April 6th, 2023: @Twitter has been randomly shutting down API access for many apps and sadly we were affected today too. Hopefully we will be restored soon! We appreciate your patience until then.
தினமும் நீங்கள் இதை கடந்திருப்பீர்கள். எங்காவது ஒரு மூலையில் மெல்லிய சப்தத்தில் ஒரு பாடல் ஒலித்துக் கொண்டிருக்கும் அதைக் கேட்டவுடன் நீங்களும் அந்தப் பாடலைப் பாடத் தொடங்குகிறீர்கள்.
சிறிது நேரத்தில் எங்கோ
N/2👇
ஒலித்துக்கொண்டிருந்த பாடல் நின்றுவிடும் அது உங்களுக்குக் கேட்காது ஆனாலும் நீங்கள் தொடர்ந்து பாடிக் கொண்டே தான் இருப்பீர்கள். சிலநேரம் அந்த நாள் முழுவதும் அந்தப் பாடலை மீண்டும் மீண்டும் பாடுவீர்கள்.
ஏன் பாடல் நின்ற பின்னும் நீங்கள் பாடுகிறீர்கள்? இதுவரை அதை ஏன் என்று
N/3👇
சிந்தித்து உள்ளீர்களா?
உங்கள் மூளையில் நீங்கள் கேட்ட பாடல் ஏற்கனவே பதிந்திருக்கும் அந்தப் பாடலை பலமுறை இரசித்துப் பாடியிருப்பீர்கள். (நீங்கள் அதற்கு முன் கேட்காத பாடலை அப்படி பாட மாட்டீர்கள் சரிதானே) இந்த முறை அதைக் கேட்டதும் உங்கள் மூளையில் பதிந்துள்ள அந்தப் பாடல்
N/4👇
மீண்டும் உங்கள் நினைவுக்கு வருகிறது. நீங்கள் ரசித்து கேட்டதை நினைவுபடுத்தி உங்களை அறியாமலேயே பாட வைக்கிறது.
இது சரியாகப் புரிந்து விட்டால் போதும் உங்கள் வாழ்க்கையை அழகாக மாற்றப்போகும் இரகசியம் புரிந்துவிடும். ஏன் என்றால் இதுபோல தான் உங்களுடைய ஒவ்வொரு எண்ணங்களும்
N/5👇
செயல்படுகிறது.
நீங்கள் ஒவ்வொரு செயலையும் இப்படித்தான் செய்கிறீர்கள் முதல் முறை ஒன்றைக் கேட்கிறீர்கள் மீண்டும் மீண்டும் அதைக் கேட்கும் பொழுது அது உங்களுக்கு பிடிக்க ஆரம்பிக்கிறது பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக உங்கள் மனதில் பதிந்து பின்னர் தொடர்ந்து கேட்பதால் ஆழ் மனதில்
N/6👇
பதிகிறது.
அந்த எண்ணம் அங்கேயே தான் இருக்கும் அதற்கு சம்பந்தமான வார்த்தைகளை கேட்கும் பொழுது அது உங்கள் நினைவில் வந்து அதை பேசுவதற்கும் அல்லது செயல்படுத்துவதற்கும் தூண்டுகிறது.
நீங்கள் ஒரு மொழியைப் பேசுவதும் இந்த முறையில் தான் ஒரு குழந்தைக்கு இது அம்மா இது அப்பா இது தாத்தா
N/7👇
இது பாட்டி என ஒவ்வொன்றாக பதிய வைக்கிறோம் அதைத் திரும்பத் திரும்பக் கூறி ஆழ்மனப் பதிவாக மாறுகிறது பின்னர் அவர்களைப் பார்க்கும் பொழுது தானாகவே மூளை நினைவு படுத்திக் கொள்கிறது சரியாக அவர்களை அழைக்கிறது.
இதே முறையை உங்கள் அனைத்து வளர்ச்சிக்கும் பயன்படுத்துங்கள் உங்களுக்கு
N/8👇
தேவையானதை மட்டும் கேளுங்கள் மற்றும் பாருங்கள் திரும்பத் திரும்ப கேளுங்கள் அதைப் விரும்புங்கள் அது உங்கள் ஆழ்மனப் பதிவாகும். பின்னர் அதை மீண்டும் மீண்டும் உங்களுக்கு நினைவு படுத்தும் வகையில் தொடர்ந்து ஏதாவது வகையில் செயல்படுத்துங்கள் மூளை உங்களுக்கு
N/9👇
நினைவு படுத்தும் (அதுவே உங்கள் மூளையின் வேலை) பின்னர் அதை செயல்படுத்துங்கள்.
இதை சரியாகப் புரிந்துகொண்டால் வெற்றி பெறுவது மிகவும் எளிமைதான். அதற்கு இதை மீண்டும் மீண்டும் படித்து உங்கள் ஆழ்மனதில் பதியவையுங்கள்.
N/n 🙏🚶
😌😒😟 #இருபத்தைஞ்சு வருஷத்துக்கு முன்னால ஒரு #கல்யாணவீட்டுக்கு போனோம்னா... #ஆண்கள் அமர்வதற்கு இரும்பு சேர் அல்லது மர சேர் போடப்பட்டிருக்கும். பெண்கள் அமர கலர் கலரா பவானி ஜமுக்காளம் விரிக்கப்பட்டிருக்கும். #சின்ன சின்ன பசங்க எல்லாம்🏃
N/2👇
ஓடியாடி விளையாடி கொண்டிருப்பார்கள். #பெரியவர்கள் தாம்பூலம் நிறைந்த வாயோடு அரசியல் முதல் அகில உலக கதை வரை பேசிக்கொண்டு இருப்பார்கள்.😊
#மண்டத்துல ஒரு ஓரமா பச்ச பெல்ட் கட்டுன பெருசுங்க எல்லாம் சட்டைய கழட்டி போட்டுட்டு ரம்மி விளையாடிக்கொண்டு இருப்பார்கள். #சட்டைப்பையில்
N/3👇
டெஸ்ட்டரோடு அங்கேயும் இங்கேயும் திரியும் மைக்செட் காரரை ஏதோ விஞ்ஞானி மாதிரி பார்ப்பார்கள். #விஷேஷத்துக்கு வாகனங்களை இயக்கும் ஓட்டுனர்களை பைலட் ரேஞ்சுக்கு மதித்து அவர்களை உபசரிப்பார்கள்.
வழ வழப்பான #சில்க்துணியில் பெரிய காலரோடு சட்டை அணிந்து ,தலை முடியை வித்தியாசமாக
N/4👇
*நேரக்கோவில்*
12 ராசிகள், 27 நட்சத்திரங்கள், 9 நவகிரஹங்கள் அமைந்துள்ள 'காலதேவி அம்மன்' சிலை. Zoom செய்து பார்த்தால் தெளிவாக தெரியும். இக்கோவி்ல் இரவு முழுவதும் நடை திறந்திருக்கும் அதிசய ஆலயம்!
ஒருவனின் நேரத்தை விஞ்ஞானத்தால் கணிக்கவே முடியாது. அப்படிப்பட்ட நேரத்திற்காக
N/2👇
ஒரு கோயில் இருக்கிறது என்றால், அதை நம்ப முடிகிறதா? அதுவும் நம் தமிழகத்தில்!
அக்கோயில் மதுரை மாவட்டம் எம்.சுப்புலாபுரம் அருகில் உள்ள சிலார் பட்டி கிராமத்தில் உள்ளது.கோயிலில் கோபுரத்திலே எழுதப்பட்டுள்ள வாசகம்
”நேரமே உலகம்'’
புராணங்களில்வரும்காலராத்திரியை
N/3👇
தான் இங்கு காலதேவியாக கருதுகின்றனர். இவள் இயக்கத்தில்தான் ஈரேழு புவனங்களும் இயங்குகிறது. காத்தல், அழித்தல், பஞ்ச பூதங்கள், கிரகங்கள், நட்சத்திரங்கள், முப்பத்தி முக்கோடி தேவர்களுக்கும் அப்பாற்பட்டு இயங்கும் சக்தி காலதேவிக்கு உண்டு.
நேரத்தின் அதிபதியான காலதேவியால் ஒருவரது
N/4👇
நீங்கள் அடிக்கடி தேசிய #நெடுஞ்சாலைகளில் அதிவேகமாக கார் ஓட்டுபவராக இருந்தால் ஒரு விசயத்தை நீங்கள் கவனமாக கருத்தில் கொள்ள வேண்டும்.
ஆங்கிலத்தில் அதை SPEED BLINDNESS என்று கூறுவார்கள். நீங்கள் உங்கள் வாகனத்தில் கண்ணாடிகள் அடைக்கப்பட்டு AC போடப்பட்டு 100 அல்லது 120 KM
N/2👇
வேகத்தில் பயணம் செய்து கொண்டிருக்கின்றீர்கள் என்று வைத்து கொள்ளுங்கள், சில நேரத்திலேயே உங்கள் மூளை அந்த வேகத்திற்கு பழகிவிடும்.மேலும் உங்களுக்கு பின்னால் மற்றும் முன்னாள் அதே வேகத்தில் நெடுஞ்சாலையில் வாகனங்கள் செல்லும் பட்சத்தில் அந்த வாகனங்களின் வேகமும் உங்களுடையதை
N/3👇
ஒற்று இருப்பதால் உங்கள் அனைவரின் வேகமும் அளவில் அதிகமாக இருந்தாலும் குறைவானதாகவே உங்கள் மூளைக்கு புலப்படும்.நீங்கள் மெதுவாக செல்வாதாகவே உங்களுக்கு ஒரு தோற்றத்தை உங்கள் மூளை ஏற்படுத்தி விடும்.
திடீரென்று உங்கள் முன் செல்லும் வாகனம் பிரேக் அடிக்கும் போது கண்ணிமைக்கும்
N/4👇
குடும்பத்தோடு பயணம் செய்யும் போது நம்முடன் ஒரு ஓட்டுநரை கூட்டிச் செல்வது வழக்கம் இரவு சமயத்தில் நாம் நல்ல ஒரு தங்கும் விடுதியில் அல்லது நண்பர்கள் வீட்டில் தங்கும்போது ஓட்டுனருக்கு தங்குவதற்கு நல்ல ஒரு இடம் நாம் அமைத்து கொடுப்பது குறைவு அப்படி இருக்கும் பட்சத்தில்
N/2👇
ஓட்டுநர் அவரது வாகனத்திலேயே படுத்து தூங்கும் நிலைமை தான் உருவாகிறது. ஒருசில தங்கும் விடுதிகளில் மட்டுமே ஒட்டுநர்களுகான ஓய்வு அறை உள்ளது. பெரும்பாலான விடுதிகளில் அதுபோல் இல்லை.
ஓட்டுனருக்கு குறைந்தபட்சம் ஒரு 300 ரூபாய்க்கு அல்லது 500 ரூபாய்க்கு அறையெடுத்து கொடுத்து
N/3👇
அந்த ஓட்டுநர் நிம்மதியாக தூங்குவதற்கு நாம் வழி செய்வது குறைவு அடுத்த நாள் நமக்கு நெருங்கியவர்கள் கூட சுகமாக பயணிக்கும்போது முதல் நாள் இரவு சரியாக தூங்கி இருப்பாரா நமது ஓட்டுநர் என்று சிந்தித்து கூட பார்ப்பதில்லை நாம் அந்த வாகனத்தில் பயணிக்கும் அத்தனை பேருடைய உயிரும்
N/4👇
இது ஒரு தன் வரலாறு புத்தகம். சிஸ்டர் ஜெஸ்மி தன்னோட 34 வருட கன்னியாஸ்திரி வாழ்க்கையின் அனுபவங்களையும், கன்னியாஸ்திரி மடங்களில் நடக்கும்ஆன்மீக மீறல்கள், கொடுமையான தண்டனைகள், பாலியல் கூத்துக்கள் போன்றவற்றை பதிவு செய்துள்ளார்.
தம்முடைய இயலாமை,
N/1👇
அதிகார வர்க்கத்தை எதிர்க்க முடியாத நிலை, கெடுதல் செய்ய நிர்பந்தம் போன்றவைகளால் அடக்க முடியாத கோபத்தையும், தாங்க முடியாத துன்பத்தையும் கேடுகெட்டவர்களுக்கு எதிராக பொங்கி எழுந்துள்ளார்.
கேரளாவை சேர்ந்த கிறித்துவ மதத்தை சேர்ந்த மேமி, இயேசுவின் மீதுள்ள தூண்டுதலால், ஆன்மீக
N/3👇
ஆர்வத்தினால் பல கனவுகளோடு 18 வயதில் கன்னியாஸ்திரியாகும் ஆர்வத்தில் மடத்தில் சேர்கிறாள்.
பலகட்ட சோதனைகள், பயிற்சிகள் செய்து கொண்டே பட்ட படிப்பும் படிக்கிறார். கல்லூரியில் முதல் ரேங்க் மாணவி, பின்னர் பி.எச்டி பண்ணுகிறார். முதலில் பள்ளி ஆசிரியை, பின்னர் கல்லூரியில்
N/4👇
ஒன்றிய அரசு என்று கூறும் எதிர்க்கட்சிகளுக்கு வைத்தார் ஆப்பு.
ஸ்டாலின் இனிஆலோசனை குழு தலைவர்- அண்ணாமலை அதிரடி...
ஸ்டாலினை முதல்வர் என்று தான் அழைக்க வேண்டும் என்பது சட்டமல்ல. அவரை ஆலோசனைக்குழு தலைவர் என்றும் அழைக்கலாம்.
ஆம் அவர் ஆளுனருக்கு
N/2👇
ஆலோசனை சொல்கிற குழுவின் தலைவர் தான். இறுதி முடிவு கவர்னரிடம் மட்டும் தான்.
இதை நான் சொல்லவில்லை, அரசியல் சட்டம் சொல்கிறது. இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தின் பிரிவு 163 சொல்கிறது.
ஆக இனிமேல் சட்டப்படி
N/3👇
“ஆளுநரின் ஆலோசகர் ஸ்டாலின் அவர்களே”, என்றே அழைப்போம். ஒன்றியம் சரி என கூறுபவர்கள் இதையும் சரிதான் என்று ஏற்று கொள்ளுங்கள்.