April 6th, 2023: @Twitter has been randomly shutting down API access for many apps and sadly we were affected today too. Hopefully we will be restored soon! We appreciate your patience until then.
கிராம்பு ஒரு சிறந்த வலி நிவாரணி, கிராம்பு பொடி, தைலம் பல்வலி,பல்கூச்சத்திற்கு மருந்து, செரிமானத்திற்கு மிகவும் உதவும், தினமும் காலை 2 இரவு 2 கிராம்பு சாப்பிட்டுக்கு பின் மென்றுவந்தால் ஆண்மை பிரச்சனை, ஆணுறுப்பு விறைப்பு தன்மை பிரச்சனை நீங்கும்.
கிராம்பை பொடி செய்து தண்ணீரில் இட்டு பருகி வந்தால் உடம்பில் ஏற்படக்கூடிய அனைத்து வலிகளும் நீங்கும் சிறந்தநோய் எதிர்ப்புசக்தியை தரக்கூடியது.
கிராம்பைவெந்நீரில் இட்டு பருகிவந்தால் செரிமான பிரச்சனை தீரும்.
கிராம்புதைலத்தை உறங்க போவதற்கு முன் முகர்ந்து வந்தால் சுகமான நித்திரை வரும்
சில காணொளிகளில் வருவது போல் கிராம்பு தைலத்தை விறைப்புதன்மைக்காக ஆண்குறியில் தேய்க்க வேண்டாம். கிராம்புதைலத்தை ஆண்குறியில் தேய்த்தால் உடலுறவுநேரம் அதிகமாகும் என்பது அப்பட்டமான பொய். ஆணுக்கும் பெண்ணுக்கும் மிகுந்தபின் விளைவுவை ஏற்படுத்தும் ,கிராம்பு தைலத்தை ஆண்குறியில் தேய்ப்பதனால்
அன்றாடம் நாம் பயன்படுத்தும் உணவுப் பொருட்களில் கிராம்பு பொடியை சிறிதளவு சேர்த்து வந்தால் உணவின் வாசனை& செரிமானமாகும்.
அறிய மகத்துவ குணங்கள் கொண்ட கிராம்பை வெற்றிலை பாக்கு ,குல்கந்து உடன் இரவு உணவுக்கு பின் ஒரே ஒரு கிராம்பை சேர்த்து சாப்பிடுவதனால் மிகுந்த பலன் கிடைக்கும்.
காய்ச்சல் ,தலைவலி, உடம்பு வலியினால் அவதிப்படுபவர் கிராம்பை பொடி செய்து ஒரு டம்ளர் வெதுவெதுப்பான நீரில் இட்டு ஐந்து நிமிடம் அப்படியே வைத்திருந்து நன்றாக ஆறிய உடன் அந்த தண்ணீரை பருகினால் மேற்கூறிய அனைத்து பிரச்சினைகளிலிருந்தும் உடனடியாக விடுபடலாம் இது மிகச்சிறந்த பாட்டி வைத்தியம்.
இவ்வாறு நாம் உண்ணும் உணவுகளில் கிராம்பு மிகச்சிறந்த மருத்துவ பலன்களை கொடுப்பதால் நாம் அனைவரும் கிராம்பை பயன்படுத்தி நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வமாக வாழ்வோம் நன்றி வணக்கம்.
நாளை! #உணவேமருந்து பகுதியில் பெருஞ்சீரகம் (Fennel seeds) பற்றி எழுதுகிறேன்.
இன்று நாம் பார்க்கப்போவது உலர் திராட்சையின் அரிய பயன்கள்:-
உலர்திராட்சை உடலுக்கு சுறுசுறுப்பை தந்து சூட்டை தணிக்க வல்லது, நரம்பு மண்டலம் வலுவடைந்து ஆண்மையை அதிகரிக்கும் ,ரத்த வெள்ளை அணுக்கள் உற்பத்தியை அதிகரிக்கும் ,பசியை தூண்டும் உடல் எடையை அதிகரிக்கும் .
உலர்திராட்சை பற்களுக்கு வலுவாக்க வல்லது ,ரத்தசோகை இருப்பவர்கள் கருப்பு திராட்சையை ஒரு இரவு முழுவதும் ஊற வைத்து காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட ரத்தம் பெருகும், உடலுக்கு வலிமை தரும் சிறுநீரகப் பிரச்சனை தீரும், கல்லீரலுக்கு மிகவும் உகந்தது ,உலர் திராட்சை மன அழுத்தத்தை குறைக்கும்.
மலச்சிக்கல் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் ஒரு மண்டலம் 48 நாள் தொடர்ந்து கருப்பு திராட்சையை இரவு வெதுவெதுப்பான தண்ணீரில் கழுவி ஊறவைத்து மறுநாள் காலை அந்த தண்ணீரைபருகி கருப்பு திராட்சையைசாப்பிட அவர்களது நீண்டநாள் மலச்சிக்கல் பிரச்சனை நீங்கும்.
நேற்று ட்விட்டர்ஸ்பேஸில் பேசிய தவிழ்ந்தபாடியாருக்கு அதிமுக ஐடிவிங் சார்பில் நன்றிதெரிவிக்க சென்ற போது,
நானும்வரேன் என இருமல்குமார் கெஞ்ச ! நீ யாருடா நேத்துவந்த கோமாளி எனகூறி கழட்டிவிட்டு சென்றுவிட்டார்களாம் பாவம்.
அனுதினமும் அவமானப் படும் இருமல்குமார் அதிமுகவில்?
இப்படி ஒவ்வொருநாளும் அதிமுக தகவல்தொழில்நுட்பஅணியால் அவமானப்படுத்தப்படும் இருமல் குமார் மிகவும் மனவேதனை அடைந்து தன் சகாக்களுடன் தன் வேதனையை பகிர்ந்த போது அவர்கள் இதுக்கு நாமபேசாம பாரதிய ஜனதா கட்சியிலேயே இருந்திருக்கலாம் தலைவரே? என கூறியது அவரைமேலும் வெறுப்பேற்றியது. #இருமல்குமார்
தூரத்து உறவினரான ராஜ் சத்யனின் பேச்சை நம்பி பாஜகவில் இருந்து அதிமுகவுக்கு தன் அடிப்பொடிகள் நால்வருடன் கட்சி தாவிய இருமல் குமாரை கடை நிலை அதிமுக தொண்டன் வரை அசிங்கப்படுத்தப்படுவது மிகவும் வேதனையை தருகிறது. இரு தினங்கள் முன்பு கொடியேற்றும் இடத்தில் அதிமுக தொண்டரால்
இன்று நாம் தெரிந்து கொள்ள போவது சீரகத்தின் மகத்துவம்!
நினைவாற்றலை பெருக்க அரை ஸ்பூன்சீரகத்தை மென்று சாப்பிடவும்
கால்சியம் குறைபாடு உள்ளவர்கள் அரை ஸ்பூன் சீரகத்தைமென்று சாப்பிடலாம் அல்லது மோரில் அரைஸ்பூன் வறுத்த சீரகத்தை இட்டு பருகலாம்
வயிற்று வலிக்கும் மருந்து.
சீரகத்தை சிறிதாக வறுத்து ஒரு கண்ணாடி பாட்டிலில் போட்டு வைத்து தினமும் அரை ஸ்பூன் சாப்பிடுவதால் அஜீரணம், வயிற்று வலி ,வயிற்றுப்போக்கு, செரிமானம் சம்பந்தப்பட்ட அனைத்து வியாதிகளுக்கும் அருமருந்து வெயில்காலத்தில் மதியம் அரை ஸ்பூன் வறுத்த சீரகத்தை மோரில் இட்டு பருகினால் மிகவும் நல்லது
பெண்களுக்கு மாதவிடாய் காலங்களில் அதிகபட்ச பின் முதுகு வலி, அடி வயிற்று வலி இதற்கு வறுத்த சீரகத்தை நன்றாக மென்று சுவைத்து சிறிதளவு வெதுவெதுப்பான நீரை குடித்து வந்தால் மூன்று வேலை மாதவிடாய் காலங்களில் பெண்களுக்கு வரும் அதீத வலிகள் குறையும்.
அதிமுகவில் இணைந்த பின்பு சொந்தஊரான உசிலம்பட்டி அருகே உள்ள நடுமுதலைகுளம் சென்றுக்கு சென்று, கட்சியை வளர்க்க வேண்டும் அங்கேகொடி ஏற்ற வேண்டும், இங்கே கொடி ஏற்ற வேண்டும் என படம் காட்ட, ஏற்கனவே உசிலம்பட்டி தொகுதியில்
உள்ள அதிமுக நிர்வாகிகள், தம்பி இந்த படமெல்லாம் இங்க ஓட்ட வேண்டாம் கட்சியை எப்படி வளர்க்க வேண்டும் என்று எங்களுக்கு தெரியும், உசிலம்பட்டி உள்ளே நீ அரசியலே செய்ய கூடாது இடத்தை காலி செய் என்று சொல்லிவிட்டார்களாம் பாவம், உடனே என்னுடைய திருமண மண்டபத்தில் கொடி ஏற்ற வேண்டும் என
முன்னாள் அமைச்சர் அவரை கூப்பிடனும், இவரை கூப்பிடனும் என அடுத்த படத்தை ஓட்ட.. அதெல்லாம் முடியாது உன் ஊர் கிளைதலைவரை கூப்பிட்டு உன் மண்டபத்தில் கொடிஏற்று என தெரிவிக்க, பாவம் கிளை தலைவர் தலைமையில் 4பேர் மட்டும் கலந்து கொண்டு கொடி ஏற்றி விட்டு சென்னை திரும்பியுள்ளார் இருமல் குமார்
வணக்கம் நாம் அன்றாடம் பயன்படுத்தும் சின்ன வெங்காயத்தின் பயன்கள் பற்றி இன்று பார்ப்போம்.
'சின்னவெங்காயம்' ஏழைகளின் வயாக்ரா என்பது எத்தனை பேருக்கு தெரியும்?
ஆண்மை அதிகரிக்க, விந்தணு விரைவில்வெளிப்படுதலை தவிர்க்க ,தாம்பத்திய வாழ்வில் மகிழ்ச்சி பெற சின்ன வெங்காயத்தை
சிறிதுசிறிதாக வெட்டி ஒரு ஸ்பூன் பசு நெய்யில் வதக்கி சிறிதாக இந்துப்பு இட்டு நன்றாக பொன்னிறமாக வதக்கி நாம் சாப்பிடும் அனைத்து சாப்பாடுகளிலும் சேர்த்து சாப்பிட ஆண்மைபெருகும்.
நரம்புதளர்ச்சியை கட்டுப்படுத்த வல்லது, சளிதொந்தரவு நோய் எதிர்ப்புசக்தியை அதிகரிக்க வல்லது சின்ன வெங்காயம்
தற்போதுள்ள உணவு பழக்கங்கள் மற்றும் வேலைப்பளுவின் காரணமாக நிறைய ஆண்கள் உடல் சூடு வியாதியால் அவதியுருவர் அவர்களுக்கு விந்தணு விரைவில் வெளியாகும் ,தாம்பத்திய உறவில் எதிர்பார்த்தமகிழ்ச்சி இராது .அவர்களுக்கு சாப்பிடும் உணவில் தினமும்சிறிதளவு சின்ன வெங்காயம் சேர்த்தால் மிகவும் நல்லது
விடுதலை படத்திற்கு ஏ சான்றிதழ் கொடுத்த விவகாரத்தில்..? பெண்கள் படத்தை பார்க்க முடியாமல் ஏமாற்றம் காவல்துறையினரிடம் வாக்குவாதம்?
காஷ்மீர் பண்டிட்களை கொன்று கொடுமைப்படுத்தி மதம் மாறு இல்லையென்றால் காஷ்மீரில் இருந்து வெளியேறு என ஒரு இனப்படுகொலையை நிகழ்த்திய உண்மை சம்பவத்தை
அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட 'தி காஷ்மீர் பைல்ஸ்' படத்தை நான் முதலில் சென்னை வேளச்சேரி பீனிக்ஸ்மாலில் உள்ள லக்ஸ் சினிமாஸில் கண்டு காஷ்மீர் பண்டிட்டுகள் பட்ட துன்பத்தை பார்த்து மனம் வெதும்பி பின்பு என் மனைவி&மகளுடன் சென்னை எக்ஸ்பிரஸ் மால் பிவிஆர் சினிமாவில் காணச் சென்றபோது
எனது மகளுக்கு 18 வயது பூர்த்தி அடைந்துவிட்டது என எவ்வளவோ எடுத்துக் கூறியும் எனது மகளுக்கு பிவிஆர் சினிமாஸில் ' தி காஷ்மீர் பைல்ஸ்' படத்தை பார்க்க அனுமதி மறுக்கப்பட்டது. அதன் பின்பு இரண்டு மாதங்கள் கழித்து OTT தளத்தில் வெளியான பின்பு குடும்பத்துடன் பார்த்து வேதனை அடைந்தோம்.