சிவபெருமானின் மிருத்யுஞ்ஜய மந்திரத்தை எடுத்துக் கொண்டால் அதில் 33 எழுத்துக்கள் உள்ளன. இந்த 33 எழுத்துக்களிலும் உள்ள சக்திகளும் சிவத்தோடு சேர்ந்து நம் உடலில் 33 இடங்களில் நின்று இயங்கி வருவதாக வசிஷ்ட மகரிஷி கூறுகிறார். ..
இந்த மந்திரத்தை ஜபம் செய்யும் போது அந்த சக்திமையங்கள் விழிப்படைந்து பிரபஞ்சத்திலிருந்து அந்த சக்திகளைத் தடையின்றி ஈர்த்து ஜீவனை பலமுள்ளவனாகவும், ஆயுள் உள்ளவனாகவும் ஆக்கி காக்கிறது. மரணத்தை வெல்லும் மந்திரமாக மிருத்யுஞ்ஜய மந்திரம் சொல்லப்படுகிறது
எவர் ஒருவர் தனக்கு தானே ..
அந்த மந்திரத்தின் பொருள் உணர்ந்து இடைவிடாது மனதில் உச்சரித்துக் கொண்டிருக்கிறாரோ, அவர்தம் சக்தி மையங்கள் விழிப்படைந்து ஆதாரச் சக்கரங்கள் தூய்மை பெற்று, சுழு முனையாகிய மூன்றாவது கண் திறந்து, அதாவது ஞானம் பெற்று பிறப்பில்லாத நிலையை அடைவார். அதாவது மரணத்தை வெல்வார்...
#பொருள்:
நறுமணம் கமழ்பவரும், உணவூட்டி வளர்ப்ப வரும், முக்கண்ணனு மாகிய சிவபெருமானே, பழுத்த வெள்ளரி பழம், அதற்கும் அதன் கொடிக்கும் எந்த வலியுமின்றி ..
விடுபடுவதுபோல் மரணத்தின் பிடியிலிருந்து எங்களை விடுவிப்பாயாக. இந்த மந்திரத்தை நோய் வாய்ப்பட்டவர்கள் இந்த மந்திரத்தை தொடர்ந்து தினமும் சொல்லி வந்தால் விரைவில் நோய் குணமாகும் என்பது உறுதி...🙏
ஓம் நமசிவாய 🙏🚩
எங்கிருந்தோ வந்தாள்.....
என் தாய் அவள் தான் என்றாள்.
🙏🌷
🙏🌷சிறு கதை 🙏🌷
அன்று என் நண்பரின் வீட்டில்
திவசம். அதில் கலந்துவிட்டு அங்கிருந்து கிளம்பிக்கொண்டு இருந்தபோது ஒரு 60 வயது மதிக்கத்தக்க மாமி சட்டென்று உள்ளே சமையலறையிலிருந்து மடிசாருடன் வெளியே வந்து,
" தம்பி !! நீங்க இப்போ கெளம்பறேளா?? அப்படினா நேக்கு ஒரு உதவி செய்யறேளா!!
என் சின்ன பிள்ளையாண்டான் எனக்காக ஆத்துல ரொம்ப நேரமா காத்துண்டு இருப்பான். சாப்பிட்டானான்னு தெரியல. போற வழியில ஒரு பஸ்ஸடாப்ல என்ன எறக்கி விட்டுடறேளா?? நான் ஊரப்பாக்கம் வரை பஸ்ல போனோம் ..
என்று ஸ்பஷ்டமான ஐயர் பாஷையில் விளித்தார்.
நானும் அதுக்கென்ன மாமி!!.தாராளமா கூட்டிண்டு போய் விடறேனே என்று சொன்னவுடன், சத்த இருங்கோ நான் மடிசார் மாத்திண்டு வந்துடறேன்.
இங்க இருக்கிற 2 கிலோமீட்டருக்கு இந்த ஆட்டோகாரன் 100ரூபாய் கேக்கறான்பா...
என்று கூறியவாறு
ஶ்ரீதர் வேம்பு அவர்கள் மீதான தனது வன்மத்தை எப்படி கொட்டியுள்ளது சன்நியூஸ் பாருங்க,
ஶ்ரீதர் வேம்பு தன்ன ஏமாத்தனமாரி அவரோட விவாகரத்தில் இருக்கும் மனைவி அமெரிக்க பத்திரிக்கைகளில் அமெரிக்க வழக்கறிஞர்கள் உதவியோடு கிளப்ப,,,
பெர்சனலாக ஶ்ரீதர் வேம்பு அவர்கள்,,, நண்பகல் 12.43 மணிக்கே அவர்கள் இருப்பதே என் வீட்டில் தான்,, என்னைவிட வசதியான வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார்கள்,, எனது கடைசி 3 வருட அமெரிக்க வருமானம் முழுவதும் அவரது மனைவியோடே இருக்கிறது என்றும்,,,
ஆடிசம் பாதிக்கப்பட்ட எனது மகன் இந்தியா வந்து கிராமத்து சிகிச்சை பெற்றால் தேறுவான் எனவும் எப்போது இந்தியா வந்தாலும் என்னோடு ஏற்று அவனை முழுமையாக கவனித்துக்கொள்ள தயாராக இருக்கிறேன்,, அமைதிவிரும்பாதவர் பேச்சு கேட்டு தனது மனைவி இல்லாத பிரச்சனையை உருவாக்கவேண்டாம் என பதிலளித்துள்ளார்