தாம்பூலம் தானம் கொடுப்பதால் கிடைக்கும் நன்மைகள் :*
களத்திர, மாங்கல்ய தோஷம் பெற்றவர்களும், செவ்வாய் தோஷத்தால் திருமண தடை உள்ளவர்களும்,
கன்னி பெண்கள் சிறந்த கணவரை அடையவும் தாம்பூல தானம் செய்யலாம்.
வெற்றிலையும் பாக்கும் இணைந்ததே தாம்பூலம் ஆகும்.
வெற்றிலையில் லக்ஷ்மி, சரஸ்வதி, பார்வதி என மூன்று தேவியும் இருப்பதால் அதை தானம் செய்வோருக்கு பல நன்மைகளை தரக்கூடியதாக இருக்கிறது.
என்ன தானம் செய்தாலும் அந்த தானத்துடன் தாம்பூலமும் இணைத்து கொடுப்பது உத்தம பலனை தரும்.
வீட்டிற்கு சுமங்கலிப் பெண்கள் வந்தால் கட்டாயம் தாம்பூலம் கொடுக்க வேண்டும்.
குறைந்த பட்சம் குங்குமமாவது கொடுக்க வேண்டும்.
வெற்றிலை காமதேனுவின் அம்சம்.
அதனால் தான் இன்றும் நிச்சயதார்த்த நிகழ்வின் போது வெற்றிலை பாக்கை மாற்றிக் கொள்கின்றனர்.
தெய்வத்தை ஆதாரமாகக் கொண்டு நிச்சயதார்த்தம் செய்யப்பட்ட திருமணத்தை நிறுத்துவது பெரும் பாவத்தைத் தேடித் தரும்.
எல்லா தெய்வ பூஜைகளிலும் தாம்பூலத்திற்கு முக்கிய இடம் உண்டு.
நிவேதனத்திற்கு வெற்றிலை பாக்கு மிகவும் அவசியம்.
சுமங்கலிகள் செய்யக்கூடிய தாம்பூல தானமானது லக்ஷ்மி தேவியை மகிழ்விக்கும் செயல்களில் ஒன்றாகும்.
வெற்றிலை, பாக்கு, மஞ்சள், குங்குமம், சீப்பு, கண்ணாடி, கண்ணாடி வளையல், மாங்கல்ய கயிறு, தேங்காய், பழம், பூ, மருதாணி, கண்மை, தட்சணை, வஸ்திரம் முதலானவை சுமங்கலி தானம் செய்யக் கூடிய முக்கியமான மங்கள பொருட்கள் ஆகும்.
இதில் ஒவ்வொரு பொருளுக்கும் ஒவ்வொரு பலன்கள் உள்ளது.
ஆயிரம் அத்தி வரதர்க்கு சமமான ஒரு கோவில், 100 திருப்பதிக்கு சமமான ஒரு கோவில் ரெண்டும் எங்க இருக்குன்னு உங்களுக்கு தெரியுமா?
100 திருப்பதி தரிசனத்திற்கு சமமான பத்மாவதி,
ஸ்ரீநிவாசப்பெருமாளுக்கு திருமணம் நடந்த இடம் என்ற வரலாற்று பெருமையுடைய நாராயணவனம் தலத்திற்கும் மற்றும்
ஆயிரம் அத்தி வரதருக்கு சமமான தரிசனம் பெறக்கூடிய ஒரு ஆலயம் என்கிற பெருமை உடையதுமான நாகலாபுரம் ஸ்ரீவேதநாரயண பெருமாள்
தலத்திற்கும் தான்
இந்த பதிவின் மூலம் நாம் பயணம் செல்ல போகிறோம்!
சந்திரனை அடிப்படையாக கொண்ட சந்திர மாஸ கணக்குபடி வைகாசி மாத சுக்ல பட்ச தசமி திதியன்று
நாராயணவனம் என்கிற இடத்தில்தான் பத்மாவதி ஸ்ரீநிவாசப்பெருமாளுக்கு திருமணம் நடந்துள்ளது.
அப்படிபட்ட வரலாற்று பெருமையுடைய தலத்தையும் ஆயிரம் அத்தி வரதர்க்கு சமமான வேத நாராயண பெருமாள் கோவில் தலத்தையும் இன்று நாம் இந்த பதிவில் பார்க்க போகிறோம்.
"அதிகமாய் சித்தர்களை நீ தெரிசிக்க தானே
தியானம் ஒன்று சொல்வேன் கேளு கேளு
சிவாய நம ஓம் கிலீம் என்று செபி
வரிசிக்கும் சித்ததெல்லாம் வெளியில் காணும்
மகத்தான சித்தரப்பா வணங்கி நில்லு
பரிசிக்கும் படி அவரைக் காண்பாயப்பா
பணிந்திடுவாய் பாதத்தில் சிரசு தட்ட
கிரிசிக்கும் யார் நூலில் சார்ந்தே என்று
கேட்கில் அகத்தீசுரர் கிருபை என்னு"
- அகத்தியர் -
விளக்கம்
சித்தர்களை தரிசிப்பதற்கு தியானம் ஒன்று சொல்கிறேன் கேள் எனத் துவங்குகிறார் அகத்தியர்....
"#ஓம்_கிலீம்_சிவாய_நம" என்று நிதமும் செபித்து தியானம் செய்து வந்தால் சித்தர்களைக் காணலாம் என்றும் அப்படி அவர்கள் தோன்றும் பொது பரிகசிக்கத்தக்க உருவத்தில் தோன்றுவார்கள் என்றும்