இராமனின் இந்த கோலத்தை மனதில் நிறுத்தி எண்ணி பார்க்க வேண்டும். இத்தகைய வெளிப்புறத் தோற்றம், எவருமே அழகென கருத இடமில்லை; இருந்தும், அனைவரும் இராமனை நேசித்தனர். இன்று, நம் இடையே, இந்த கோலத்தில் இராமன் இருந்தால், நாம் என்ன செய்வோம்? #ராமநவமி#RamaNavami
நம் மனசாட்சிக்கு விரோதம் இல்லாமல், நாம் இதுவரையில் செய்துள்ள செயல்களை, கொண்ட நிலைப்பாடுகளை கருத்தில் கொண்டு நம்மை நாமே ஆராய்ந்தால், நம் வேஷம் அகன்று, அசல் கண்ணுறப்பெறுவோம். #ராமநவமி#RamaNavami
தம்பி, நீ இத்தனை நாள், மனமுருகி ஆராதித்து வந்த இராமன் நான்தானப்பா. இப்பொழுதுதான், பதிநான்கு ஆண்டுகள் வனவாசம் பூர்த்தி செய்து விட்டு, காட்டில் இருந்து ஊருக்கு வந்துள்ளேன்.
கருத்த தோலு, உரிச்ச மரப்பட்டைய இடுப்புல சுத்திகுனு, அரை நிர்வாண கோலம், கையில ஒரே ஒரு வில்லு, முதுகுல ஒரு அம்பு கூடை, ... நீ... எதுக்கும் ஒரு இருபது அடி தள்ளி நில்லு... #ராமநவமி#RamaNavami
ஆட்சி, அதிகாரத்தை துறந்து, பதிநான்கு ஆண்டுகள் காட்டில் கழித்து, மனைவி சிறைப்பிடிக்கப்பட்டு பத்து மாதங்கள் கழித்து மீண்டாள் என்ற கூற்றுடன், இந்த கோலத்தில் திரும்பி வரும் ஒரு மனிதன், இன்றைய சமூகத்தில், மீண்டும் ஆட்சி பீடத்தில் அமர இயலுமா?
குணலாவண்யத்தை விட, வெளிப்புரத் தோற்றத்திற்கு, மதிப்பளித்து, மதிப்பளித்து, நாம் குணத்தை விட, கொண்ட கோலத்திற்கு அடிமைகளாகி விட்டோம், என்பதே உண்மை., அதுவே மனிதர்களாக நம் வீழ்ச்சிக்கு காரணம்.
வறட்டு செல்வதால் அடையும் வெளிப்புற தோற்ற அழகிற்கு அடிமையாகாமல், நற்குணங்களை ஆராதித்து, வளர்த்துக் கொள்ள முயல்வோம். எளிமையான வாழ்க்கை, உயர்ந்த சிந்தனை, பரோபகார குணம், விடுபட்ட மனம் கொண்டு நிம்மதி அடைய முயல்வோம்.
ஸ்ரீ ராம ஜெயம்.
ஒரே படத்தை, ஒவ்வொரு வருடமும், இரவு காட்சியாக, சினிமாக்காரனுக்கே சினிமா காண்பித்து, மயக்கி, கல்லா கட்டும் ஒரு கூத்தாடி கிழவன்! Mesmerism with the aid of technology. Not an iota of spirituality. Bogus.
Sadhguru is a highly specific term. Disciple specific. This fellow has made it be perceived so very generic. Fake - is what he is. A mere juggler of words. A trader fooling people.
Is this fellow, who is addressed as 'sadhguru', sadhguru for everyone?
Sadhguru is a term which is highly disciple specific. Certainly not a generic term. Fake he is! That is the only fact about him.
@SanatanTalks Hindi Translation
(उनकी जय हो) जो ओंकार के रूप में हृदय के आध्यात्मिक केंद्र में रहते है,
जिसका योगी निरंतर ध्यान करते हैं,
जो अपने भक्तों को सभी मनोकामनाएं और मुक्ति भी प्रदान करते हैं।
ராமா என சொன்னால் அனைத்து தெய்வங்களும் வருவார்கள்... ராம நாமத்தின் மகிமையை சொன்ன காஞ்சி பெரியவர்
ராம நாமத்தின் மகிமை என்ன, ஒருவரின் துன்பத்தை போக்க அது எப்படி உதவுகின்றது என்பதை காஞ்சி மகாபெரியவர் என அழைக்கப்படும் சந்திரசேகரேந்திர சரஸ்வதி விளக்கம் தந்துள்ளார்.
காஞ்சி மகாபெரியவரிடம் ஒருவர் சென்று, நாம் மிகவும் துன்பத்தில் இருக்கின்றேன். என்னால் இந்த நிலையிலிருந்து மீள என்ன செய்வது என தெரியவில்லை. என்னால் பரிகாரம் செய்ய சொன்னால் பண்ண முடியாது அவ்வளவு வறுமை. என்னை எப்படியாவது காப்பாற்றுங்கள் என கேட்டுக் கொண்டார்.
அதற்கு காஞ்சி பெரியவர், உனக்கு துன்பம் என உணரும் போதெல்லாம் நான் சொல்லும் செயலை செய்து வா உன் துன்பம் ஓடி விடும் என்றார். அதற்கு அந்த நபர் அதை உடனே கூறுங்கள் என் துன்பத்தை போக்கிக் கொள்கின்றேன் என்றார்.
பிராம்மணன், அதிகாலை 3 மணிக்கு துயில் எழுந்து, காலை கடன் முடித்து, குளிர்ந்த நீரில் தலை மூழ்கி குளித்து, சந்தியாவந்தனம், ஸஹஸ்ராவர்த்தி காயத்திரி ஜபம் செய்து, வேதம் ஓதி, யாகாக்கினி வளர்த்து, வேதம் ஓதுவித்து,
மீண்டும் குளிர்ந்த நீரில் தலை மூழ்கி குளித்து, மாத்யாஹ்னிக சந்தியாவந்தனம், ஸஹஸ்ராவர்த்தி காயத்திரி ஜபம் செய்து, பிறகு எளிமையான உணவு உட்கொள்ள அனுமதிக்கப்படுகிறான். அவ்வாறு அந்நாளில் பிராம்மணன் குக்ஷியில் முதல் உணவு விழும் சமயம், உச்சிப்பொழுதை நன்றாக கடந்து விடும்.
உணவு உண்ட பிறகு, புராணங்கள் வாசிக்க வேண்டும், கலைகளை கற்றுக்கொடுத்து வளர்க்க வேண்டும். மீண்டும், மாலை தலை மூழ்கி குளித்து, சாயாம் சந்தியாவந்தனம், ஸஹஸ்ராவர்த்தி காயத்திரி ஜபம் செய்ய வேண்டும்.
தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ராமாயண தொடர்கள் அனைத்தும், ஓர் உண்மையை மறைத்து விட்டன. பதிநான்கு ஆண்டுகள், களையாத, வெட்டப்படாத, சடையான ஜடாமுடி, சவரம் செய்யப்படாத தாடி-மீசையுடன் முகம், முரட்டுத்தனமான மரஉரி, பாதுகை அணியாத கல்லிலும், முள்ளிலும், திரிந்த பாதங்கள், இந்த கோலத்தில் இராமன்.
இராமனின் இந்த கோலத்தை மனதில் நிறுத்தி எண்ணி பார்க்க வேண்டும். இத்தகைய வெளிப்புறத் தோற்றம், எவருமே அழகென கருத இடமில்லை; இருந்தும், அனைவரும் இராமனை நேசித்தனர். இன்று, நம் இடையே, இந்த கோலத்தில் இராமன் இருந்தால், நாம் என்ன செய்வோம்?
நம் மனசாட்சிக்கு விரோதம் இல்லாமல், நாம் இதுவரையில் செய்துள்ள செயல்களை, கொண்ட நிலைப்பாடுகளை கருத்தில் கொண்டு நம்மை நாமே ஆராய்ந்தால், நம் வேஷம் அகன்று, அசல் கண்ணுறப்பெறுவோம்.