#பெரியார் இந்துவாக இறந்தாரா?

ஒருவன் #கிறிஸ்தவன் என்றால் அவன் இயேசு கிறிஸ்துவை நம்புகிறவனாக இருக்க வேண்டும்.

பைபிளை ஏற்றுக் கொண்டவனாக இருக்க வேண்டும்.

சர்ச்சுக்கு போகிறவனாக பாவமன்னிப்பு கேட்கிறவனாக இருக்க வேண்டும்.

அவன் தான் கிறிஸ்தவன்.
அதேபோல ஒருவன் #இஸ்லாமியனாக இருக்கிறான் என்றால் #அல்லாஹ்வை நம்ப வேண்டும்.
#குர்ஆனை ஏற்றுக்கொள்ள வேண்டும்.
ஐந்து வேளை #தொழுகை நடத்த வேண்டும் .
குல்லாய் அணிந்து கொள்ள வேண்டும்.

அவன் தான் இஸ்லாம் என்கிறது இஸ்லாமிய மதம் .
ஒருவன் #இந்து என்பதற்கு என்ன அளவுகோல் இருக்கிறது?

#தந்தை_பெரியார் இந்துவாக சாக மாட்டேன் என்று சொன்னார் ஆனால் இந்துவாகவே இறந்தார்...

அது ஏன்?

என்று சில சங்கிகள் கதறுகிறார்கள்.

(#பின்னுட்டங்களில்)

#தந்தை_பெரியார் உங்களது இந்து கடவுள்களை ஏற்றுக் கொண்டாரா?
#ராமனை வணங்கினாரா? #பிள்ளையாரை கும்பிட்டாரா?
#முருகனை ஏற்றுக் கொண்டாரா?
#சிவனை வழிபட்டாரா?

உங்கள் #முப்பத்து_முக்கோடி தேவர்களையும் ஏற்றுக் கொண்டாரா?

உங்கள் #வேதங்களை அவர் ஒப்புக்கொண்டாரா?

#ராமாயணத்தையும் #மகாபாரதத்தையும் ஆதரித்தாரா?
#பார்ப்பானை வைத்து எந்த சடங்காது செய்தாரா?
கோயிலுக்கு போனாரா?
கோயில் கட்டினாரா?
பார்ப்பான் காலில் விழுந்தாரா?

பார்ப்பான் காலை கழுவி தண்ணீர் குடித்தாரா?

#பார்ப்பானே எஜமான் என்று சொன்னாரா?
பார்ப்பானே எனது தெய்வம் என்று ஏற்றுக் கொண்டாரா?
ஆண்டுதோறும் #பார்ப்பானை அழைத்து அவங்க அப்பா அம்மாவுக்கு #திதி #தெவசம் கொடுத்தாரா?

இப்படி எதுவுமே செய்யாமல்

உங்கள்
#ராமனை 🩴செருப்பால் அடித்தார் என்று நீங்கதாண்டா கூவுறீங்க?

உங்கள் 🐘பிள்ளை யாரை? தெருவிலே போட்டு உடைத்தார் என்று நீங்கதாண்டா கூவுறீங்க?
#ராமாயணத்தை தீ வைத்துக் கொளுத்தினார் என்று நீங்களே ஒத்துக் கொள்கிறீர்கள்.

#வேதங்களை ஏற்றுக் கொள்ள மறுத்தார் என்று நீங்களே சொல்கிறீர்கள்.

#மனுஸ்மிருதியை கொளுத்தினார் என்று நீங்கள் சொல்கிறீர்கள்.

#சங்கீஸ் முட்டாள் கூட்டங்களா பைத்தியங்களா மெண்டல்களா....
சங்கிகளின் சாதியை தூக்கி எறிந்து ராமசாமி நாயக்கர் பெயருக்கு பின்னால் இருந்த நாயக்கரை கட் பண்ணிட்டாரு.

உங்களது சாதி மத அயோக்கியத்தனங்களை தோலுரித்தார் .

நீங்கள் சொல்லுகின்ற ஆத்மா, மோட்சம் ,நரகம், பிதிர் லோகம், மறுபிறப்பு, பாவம் புண்ணியம் என்பதை எல்லாம் பித்தலாட்டம் என்றார்.
#பேய், #பிசாசு , #பில்லி_சூனியம் என்பதெல்லாம் அயோக்கியத்தனம் என்றார் .

இவற்றை கற்பித்தவனை #அயோக்கியன் என்றார்.
கடவுளை கற்பித்தவனை #முட்டாள் என்றார் .

உங்களது பித்தலாட்டமான #ஜோதிடம், #ஜாதகம், #கைராசி இவை எல்லாம் #அயோக்கியத்தனம் என்றார்.
இவ்வளவு செய்த பிறகும் கூட அவர் #இந்து வாக இறந்தார் என்று சொல்வதற்கு உங்களுக்கு இருக்கக்கூடிய அயோக்கியத்தனத்தை தவிர வேறு ஏதாவது காரணம் இருக்க முடியுமா?

எந்த மதமும் வேண்டாம் என்கிறீர்கள்....
மதத்திற்கு பதிலாக வேறு எதை பின்பற்றுவது என்று மக்கள் கேட்ட போது....
👇👇👇
வீட்டுக்குள்ளே 💩மலம் இருக்கிறது. நாற்றமடிக்கிறது
அதை எடுத்து வெளியே போடு என்றால்
அதற்கு பதில் வீட்டுக்குள் வேறு எதை வைப்பது என்று கேட்பது போல் இருக்கிறது உங்கள் கேள்வி என்றார்.

அவர் இந்துவாக வாழவும் இல்லை இந்துவாக சாகவும் இல்லை.

மனிதனாகவே வாழ்ந்தார் மனிதனாகவே இருந்தார்.
ஆகவே,
அவர் #இந்து என்று சொல்வதற்கு உங்களுக்கு எந்த விதமான தகுதியும் கிடையாது.
முட்டாள் #சங்கீஸ் கூட்டமே பண்பாடற்ற #காட்டுமிராண்டிகளே !
மதம் என்ற பெயரில் மக்களை வாட்டி வதைத்து
கொலை செய்யும் #மனித_மிருகங்களே!, மனிதநேயம், அன்பு என்பது கிஞ்சிற்றும் இல்லாத தறுதலை கூட்டமே!😡😡 Image

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with C.KATHIRAVAN (சி.கதிரவன்)MA 🖤❤️

C.KATHIRAVAN (சி.கதிரவன்)MA 🖤❤️ Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @kathir15061980

Mar 16
சட்டமன்றத்தில் •••• 🖤❤

#கலைஞா் உரையாற்றிக்கொண்டிருக்கிறாா். ஆளுங்கட்சி காங்கிரஸை வறுத்து காயப்போட்டுக்
கொண்டிருந்தாா்.

கோயில்களில் தாழ்த்தப்பட்ட மக்கள் கருவறைக்குள் செல்ல முடியவில்லை,
அந்தணர்களைத் தவிர இதர ஜாதியினா் அா்ச்சகராக ஆக முடியவில்லை என தொடா்ந்து......👇👇👇
காங்கிரஸ் ஆட்சியின் மீது புகாா்களை அடுக்கிக் கொண்டிருந்தாா்.

காங்.உறுப்பினா் டி.என். அனந்த நாயகிக்கு மின்னல் போல ஒரு பிடிப்பு கிடைத்தது, #கலைஞரை மடக்க....

எழுந்தாா்.

#கலைஞரின் பேச்சை இடைமறித்து,
#கலைஞா் கோயில், குளங்களுக்கு போகாதவா்.
அதில் நம்பிக்கை இல்லாதவா்.
கோயில் கருவறைகளை பற்றி அவருக்கு ஏன் இவ்வுளவு அக்கறை....?
என கேட்டுவிட்டு, #கலைஞரை மடக்கிய சந்தோஷத்தில் அமா்ந்தாா்.
Read 6 tweets
Mar 16
14.03. 23 அன்று வெளிவந்துள்ள 👶"துக்ளக்" இதழில் இடம் பெற்றுள்ள இரண்டு கேள்வி பதில்கள் இவை

1. மதம் மாற உரிமை உண்டு. ஆனால் ஜாதி மாற முடிவதில்லையே, ஏன் இந்த முரண்பாடு? இதற்கான ஆடிட்டர் குருமூர்த்தியின் பதில் - "மனம் சம்பந்தப்பட்ட மதம் மாறலாம்.ரத்தம் சம்பந்தப்பட்ட ஜாதி மாறாது."😏
2. கேள்வி பதில் -
அண்ணா பல்கலைக்கழகத்தில்
மனித உரிமை கவுன்சில் என்ற பெயரில் போலி டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது குறித்து...

இதற்கான விடை இப்படித் தொடங்குகிறது

"மனித உரிமை என்றாலே மோசடிதான்".

ஜாதி ரத்தத்தோடு தொடர்புடையதாம்.மனித உரிமை மோசடியோடு தொடர்புடையதாம்.
👶கொழுப்பு
அறிவியலில், ரத்தம் என்பது ஏ குரூப் பி குரூப் முதலான வகையைச் சேர்ந்தவை என்றுதான் படித்திருக்கிறோம். ஆனால் 👶"துக்ளக்" பார்வையில், ரத்தம் என்பது முதலியார் கு௹ப், பார்ப்பனர் குரூப், பட்டியல் இன மக்கள் குரூப் என்று வேறு வேறு வகைகளைக் கொண்டதாக இருக்கும் போல🤦🤦🤦
Read 8 tweets
Mar 15
பெரியார் நாகம்மை அவர்களைத் திருமணம் செய்தது குழந்தை திருமணமாம் .

#சங்கீஸ் உளறல்

அட லூசு, #சங்கியே முட்டாள்
#சங்கியே

பெரியாருக்கு வயது 19 நாகம்மையாருக்கு வயது 13.

இந்த திருமணம் நடந்தது 1898 ல் ....
அந்த காலகட்டத்தில் உங்களுடைய முன்னோர்கள் எத்தனை வயசுல திருமணம் செஞ்சுக்கிட்டாங்க?

உங்க #ராமகிருஷ்ண_பரமஹம்சர் 23 வயசுல அஞ்சு வயசு #சாரதா என்கிற குழந்தையை திருமணம் பண்ணிக்கிட்டாரு.

உங்க #திலகர் எட்டு வயசு பொண்ண திருமணம் பண்ணிட்டாரு.

#பாரதியாருக்கு எட்டு வயசுல திருமணம் ஆச்சு.
உங்க #திலகர் எப்படி அரசியலுக்கு வந்தார் தெரியுமா?

வெள்ளைக்காரன் திருமண வயது 10 என்று வைத்திருந்தான்.
10 வயதில் திருமணம் ஆனாலும் அந்த பெண்ணோடு உடலுறவு கொள்ள 12 வயது ஆகியிருக்க வேண்டும் என்று சட்டம் கொண்டு வந்தான்.

இதற்கு சம்மத வயது சட்டம் என்று பெயர்.
Read 4 tweets
Mar 14
“ உங்களுக்கும் கடவுளுக்கும் என்ன பிரச்சனை ?”- ஆன்மீகப் பெரியவர் மெல்லக் கேட்டார் .

(இது ரசினி அல்ல)

“ இல்லாதவரோடு எனக்கு என்ன பிரச்சனை ?” அவன் சிரித்துக் கொண்டே சொன்னான் .
“ ஊர் உலகமே அவர் இருப்பை ஒப்புக் கொள்ள நீங்கள் மட்டும் நிராகரிப்பது சரியா ?”

“ ஊர் உலகமே பூமி தட்டை என்ற போது ஒருத்தன் மட்டுமே பூமி உருண்டை என்றான் ; இன்று உலகமே பூமி உருண்டை என ஒப்புக்கொண்டுவிட்டதே ..” அவன் உறுதியாகச் சொன்னான்.
“ விஞ்ஞானத்தாலும் விடை காணா முடியா கேள்விகள் நிறைய இருக்கே ?” என கேட்டுவிட்டு வென்றது போல் சிரித்தார் .

“ மெய்தான் . விடை காணாத கேள்விகள் விஞ்ஞானத்திலும் உண்டு . ஆயின் நேற்று தெரியாதவற்றை இன்று தெரிந்து கொண்டது ; இன்று தெரியாததை ஆராய்ந்து கொண்டிருக்கிறது,
Read 7 tweets
Mar 14
நம் நாட்டில் கடுமையான பஞ்சம். பட்டினி சாவு சுமார் 50 லட்சத்தை தாண்டியது. பசியால் எலும்பும் தோலுமாக மாறிவிட்ட குழந்தைகளுக்கு ஒருவேளை கூட சாப்பாடு இல்லாத நிலைமை..!!

அதனால், அமெரிக்காவை சேர்ந்த கிறிஸ்தவ அமைப்புகள் நமக்கு மருத்துவ சிகிச்சை, உணவு தருவதற்காக கப்பலில் இந்தியா வந்தன.
அப்படி நம்முடைய ராணிப்பேட்டைக்கு வந்தவர்தான் டாக்டர் ஜான். இவரது 14 வயது மகள் ஐடா ஸ்கடர்..!

ஒரு நாள் இரவு கதவு தட்டப்படுகிறது. ஐடா கதவை திறக்கிறார். ஒரு பார்ப்பனர் நின்று கொண்டிருந்தார். "அம்மா, என் மனைவி பிரசவ வலியால் துடிக்கிறாள்..
உதவி வேணும் உடனே வாங்க" என்று பதறுகிறார்..!
ஐடாவோ,
(ஐடா சோஃபியா ஸ்கட்டர்)"நான் டாக்டர் இல்ல என் அப்பாதான் டாக்டர், கொஞ்சம் இருங்க அவரை எழுப்பறேன்" என்கிறார்.

"இல்லம்மா. என் மனைவிக்கு 14 வயசு தான் ஆகுது. நாங்க பார்ப்பனாளுங்க பெண்ணை ஒரு ஆம்பள தொட அனுமதி இல்லை" என்று சொல்லிவிட்டு கிளம்பி விடுகிறார்.
Read 15 tweets
Mar 13
கடவுள் இல்லை என்று சொல்கிறார்கள்.
ஒரு சொட்டு ரத்தம்
தயாரிக்க முடியுமா? என்று கேட்டிருக்கிறீர்கள்

சூப்பர் ஸ்டார்
அவர்களே!

உங்களுக்கு ஒரு உதாரணத்தை சுட்டிக்காட்டுகிறேன்

பல ஆண்டுகளுக்கு முன்பே விஞ்ஞானிகள், ஆராய்ச்சியாளர்கள் செயற்கை ரத்தம் கண்டு பிடித்து விட்டார்கள்.
பிரிட்டன் பழ்கலைகழகம் , பிரிஸ்ட்ல் பழ்கலைகழகம் மட்டுமல்ல, நம்ம ஊர் ஐஐடி மாணவர்கள் கூட செயற்கை ரத்தம் கண்டு பிடித்திருக்கிறார்கள்

அறிவியலை கொஞ்சம் படிங்க @JayRamSiva

உங்கள் மீது அதிக அன்புண்டு சார்🙏🙏🙏

அறிவியல் முன் மதம் மண்டியிட்ட வரலாறை புரட்டிப்பாருங்கள்
ரசினி சார்.....
உங்களுக்கு கிட்டினி சட்டினியானதும் இமயமலைக்கு போகாம சிங்கப்பூர் ஆஸ்பத்திரிக்கி ஓடுனிங்களே ஞாபகம் இருக்கா சார் .
இப்ப அடுத்தவனுக்கு நோகாம அட்வைஸ் பண்றிங்களே சார் நியாயமா சாரே...
Read 4 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(