பிடுகிறார்.
வளர்க்க விரும்புறார்.
👉மற்றவர்கள் பாகிஸ்தானோடு ஒப்பிட்டு இது இந்து நாடாக்கனும்னு சொல்றாங்க.
இந்து நாடுன்னு ஒரு பயங்கரவாத கும்பல் நம் நாட்டு மக்களை அழித்துக்கொண்டு வருகிறது.
👉இந்து-அதில் நீயும் நானும் ஒன்னு இல்ல.
நீ இந்துன்னா உன் வீட்டோட வச்சிக்கோ.
அரசு அதிகாரத்துக்குள் மதவாதம் செய்யாதே.
வெறுப்பு அரசியலை பேசாதே.
அது அரசியல் சாசன துரோகம்னு ஆதாரத்துடன் எதிர்க்கிறோம்.
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
Defile(அசுத்தி-தீட்டு) என்ற ஆங்கிலச் சொல்லுக்கு இயற்கையான தீட்டு என்றே பொருள்
-வெள்ளைய நீதிபதி போர்டர்.
பார்ப்பனர்கள் அதற்கு எப்படி பொருள் கொள்கிறார்களோ அப்படித்தான் பொருள் கொள்ள வேண்டும்- (தாந்திரிகமான தீட்டு) நீதிபதி சா.முத்துச்சாமி அய்யர்.
இவரைப் பற்றி பார்ப்பனர்கள் -தெருவிளக்கின் வெளிச்சத்தில் படித்தவர். அப்படிப் படித்து வெள்ளையர் அல்லாத முதல் நீதிபதி என்பார்கள்.
பொதுவாக அந்தக்கால கட்டங்களில் வெள்ளையர்கள் தான் நீதிபதி, கலெக்டர், காவல் துறை உயர் அதிகாரிகளாக இருப்பார்கள்.
வெள்ளையர் அல்லாத யாராவது உயர் பதவிகளுக்கு வந்தால்
👉👉அது பார்ப்பனர்களாகத் தான் இருக்கும்.
👉👉👉பார்ப்பனர்கள்,
இந்தியர்களை உயர் பதவிகளில் அரசு நியமிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டால்
👉👉அது பார்ப்பனர்களை நியமிக்க வேண்டும் என்பதே அன்றைய பொருள்.
ஒரு அரசியல் கட்சித் தலைவரின் பொதுக்கூட்ட மேடைப்பேச்சை ஒரு இளைஞர் கேட்கிறார்.. அந்த இளைஞர் அப்பொழுதுதான் பொறியியல் முடித்த பட்டதாரி...
அந்த அரசியல் கட்சித் தலைவரை சந்தித்து...
ஐயா... தங்கள் கட்சியில் இணைந்து பணியாற்ற விரும்புகிறேன் எனக் கூறுகிறார் அந்த இளைஞர்..
அந்த அரசியல் கட்சித் தலைவர்... அந்த இளைஞரின் கல்வித் தகுதி குடும்ப சூழ்நிலை போன்ற விவரங்களை கேட்டு அறிகிறார்....
பின் அந்த இளைஞனிடம் கூறுகிறார்... தம்பி நீ எங்கள் கட்சியில் சேர வந்ததற்கு மகிழ்ச்சி...
ஆனால் அதே நேரத்தில் உனது பெற்றோர்கள் எவ்வளவு எதிர்பார்ப்புடன் உன்னை இந்த அளவு உயர்கல்வி படிக்க வைத்திருப்பார்கள்... முதலில் அவர்களது ஆசையை பூர்த்தி செய்... அதன் பிறகு கட்சியில் சேரலாம் என அறிவுரை கூறிய அனுப்பி வைத்தார்...
தமிழ்வாணன்; எல்லோரும் மரியாதைக்கு உரியவர்கள் தானே ! “ஜி” போட்டு அழைத்தால் என்ன ?
அன்பழகன் :அம்மா, அப்பா, தாத்தா, மாமா என்பவை எல்லாம் மரியாதை இல்லாத சொற்கள் என்று உங்களுக்கு யார் சொன்னது ? அம்மாவை “அம்மாஜி” என்று ”ஜி” போட்டு அழைப்பது தான் மரியாதை என்று எந்த முட்டாள் சொன்னது??
ஆபாசமான அசிங்கமான ஜீரணிக்க வே முடியாத கற்பனை கதாபாத்திரம் ஆரிய அடிமை இராமனுக்காக ஓவரா வக்காலத்து வாங்கும் நம்ம இன அறிவு ஜீவிக்களுக்கான பதிவு.....
👉தசரதனின் மூன்று மனைவிக்கும் குழந்தை பிறக்காததால், சிரங்கன் என்பவனிடம் மூன்று மனைவியரையும் ஒப்படைத்து குழந்தை பெறுகிறான் தசரதன்.
தசரதன் அல்லாத சிரங்கனுக்கு பிறந்த இராமனை, இராவணன் தங்கை சூர்ப்பநகை தன்னை திருமணம் செய்யும்படி கேட்டதால், அவளின் மூக்கு, முலை, முடி போன்றவற்றை வெட்ட உத்தரவிட்ட இராமன் பெண்களை கொச்சைப்படுத்துகின்றான்ஒரு பெண் ஆணை விரும்பி திருமணம் செய்ய கோருவது குற்றமா? இதை மறுப்பதுதான் இராமாயணம்.
👉பெண்ணின் உடலை சிதைப்பதுதான் இராமாயண நீதி.
👉சீதை இராமனின் சகோதரி என்ற இராமாயண வரலாறு மூலம், 👉சகோதர சகோதரி திருமணம் நிகழ்ந்த சமுதாயத்தையே எமக்கு கோடிட்டுக்காட்டுகின்றது. 👉👉👉வால்மீகி இராமாயணத்தில் அயோத்தியா காண்டம் சரகம் 8 சுலோகம் 12 இல் இராமன் பல மனைவிமாரை வைப்பாட்டியாக,
ஆரிய ஹிந்துக் கோயில்களை மீண்டும் புத்த விகாரமாக மாற்றத் தயார் தானா?
நீங்கள்👶👶
வெளிநாட்டு படையெடுப்பால் அழிக்கப்பட்ட மதவழிபாட்டுத் தலங்களின் மறுகட்டமைப்புப் பணியை பிரதமர் மோடி முன்னெடுத்து வருகிறார் என்று உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளார்.
மகாராட்டிரா மாநிலம் புனேவில் சிவாஜியின் வாழ்க்கை அடிப்படையிலான பூங்காவை உள்துறை அமைச்சர் அமித்ஷா திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் மராட்டிய முதலமைச்சர் ஏக்நாத் சிண்டே, துணை முதலமைச்சர் தேவேந்திரபட்னாவிஸ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
நிகழ்ச்சியில் பேசிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, முகலாய ஆட்சி மற்றும் பிற வெளிநாட்டு படையெடுப்புகளின்போது பல்வேறு ஹிந்து மத வழிபாட்டுத் தலங்கள் அழிக்கப்பட்டன. சத்ரபதி சிவாஜி
(சிவாஜி பதிவு தனியாக காண்க)
மகாராஜாவால் மறுகட்டமைப்பு செய்யப்பட்ட சப்தகோட்டீஸ்வரர் வழிபாட்டுத்தலத்தை,