சூரியன் கெட்டால் எதிலும் அடக்கம், பணிவை கடைபிடிக்க வேண்டும்..!
சந்திரன் கெட்டால் மனதை தியானம், தெய்வ வழிபாட்டின் வழியே விழுப்புணர்வுடன் கண்காணிக்க வேண்டும்..!
செவ்வாய் கெட்டால், வீண் வம்பு மற்றும் சண்டைகளை தவிர்க்க வேண்டும், செயல்களில் நிதானம் மிக அவசியம்..!
புதன் கெட்டால், பேச்சை குறைக்க வேண்டும், வாய் சவடால் பேசகூடாது, யாருக்கும் எதையும் சொல்லிக்கொடுகிறேன் என்று முந்திரிகொட்டைதனம் அறவே கூடாது..!
குரு கெட்டால், உபதேசம் செய்யக்கூடாது, ஆன்மீக விஷயங்களை வெளிப்படுத்த கூடாது, தெரியாத விஷயங்களில் தலையிடக்கூடாது..!
சுக்கிரன் கெட்டால், எளிமையாக வாழ கற்றுக்கொள்ள வேண்டும், ஆடை ஆபரணங்களில் எளிமை இருக்க வேண்டும், பணத்தை தேவையின்றி செலவழிக்க கூடாது..!
சனி கெட்டால், யாருக்கும் சிபாரிசு செய்கிறேன் என்றோ, நியாயத்தை கேட்கிறேன் என்றோ செயல்பட கூடாது, கிழிந்த அல்லது தைத்த துணி/செருப்பு போன்றவற்றை பயன்படுத்தக்கூடாது, வேண்டாத பொருட்களை வைத்திருக்க கூடாது, முன்னோர்களுக்கு திதி கொடுக்காமல் இருக்க கூடாது..!
ராகு கெட்டால், சுய விளம்பரம் செய்ய கூடாது, அனாவசிய பந்தா, பேச்சில் பொய்கள் கூடாது, வீட்டில் இருக்கும் பெரியவர்களுக்கு மரியாதை கொடுக்க வேண்டும், வாய்ப்பந்தல் பேசக்கூடாது..!
கேது கெட்டால் தனிமையை தவிர்க்க வேண்டும், மாமிசம் உண்ணக்கூடாது, எதிர்பார்ப்புகள் கூடாது, ரகசியமாக அல்லது மறைந்து வழக்கூடாது* 🙏
"உலகம் யாவையும் தாமுள வாக்கலும்..."
ஒரு கிராமத்தில் மஹாபெரியவர் முகாம். கிராமத்தில் பல
வகையான தொழில் செய்பவர்களும் - விவசாயம், பெட்டிக்கடை, துணி வெளுத்தல், காய்கறிக் கடை, டெய்லர், பால்-தயிர் வியாபாரம், தோட்ட வேலை, கூலியாட்கள் என்றுள்ளவர்கள் - தரிசனம் செய்ய வந்தார்கள்.
பெரியவருக்குக் கள்ளங்கபடமறியாத கிராமத்து மக்களிடம் ரொம்பவும் பரிவு உண்டு. அதிகமான படிப்பு குறிப்பாக சமயக்கல்வி - இல்லாவிட்டாலும், அவர்களில் பெரும்பாலனவர்கள் தர்ம வழியில் நடக்கிறார்கள் என்ற நம்பிக்கை.. அதனால் அவர்களிடம் நெருங்கிப் பேசுவார்கள்.
வேளாள வம்சத்தில் வந்த நல்ல ஜோசியர் ஒருவர் பெரியவர் தரிசனத்துக்கு வந்தார்.
வழக்கம்போல் பெரியவர், பெயர் -தொழில் விசாரித்தார்கள்.
"சாமி! நான் ஜோசியம் சொல்லிப் பிழைக்கிறேனுங்க. பரம்பரைத் தொழில். அதனால விட முடியலே. நல்ல நாள் குறிப்பது, கல்யாணத் தேதின்னு சொல்லுவேன்.
*கோட்டயம் மாவட்டம் கேரள மாநிலம் மள்ளியூர் அருள்மிகு மகா கணபதி ஆலயம்*
*மூலவர்:விநாயகர்*
*பழமை:500 வருடங்களுக்குள்*
மள்ளியூர்*
கோட்டயம்*
கேரளா*
*திருவிழா*
*விநாயகர் சதுர்த்தி, கோகுலாஷ்டமி*
1
*தல சிறப்பு*
*கர்ப்பக்கிரகத்தில் முழு முதற்கடவுளான கணபதியின் மடியில், காக்கும்கடவுளான கிருஷ்ணன் அமர்ந்திருப்பது சிறப்பு.*
2
*பொது தகவல்*
*கோயில் சுற்றுப்பகுதியில் சாஸ்தா, மகாவிஷ்ணு, துர்க்கை, அந்தி மகா காவலன், யக்ஷி, நாகர் சன்னதிகள் உள்ளன. கேரள மாநிலம் அருகே வேறெங்கும் இல்லாத விசேஷம் இக்கோயிலில் உள்ளது.
* யுகங்களாக புராணப் பெருமை கொண்டது கும்பகோணம். அதில் ரத்னமாக ஒளிர்கிறது ராமஸ்வாமி திருக்கோயில்.
1
* புராணத்திற்கு இணையாக நானூறு ஆண்டுகட்கு முன்பு சரித்திரப் பின்னணியில் பெரும் போர்ச் சூழலின் இறுதியில் எழுப்பப்பட்டது. ராஜபக்தியில் விளைந்த ஞானப்பிரானின் கருணை கருவூலமே இந்த ராமஸ்வாமி திருக்கோயில்.
2
* கும்பகோண நகரத்தின் மையமாக அமைந்துள்ளது ஸ்ரீராமஸ்வாமி கோயில். ராஜகோபுரம் நெடிதுயர்ந்து ராமநாம முத்திரையுடன் வரவேற்கிறது.
* மகாமண்டபத்திற்குள் நுழைந்தவுடன் மாபெரும் சிற்பக்காடுகளுக்குள், எழில் சூழ் சிற்பச் சோலைகளுக்குள் நுழைகிறோம்.
ஓர் விசித்திர அனுபவம் பற்றி திருமலை திருப்பதியின் பிரதான அர்ச்சகர் டாக்டர் ரமண தீட்சிதர் சொல்வதை பார்ப்போம்
“சுவாமியை தரிசனம் செய்ய கருவறைக்குள் சென்றதும் நம் வேண்டுதல்கள் மறந்து போய்விடும், அடுத்து, சுவாமியை தரிசனம் செய்துவிட்டு வெளியே வந்ததும்,
சுவாமியை நாம் தரிசனம் செய்தபோது இருந்து அலங்காரம், சுவாமியின் கோலம் எல்லாம் மறந்துபோகும் இது ஏன்..எல்லோருக்கும் இப்படி ஓர் விசித்திர அனுபவம் ஏற்படுவதுண்டு.
அறிவுக்கு அப்பாற்பட்ட விஷயங்களில் இதுவும் ஒன்று. இதற்கு காரணத்தை இன்று நாம் ஆராய்வோம்.