இந்திய ஒன்றியத்தின் துயரம்.. *BIMARU* (Bihar, Madhya Pradesh, Rajasthan, Uttar Pradesh) மாநிலங்கள் என ஏன் சொல்றோம்ன்னா👇
பீகார்.. மக்கள் தொகை - 12 கோடி, 12 அரசு மருத்துவகல்லூரிகள் மற்றும் 8 தனியார் மருத்துவகல்லூரிகள்!
மத்திய பிரதேசம்.. மக்கள் தொகை - 8.77 கோடி, 14 அரசு J
மருத்துவகல்லூரிகள் மற்றும் 11 தனியார் மருத்துவகல்லூரிகள்!
ராஜஸ்தான்.. மக்கள் தொகை - 8.36 கோடி, 21 அரசு மருத்துவகல்லூரிகள் மற்றும் 9 தனியார் மருத்துவகல்லூரிகள்!
உத்திர பிரதேசம்.. மக்கள் தொகை - 23.6 கோடி, 35 அரசு மருத்துவகல்லூரிகள் மற்றும் 32 தனியார் மருத்துவகல்லூரிகள்!
*இந்தப்பகுதிகளில் பீகாரை தவிர மற்ற மாநிலங்களில் 30 ஆண்டுகளாக நேரடி #RSS#BJP#நூலிபான்#ஒட்டுண்ணி#ஓசிச்சோறு கும்பல்களின் ஆட்சிதான்! அந்தந்த மாநிலங்களில் இருக்கும் மருத்துவக்கல்லூரிக கூட காங்கிரஸ் ஆட்சியில் கொண்டு வந்ததாகத்தான் இருக்கும்!..*
அடுத்து குஜராத்.. 35 ஆண்டுகளாக
#RSS#BJP ஆட்சிதான் இங்கு மக்கள் தொகை 7 கோடி, 23 அரசு மருத்துவக்கல்லூரி மற்றும் 14 தனியார் மருத்துவக்கல்லூரி ! #GujaratModel🤡 இங்கும் 35 ஆண்டுகளுக்கு முன் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் ஆட்சியில்தான் மருத்துவக்கல்லூரிகளாத்தான் இருக்கும்!
இப்ப *தமிழ்நாட்டிற்கு வருவோம் 7.6 கோடி
மக்களுக்கு 38 அரசு மருத்துவகல்லூரிகளும் 34 தனியார் மருத்துவக்கல்லூரி இருக்கு! தமிழ்நாட்டின் தலைநகர் சென்னை மருத்துவ சுற்றுலாத்தளமாக இருக்கு! இதெல்லாம் நீதிக்கட்சி, திமுக உட்பட திராவிட இயக்க ஆட்சிகளால் மட்டுமே சாத்தியப்பட்டது!💪🔥😍*
இப்ப தமிழ்நாடு.. ஒன்றிய அரசின் வடநாட்டு
ஆரியக்கோமாளிக கைகளில் மாட்டிக்கெடக்கு அந்த ஆரிய முட்டாள்களுக்கு நிர்வாகமும் தெரியாது, அறமும் தெரியாது! அவெனுக போடும் கோமாளித்தனமான சட்டத்தால் 100 ஆண்டுகளுக்கு முன்னாடி இருக்கும் தமிழ்நாடு பின்னுக்கு இழுக்கப்படும்!
இதைப்பற்றிய சிந்தனையும், கோவமும் தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு
வரக்கூடாதுன்னுதான் #RSS#கூமுட்டைகுருமூர்த்தி கும்பல்களால் உருவாக்கப்பட்ட சங்கிகள் போன்ற குப்பைகள் திராவிட இயக்கத்தை திட்டுட்டு இருக்கும்🤧
ஆக *தமிழ்நாடு இன்னும் முன்னேற வேண்டுமானால்.. ஒன்றிய ஆரிய ஆட்சியும், நம் மூளைக்குள் உள்ள ஆரிய சிந்தனையும் ஒழிக்கப்பட்டே ஆகணும்!*
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
அம்பலமானது! ஆர்.என். ரவியின் ஆர்.எஸ்.எஸ் பின்புலம்!
ஆர்.எஸ்.எஸ்.சித்தாந்த பின்புலத்தில் இருந்து ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் அதிகாரிகள் உருவாக்கும் திட்டத்தின் ஒரு அங்கமாகவே ஆளுநர் ஆர்.என்.ரவி இயங்கி வருகிறார் என்பதை ஆங்கில இதழ்
அம்பலப்படுத்தி உள்ளது. அந்த வகையில் சனாதன சித்தாந்தத்தை செயல்படுத்தி வரும் ரவிக்கு சட்டமன்றம் இன்று ‘செக்’ வைத்துள்ளது.
சனாதனக் கருத்துக்களை பரப்புதல், சாதாரண பொது ஜனங்களுக்கு எதிராக பேசுதல், செயல்படுதல்..ஆகியவற்றை செய்து சர்வ சதா காலமும் தமிழகத்தை பதட்டத்தில் வைத்துள்ளார்
ஆளுனர் ஆர்.என்.ரவி! ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய நீதியரசர் சந்துரு போன்ற சட்ட வல்லமை மிக்கவர் தலைமையில் அமைக்கப்பட்ட குழு தயாரித்து சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சட்டத்தைக் கூட திருப்பி அனுப்புகிறார். எதிர்கட்சிகள் கடுமையாக விமர்சிக்கின்றன. ஆர்ப்பாட்டம் நடத்திய வண்ணம் உள்ளன!
*ரூபாய் நோட்டுகளில் காந்திக்கு பதிலாக சாவர்க்கர் உருவத்தை பொறிக்க வேண்டும் – ஒன்றிய அரசுக்கு இந்து மகாசபா கோரிக்கை*
ரூபாய் நோட்டுகளில் காந்திக்கு பதிலாக சாவர்க்கர் உருவத்தை பொறிக்க வேண்டும் என்று ஒன்றிய அரசுக்கு இந்து மகாசபா கோரிக்கை விடுத்துள்ளது.
இந்து மகாசபா முன்னாள்
தலைவருமான சாவர்க்கரின் நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. உத்தரபிரதேச மாநிலம் மீரட் நகரில் உள்ள இந்து மகாசபா அலுவலகத்தில் நினைவுநாள் நிகழ்ச்சி நடந்தது. நிர்வாகிகளும், தொண்டர்களும் பங்கேற்றனர்.
அதைத்தொடர்ந்து, ஒன்றிய அரசுக்கு இந்து மகாசபா சார்பில் ஒரு கடிதம் எழுதப்பட்டது.
அதில், ரூபாய் நோட்டுகளில் மகாத்மா காந்திக்கு பதிலாக சாவர்க்கர் மற்றும் இதர சுதந்திர போராட்ட வீரர்களின் உருவங்களை பொறிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும், நாடாளுமன்ற கட்டிடத்துக்கு செல்லும் சாலைக்கு சாவர்க்கர் பெயரை சூட்ட வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளனர்.
ஏப்ரல் 12 - இன்று சர்வ தேச தெருக் குழந்தைகள் நாள். தெருக் குழந்தைகள் என்பது பாதுகாப்பு, கவனிப்பு மற்றும் வழிகாட்டலுக்குப் பொறுப்பான பெரியோர்கள்] யாருமில்லாமல், தெருவோரங்களை வாழும் இடமாகவும், வாழ்வாதாரமாகவும் கொண்டுள்ள குழந்தைகளைக் குறிக்கிறது.
தெருக் குழந்தைகள் பள்ளிக்கூடம்
செல்வதில்லை. அதற்குப் பதிலாக, தெருக்களில் பொருட்களை விற்பனை செய்வது அல்லது வேறு சிறுசிறு வேலைகள் செய்து பொருள் ஈட்டுகின்றனர். தமது தேவைகளை தாமே நிறைவேற்றிக் கொள்கின்றனர். பெற்றோர்களுக்கு கிடைக்கும் குறைவான வருமானமும், வேலையே கிடைக்காமல் அல்லது வேலைக்கே போகாமல் வாழ்கின்ற குடும்பச்
சூழலும் இத்தகைய தெருவோரக் குழந்தைகளை உருவாக்குகின்றன. இந்தியாவில் மட்டும் 8,00,000 குழந்தைகளுக்கு மேல் தெருவோரக் குழந்தைகளாக வாழ்கின்றனர் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.. மக்கள்தொகை பெருகி வருவது போலவே தெருவோரக் குழந்தைகளின் தொகையும் நாளுக்குநாள் பெருகி வருகிறது
தெருக்குழந்தைகளில்
"அமைச்சர் செந்தில் பாலாஜி குறித்து அவதூறான கருத்துக்கள் மற்றும் சமூக வலைதளங்களில் சர்ச்சைக்குரிய வகையில் பல்வேறு கருத்துக்களை வெளியிட்டதாக
பாஜக மாநில தொழிற்பிரிவு துணை தலைவர் செல்வகுமார் கைது செய்யப்பட்டுள்ளார்.
கோவை காளப்பட்டி பகுதியில் சேர்ந்தவர் செல்வகுமார். இவர் பாரதிய
ஜனதா கட்சியின் மாநில தொழிற் பிரிவு துணைத் தலைவராக உள்ளார். இவர் பேஸ்புக், டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் சமீப காலமாக சர்ச்சைக்குரிய வகையிலான கருத்துக்களை பதிவிட்டு வந்திருந்தார். மேலும் தமிழக அமைச்சரும் கோவை மாவட்ட பொறுப்பு அமைச்சருமான செந்தில் பாலாஜி குறித்த அவதூறான
வகையில் கருத்துக்களையும் அவர் பதிவிட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து கோவை கணபதிபுதூர் பகுதியைச் சேர்ந்த சுரேஷ்குமார் என்பவர் கோவை மாநகர சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார்.புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் அருண் தலைமையிலான போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.