1. பிரம்மாவின் மகன் -மரீசீ 2. மரீசீயின் மகன்- கஷ்யபர் 3. கஷ்யபரின் மகன் -விவஸ்வான் 4. விவஸ்வானின் மகன்- மனு 5. மனுவின் மகன் -இஷ்வாகு 6. இஷ்வாகுவின் மகன் -விகுக்ஷி
7. விகுக்ஷியின் மகன்- புரண்ஜயா 8. புரண்ஜயாவின் மகன் அணரன்யா 9. அணரன்யாவின் மகன் -ப்ருது 10. ப்ருதுவின் மகன்- விஷ்வாகஷா 11. விஷ்வாகஷாவின் மகன் -ஆர்தரா 12. ஆர்தராவின் மகன் யுவான்ஷ்வா-1 13. யுவான்ஷ்வாவின் மகன் ஷ்ரவஷ்ட் 14. ஷ்ரவஷ்டின் மகன் -வ்ரதஷ்வா
15. வ்ரதஷ்வாவின் மகன் -குவலஷ்வா 16. குவலஷ்வாவின் மகன் - த்ருதஷ்வா 17. த்ருதஷ்வாவின் மகன் -ப்ரோமத் 18. ப்ரோமத்தின் மகன்- ஹர்யஷ்வா 19. ஹர்யஷ்வாவின் மகன் -நிகும்ப் 20. நிகும்பின் மகன் -சன்டஷ்வா 21. சன்டஷ்வாவின் மகன் க்ருஷஸ்வா 22. க்ருஷஸ்வாவின் மகன் ப்ரஸன்ஜீத்
23. ப்ரஸன்ஜீத்தின் மகன் யுவான்ஷ்வா-2 24. யுவான்ஷ்வாவின் மகன் மன்தாத்தா 25. மன்தாத்தாவின் மகன் அம்பரீஷா 26. அம்பரீஷாவின் மகன் ஹரிதா 27. ஹரிதாவின் மகன் த்ரதஸ்யு 28. த்ரதஸ்யுவின் மகன் -ஷம்பூத் 29. ஷம்பூத்தின் மகன்- அனரண்யா-2 30. அனரண்யாவின் மகன் - த்ரஷஸ்தஸ்வா
31. த்ரஷஸ்தஸ்வாவின் மகன் ஹர்யஷ்வா 2 32. ஹர்யஷ்வாவின் மகன் -வஸுமான் 33. வஸுமாவின் மகன்- த்ரிதன்வா 34. த்ரிதன்வாவின் மகன் த்ரிஅருணா 35. த்ரிஅருணாவின் மகன் -திரிசங்கு 36. திரிசங்கு வின் மகன் ஹரிசந்திரன் 37. ஹரிசந்திரனின் மகன் ரோஹிதாஷ்வா 38. ரோஹிதாஷ்வாவின் மகன் ஹரித்
39. ஹரித்தின் மகன் -சன்சு 40. சன்சுவின் மகன் -விஜய் 41. விஜயின் மகன் -ருருக் 42. ருருக்கின் மகன் -வ்ருகா 43. வ்ருகாவின் மகன் -பாஹு 44. பாஹுவின் மகன்- சாஹாரா 45. சாஹாராவின் மகன் -அசமஞ்சன் 46. அசமஞ்சனின் மகன் -அன்ஷுமன் 47. அன்ஷுமனின் மகன் -திலீபன்
48. திலீபனின் மகன்- பகீரதன் 49. பகீரதனின் மகன் -ஷ்ருத் 50. ஷ்ருத்தின் மகன் -நபக் 51. நபக்கின் மகன்- அம்பரீஷ் 52. அம்பரீஷனின் மகன் -சிந்து த்வீப் 53. சிந்து த்வீப்பின் மகன்- ப்ரதயு 54. ப்ரதயுவின் மகன் -ஸ்ருது பர்ணா 55. ஸ்ருது பர்ணாவின் மகன் சர்வகாமா
56. சர்வகாமாவின் மகன்- ஸுதஸ் 57. ஸூதஸின் மகன் -மித்ரஷா 58. மித்ராஷாவின் மகன்- சர்வகாமா 2 59. சர்வகாமாவின் மகன் அனன்ரண்யா3 60. அனன்ரண்யாவின் மகன் -நிக்னா 61. நிக்னாவின் மகன்- ரகு 62. ரகுவின் மகன் -துலிது 63. துலிதுவின் மகன் - கட்வாங் திலீபன்
64. கட்வாங் திலீபனின் மகன் - ரகு2 65. ரகுவின் மகன் - அஜன் 66. அஜனின் மகன் - தசரதன் 67. தசரதனின் மகன்
68.#ஸ்ரீரகு_ராமன்
இப்படி 68 பரம்பரைகொண்டது ஸ்ரீராமரின் தலைமுறை.ஸ்ரீராமரின் குலவம்சத்தை பற்றி அறிவதே பெரும்புண்ணியம்!
அமைவிடம்: #கும்பகோணம் அருள்மிகு. #இராமசுவாமிதிருக்கோவில்
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
மனிதன் உலகில் எப்படி வாழ வேண்டும் என்பதை உணர்த்துவது வேதங்கள்.
அத ன் படி வாழ்வது சாத்தியம் அல்ல என்று மக்கள் நினைத்த தருணத்தில் மக்களுள் ஒருவராக இருந்து வேதங்களின் சாரத் தை, தினசரி வாழ்க்கையில் வாழ்ந்து, உலகத்துக்கு உணர்த்திய அவதாரமே ஸ்ரீ ராமாவதாரம்.
ஒரு வில், ஒரு சொல்,
ஒரு இல் என உலகி ற்கு வாழ்ந்து காட்டிய ராமர் பங்குனி மாத ம் புனர் பூச நட்சத்திரத்தில், கிருஷ்ணபட்ச நவமி திதி யில் தான் ராம அவதாரம் நிக ழ்ந்தது. ராமர் அவதரித்த நாள் ராம நவமி யாக கொண்டாடு கிறோம். இந்த நன்னா ளில் ராமனின் பெருமைகளை அறிந்து கொள்வோம்.
இந்து தர்மம் கூறும் பூஜைகளுக்கு உகந்த மலர்கள் மற்றும் அதன் பலன்கள்:
செந்தாமரை நல்ல தனத்தையும், வியாபாரவிருத்தியுடன் ஆத்ம பலத்தையும் தகப்பனாருக்கு ஆயுள் பலத்தையும், சூரிய பகாவனின் அருளையும் பெற்றுத் தரும்.
ஆந்திரப் பிரதேச மாநில சாலைப் போக்குவரத்துக் கழகப் பேருந்துகளில் திருமலைக்குச் செல்லும் பயணிகளின் வசதிக்காக, ஏபிஎஸ்ஆர்டிசி பேருந்துகளில் தினமும் 1000 தெய்வீக தரிசன டிக்கெட்டுகள் வழங்கப்பட்டுள்ளன.
ஏபிஎஸ்ஆர்டிசி பேருந்துகளில் திருமலைக்கு செல்லும் பயணிகளுக்கு இந்த பொன்னான வாய்ப்பை திருமலை திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் வழங்கியுள்ளனர்.
ஏபிஎஸ்ஆர்டிசி பேருந்துகளில் திருப்பதிக்கு செல்லும் பயணிகள்,
கட்டணத்துடன் கூடுதலாக 300 ரூபாய் செலுத்தி பேருந்திலேயே விரைவான தரிசன டிக்கெட்டைப் பெறலாம்.
இந்த விரைவு தரிசனம் தினமும் காலை 11.00 மணிக்கும் மாலை 4.00 மணிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.