2002 இல் நடந்த குஜராத் கலவரத்தில் RSS மற்றும் மோடியின் பங்குகள் பற்றி விளக்கி டாக்குமெண்டரி வெளியிட்ட பிபிசி நிறுவனத்தின் மீதும் உடனே ரெய்டு நடத்தப்பட்டது, ஆனால் அதானி அந்த நிறுவனத்தை வாங்கி போடலையே ஏன்?
அது இங்கிலாந்து அரசு நிறுவனம் என்பதாலா?
இல்லை ஆப்பு சொருகும் என்பதாலா.?🤣🤣
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
சென்னை அமஞ்சிகரையை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வந்த #ஆருத்ரா_கோல்டு நிறுவனம்,
இந்நிறுவனத்தில் முதலீடு செய்பவர்களுக்கு 25 - 30 சதவீதம் வரை கூடுதல் வட்டி தருவதாக சொன்னதை நம்பி, லட்சக்கணக்கானோர் முதலீடு செய்தனர் ஆனால், முதலீட்டாளர்களுக்கு பணத்தை இந்த நிறுவனம்.. #அரூத்ரா_ஆடு
(1)..
திரும்ப கொடுக்காததை அடுத்து,பொதுமக்களிடம் முதலீடாக பெற்ற ரூ.2,438 கோடி மோசடி செய்ததாக கொடுக்கப்பட்ட புகார்மீது பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்,இந்த வழக்கை கூடுதல் டிஜிபி அபின் தினேஷ்மோடக்,ஐஜி ஆசியம்மாள்,எஸ்பி மகேஷ்வரன் ஆகியோர் கொண்ட..
(2)..
தனிப்படை போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தினர்,இந்த வழக்கின் அடிப்படையில் அந்நிறுவனத்தின் சொத்துக்கள் முடக்கப்பட்ட நிலையில், மேலாண் இயக்குனர்கள் ராஜசேகர், உஷா ராஜசேகர், மைக்கேல் ராஜ் ஆகியோர் வெளிநாட்டுக்கு தப்பியோடினர்,இந்நிறுவனத்தின் இயக்குனரும்,பிஜேபி நிர்வாகியுமான ஹரீஷ்..
ஏப்ரல் 1 முதல் மீண்டும் உயர்கிறது டோல்கேட் கட்டணம்
தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் சுங்கச்சாவடி கட்டணங்களை உயர்த்தப்போவதாக அறிவித்துள்ளது
தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் கட்டுப்பாட்டின்கீழ் நாடுமுழுதும் 566 சுங்கசாவடிகள் உள்ளன தமிழ்நாட்டில் மட்டும் உள்ள சுங்கசாவடிகள் சுமார் 50..
1/n..
ஆண்டுக்கொரு முறை சுங்க கட்டணம் 5 சதவீதத்தில் இருந்து 10% வரை உயர்த்தப்படுகிறது, இந்த சுங்கசாவடிகளுக்கு தேசிய நெடுஞ்சாலைகள் ஆணைய ஒப்பந்தப்படி 1992ம் ஆண்டு போடப்பட்ட நெடுஞ்சாலைகளுக்கு ஏப்ரல் மாதமும் 2008ம் ஆண்டு போடப்பட்ட சாலைகளுக்கு செப்டம்பர் மாதமும் உயர்த்தப்படுகிறது...
2/n...
இந்தியாவில் கடந்த 2022ம் ஆண்டு தேசிய நெடுஞ்சாலைகளில் ரூ.33,881 கோடி சுங்கச்சாவடி கட்டணமாக வசூலாகியுள்ளது
இது கடந்த 2021ம் ஆண்டு வசூலோடு ஒப்பிடும் போது 21 சதவீதம் அதிகமாகும் கடந்த 2018-19 நிதியாண்டை ஒப்பிடும் போது சுமார் 32 சதவீதம் வசூல் அதிகமாகியுள்ளது...