மனித குலத்திற்கே எதிரான அரசியல் செய்கிறார்களா ?

2022 ஜனவரி மாதம் 19-ம் தேதி தஞ்சை சிறுமியின் லாவண்யா விஷமருந்தி உயிரிழந்த விவகாரத்தில் என்ன நடந்தது..
கட்டாய மத மாற்றமே தற்கொலைக்கு காரணம் என்ற புகார் உண்மையா?
மத்திய அரசு ஆவணங்கள் என்ன சொல்கிறது என பார்க்கலாமா ?
1
சிறுமி லாவண்யாவின் மரணத்தை வைத்து தமிழ்நாட்டில் பிஜேபியும்,,ஹிந்துத்துவ அமைப்புக்களும் செய்த அநியாயம் கொஞ்ச நஞ்சமல்ல
மதமாற்றமே மரணத்திற்கு காரணமெனக் கூறி அப்பட்டமான வெறுப்பு பிரச்சாரத்தை நாடு முழுக்க பரப்பினார்கள்.
ஒட்டுமொத்த வடஇந்திய ஊடகங்களையும் பேச வைத்தார்கள்
2
தமிழ்நாடு முழுக்க ஆர்ப்பாட்டம்,போராட்டம்,,
இல்லையில்லை இந்தியா முழுக்க ABVP அமைப்பின் மூலமாக ஒருங்கிணைக்கப்பட்ட போராட்டம் மேற்கொள்ளப்பட்டது.
சமூக ஊடகங்களில் #JusticeforLavanya என்று ட்ரெண்டிங் செய்தார்கள்..
3
ABVP -ன் தேசிய பொதுச்செயலாளர் நீதி திரிபாதி தலைமையில்
டெல்லியில் இருந்த சென்னை வந்த கும்பல் ஒன்று @CMOTamilnadu தமிழ்நாடு முதலமைச்சர் @mkstalin வீட்டை முற்றுகையிட்டு லாவண்யாவின் மரணத்திற்கு நியாயம் கேட்டு முற்றுகை போராட்டம் நடத்தினர்
4
தேசிய குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் அவசர அவசரமாக தமிழ்நாட்டிற்கு ஓடி வந்து விசாரணை நடத்தினார்கள்
@BJP4India 27-01-22 ம் தேதியன்று 4 பேர் கொண்ட உண்மைக்கண்டறியும் குழுவை அறிவித்தார்கள்
விரைவில் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டுமென்று அறிவுறுத்தியிருந்தார் ஜெ.பி.நட்டா @JPNadda
5
உண்மைக்கண்டறியும் குழுவை அமைத்ததற்காக பிஜேபி மகிளா மோர்ச்சா தலைவர் @VanathiBJP , @JPNadda-க்கு நன்றி எல்லாம் தெரிவித்தார்
ஆனால்
ஒரு வருடம் 45 தினங்கள் ஆகிவிட்டது.இப்போது வரை அதன் அறிக்கையை @BJP4India தலைமை வெளியிடவில்லை
6
இந்தியாவையே ஆட்சி செய்யும் ஒரு கட்சி மிகவும் மோசமாக,,கீழ்த்தரமாக தீய எண்ணத்துடன் ஒரு பள்ளிச்சிறுமியின் தற்கொலையை அரசியல் ஆதாயத்திற்காக அப்பட்டமாக பயன்படுத்தினார்களோ என்ற சந்தேகம் வருகிறது!
எவ்வளவு ஆபத்தான செயல் இது ?
7
அரசியல் ஆதாயத்திற்காக சொந்த நாட்டு மக்களிடம் பிரிவினையை ஏற்படுத்தி மதக்கலவரத்தை உண்டாக்கவேண்டுமென்ற நோக்கத்தில் ஒரு கட்சியால் இவ்வளவு மட்டமாக நடக்க முடியுமா?
அல்லது தமிழ்நாட்டில் மதக்கலவரத்தை ஏற்படுத்தவேண்டுமென்ற உள்நோக்கத்தோடு தான் செயல்பட்டார்களா ?
swarajyamag.com/news-brief/why…
8
தஞ்சை சிறுமியின் வாக்குமூல வீடியோவை எடுத்த VHP-ன் அரியலூர் மாவட்ட செயலாளர் முத்துவேல்,அந்த சிறுமி மரணிக்கும் வரை காத்திருந்து அதன் பிறகு வீடியோவை வெளியிட்டு கலவரம் செய்ய திட்டம் தீட்டியுள்ளனர்.
அதற்கு, பிஜேபியின் அகில இந்திய தலைமை வரை அப்பட்டமாக உதவி செய்துள்ளது
9
தஞ்சை சிறுமியிடம் வாக்குமூலம் வாங்கிய வீடியோவை பரப்பி பணம் பறிக்கவும்,கலவரம் செய்யவும் VHP-ன் முத்துவேல் திட்டமிட்டது தற்போது வெளிவந்துள்ளது.
எவ்வளவு கேவலமான விஷயத்திற்கு @annamalai_k Ex.IPS உதவி செய்திருக்கிறார் என்று நினைக்கையில் வருத்தமளிக்கிறது
10

25 லட்சம் பணம் பறிக்க திட்டம் தீட்டியது தொடர்பான ஆடியோ குறித்து அரியலூர் லூர்து ஆலய பங்குத்தந்தை டோம்னிக் சேவியோ கொடுத்த புகாரின் அடிப்படையில் அரியலூர் காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது..
11
சரி விஷயத்திற்கு வருகிறேன்..
@NCPCR_ என்ன கூறுகிறதென பாருங்கள்
கடந்த 7 ஆண்டுகளில் பள்ளிகளில் குழந்தைகள் மதரீதியாக பாதிக்கப்பட்டதாக 25 புகார்கள்,
மதவெறுப்பால் பாதிக்கப்பட்டதாக 20 புகார்கள்,
பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானதாக 100 புகார்கள் மட்டுமே பதிவானதாக NCPCR தெரிவிக்கிறது
12
கடந்த 7 ஆண்டுகளில் 61 உண்மைகண்டறியும் ஆய்வு @NCPCR_ மேற்கொண்டுள்ளது
அதில் தமிழ்நாட்டில்,
POCSO Wing-2
Legal Wing -1
Health Wing-1 என 4 ஆய்வு நடத்தப்பட்டுள்ளது.
7 ஆண்டுகளில் ஒரே ஒரு புகார் கூட மதமாற்ற துன்புறுத்தலால் குழந்தைகள் பாதிக்கப்பட்டதாக NCPCR தெரிவிக்கவில்லை
13
140 கோடி மக்கள் வாழும் இந்தியாவில், மத ரீதியாக பாதிக்கப்பட்டதாக 25 புகார்களும்,மத வெறுப்பு தொடர்பாக 20 புகார்கள் மட்டுமே பதிவானதாக குழந்தைகளின் உரிமைகளுக்காக இயங்கும் NCPCR எழுத்துப்பூர்வமாக தெரிவிக்கிறது.
அதில் ஒரே ஒரு புகார் கூட தமிழ்நாட்டில் இருந்து பதிவாகவில்லை
14
ஆனால்,ஒரு பள்ளிச் சிறுமியின் மரணத்தை வைத்து பணம் பறிக்க திட்டமிட்டது மட்டுமின்றி
மரணப்படுக்கையில் இருந்த சிறுமியிடம் வீடியோ வாக்குமூலம் எடுத்து,,அந்த குழந்தை சாகும்வரை காத்திருந்து அதன் பின்னர் அந்த வீடியோவை வெளியிட்டு அரசியல் செய்தது எல்லாம் கேடுகெட்ட செயல்
15
மக்களின் ஒற்றுமையை சிதைத்து,மதக்கலவரத்தை ஏற்படுத்தி அதன்மூலமாக ஆதாயம் அடையநினைக்கும் இந்த வகையான அரசியல்,,தமிழ்நாட்டுக்கு நலனுக்கு மட்டும் எதிரானது மட்டுமல்ல..
ஒட்டு மொத்த தேசத்திற்கும் கேடு விளைவிக்கக்கூடியது.
இந்த துரோக செயல் மனித குலத்திற்கே எதிரானது
16

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with Aravindakshan B R

Aravindakshan B R Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @RealAravind36

Mar 9
அவமானமாக இருக்கிறது @CMOTamilnadu

ஒரு சம்பவத்தை நினைவூட்டுகிறேன் படியுங்கள்..
வங்கதேசத்தில் இந்துக்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலை கண்டித்து, வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான திரிபுராவில்
2021-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 26-ம் தேதி
விஷ்வ ஹிந்து பரிஷத் பேரணி ஒன்றை நடத்தியது
1
முஸ்லீம் சிறுபான்மை மக்கள் அதிகம் வசிக்கும் கிருஷ்ணா நகர்,பாணி சாகர்,தர்மநகர்,சந்திரபூர் போன்ற பகுதிகளில் மசூதிகள், கடைகள்,வீடுகள் அடித்து நொறுக்கப்பட்டது.பல இடங்களில் தீவைப்பு சம்பவம் கூட நடந்தது.
திட்டமிட்டு முஸ்லிம்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்படும்..
2
இந்த விவகாரம் தற்போது உச்சநீதிமன்ற விசாரணையில் இருக்கிறது.
ஆனாலும் அந்த கலவரத்திற்கு யார் காரணமென அரசும் சொல்லவில்லை..காவல்துறையும் கூறவில்லை.

ஆனால்,நான் கூறவந்த விஷயம் அதுவல்ல @HWNewsEnglish என்ற ஆங்கில செய்தி நிறுவனத்தை சேர்ந்த...
3
Read 18 tweets
Mar 7
தமிழ்நாட்டின் மீது ஏன் இத்தனை வன்மம் ?

23-10-22 ம் தேதி காலை 4 மணிக்கு கோவை,கோட்டை ஈஸவரன் கோவில் வாசலில் கார் ஒன்று வெடித்து சிதறுகிறது.
உடல்கருகி அங்கே இறந்து கிடந்தவர் ஜமேஷா முபீன் என அடையாளம் தெரிகிறது.
உடனடியாக @tnpoliceoffl விசாரணையை தொடங்குகிறது
1
அதே நாளில் உக்கடம் காவல் நிலையத்தில் FIR no. 207/2022 வழக்கு பதிவு செய்யப்படுகிறது.
பல குழுக்கள் அமைத்து விசாரணையை வேகப்படுத்துகிறது காவல்துறை.
இறந்தவருடைய வீட்டில் ISIS தீவிரவாத அமைப்பு தொடர்பான வாசகங்கள் கண்டெடுக்கப்பட்டதால்..
2
கார் வெடித்து சிதறியது எதிர்கால திட்டமிடலுக்கான சம்பவத்தின் எதிரொலி என்று தமிழ்நாடு DGP வெளிப்படையாக 23-10-22 அன்றே அறிவித்துவிட்டார்
விசாரணையை வேகப்படுத்திய தமிழ்நாடு காவல்துறை 5 பேரை சந்தேகத்தின் அடிப்படையில் கைதும் செய்துவிட்டனர்.
3
Read 26 tweets
Mar 6
தமிழ்நாட்டின் பச்சை துரோகி

தமிழ்நாடு முதலமைச்சர் முக ஸ்டாலின் பிறந்த நாள் விழாவில் பங்கேற்க பீகார் மாநிலத்தின் துணை முதலமைச்சர் தேஜஸ்வி யாதவ் மார்ச்-1ம் தேதி சென்னைக்கு வருகிறார்.
2024 நாடாளுமன்ற தேர்தலில் யாரை வீழ்த்த வேண்டும் என்பது குறித்து அதில் பல தலைவர்கள் பேசுகிறார்கள்
1
திமுக தலைவரின் பிறந்த நாள் விழா மேடையில் தேஜஸ்வி யாதவ் பங்கேற்றதால்,,அதை வைத்து அரசியல் செய்ய பீகார் பிஜேபி முடிவெடுக்கிறது.
நல்லது..அரசியல் ரீதியாக அதை செய்வதில் எந்த தவறும் இல்லை.
ஆனால்,அவர்கள் அதற்காக கையிலெடுத்த விஷயம் 8 கோடி மக்கள் வாழும் தமிழ்நாடு என்ற மாநிலத்தையே..
2
காட்டுமிராண்டிகளாக காட்டி கலவரத்தை உண்டாக்கும் நோக்கம் கொண்டது.
போலியான வீடியோக்களை எடிட் செய்து,,12 பீகார் தொழிலாளர்களின் விரல்களை வெட்டி தூக்கிலிடப்பட்டதாகவும்,ஆனால் அதை கண்டிக்காமல் தேஜஸ்வி யாதவ் திமுகவோடு நட்பு பாராட்டுவதாக பொய்களை @BJP4Bihar பரப்புகிறது.
3
Read 26 tweets
Dec 12, 2022
Is fraud happening through manual bill in Union govt?

GST came into force on 1st July 2017.
Since then, manual bill has been completely banned in all govt departments. But for Union Govt related advertisement given on web channels, it has paid Rs Rs.63 crore through @CBC_MIB
From July 1, 2015 to September 30, 2022, the Union Government has spent Rs.4777.27 crore rupees on advertising in print media, electronic media and web channels.

Rs 2187 crore has been spent on print media in the last 7 years
1754.27 crore has been spent on electronic media-
ie televisions and digital websites

Apart from this.. @CBC_MIB has spent Rs 836 crore in last 7 years on popular web channels (Youtube) and FM radio advertising.
Read 4 tweets
Dec 9, 2022
#It_is_a_legal_corruption

A total of ₹ 676 crore of Electoral Bonds has been sold in the 23rd phase of sale of EBs.

Electoral Bonds worth ₹ 310 crore and ₹225 crore has been sold from Mumbai & Delhi branch respectively. Bonds worth ₹660 crore has been encashed Delhi
1
which is around 97.6% of total bonds sold thus indicating that these 97.6% of EBs has been encashed by national parties
Also 98.5% worth of Bonds sold is in the denomination of ₹1 crore
During 22nd Phase of sale of EBs (01st Oct to 10th Oct),EBs worth ₹ 545 crore were sold
2
So a total of ₹ 1221 crore worth of EBs has been sold by SBI and encashed by Political parties just before the assembly elections in the two states

Do you know which party collected the more funds through electoral bonds?

would you say @ECISVEEP @SpokespersonECI
3
Read 4 tweets
Oct 25, 2022
கடந்த ஜூலை 3ம் தேதி ஜம்முகாஷ்மீரில் பரிசுத்தொகை அறிவிக்கப்பட்ட தலிப் ஹூசைன் என்ற தீவிரவாதியை கிராம மக்களே பிடித்துக்கொடுத்தனர்.

பிடிபட்டவன் LeTஅமைப்பின் கமாண்டர் மட்டுமல்ல BJP -ன் social Media incharge-ம் கூட..

ஆனால் இதைப் பற்றி நாட்டில் உள்ள எந்த மீடியாவும் பேசல 😊
1
இதில் ஆச்சர்யம் என்னவென்றால்,
புல்வாமா தீவிரவாத தாக்குதலில் தேடப்படும் நபரான Faizal Ahamad என்ற தீவிரவாதியும் கைதாகிறான்.
புல்வாமா வழக்கை NIA தான் விசாரித்து வருகிறது.
தலிப் உசேன் கைது வழக்கை விசாரணைக்கும் எடுக்கவில்லை.
ஆட்களை கஸ்டடியும் எடுக்கவில்லை.
எப்படி..சூப்பர்ல
2
இதையெல்லாம் கவனித்து பேச வேண்டிய எதிர்க் கட்சிகள் மிதப்பில் இருக்கிறது

ஆனா,எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்களில் என்ன நடந்தாலும் NIA விசாரணை கேட்டு சிறப்பா அரசியல் செய்கிறது BJP

தேடப்படும் LeT தீவிரவாதி உள்துறை அமைச்சரை எப்படி சந்தித்தான் என்று கேட்க கூட, இந்நாட்டில் நாதியில்லை😊
3
Read 4 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(