இந்தியாவின் No.1 மாநிலமாக தமிழ்நாடு உருவாவதையும், இந்தியாவே போற்றும் #DravidianModel முதல்வராக கழகத் தலைவர் @mkstalin அறியப்படுவதையும் பொறுக்காத சங்கிகள், அவப்பெயர் ஏற்படுத்த கையிலெடுத்திருப்பதே 'வட மாநில தொழிலார்கள்' பிரச்சனை..
1/n
முதல்வரின் பிறந்தநாள் #HBDMKStalin70 விழாவில் வட இந்திய தலைவர்கள் முதல்வரின் ஆட்சியினை பாராட்ட மூக்கு வேர்த்த வெட்டி சங்கிகள் வெட்டி ஒட்டி பரப்ப துவங்கிய பிரச்சாரமே 'தமிழ்நாட்டில் வட இந்திய தொழிலாளர்கள் தாக்கப்படுகிறார்கள்' என்பது...
2/n
எப்போதும்போல விஷம் நிறைந்த பொய்களைப் பரப்பியுள்ளார்கள் அவை என்னவென்று ஒவ்வொன்றாக பார்ப்போம்.
பொய்யான வீடியோக்கள்: ஹைதிராபாத், பாஜக ஆளும் கர்நாடகா, ராஜஸ்தான் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வட இந்தியர்களுக்கு இடையே நடக்கும் தாக்குதல்களை தமிழ்நாட்டில் நடந்தது போல பரப்பியுள்ளார்கள். 3/n
இந்த பொய்யான வீடியோக்கள் எந்தவித சரிபார்ப்பிற்கும் உட்படுத்தப்படாமல், @DainikBhaskar, @abplive, @Live_Hindustan, பஞ்சாப் கேசரி உள்ளிட்ட பல்வேறு வட இந்திய 'ஹிந்தி' ஊடகங்களில் அச்சு, காட்சி மற்றும் டிஜிட்டல் வடிவிலும் பொய் செய்திகளாக பரப்பப்பட்டன.
4/n
ஹிந்தி பொய் செய்திகளின் நோக்கம் வடஇந்திய மக்களிடையே பீதியைக் கிளப்பி, தமிழ்நாட்டின் மீதும், தமிழர்கள் மீதும் அவப்பெயரை ஏற்படுத்த வேண்டும் என்பதே! அதற்கு இங்கிருக்கும் சங்கிகளும் உடந்தை @annamalai_k-யின் விஷம அறிக்கை அவர்தம் அல்லக்கைகளின் எடிட்டட் விஷம வீடியோக்கள் பரப்பப்பட்டன 5/n
ஹோலி உள்ளிட்ட வடஇந்திய பண்டிகைகளுக்காக, கிளம்பிய வடஇந்திய தொழிலாளர்களின் புகைப்படங்களைப் பகிர்ந்து அவர்கள் தமிழ்நாட்டை விட்டுவெளியேறுவதைப் போன்று காட்ட முயற்சிக்கிறார்கள் முட்டா சங்கிகள், வடஇந்திய தொழிலாளர்களோ தாங்கள் நலமுடன் இருப்பதாக கூறி சங்கிகளின் முகத்தில் அறைந்துள்ளனர், 6/n
இதில் சங்கிகளால் திரித்து பொய்யாக பரப்பப்பட்ட இரண்டு விஷயங்கள் வட இந்திய தொழிலாளர்களான பவன் யாதவ் மற்றும் மோனு குமார் ஆகியோரின் மரணங்கள். இந்த மரணங்களில் உள்ள உண்மை என்வென்று பார்ப்போம்:
7/n
பிகாரைச் சேர்ந்த பவன் யாதவ் ஜார்கண்ட்டை சேர்ந்த உபேந்திர தாரி என்ற மற்றொரு வடஇந்தியரால் 19, பிப்ரவரி அன்று கொலை செய்யப்பட்டார் இருவரும் திருப்பூரில் வேலை செய்தவர்கள். இந்த கொலைக்கும் தமிழர்களுக்கு எந்த தொடர்பும் இல்லை. பவன் யாதவின் சகோதரர் இந்த கொலை குறித்து கூறியதாவது,
8/n
கொலையாளி உபேந்திர தாரி தன் மனைவிக்கும் கொலை செய்யப்பட பவன் யாதவ்க்கும் தகாத உறவு இருப்பதாக எழுந்த சந்தேகத்தின் அடிப்படையிலேயே இந்த கொலை நடந்துள்ளது. இந்த கொலைக்கும் தமிழர்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்பது பவன் யாதவ் சகோதரரின் வாக்குமூலம்.
9/n
மற்றொரு மரணம்: மோனு குமார்!
25,பிப்ரவரி மோனு குமார் கொலை செய்யப்பட்டதாக செய்திகள் பரப்பப்பட்ட நிலையில் கிருஷ்ணகிரி காவல்துறையின் அறிக்கையின்படி மோனு குமார் குறிப்பிட்ட நாள் அன்று தனது அறையில் உள்பக்கமாக தாழிட்டு தற்கொலை செய்துகொண்டதாக அவரது சகோதரர் துளசி குமார் கூறியுள்ளார் 10/n
இந்த இரண்டு பீகார் தொழிலாளர்களின் மரணங்களை ஆதாரமாகக் கொண்டே இதர வேறு மாநில வீடியோக்களை வைத்து இந்த விஷமப் பொய்ப் பிரச்சாரத்தை சங்கிகள் செய்துவருகிறார்கள். இதனை அவர்களது அதிகாரப்பூர்வ @BJP4Bihar பக்கத்திலும், தமிழ்நாட்டு சங்கிகளும் இந்த பொய் பிரச்சாரத்தை பரப்பிவருகிறார்கள்
11/n
இந்த சூழலில் தமிழ்நாட்டில் வேலை பார்க்கும் வட இந்திய தொழிலாளர்களின் அச்சம் போக்க, தமிழ்நாடு காவல்துறை உதவி எண்களை அறிவித்துள்ளது. மாண்புமிகு தொழிலாளர் நலத்துறை அமைச்சர் @cvganesan1 அவர்கள் வட இந்திய தொழிலாளர்கள் அச்சமின்றி பணிபுரிவதை உறுதி செய்துள்ளார்.
12/n
தமிழ்நாடு அரசு அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்ட பீகார் அரசு அதிகாரிகள் "பொய் வீடியோக்களை நம்பி ஏமாற வேண்டாம், வட இந்திய தொழிலாளர்கள் குறிப்பாக பீகார் தொழிலாளர்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை" என்பதனை தெளிவுபடுத்தியுள்ளனர்.
13/n
இரும்புக்கரம் கொண்டு அடக்கப்படுவார்கள்: தமிழ்நாட்டுக்கும், தமிழர்களுக்கும், தமிழ்நாடு அரசிற்கும் அவப்பெயரை ஏற்படுத்த நினைக்கிறவர்கள் சட்டம் ஒழுங்கைக் கெடுக்க நினைப்பவர்களை தமிழ்நாடு அரசு இரும்புக்கரம் கொண்டு அடக்கும் என்ற மாண்புமிகு முதல்வரின் எச்சரிக்கையின் படி.
14/n
வெறுப்பைத் தூண்டும் வகையில் அறிக்கை வெளியிட்டு, சட்டம் ஒழுங்கை கெடுக்க நினைத்த @annamalai_k, வடஇந்திய தொழிலாளர்களிடையே பீதியை கிளப்பிய @BJP4Bihar,@DainikBhaskar மற்றும் துணைபோன தமிழ்நாட்டு சங்கிகளின் மீது வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது, வதந்தி பரப்பிய இவர்கள் கைது செய்யப்படலாம்
15/n
தமிழ்நாட்டின் மீதும், தமிழர்கள் மற்றும் தமிழ்நாடு அரசின் மீது பரப்பப்படும் இவ்வகையான வெறுப்பைத் தூண்டும் விஷமப் பிரச்சாரங்களை முறியடித்து. மாநிலத்தின் நலனையும் நற்பெயரையும் காப்பது நம் அனைவரின் கடமையாகும்.
இந்த தகவலை அனைவருக்கும், அனைத்து பக்கங்களுக்கும் பகிரவும். நன்றி
16/n
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
A vile narrative unleashed by Sanghis #BJPAgainstTN:
The ongoing North Indian migrant workers issue is purely concocted by Sanghis,as they are unable to withstand Tamil Nadu's Dravidian Model development under the able leadership of Hon'ble Chief Minister @mkstalin. 1/n:
Driven by jealousy & hatred, the Sanghis have begun their "Attack on Migrants" propaganda by spreading fake news against Honb'e Tamil Nadu CM. It is to be noted that many national leaders recently lauded the chief minister's good governance during the #HBDMKStalin70 event. 2/n
As always, Sanghis and their rumour mills went into overdrive.
Fake Videos: Multiple unrelated videos shot in Hyderabad, Rajasthan, BJP-ruled Karnataka, and many other places were spread to mislead the public into believing that migrants were threatened in Tamil Nadu. 3/n
வந்தாரை வாழ வைப்போம்.
பாஜக வஞ்சகத்தை முறியடிப்போம்.
பொய் பேசும் Liar அண்ணாமலையே..
கழகத் தலைவர் - மாண்புமிகு முதல்வர் பேசியது இதுதான். உண்மையைத் தெரிந்து கொள்வீர்.
இந்தி பேசக்கூடிய மக்களுக்கு மட்டுமேயான ஆட்சி தான் பிஜேபி ஆட்சி. இந்தியை தமிழ்நாட்டில் திணிப்பது, இந்தி பேசக்கூடிய இளைஞர்களை தமிழ்நாட்டில் (உள்ள ஒன்றிய - மாநில அரசு) வேலைகளில் நுழைப்பது, அதன் மூலமாக பிஜேபியை வளர்ச்சியடைய செய்து விடலாம் என்பதுதான் அவர்களின் சூழ்ச்சி.
2/4
அதற்கு இங்கிருக்கும் பழனிச்சாமி கும்பல் வேண்டுமானால் வேடிக்கை பார்க்கலாம். தனிப்பட்ட எந்த மொழிக்கும் நாங்கள் எதிரி அல்ல.. இந்திக்கும் எதிரி அல்ல... நல்லா புரிஞ்சுக்கங்க, இந்தியை திணிக்க கூடாது என்பதுதான் திமுகவின் கோரிக்கை.
3/4
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் @mkstalin அவர்களின் 70 வது பிறந்த நாளை முன்னிட்டு, தொழில் துறை அமைச்சர் மாண்புமிகு @TThenarasu அவர்களின் வழிகாட்டுதல்படி, விருதுநகர் வடக்கு மாவட்ட தகவல் தொழில் நுட்ப அணி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கார்த்திகேயன் ஏற்பாட்டில்
1/4
காது கேளாதோர் பள்ளி மாணவ மாணவிகளுக்கு விருதுநகர் சட்டமன்ற உறுப்பினர் திரு @ArrSeenivasan MLA அவர்கள் நோட்டு புத்தகங்கள் மற்றும் மதிய உணவு வழங்கினார். இந்நிகழ்ச்சியில் விருதுநகர் நகர கழக செயலாளர் SRS.தனபாலன், நகராட்சி சேர்மன் SRSR.மாதவன், யூனியன் சேர்மன் சுமதி ராஜசேகர்,
2/4
விருதுநகர் (வ) ஒன்றிய செயலாளர் ஆவுடையம்மாள் காந்தி, நகராட்சி துணை சேர்மன் துளசிராம், பொதுக்குழு உறுப்பினர் சுதாகர், ஒன்றிய துணை செயலாளர் குருசாமி, IT Wing மாவட்ட துணை அமைப்பாளர்கள் அருண்குமார், ஜஸ்வந்தி, தெய்வநாயகம், அருண் கார்த்திகேயன், பால மணிகண்டன், விக்கி, பிரேம்குமார்,
3/4
ரேர் 'கலெக்சன்' வாட்ச் பிரியர் 🐐க்கு சம்மந்தப்பட்ட பிரஸ்மீட் வீடியோவில் இருந்து சில கேள்விகள்.
1. உலகில் 500 வாட்சுகள் மட்டுமே இருக்கும் ரேர் கலெக்சனை எந்த பச்சை துண்டு போட்ட விவசாயி பத்து லட்சத்துக்கு வாங்குவார்? அப்போ நீங்க டுபாக்கூர் விவசாயியா?
2. ரபேல் வாட்ச் நம்மளத் தவிர வேற யாரு வாங்குவாங்கன்னு சொல்றிங்க! ஆனா உலகில் யாரு வேணாலும் அந்த வாட்சை வாங்கலாம் என்பது உங்களுக்கு தெரியாதா? மொத்த 500 வாட்ச்களில் ஒரு வாட்ச் எப்படி உங்களிடம் வந்தது என்பது தான் கேள்வி அதுக்கு பதில் சொல்லாமல், தத்தித் தனமாக உளறுகிறீர்களே ஏன்? பயமா?
3. ரபேல் விமானம் ஏதோ இந்தியாவிற்காவே தயாரிக்கப்படும் 'சங்கி' விமானம் என்பது போல பேசி இருக்கிறீர்களே. ரபேல் விமானம் பிரான்ஸ், எகிப்து, கிரீஸ், கத்தாரில் பயன்பாட்டிலும் குரோஷியா, இந்தோனேசியா, UAE மற்றும் பல நாடுகள் வாங்கிவருவது உங்க சங்கி மூளைக்கு தெரியாதா?
"இந்தியாவை வழிநடத்துவது இந்திய அரசியலமைப்புச் சட்டம்தானே தவிர, சனாதன தர்மம் அல்ல என்பதை ஆளுநர் அவர்களுக்கு நினைவூட்டக் கடமைப்பட்டுள்ளேன்;
மனுதர்மத்தின் ஆட்சி நடக்கவில்லை, மக்களாட்சியே நடக்கிறது!
1/5
சனாதன தர்மம் என்பது சாதிக்கொரு நீதி சொல்வது ஆகும்;
ஆனால் இப்போது நடப்பது சட்டத்தின் ஆட்சி. சட்டத்தின் முன் அனைவரும் சமம்;
மனிதனை நான்கு வர்ணமாகப் பிரித்து, அதில் உயர்வு தாழ்வு கற்பித்து - சலுகையிலும் தண்டனையிலும் கூட சாதி வேற்றுமையை நிலை நிறுத்தியது சனாதனம்;
2/5
அமெரிக்க வெடிகுண்டுகளைப் பற்றி படித்திருக்கும் அவர், இந்தியாவில் உருவாக்கப்பட்ட சட்டங்களின் வரலாற்றை அறியாமல் இன்னமும் சனாதனம் பற்றிப் பேசிக் கொண்டு இருப்பது அவரது காலாவதியாகிப் போன சிந்தனையையே காட்டுகிறது;
3/5