இன்னும் மூன்று நாட்களில் ஒருவரின் நினைவு தினம் வருகிறது..
எந்த இடத்தில் பேனா வைக்க இந்த திராவிடம் துடிக்கிறதோ, அதே இடத்தில் வயிற்றில் ஈரத்துணியை சுற்றிக்கொண்டு படுத்திருந்தார் அந்த தமிழ் பார்ப்பன இளைஞர் ...
சில நேரம் பிச்சையும் எடுத்தார் ... அப்போதைய புதிய எக்மோர் இரயில் நிலையத்திற்கு நடந்தே வந்து பிச்சை எடுத்து, பின் அங்கேயே உறங்குவார் ...
அப்படி ஒருமுறை பிச்சையெடுத்துச் சென்ற போது, அந்த வீதியில் தன் நண்பன் இருப்பது தெரியவே -
ஆனால் எந்த வீடு என்பது தெரியாமலேயே நண்பன் வீட்டிலேயே பிச்சை எடுத்தார் ..
நண்பனுக்கோ அவரை அடையாளம் தெரியவில்லை.. நண்பனை கண்டுகொண்ட இவருக்கோ தான் யார் என்பதை கூறமுடியாமல் நிற்க - அந்த நண்பன் மீண்டும் ஒருமுறை பார்த்து பின் அடையாளம் தெரிந்து, வந்து கட்டி அணைத்தான்..
ஒரு "பிரிட்டிஷ் இந்திய ஆங்கிலேய அதிகாரியை" கொலைசெய்த வழக்கில் அவருக்கு 7 - 8வருடம் கடுங்காவல் சிறைதண்டனை கிடைத்து, அப்போது தான் சிறையில் இருந்து வெளியில் வந்து இருந்தார் ..
முதலில் கோயம்பத்தூர் சிறையில் அடைக்கப்பட்டு, பின் பாளையங்கோட்டை சிறைக்கு மாற்றப்பட்டு,
அங்கேயும் அடங்காததால் பெல்லாரி (கர்நாடகா) சிறைக்கு மாற்றப்பட்டார் .. இரண்டே வருடத்தில் சிறையில் இருந்து தப்பித்தார் . ஆனால் எங்கே போவது என்று தெரியாமல் மூன்றாவது நாளே பிடிபட்டார் ..
8 வருட சிறைத் தண்டனைக்கு பிறகு பிச்சை எடுத்த போது தான் மேலே கூறிய தன் நண்பனை பார்த்தார் ..
பார்த்த சில தினங்களிலேயே அந்த நண்பனும் இறந்து போனான். இறப்பதற்கு முன் அந்த நண்பன் எழுதியது தான்:-
“தனி ஒரு மனிதனுக்கு உணவில்லை எனில் இந்த ஜகத்தினை அழித்திடுவோம்”
ஆமாம்... அந்த நண்பன் தான் #பாரதி, கலெக்டர் ஆஷ் கொலை வழக்கில் 8வருட சிறைக்கு பின் மெரினா கடற்கரையில் பிச்சை எடுத்வர் #நீலகண்ட_பிரம்மசாரி #மார்ச்_4ஆம் தேதி நினைவு தினம்..
எழுத மறந்துவிடக் கூடாது என்பதற்காக இப்போதே எழுதிவிட்டேன்...
Ramani Narayanaswamy
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
மமதை வேண்டாம்
மனிதனாய் வாழ்
---------------------------------------
ஒரு முறை, மகாகவி காளிதாசர், வயல் வழியே வெயிலில் நடந்து சென்ற போது, தாகம் எடுத்தது..!
சற்று தூரத்தில், ஒரு கிராமத்துப் பெண், கிணற்றில் தண்ணீர் சேந்தி, குடத்தில் எடுத்து வந்து கொண்டிருந்தாள்!
காளிதாசர் அவரைப் பார்த்து," அம்மா தாகமாகஇருக்கு...
கொஞ்சம் தண்ணீர் தருவீர்களா? "என்று கேட்டார்.....
அந்த கிராமத்துப்பெண்ணும், "தருகிறேன்! உங்களை அறிமுகப்படுத்திக் கொள்ளுங்கள்," என்றாள்!
உடனே, காளிதாசருக்கு ஒரு உயர்வு மனப்பான்மை ஏற்பட்டு, இந்த பெண்ணிடம் நாம் யார் என்று சொல்ல வேண்டுமா என நினைத்து ,நான் ஒரு பயணி அம்மா என்றார்!
உடன் அந்த பெண், உலகில் இரண்டு பயணிகள் தான்!
ஒருவர், சந்திரன் !
மற்றவர் சூரியன் !
இவர்கள் தான் இரவு பகலென பயணிப்பவர்கள் என்றாள்.....!
*என்னப்பா, மகள் பிறந்திருக்காளா???*
*ஆமான்னே, அதான் புது பேன் வாங்கிட்டு போறேன், வீட்ல பழைய Fan சத்தம் கேட்கும். பிள்ளை தூங்க கஷ்டபடுவா...*
*என்னப்பா கோவிலுக்கு போறேம்னு பணம் கேட்டியே எதுக்கு??*
*மவளுக்கு காது குத்தி மொட்டை போடுறேன்... கையில காசு இல்ல...*
*என்ன செருப்பு கடைல நிக்கறே??*
*மகளை கான்வென்டுல சேர்த்தேன். புது ஷூ வாங்க வந்தேன்...*
*என்னடே பத்திரிக்கை ???*
*மகள் ஆளாயிட்டான்னே, வீட்டுக்காரியும் மச்சானும் சடங்கு நடத்த சொல்லிட்டாங்க உள்ளூர் மண்டபத்துல வாடகை கம்மி... வந்திருங்கண்ணே.*
*
என்னடே செல் கடை பக்கம்??*
*மவ கூட படிக்க புள்ள செல்லு வச்சிருக்காம், அவளுக்கும் வாங்கிட்டேன்...*
*என்னடா மெடிக்கல் பக்கம் வந்திருக்க??*
*மவளுக்கு வயித்த வலி, வீட்டுக்கு தூரமாம், வீட்ல போன் பண்ணி செவன் அப்பும், நாப்கினும் வாங்க சொன்னா வந்தேன்...*
*
Courtesy Shri Charanjit Singhji of SKR Exclusive Forum:
Thread:
$80 BILLION DEAL!! मजाक है क्या? 😍
While your eyes are glued on Air India ( Tata ) buying 470 Aircrafts from Airbus & Boeing... My eyes are seeing a Growth Story & Geopolitics beyond the deal.
🔸Boeing already has
Manufacturing Plant in Bengaluru which Exports Aircraft Components & Software Services worth ₹8000 Crores Annually.
🔸Airbus is setting up Manufacturing Plant in J/V with Tata in Vadodara, Gujarat which will start production of Millitary Aircrafts.
🔸Lockheed Martin which makes C-class transporters and F-class fighters announced to open Heavy Maintenance Center in Bharat. Will be 1st of its Kind in Asia & 3rd in World after US & Canada. All C-130J aircraft from around World to be serviced,maintened & repaired here.
Answer must be a firm "No" from most of us! Now please read on.
Remembered in Japan, forgotten in India........
The day was 12 November, 1948. Tokyo Trials are going on in a huge garden house on the outskirts of Tokyo,
the trial of fifty-five Japanese war criminals including Japan's then Prime Minister Tojo, after losing WWII.
Of these, twenty-eight people have been identified as Class-A (crimes against peace) war criminals. If proved, the only punishment is the "death penalty".
Eleven international judges from all over the world are announcing......"Guilty".... "Guilty"...... "Guilty"......... Suddenly one thundered, "Not Guilty!"
A silence came down in the hallway. Who was this lone dissenter?