ஏதாவது குடுப்பா ....
என முதியவர் ஒருவர் கேட்க
,
,
அவசியம் தரணுமா ?
என கொஞ்சம் நக்கலாக கேட்டேன்
.
.
யார் யாருக்கோ தர்ற ....
எனக்கு தந்தால் என்ன ?....
என அவர் சொன்ன போது சற்று திகைத்து போனேன் .....
.
.
அப்படி நான் யாருக்கு தருகிறேன் நீங்க சொல்லுங்க ?
.
.
ஆமாம் ......
இப்போது எனது குரலில் பயம் கலந்த பணிவு வந்தது ....
,
,
இல்லாதவனுக்கு தந்தால் புண்ணியம் சேரும் ......
இருப்பவனுக்கு தந்தால் பாபம் சேரும் ....
ஏனெனில் இல்லாதவன் கையேந்தி பெறுவான் .....
இருப்பவன் அலட்சியமாக பெறுவான் ....
என அந்த முதியவர் சொல்ல .....
,
,
மறு வார்த்தை பேசாமல் ....
அவரது கரங்களில் தந்து அவ்விடத்தில் இருந்து புறப்பட்டேன்.
வாழ்க்கையில் ஒவ்வொன்றும் பாடமே!
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
கும்பகோணம்-நன்னிலம் - காரைக்கால் பாதையில் நன்னிலத்திலிருந்து கிழக்கே 8.கி.மீ தொலைவில் உள்ளது. இறைவன் அக்னீஸ்வரர். அம்மன் மனோன்மணி.
தீர்த்தம் அக்னி தீர்த்தம்.
அக்னி தேவன், பரத்வாஜர் வழிபட்ட தலம்.
அறுபத்துமூவரில் முருகநாயனார் அவதரித்தது இறைவனுக்கு பூத்தொண்டு புரிந்த சிறப்புடைய தலம்.
சுந்தர்க்கு இறைவன் செங்கற்களை பொன்னாக்கி அளித்த அற்புத வரலாறு.
இத்தகைய அற்புதம் நிகழ்ந்தால் புது வீடு கட்ட விரும்புவோர் குடும்பத்துடன்
இத்திருத்தலம் சென்று இறைவன் இறைவியை பூஜித்து கோவில் சார்பாக பூஜிக்க பட்ட மூன்று செங்கல்கள் அனுக்ரஹிக்கப்பட்டு பிரசாதமாக கொடுப்பார்கள்.