K.Annamalai Profile picture
Mar 10 7 tweets 7 min read
இன்று, @BJP4Tamilnadu அலுவலகங்களைத் திறந்து வைத்த மதிப்பிற்குரிய @BJP4India தேசியத் தலைவர் @JPNadda அவர்களுக்கு நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.

இந்தியாவில் முதல் முறையாக,ஒரே நாளில் 10 அலுவலகங்கள் திறக்கப்பட்டிருப்பது, தமிழக பாஜகவுக்கு பெருமை அளிக்கிறது. (1/7) #NandriNadda
தேசியத் தலைவர் திரு @JPNadda அவர்கள் பேசுகையில், மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு @narendramodi அவர்கள், தமிழகத்துக்காக நிறைவேற்றி வரும் திட்டங்களையும், தமிழ் மொழியின் பெருமைகளையும், தமிழர்களின் சிறப்பை உலகம் முழுவதும் எடுத்துச் செல்வதையும் குறிப்பிட்டுப் பேசினார். (2/7)
மேலும், வாரிசு அரசியலால் நாடு முழுவதும் பாதிக்கப்பட்டிருப்பதையும், திமுகவின் வாரிசு அரசியலால் தமிழகம் பாதிக்கப்படுவதையும் சுட்டிக்காட்டி, வாரிசு அரசியலில் இருந்தும், பிரிவினைவாத அரசியலில் இருந்தும் மக்களைக் காக்க பாஜகவால் தான் முடியும் என்று எடுத்துக் கூறினார். (3/7)
அயராது உழைக்கும் தமிழக பாஜக தொண்டர்களையும் பாராட்டினார். விழாவில், மத்திய இணையமைச்சர் திரு. @Murugan_MoS, தேசிய மகளிரணித் தலைவி திருமதி @VanathiBJP அவர்கள், அமைப்பு பொதுச் செயலாளர் @KesavaVinayakan அவர்கள், தமிழக பாஜக இணை பொறுப்பாளர் திரு @ReddySudhakar21 அவர்கள்,(4/7)
மாநிலத் துணைத் தலைவர்கள் திரு @NainarBJP அவர்கள், திரு @KPRamalingamMP அவர்கள், திரு சக்கரவர்த்தி அவர்கள், திரு @NarendranKSBJP அவர்கள், மாநிலப் பொருளாளர் திரு @SRSekharBJP அவர்கள், மண்டல அமைப்புச் செயலாளர் திரு. நாராயணன் அவர்கள், (5/7)
முன்னாள் மாநிலங்களவை உறுப்பினர் திரு. நரசிம்மன் அவர்கள், கிருஷ்ணகிரி மாவட்டத் தலைவர்கள் திரு. முனிராஜு, திரு. பாலகிருஷ்ணன், திரு நாகராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.(6/7)
பாதுகாப்பு, உள்கட்டமைப்பு, ஏழை எளிய மக்கள் முன்னேற்றம், இளைஞர் மற்றும் மகளிர் மேம்பாட்டுக்கும், தமிழகத்துக்கும் பல்வேறு திட்டங்களைக் கொண்டு வந்த பாரதப் பிரதமர் திரு @narendramodi அவர்களின் கரத்தை 2024 பாராளுமன்றத் தேர்தலில் வலுப்படுத்துவோம். (7/7)

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with K.Annamalai

K.Annamalai Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @annamalai_k

Mar 8
சர்வதேச மகளிர் தினத்தைக் கொண்டாடும் வகையில், கோவையில் நடைபெற்ற சாதனை மகளிர் சங்கமம் நிகழ்ச்சியில் கலந்து கொண்டேன்.

விழாவில், பல்வேறு துறைகளில் சாதனை படைத்த நம் சகோதரிகளான

சங்கீதா - போதை தடுப்புப் பணி மேற்கொள்ளும் மருத்துவர் (1/5) ImageImageImageImage
அங்காள ஈஸ்வரி - தமிழகத்தின் முதல் பொக்லைன் ஓட்டுநர்

மிருதுளா ராய்- நடனக் கலைஞர்

சுதா ராஜகோபால் - பெண் குழந்தைகளுக்கான காப்பகம் நடத்தி வரும் பொறியாளர்

ஹீலர் சுமதி - பழங்குடியினருக்கான யோகா ஆசிரியர்

டாக்டர் எல்என்பி சாரதா- நல்லாசிரியை விருது பெற்ற தலைமை ஆசிரியர் (2/5) ImageImageImage
சுதா - தையல் கலை சிறப்பு பயிற்சியாளர்

ஜெயந்தி - சமூக ஆர்வலர்

கீதா- மாடித் தோட்ட கலைஞர்

கிருத்திகா ஜெயச்சந்திரன் - பாரா ஒலிம்பிக் ஜாவலின் மற்றும் தட்டு எறிதல் வீராங்கனை

ஆர் விஜயலட்சுமி - கல்வியாளர்

பிரேமலதா - யோகா ஆசிரியை (3/5)
Read 5 tweets
Mar 8
Following DMK MP Thiru TR Baalu, TN CM Thiru @mkstalin has also spoken in support of Scam tainted AAP Minister of Delhi, Manish Sisodia.

According to the Congress party, this is a “Big Scam”. Pity that TN CM thinks otherwise. (1/4)
Not sure why the Delhi Liquor Scam is sending shivers down the spine of DMK.

And why are the allies, Congress & DMK, standing divided in this?

Is the DMK afraid that law enforcement agencies would knock at their door on similar misuse of TASMAC? (2/4)
Or is the DMK staging this fake cry to ensure the support of Scam tainted parties when Law enforcement agencies would question DMK for the embezzlement of public money & assets? (3/4)
Read 4 tweets
Mar 8
சமீபத்தில் மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு @narendramodi அவர்கள், பாராளுமன்றத்தில் குடியரசுத் தலைவர் உரைக்கு பதிலளிக்கும் போது, பிளாஸ்டிக் பாட்டில்களை மறுசுழற்சி செய்து தயாரிக்கப்பட்ட மேல் அங்கியை அணிந்திருந்தார். (1/5)
அதைத் தயாரித்த கரூர் ஶ்ரீ ரங்கா பாலிமர்ஸ் நிறுவனத்தின் நிர்வாகப் பங்குதாரர் திரு. செந்தில் சங்கர் அவர்களை இன்று நேரில் சந்தித்து வாழ்த்துக்களைத் தெரிவித்தேன். (2/5)
15 ஆண்டுகளுக்கு முன்பே பிளாஸ்டிக் பாட்டில்களில் இருந்து பாலியஸ்டரை தயாரிக்கும் தொழில்நுட்பத்தை கண்டுபிடித்து, 2018 ஆம் ஆண்டிலிருந்து அதை ஆடைகளாக நெய்யும் தொழிலில் அவரது நிறுவனம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. (3/5)
Read 5 tweets
Mar 4
It is disheartening to see fake news spread in social media about attacks on Migrant workers in Tamil Nadu.

We, the Tamil people, believe in the concept of “The World is One” and do not endorse the separatism & vile hatred against our North Indian friends. (1/5)
The Hotel Owners Association & the South India Mills’ Association have already put out a statement explaining how migrant workers are an integral part of their organisation and the measures taken by them to ensure their welfare. (2/5)
The general populace in Tamil Nadu is acceptive and welcoming of the contribution of our migrant brothers & sisters in the infrastructure development, manufacturing industry & service sector.

But, (3/5)
Read 5 tweets
Mar 2
A leader not known beyond Gummidipoondi but calls himself a National leader, whose only achievement in the last 22 months was crowning his son as a Minister, celebrated his b’day yesterday.

A large platoon of chairs remained empty, & so was the stage & their proclamation. (1/4)
TMC Chief Tmt. @MamataOfficial, TRS Chief Thiru K Chandrasekhar Rao, AAP Chief Thiru @ArvindKejriwal & the leaders of the Left parties were either missing the event willfully/not invited to the event while Thiru @mkstalin claimed a unified opposition. (2/4)
While congress’ rout run continues at a National level, their recent by-election in Erode east was bought & not won.

Thiru @mkstalin, has no achievements to his name as CM, continues to be a tough competitor to the fringe elements he has cultivated over the last 4 years. (3/4)
Read 4 tweets
Mar 2
மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு @narendramodi அவர்களின் உயரிய நோக்கமான, உலகத் தரம் வாய்ந்த இந்தியக் கல்வி முறையை உலகம் முழுவதும் கொண்டு செல்லும் ‘Study in India’ – ‘இந்தியாவில் பயிலுங்கள்’ திட்டம், 2018 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. (1/4) ImageImageImageImage
இத்திட்டத்தின் மூலமாக பல்வேறு நாடுகளைச் சேர்ந்த மாணவர்கள், இந்தியப் பல்கலைக்கழகங்களில் பயின்று வருகின்றனர்.

இந்தத் திட்டத்தினை மேலும் பல நாடுகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு எடுத்துச் செல்லும் நோக்கத்தில், (2/4)
@BJP4TamilNadu மாநிலத் துணைத் தலைவர் திரு. A.G. சம்பத் அவர்களின் மகன் திரு. இளையபாரதி அவர்கள் தொடங்கியிருக்கும் Study India நிறுவனத் திறப்பு விழாவில் கலந்து கொண்டேன். (3/4)
Read 4 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(