Resonating the Ek Bharat Shreshtha Bharat vision of our Hon PM Thiru @narendramodi avargal & celebrating the roots of TN & Gujarat, the Saurashtra Tamil Sangamam was inaugurated in Chennai today.
Dr V R Rajendran, President of the Saurashtra Madhya Sabha & Thiru Ramesh Bhatt, President of the Gujarathi samaj was also present. (3/4)
The Saurashtra Tamil Sangamam envisioned to trace the origin of Saurashtrian brothers & sisters in TN, will be a 10-day event starting from the 17th of April 2023 and will be held in Somnath, Dwaraka, Rajkot & Ekta Nagar (Statue of Unity). (4/4)
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
நமது மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு @narendramodi அவர்களின் ஒரே பாரதம் உன்னத பாரதம் எனும் உயரிய நோக்கின் ஒரு படியாக, தமிழகம் மற்றும் குஜராத் இடையேயான தொடர்புகளைக் கொண்டாடும் வகையில், சௌராஷ்டிரா தமிழ் சங்கமத்திற்கான அறிவிப்பு இன்று சென்னையில் வெளியிடப்பட்டது. #STSangamam (1/4)
இந்த நிகழ்வில் பங்கேற்க saurashtra.nitt.edu எனும் இணைப்பில் பதிவு செய்யவும்.
இந்த நிகழ்ச்சியை, மாண்புமிகு மத்திய அமைச்சர் திரு @mansukhmandviya அவர்கள் இன்று தொடங்கி வைத்தார். மாண்புமிகு மத்திய அமைச்சர் திரு @ianuragthakur, மத்திய இணையமைச்சர் திரு @Murugan_MoS, (2/4)
குஜராத் மாநிலத்தின் மாண்புமிகு அமைச்சர்கள் திரு @kunvarjibavalia மற்றும் & திரு @MLAGagdish ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சௌராஷ்டிரா மத்திய சபா தலைவர் டாக்டர் VR ராஜேந்திரன் மற்றும் குஜராத்தி சமாஜ் தலைவர் திரு ரமேஷ் பட் ஆகியோர் கலந்து கொண்டனர். (3/4)
இன்று, @BJP4Tamilnadu அலுவலகங்களைத் திறந்து வைத்த மதிப்பிற்குரிய @BJP4India தேசியத் தலைவர் @JPNadda அவர்களுக்கு நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.
இந்தியாவில் முதல் முறையாக,ஒரே நாளில் 10 அலுவலகங்கள் திறக்கப்பட்டிருப்பது, தமிழக பாஜகவுக்கு பெருமை அளிக்கிறது. (1/7) #NandriNadda
தேசியத் தலைவர் திரு @JPNadda அவர்கள் பேசுகையில், மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு @narendramodi அவர்கள், தமிழகத்துக்காக நிறைவேற்றி வரும் திட்டங்களையும், தமிழ் மொழியின் பெருமைகளையும், தமிழர்களின் சிறப்பை உலகம் முழுவதும் எடுத்துச் செல்வதையும் குறிப்பிட்டுப் பேசினார். (2/7)
மேலும், வாரிசு அரசியலால் நாடு முழுவதும் பாதிக்கப்பட்டிருப்பதையும், திமுகவின் வாரிசு அரசியலால் தமிழகம் பாதிக்கப்படுவதையும் சுட்டிக்காட்டி, வாரிசு அரசியலில் இருந்தும், பிரிவினைவாத அரசியலில் இருந்தும் மக்களைக் காக்க பாஜகவால் தான் முடியும் என்று எடுத்துக் கூறினார். (3/7)
Following DMK MP Thiru TR Baalu, TN CM Thiru @mkstalin has also spoken in support of Scam tainted AAP Minister of Delhi, Manish Sisodia.
According to the Congress party, this is a “Big Scam”. Pity that TN CM thinks otherwise. (1/4)
Not sure why the Delhi Liquor Scam is sending shivers down the spine of DMK.
And why are the allies, Congress & DMK, standing divided in this?
Is the DMK afraid that law enforcement agencies would knock at their door on similar misuse of TASMAC? (2/4)
Or is the DMK staging this fake cry to ensure the support of Scam tainted parties when Law enforcement agencies would question DMK for the embezzlement of public money & assets? (3/4)
சமீபத்தில் மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு @narendramodi அவர்கள், பாராளுமன்றத்தில் குடியரசுத் தலைவர் உரைக்கு பதிலளிக்கும் போது, பிளாஸ்டிக் பாட்டில்களை மறுசுழற்சி செய்து தயாரிக்கப்பட்ட மேல் அங்கியை அணிந்திருந்தார். (1/5)
அதைத் தயாரித்த கரூர் ஶ்ரீ ரங்கா பாலிமர்ஸ் நிறுவனத்தின் நிர்வாகப் பங்குதாரர் திரு. செந்தில் சங்கர் அவர்களை இன்று நேரில் சந்தித்து வாழ்த்துக்களைத் தெரிவித்தேன். (2/5)
15 ஆண்டுகளுக்கு முன்பே பிளாஸ்டிக் பாட்டில்களில் இருந்து பாலியஸ்டரை தயாரிக்கும் தொழில்நுட்பத்தை கண்டுபிடித்து, 2018 ஆம் ஆண்டிலிருந்து அதை ஆடைகளாக நெய்யும் தொழிலில் அவரது நிறுவனம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. (3/5)
It is disheartening to see fake news spread in social media about attacks on Migrant workers in Tamil Nadu.
We, the Tamil people, believe in the concept of “The World is One” and do not endorse the separatism & vile hatred against our North Indian friends. (1/5)
The Hotel Owners Association & the South India Mills’ Association have already put out a statement explaining how migrant workers are an integral part of their organisation and the measures taken by them to ensure their welfare. (2/5)
The general populace in Tamil Nadu is acceptive and welcoming of the contribution of our migrant brothers & sisters in the infrastructure development, manufacturing industry & service sector.