SG Profile picture
SG
👌🕉️🚩🇮🇳
Mar 30 4 tweets 1 min read
@DMKITwing திமுகவின் சாதனை பட்டியல்😡😡😡

1) மின்சார கட்டண உயர்வு,
2) வீட்டு வரி உயர்வு,
3) தண்ணீர் வரி உயர்வு ,
4) சொத்து வரி உயர்வு ,
5).பத்திர பதிவு கட்டணம் உயர்வு,
6 )சாராய வரி உயர்வு,
7) தொழில் வரி உயர்வு @DMKITwing 8) போக்குவரத்து அபராத தொகை உயர்வு 500 ரூபாய் இருந்த ஹெல்மெட் அபராதம் ஸ்டாலின் ஆட்சியில் 1000
9) அத்தியாவசிய பொருட்களின் விலை வாசி உயர்வு
10) திமுக குடும்பங்களின் சொத்து மதிப்பு உயர்வு
11)போதை பொருள், கஞ்சா விற்பனை உயர்வு
12) ரவுடிகளால் பொது மக்களின் உயிர் பலி உயர்வு
Mar 30 5 tweets 1 min read
@ikamalhaasan The statements by Tamil Nadu govt that Modi govt isn’t returning the taxes collected from TN are false.

Reality is -

1. Tax collected from Tamil Nadu is Rs 6.23 lakh crore in last 9 yrs. However, Centre gave approx Rs 6.96 lakh crore from 2014 - 2023 to Tamil Nadu. @ikamalhaasan Here is the bifurcation of the financial support :

Tax Devolution: Rs. 2,88,627 crore

Grants-in-aid: Rs. 2,58,338 crore

Cesses: Rs. 57,557 crore

Old pending dues (1996-2015): Rs. 3,225 crore

50-year interest-free loans: Rs. 6,412 crore
Feb 9 5 tweets 1 min read
Image Image
Jan 30 11 tweets 2 min read
ராமா என சொன்னால் அனைத்து தெய்வங்களும் வருவார்கள்... ராம நாமத்தின் மகிமையை சொன்ன காஞ்சி பெரியவர்
ராம நாமத்தின் மகிமை என்ன, ஒருவரின் துன்பத்தை போக்க அது எப்படி உதவுகின்றது என்பதை காஞ்சி மகாபெரியவர் என அழைக்கப்படும் சந்திரசேகரேந்திர சரஸ்வதி விளக்கம் தந்துள்ளார். காஞ்சி மகாபெரியவரிடம் ஒருவர் சென்று, நாம் மிகவும் துன்பத்தில் இருக்கின்றேன். என்னால் இந்த நிலையிலிருந்து மீள என்ன செய்வது என தெரியவில்லை. என்னால் பரிகாரம் செய்ய சொன்னால் பண்ண முடியாது அவ்வளவு வறுமை. என்னை எப்படியாவது காப்பாற்றுங்கள் என கேட்டுக் கொண்டார்.
Dec 31, 2023 14 tweets 2 min read
The strength of BJP can be attributed to four aspects –
1.A natural orientation to Sanathana Dharma, trained by the RSS, in the home land of Sanathana Dharma. 2.A structured & planned party that is made up of multiple leaders at all levels who from being a grass root party cadre rise up the organisational ladder.
Oct 26, 2023 10 tweets 1 min read
@AnuSatheesh5 Jagaj jala palam, kanhat kanta malam,
Sharas Chandra phalam, maha daithya kalam,
Nabho neela kayam dura vara mayam,
Supadma-sahayam Bajeham Bajeham., 1
. @AnuSatheesh5 Sadam bhodhi vasam, galath pushpa hasam,
Jagat sanni vasam, satha dhithya bhasam,
Gadha chakra shastram, lasad peetha vasthram,
Hasat charu vakthram, Bajeham Bajeham., 2
Sep 13, 2023 4 tweets 1 min read
விநாயகர் சிலையை நீரில் கரைக்கும் வழக்கம் வந்தது பற்றிய தகவலை இங்கே பார்ப்போம். ஆடிப்பெருக்கில் வெள்ளம் ஏற்படும். அப்போது ஆற்றில் உள்ள மணலை வெள்ளப்பெருக்கு அரித்துச் சென்றுவிடும். இதனால் அந்த இடங்களில் நிலத்தடி நீர்மட்டம் குறையும். மணல் அடித்துச் செல்லாமல் இருப்பதற்கு, களிமண்ணை கரைத்தால், அது கரைந்து ஆற்று நீரை வெளியேற விடாமலும், நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தியும் தரும் என்று முன்னோர்கள் கணித்தனர். அதனால்தான் விநாயகர் சிலை வைத்து, அதை கரைக்கும் பழக்கம் வந்துள்ளது.
Jun 27, 2023 4 tweets 1 min read
To the attention of @nsitharaman @nsitharamanoffc @narendramodi @PMOIndia @HMOIndia @AmitShah @AmitShahOffice @MOFPI_GOI sabariganeshruminations.blogspot.com/2016/08/sgr194…
Mar 24, 2023 12 tweets 6 min read
தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ராமாயண தொடர்கள் அனைத்தும், ஓர் உண்மையை மறைத்து விட்டன.
#ராமநவமி #RamaNavami பதிநான்கு ஆண்டுகள், களையாத, வெட்டப்படாத, சடையான ஜடாமுடி, சவரம் செய்யப்படாத தாடி-மீசையுடன் முகம், முரட்டுத்தனமான மரஉரி, பாதுகை அணியாத கல்லிலும், முள்ளிலும், திரிந்து விரிந்த பாதங்கள், இந்த கோலத்தில் இராமன்.
#ராமநவமி #RamaNavami
Feb 22, 2023 8 tweets 2 min read
ஒரே படத்தை, ஒவ்வொரு வருடமும், இரவு காட்சியாக, சினிமாக்காரனுக்கே சினிமா காண்பித்து, மயக்கி, கல்லா கட்டும் ஒரு கூத்தாடி கிழவன்! Mesmerism with the aid of technology. Not an iota of spirituality. Bogus. Sadhguru is a highly specific term. Disciple specific. This fellow has made it be perceived so very generic. Fake - is what he is. A mere juggler of words. A trader fooling people.
Is this fellow, who is addressed as 'sadhguru', sadhguru for everyone?
Feb 10, 2023 7 tweets 3 min read
@SanatanTalks ॐ कारं बिंदुसंयुक्तं नित्यं ध्यायंति योगिनः ।
कामदं मोक्षदं चैव ॐकाराय नमो नमः ॥१॥

Transliteration

oṁkāraṁ biṁdusaṁyuktaṁ nityaṁ dhyāyaṁti yoginaḥ ।
kāmadaṁ mokṣadaṁ caiva oṁkārāya namo namaḥ ॥1॥ @SanatanTalks Transcription

omkaram bindu samyuktam nityam dhyayanti yoginah |
kamadam mokshadam chaiva onkaraya namo namah ||1||
Dec 3, 2022 11 tweets 2 min read
ராமா என சொன்னால் அனைத்து தெய்வங்களும் வருவார்கள்... ராம நாமத்தின் மகிமையை சொன்ன காஞ்சி பெரியவர்
ராம நாமத்தின் மகிமை என்ன, ஒருவரின் துன்பத்தை போக்க அது எப்படி உதவுகின்றது என்பதை காஞ்சி மகாபெரியவர் என அழைக்கப்படும் சந்திரசேகரேந்திர சரஸ்வதி விளக்கம் தந்துள்ளார். காஞ்சி மகாபெரியவரிடம் ஒருவர் சென்று, நாம் மிகவும் துன்பத்தில் இருக்கின்றேன். என்னால் இந்த நிலையிலிருந்து மீள என்ன செய்வது என தெரியவில்லை. என்னால் பரிகாரம் செய்ய சொன்னால் பண்ண முடியாது அவ்வளவு வறுமை. என்னை எப்படியாவது காப்பாற்றுங்கள் என கேட்டுக் கொண்டார்.
Jul 3, 2022 7 tweets 1 min read
பிராம்மணன், அதிகாலை 3 மணிக்கு துயில் எழுந்து, காலை கடன் முடித்து, குளிர்ந்த நீரில் தலை மூழ்கி குளித்து, சந்தியாவந்தனம், ஸஹஸ்ராவர்த்தி காயத்திரி ஜபம் செய்து, வேதம் ஓதி, யாகாக்கினி வளர்த்து, வேதம் ஓதுவித்து, மீண்டும் குளிர்ந்த நீரில் தலை மூழ்கி குளித்து, மாத்யாஹ்னிக சந்தியாவந்தனம், ஸஹஸ்ராவர்த்தி காயத்திரி ஜபம் செய்து, பிறகு எளிமையான உணவு உட்கொள்ள அனுமதிக்கப்படுகிறான். அவ்வாறு அந்நாளில் பிராம்மணன் குக்ஷியில் முதல் உணவு விழும் சமயம், உச்சிப்பொழுதை நன்றாக கடந்து விடும்.
Feb 8, 2022 11 tweets 2 min read
தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ராமாயண தொடர்கள் அனைத்தும், ஓர் உண்மையை மறைத்து விட்டன. பதிநான்கு ஆண்டுகள், களையாத, வெட்டப்படாத, சடையான ஜடாமுடி, சவரம் செய்யப்படாத தாடி-மீசையுடன் முகம், முரட்டுத்தனமான மரஉரி, பாதுகை அணியாத கல்லிலும், முள்ளிலும், திரிந்த பாதங்கள், இந்த கோலத்தில் இராமன். இராமனின் இந்த கோலத்தை மனதில் நிறுத்தி எண்ணி பார்க்க வேண்டும். இத்தகைய வெளிப்புறத் தோற்றம், எவருமே அழகென கருத இடமில்லை; இருந்தும், அனைவரும் இராமனை நேசித்தனர். இன்று, நம் இடையே, இந்த கோலத்தில் இராமன் இருந்தால், நாம் என்ன செய்வோம்?
Feb 8, 2022 4 tweets 1 min read
Actor Praveen Kumar - BR Chopra's Mahabharath Bheem is no more. He is not just an actor, but an athlete who had won medals for India.
Jan 27, 2022 11 tweets 4 min read
@anbezhil12 மகாபெரியவரின் நகைச்சுவை
காஞ்சிப் பெரியவர் தம் சீடர் ஒருவரைப் பார்த்து, ''சந்தியா வந்தனம் ஆச்சா? சுக்லாம் பரதரம் ஆச்சா?'' என்று கேட்டார். சீடரும், 'ஆச்சு' என்று தலையசைத்தார்.
அதற்கு பெரியவர், 'சுக்லாம் பரதரம் சொன்னாயான்னு நான் கேட்கலை... ஆச்சான்னு தான் கேட்டேன்” என்றார். @anbezhil12 சீடர் ஒன்றும் புரியாமல் குழம்பினார்.
பெரியவர் சீடரிடம், “சுக்லாம் பரதரம் சொல்லு பார்ப்போம்” என்றார்.
“சுக்லாம் பரதரம் விஷ்ணும் சசிவர்ணம் சதுர்புஜம்
பிரசன்ன வதனம் த்யாயேத் சர்வ விக்னோப சாந்தயே”
என்று சீடர் சொன்னார்.
பெரியவர், “இதற்கு அர்த்தம் தெரியுமோ?” என்று கேட்டார்.
Dec 21, 2021 12 tweets 2 min read
கேரளாவில் ஒதுக்குப்புறமா ஒரு ஊரு.

அங்க 8 சென்ட்டுக்கு நடுவுல, மூன்று சென்டுல ஒரு வீடு.
வீட்டை சுத்தி தோப்பு.
தொடர்ச்சியான பருவ மழையும், குளிர்ச்சியான கிளைமேட்டும் சேர்ந்து மரப்பட்டையில் பச்சையா பாசம் படிந்த மரங்கள். பாக்குற எல்லா பக்கமும் பச்சை பசேல்னு ஒரே குளிர்ச்சியா இருக்கும்.

அந்த வீட்ல ஒரு வயதான தம்பதிகள். அவங்கள தேடி யாரும் வந்த மாதிரி இல்ல. பசங்க எல்லாம் வெளிநாட்டில இருப்பாங்க.

*
இந்த வீட்டுக்கு பக்கத்து வீடு, பக்கத்து வீடுன்னு சொல்லக்கூடாது. சரியாச் சொல்லணும்னா அடுத்த வீடு.
Nov 28, 2021 15 tweets 2 min read
அழகு தமிழ்....
தமிழில், 14 வகையான மழை உண்டு!

1. மழை
2. மாரி
3. தூறல்
4. சாரல்
5. ஆலி
6. சோனை
7. பெயல்
8. புயல்
9. அடை (மழை)
10. கன (மழை)
11. ஆலங்கட்டி
12. ஆழிமழை
13. துளிமழை
14. வருள்மழை வெறுமனே, மழைக்குப் பல பெயர்கள் அல்ல இவை! ஒவ்வொன்றுக்கும் வேறுபாடு உண்டு!
இயற்கை நுனித்த தமிழ்!

ஏன் அடைமழை என்கிறோம்?
அடைமழை = வினைத்தொகை!
☆ அடைத்த மழை
☆ அடைக்கின்ற மழை
☆ அடைக்கும் மழை
Nov 28, 2021 6 tweets 1 min read
சபரிமலை செல்லும் பக்தர்கள் கவனத்திற்கு
*********************
சபரிமலை செல்லும் வழியில் உங்கள் வாகனங்கள் பழுதுபட்டாலோ அல்லது விபத்தில் சிக்கினாலோ 🚗🚕🚘🚙

9400044991,
9562318181 ஆகிய
இந்த எண்களில் அழைத்தால் போக்குவரத்து துறையின் உடனடி சேவை உங்களுக்கு கிடைக்கும். இந்த சேவை 24 மணி நேரமும் செயல்படும் இன்று முதல் இந்த சேவை ஆரம்பித்துள்ளது. முக்கியமான சில தொலைபேசி எண்கள் ☎☎☎
*********************** S T D code 04735
_________________
தேவசம் போர்டு கமிஷனர்
04735202004
________________
விஜிலன்ஸ் S.P 04735202081
_________________
Nov 1, 2021 6 tweets 4 min read
@revenge1967 @sreedar தீபாவளிக்கு பட்டாசு வெடிக்க வேண்டும் என்று சாஸ்திரத்தில் ஏதாவது சொல்லப்பட்டுள்ளதா என்று பலருக்கும் சந்தேகம் இருக்கிறது. மற்ற வெடிகளை வெடிப்பது பற்றி சாஸ்திரத்தில் ஏதும் இல்லாவிட்டாலும், அவசியம் மத்தாப்பு கொளுத்த வேண்டும் என்று சொல்கிறது. @revenge1967 @sreedar "ஸ்மிருதி கௌஸ்" என்ற ஸ்தோத்திரத்தில், இதுபற்றி சொல்லப்பட்டுள்ளது....

"துலா ஹம்ஸ்தே ஸஹஸ்ராம்சௌ ப்ரதோ ஷே பூத தர்ஸ்யோ:
உல்கா ஹஸ்தா நரா:குர்யு:பித்ரூணாம் மார்க தர்சனம்'
என்ற இந்த ஸ்லோகத்தில்
Apr 12, 2021 10 tweets 11 min read
Anyone could become priest in temples after acquiring D necessary training is only due to D temples being managed by a govt outfit.
#SAVETNFORESTS #FreeVelliangiriHills #SaveTNTemples_From_Jakki #SaveTNTemples_FromJakki #SaveTNTemplesFromJakki If at all temples get to be managed by representatives of society, functions might get segregated even more profoundly based on religion & lineage.
#SAVETNFORESTS #FreeVelliangiriHills #SaveTNTemples_From_Jakki #SaveTNTemples_FromJakki #SaveTNTemplesFromJakki