Devarajan Profile picture
RSS தேசமும் தெய்விகமும் இரண்டு கண்கள் எம்மதமும் சம்மதம் இல்லை இந்துமதம் மட்டுமே
Sep 23 10 tweets 2 min read
கொஞ்சம் பொறுமையா படிங்க இந்துக்களே 🙏
இந்திய வாழ் தாலிபான்களும் இந்திய வாழ் பாவாடைகளும் ஒரு நாளும் இந்துகளோடு இணக்கமா வாழ முடியாது என்பதை ஒரு சின்ன லட்டு எடுத்து கூறிவிட்டது...
நாங்க மாமன் மச்சான் அண்ணன் தம்பி இது தமிழ்நாடு அப்படினு எல்லாம் உருட்டிகிட்டு இந்து கோவில்ல வந்து.. Image ரோஸ்மில்க் எல்லாம் கொடுத்துட்டு மதம் என பிரிந்தது போதும் மயிரை புடுக்கியது போதும்னு இந்துகளை ஏமாற்றிகிட்டு இருந்தவனுகளை, அவனுக யார்னு சின்ன லட்டு காட்டிவிட்டது...
மனசு முழுக்க வன்மம், உண்மையில் குரோதம் வெறுப்பு பகை...
மனது முழுக்க முழுக்க இந்து மத வெறுப்பு ..
Aug 26 8 tweets 2 min read
"பொதுவாக ராமநவமி என்று சொன்னால் அது பெரும்பாலும் சைவர்கள் வைஷ்ணவர்கள் என அனைவருக்கும் ஒரே நாளில் வரும்.
ஒரே நாளில் கொண்டாடுவோம். ஆனால் கிருஷ்ண ஜயந்தியைப் பொருத்த அளவில் சிலர் ஜன்மாஷ்டமி அல்லது கோகுலாஷ்டமி என்று ஒரு நாளிலும் சிலர் ஶ்ரீ ஜயந்தி, கிருஷ்ண ஜயந்தி என்று ... ஒரு நாளிலும் கொண்டாடுவது வழக்கம். ஏன் இப்படி இரண்டு தினங்களாக வருகிறது என்று பலரும் கேட்பார்கள்.
பெருமாள் ராமாவதாரத்தில் 'ஒரு சொல், ஒரு இல், ஒரு வில்' என்று வாழ்ந்தவர். எனவே அவர் பிறந்த தினமும் ஒரே நாளாகக் கொண்டாடப்படுகிறது. ஆனால் கிருஷ்ணரோ சுபாவத்திலேயே விளையாட்டுத்தனம் ..
Aug 18 6 tweets 2 min read
*"மனம் கலங்காதிருக்க..."*

❗தகப்பனே கொலை செய்ய முயற்சித்த போதும் *ப்ரஹ்லாதன்* மனம் கலங்கவில்லை...

❗சுடுகாட்டு வெட்டியானுக்கு
அடிமையாக்கிய போதும்
*ராஜா அரிச்சந்திரன்* மனம் கலங்கவில்லை...

❗பெற்ற பிள்ளையே
கேவலப்படுத்திய போதிலும் *கைகேயி* மனம் கலங்கவில்லை... உறவினர்களே சபை நடுவே அசிங்கப்படுத்திய போதும் *விதுரர்* மனம் கலங்கவில்லை...

❗அம்புப்படுக்கையில்
வீழ்ந்த போதிலும்
*பீஷ்மர்* மனம் கலங்கவில்லை...

❗இளம் விதவையான
சமயத்திலும் *குந்திதேவி* மனம் கலங்கவில்லை...

❗தரித்ரனாக வாழ்ந்த
சமயத்திலும் *குசேலர்*
மனம் கலங்கவில்லை Image
Jun 10 10 tweets 3 min read
பயங்கர சதி தோற்கடிக்கப்பட்டது !
ஒரே கல்லில் 4 மாங்காய் அடிக்கப் பார்த்த சீனா !

ராகுலின் டகாடக்… டகாடக்… திட்டமான ஏழைகளுக்கு மாதம் ₹ 8,500 வீதம் ஆண்டுக்கு ₹ 1 லட்சம் இலவசமாக வழங்கப்படும் என்ற திட்டம் ராகுலின் பங்காளியான சீனாவின் மறைமுகமாக “இந்தியாவை அழிக்கும் படுபயங்கரமான” படுபயங்கரமான”திட்டமாக இருக்கலாம் .

1. இந்த திட்டத்தால் உறுதியாக ராகுல் பிரதமர் ஆக விடுவார் என சீனா கணக்குப் போட்டதாம்.
ராகுல் பிரதமர் ஆனவுடன் இந்த மாதம் ₹ 8,500/-திட்டத்தை அமல் படுத்தினால்,

(அ) இந்தியாவின் கஜானா மொத்தமும் ஒரே வருடத்தில் காலியாகி நாடே திவால் விடும், அதனால் Image
May 3 6 tweets 1 min read
முஸ்லிம்கள் எங்கு மகிழ்ச்சியாக இல்லை! தெரியுமா... அவர்களின் பிறந்த தேசங்களான

காஸாவில் அவர்கள் மகிழ்ச்சியாக இல்லை..

எகிப்தில் அவர்கள் மகிழ்ச்சியாக இல்லை..

லிபியாவில் அவர்கள் மகிழ்ச்சியாக இல்லை.

ஈரானில் அவர்கள் மகிழ்ச்சியாக இல்லை.

அவர்கள் மொராக்கோவில் மகிழ்ச்சியாக இல்லை .. Image அவர்கள் ஈராக்கில் மகிழ்ச்சியாக இல்லை ..

ஆப்கானிஸ்தானில் அவர்கள் மகிழ்ச்சியாக இல்லை..

அவர்கள் சிரியாவில் மகிழ்ச்சியாக இல்லை.

ஏமனில் அவர்கள் மகிழ்ச்சியாக இல்லை..

பாகிஸ்தானில் அவர்கள் மகிழ்ச்சியாக இல்லை..

லெபனானில் அவர்கள் மகிழ்ச்சியாக இல்லை..
Dec 13, 2023 6 tweets 2 min read
ஈசனே எனை ஆளும் நேசனே

சிவலிங்கம் ஒன்றை வெட்டியான் ஒருவன் பிணத்துக்காகக் குழி தோண்டும்போது கண்டெடுத்தான். அதை அரசனிடம் எடுத்துச் சென்றபோது சுடுகாட்டில் கிடைத்ததை நீயே வைத்துக்கொள் சுடுகாட்டுச் சாம்பலை வைத்து அபிஷேகம் செய் என்று ஏளனமாக அரசன் கூறிவிட்டான். .. 🚩இறை வழிபாடு என்றால் என்ன என்று தெரியாத வெட்டியானும் அரசனது வார்த்தைகள் ஏளனமானவை என்பதை அறியாமல் பிணம் எரித்த சாம்பலைக் கொண்டு சிவலிங்கத்துக்கு அபிஷேகம் செய்து வழிபட்டான்.

🚩ஒருநாள் திடீரெனப் பெய்த மழையினால் சுடுகாட்டில் இருந்த சாம்பல் முழுவதும் கரைந்து விட்டது...
Nov 15, 2023 4 tweets 2 min read
ஜெய் ஶ்ரீ நரசிம்மா

1. தேவதா கார்ய ஸித்யர்த்தம்
ஸபாஸ்தம்ப ஸமுத்பவம்
ஸ்ரீந்ருஸிம்ஹம் மஹாவீரம்
நமாமி ருணமுக்தயே

2. லக்ஷமி யாலிங்கித வாமாங்கம்
பக்தானாம் வர தாயகம்
ஸ்ரீந்ருஸிம்ஹம் மஹாவீரம்
நமாமி ருணமுக்தயே

3. ஆந்த்ரமாலா தரம் ஸங்க
சக்ராப்ஜாயுத தரிணம் ஸ்ரீந்ருஸிம்ஹம் மஹாவீரம்
நமாமி ருணமுக்தயே

4. ஸ்மரணாத் ஸர்வ பாபக்னம்
கத்ரூஜ விஷநாசனம்
ஸ்ரீந்ருஸிம்ஹம் மஹாவீரம்
நமாமி ருணமுக்தயே

5. ஸிம்ஹநாதேன மஹதா
திக்தந்தி பயநாசனம்
ஸ்ரீந்ருஸிம்ஹம் மஹாவீரம்
நமாமி ருணமுக்தயே

6. ப்ரஹ்லாத வரதம்
ஸ்ரீசம் தைத்யேஸ்வர விதாரிணம் Image
Jun 4, 2023 7 tweets 2 min read
மல்யுத்த அரசியல்.......

தன் மீது பாலியல் குற்றம் சாட்டி போராட்டம் நடத்தும் ஜாட் ஜாதி ஹரியானா குத்துச்சண்டை வீரர்களுக்கு குத்துச்சண்டை அமைப்பின் தலைவர் & ராஜ்புத் & பாஜக எம்.பி பிரிஜ் பூஷன் சிங் சவால்: "நான் குற்றமற்றவன் என்று என்னை நார்கோ சோதனை / பாலிகிராபி / பொய் கண்டறிதல் Image சோதனை (narco test or polygraphy or a lie detector test) உள்ளிட்டவற்றுக்கு என்னை உட்படுத்திக் கொள்ள நான் தயார்.

என் மீது குற்றம் நிரூபிக்கப்பட்டால் சிறை செல்கிறேன் என்னை தூக்கில் போடுங்கள்.....

அதே வேளையில், என் மீது குற்றம் சுமத்தும் வீரர்கள் அதே பரிசோதனைகளுக்கு Image
Jun 3, 2023 4 tweets 4 min read
ஒரு கேள்வி. பதில் தெரிந்தால் எனக்கு reply அனுப்பவும்.

மலையாள நடிகர் மோகன்லால். 😇

அவரோட மாமனார் நடிகர் பாலாஜி.😎

பாலாஜியோட சகோதரி ராஜேஸ்வரி பார்த்தசாரதி. இவர் Y.gee.மகேந்திரனோட அம்மா. 🤢

Y.gee. மகேந்திரனோட மனைவியின் தங்கைதான் லதா ரஜினிகாந்த். 🤓... Image லதா ரஜினிகாந்த் மகள் ஐஸ்வர்யா.
அவர் கணவர் தனுஷ்.🤗

லதா ரஜினியின் தம்பி ரவி.
அவர் மகன் அனிருத். 😘

Y.Gee.மகள் மதுவந்தி. இவர் கணவர் அருண்.🤣

அருணின் அம்மா விஜய சாமுண்டீஸ்வரி.🤤

விஜய சாமுண்டீஸ்வரியோட அம்மா நடிகை சாவித்திரி, அப்பா நடிகர் ஜெமினி கணேசன்.🎅..
May 26, 2023 6 tweets 3 min read
#பெண்பித்தன் ஜவகர் நேருவுக்கு விழுந்த முதல் செருப்படி...

#இந்திய விடுதலைக்குப் பிறகு பிரதமராய் தீர்மானிக்கப்பட்டிருந்த நேரு, சுதந்திர இந்தியாவின் முதல் ராணுவ தளபதியை தேர்ந்தெடுக்க, ராணுவ உயரதிகாரிகளைக் கூட்டிப் பேசினார்..

"நமக்கு ராணுவத்தை நிர்வகித்து அனுபவம் இல்லாததால்.. Image ஒரு #பிரிட்டிஷ் ராணுவ வீரரையே இந்திய ராணுவ படைத் தளபதியாக நியமிக்கலாம் என்று நினைக்கிறேன்..."என்றான்..

கிறித்தவ வெள்ளையனுக்கு கால்நக்கி சேவகம் செய்தே பழக்கப்பட்டிருந்த முதுகெலும்பில்லாத ஜந்துக்கள் அனைவரும் மிகச் சரியென்று தலையசைத்தனர்..

ஆனால், #நாத்து_சிங்_ரதோர் .. Image
May 25, 2023 9 tweets 10 min read
#பாஜக தோற்கவில்லை #காங்கிரசும் வெற்றி பெறவில்லை..

தோற்றது #இந்து மதமும் தேசியத்தை விரும்பும் மக்களும்... தான்..

உண்மையாக வெற்றியை கொண்டாடிக் கொண்டிருப்பவர்கள். #இஸ்லாமியமும் #கிறிஸ்தவமும்..

ஒரு #வாக்குகள் கூட சிந்தாமல் சிதறாமல் மூடர்கள் கூட்டத்தை நோக்கி.. Image #டெல்லி. #வங்காளம் #தமிழ்நாடு வரிசையில் #கர்நாடகம்

#சாதுக்களுக்கும்..சாதுவான #பசுகளுக்கும் இனி பாதுகாப்பு இல்லை

#சிங்கம் சோர்வடைந்தால்... #கழுதையும் கருத்து கூற வருமாம்

கழுதைகள் #கட்டுக்கோப்பாக இருக்கின்றன

ஆனால் கட்டுக்கோப்போடு இருக்க வேண்டியவர்கள் #கலைந்து கிடக்கின்றார்கள்
May 24, 2023 7 tweets 3 min read
தமிழக கடன்காரர்களே படத்தில் உள்ளது என்னவென்று தெரியுமா...

அந்த படத்தை கொஞ்சம் பெரிதுபடுத்தி பாருங்கள் தமிழில் எழுத்துக்கள் தெரியும்...

அது என்ன தெரியுமா?

ஆங்கிலேயரிடம் இருந்து #இந்தியா #சுதந்திரம் பெற்றதை அடையாளப்படுத்த என்ன செய்யலாம் என்ற கேள்வி எழுந்தது.... Image முற்காலத்தில் தென்னிந்தியாவில் மன்னர்கள் முடிசூடும் பொழுது ராஜகுருவாக இருப்பவர், #செங்கோல் ஒன்றை மன்னருக்குக் கொடுத்து, ஆட்சி மாற்றம் செய்வார்.

அந்த யோசனை மூதறிஞர் ராஜாஜியிடம் கூறப்பட்டது அது அவரால் ஏற்றுக்கொள்ளப்பட்டு இந்த நடைமுறையை செய்துதர அப்போதைய #திருவாவடுதுறை ..
Apr 26, 2023 10 tweets 5 min read
நரசிம்மரை பற்றி 18 நீங்கள்
அறிந்திராத தகவல்கள்...

1.நரசிம்மரை தொடர்ந்து வழிபட்டு வருபவர்களுக்கு எத்தகைய திருஷ்டி தோஷமும் ஏற்படாது.

2. நரசிம்மருக்கு சிவப்பு நிற அரளி மற்றும் செம்பருத்தி பூக்கள் மிகவும் பிடித்தமானவையாகும்.

3. கணவன்-மனைவி அடிக்கடி சண்டை போடு கிறார்களா? Image நரசிம்மரை பற்றி 18 நீங்கள்
அறிந்திராத தகவல்கள்...

1.நரசிம்மரை தொடர்ந்து வழிபட்டு வருபவக்ஷ நரசிம்மரை வழிபட்டால் தம்பதி இடையே உள்ள கருத்து வேறுபாடுகள் விலகி விடும்.

4. நரசிம்ம ஜெயந்தி தினத்தன்று கலசம் வைத்து பூஜை செய்ய வேண்டும் என்று எந்த அவசியமும் இல்லை. வெறும் படத்தை Image
Apr 19, 2023 5 tweets 1 min read
இப்படியும் ஒரு நாள் வருமென்று கனவாவது கண்டோமா?

டாலர், பவுண்ட், யூரோ ஆகிய நாணயங்களைத் தொடர்ந்து இந்திய ரூபாய் சர்வதேச நாணயமாக மாறியுள்ளது.

ஏற்கனவே பிரிட்டன் உள்ளிட்ட 18 நாடுகள் தங்களது சர்வதேச வர்த்தகங்களை இந்திய ரூபாயில் மேற்கொள்ள ஏதுவாக Vostro கணக்குகளை திறந்து .. Image கொண்ட நிலையில் இப்போது அதன் அடுத்த பரிமாணத்தை நோக்கி இந்திய ரூபாய் நகரத் தொடங்கியுள்ளது.

சில வாரங்களுக்கு முன்பு ஒரு கருத்தரங்கில் உரையாற்றிய நோரியல் ரூபினி (Nouriel Roubini) என்ற அமெரிக்க பொருளாதார வல்லுநர் மற்றும் பேராசிரியர் (நமக்குத் தான் வைத்தியநாதன், குருமூர்த்தி,..
Apr 17, 2023 7 tweets 3 min read
பாகம் 7
வீட்டுவேலை படுஜோரா நடந்தது பணம் செலவு ரொம்பசிக்கனமா தான் வாங்கி இருந்தாங்க குடும்பமே வேலைபார்க்குது பார்க்கவே சந்தோஷமா இருந்தது ...
வீட்டுக்கு வந்தேன் ..
அடுத்து என்ன மேல் வீடுகளை வாடகைக்கு விடவேண்டும். .
இல்லைனா வீனா போயிடும் வாடகைக்கு விட்டால் ஒரு 20000கிடைக்கும் சிவா இரண்டு வீடாடிறாகும் வாடகைக்கு ஆட்களை கூட்டிவந்தான். ..
பழைய வேலைக்காரி வேவுபார்க்க வந்தால்
ஐயா ஏதாவது வேலை கொடுங்க ஐய்யா ...
இவள் நல்லவள்தான் என் மகன் சரியில்லை இவள் என்ன செய்வாள்...
உணக்கு இந்த மாதம் சம்பளம் போட்டானா இல்லை ஐய்யா போண் போட்டாலும் எடுக்கவில்லை. ..
Apr 16, 2023 9 tweets 5 min read
#ஓம்_நமச்சிவாய_வாழ்க
#பட்டினத்தார்_தாய்_பதிகம்

பட்டிணத்தார் சுடுகாட்டில் தன் தாய்க்கு ஈமச்சடங்கு செய்தபோது பாடிய பத்து பாடல்களும் மிகவும் சிறப்பு வாய்ந்தவை.

பட்டினத்தடிகள் துறவியாக ஊர் ஊராகத் திரிந்து கொண்டிருந்த காலத்தில் அவருடைய அன்னையார் மரணம் அடைந்தார். .. Image "அவருடைய ஈமச்சடங்கை நான் எங்கிருந்தாலும் வந்து செய்து தருவேன்" என்று வாக்களித்திருந்த படி பட்டினத்தடிகள் சரியான நேரத்தில் சுடுகாட்டிற்கு வந்து சேர்ந்தார்.

அவருடைய தாயின் சிதைக்காக உறவினர்கள் அடுக்கியிருந்த காய்ந்த விறகுகளை அகற்றிவிட்டு பச்சை வாழைமட்டைகளையும் இலைகளையும்
Apr 15, 2023 14 tweets 4 min read
பாகம் 6
இன்னிக்கி ரிஜிஸ்டர்
சண்முகம் வந்து இருந்தான் என்னடா ஏதோ இடம்விற்கிறியாமே ஏண்டா திரும்பவாங்கமுடியுமா?
திரும்பவாங்கி என்ன செய்யபோறேன். .
சும்மா வாடா. ..
சொன்ன இடத்தில் எல்லாம் கையேழுத்து போட்டான். .
சிவா கூட்டிவந்த பார்ட்டி அருமையான மனிதர் அவரும் ரிட்டையர்டு பார்டிதான் என்ன சிவா கமிஷன் வாங்கிட்டியா அவரிடம். .
அவர் எதிரே கேட்டேன். .
அட ஆமாம் இல்ல !
சிவா எவ்வளவு சொல்லுப்பா? என்று கேட்டார் ..
சார் என்னசார் நாண் கமிஷனுக்கு செய்வேனா உங்களுக்கு அவர் சும்மா தமாஷாபேசுறார். ..
இல்லைபா இந்தா வச்சிக்கோனு பணத்தை அவன் கையில் கொடுத்தார். .
வாங்கிகோ சிவா
Apr 14, 2023 14 tweets 4 min read
பாகம் 5
இடத்தை உடணே வித்துடணும்
ஒரு முடிவுக்கு வந்தேன். .
சண்முகம் மருமகன் சிவாவை கூப்பிட்டேன். .‌
சொல்லுங்க சார் ...
சிவா இந்தா இடத்தின் பத்திர ஜெராக்சை கொடுத்தேன் உடனே விக்கனும் யாருக்கும் தெரியகூடாது போயி முடிச்சிட்டுவா கொடுத்து அனுப்பினேன். ..
மாலையே போன் பன்னான் சார் ஒரு பார்ட்டி இருக்காம் உடனே முடிச்சிடுவாராம் விலையை கேக்குறார். ..
அவரையே விசாரிச்சியா சிவா. .
25போகுமாம் கமிஷன் கொடுக்கனுமாம் நீங்க ஓகே சொன்னா உடனே முடிச்சிடலாம்
பக்கத்துல நிறைய வீடுங்க இருக்கு உங்களுது 1800 சதுர அடி முக்கா கிரவுண்டு ..
அப்படியா புரோக்கர் பொய் சொல்றான்
Apr 14, 2023 5 tweets 2 min read
#DMK_Files

அண்ணாமலை மேல இவனுக எவனும் கேஸ் போட வாய்ப்பில்லை என்றே தெரிகிறது!
ஆனால் அண்ணாமலை இன்று பகிர்ந்த விவரங்களை சம்பந்தப்பட்ட துறைகளில் புகாராக அளிக்கவிருப்பதாக கூறியிருப்பதால்... இன்றைய #DMK_Files விவகாரம் இன்றோடு முடியப் போவதில்லை... Image 1, ஷெல் கம்பெனிகளை வைத்து பண மோசடி (money laundering) செய்த விவரங்கள் அமலாக்கப் பிரிவுக்கு போகும்
2, தேர்தல் பிரமான பத்திரத்தில் சொன்ன சொத்து விவரங்களுக்கும் நிஜத்தில் இருக்கும் சொத்துக்கும் ஏகப்பட்ட வித்தியாசம். எனவே, தேர்தல் ஆணையத்திடம் புகாரளிக்க வாய்ப்பு அப்படி புகாரளித்தால்,
Apr 13, 2023 8 tweets 4 min read
😄😄😄😄😄😄😄😄😄😄😄

திடீர்னு ஐம்பதாயிரம் ரூபாய்
Gpay ல வந்துச்சி . புது நம்பரா இருக்கு.. யாரா இருக்கும் என யோசித்துக் கொண்டிருக்கும் போது ஒரு போன் வந்தது....

தம்பி ஐம்பதாயிரம் ரூபாய் உங்கள் அக்கவுண்ட்ல கிரிடிட் ஆகி இருக்கா என ஒரு பெரியவர் கேட்டார்.. Image ஆமாங்க மாத்தி எதுவும் அனுப்பிட்டீங்களா என்று கேட்டேன்

இல்ல தம்பி நாங்க எப்பவுமே முதல் மாசம் சம்பளத்தை குலதெய்வ கோவிலுக்கு குடுத்துடுவோம் ..அதான்
என்று சொன்னார்

சரிங்க ஐயா நீங்க எனக்கு எதுக்கு அனுப்புனீங்க உங்க கோயில் பூசாரி நம்பருக்கு அனுப்பி இருக்கலாம் இல்ல என்று சொன்னேன்
Apr 13, 2023 9 tweets 4 min read
பாகம் 4
பேங்குல இருந்து பணம் எடுத்தேன். .
என்ன கோபால் இவ்வளவு பணம் எடுக்குறேனு ஒரு வார்த்தை கூட கேட்க்கவில்லை சண்முகம். .
சண்முகம் கூட ஒரு ரோட்டுகடையில் டிபன் முடிஞ்சது. .
ஒரு ஆட்டோபிடித்தேன் வீட்டுக்கு போனாம். .
முதல்முறை எண் வீட்டை பார்க்கிறான் சண்முகம் ... எவ்வளவு பெரியவீடு ஏண்டா இப்படி வச்சிஇருக்கே சண்முகம் காறிதுப்பாத குறையா கேட்டான். .
பொம்பளை இல்லாதவீடுடா அதான் இப்படி இருக்கு. .
இனி இப்படி இருக்ககூடாது எண் போர்ஷன் கீழே முழுவதும் மேலே இரண்டு எல்லாத்தையும் ரெடிபன்னுடா எவ்வளவு செலவு ஆனாலும் பரவாஇல்லை. .
சரி நாண் செய்றேன்டா