அண்ணாமலை மேல இவனுக எவனும் கேஸ் போட வாய்ப்பில்லை என்றே தெரிகிறது!
ஆனால் அண்ணாமலை இன்று பகிர்ந்த விவரங்களை சம்பந்தப்பட்ட துறைகளில் புகாராக அளிக்கவிருப்பதாக கூறியிருப்பதால்... இன்றைய #DMK_Files விவகாரம் இன்றோடு முடியப் போவதில்லை...
1, ஷெல் கம்பெனிகளை வைத்து பண மோசடி (money laundering) செய்த விவரங்கள் அமலாக்கப் பிரிவுக்கு போகும்
2, தேர்தல் பிரமான பத்திரத்தில் சொன்ன சொத்து விவரங்களுக்கும் நிஜத்தில் இருக்கும் சொத்துக்கும் ஏகப்பட்ட வித்தியாசம். எனவே, தேர்தல் ஆணையத்திடம் புகாரளிக்க வாய்ப்பு அப்படி புகாரளித்தால்,
பலரது தேர்தல் ரத்தாகும்.
3, அது மட்டுமல்லாமல், வருமானத்துக்கு அதிகமான சொத்து சேர்த்த விவகாரத்தை வருமான வரித்துறை எடுக்கும்.
4, மேலும் பல ஊழல் விவகாரங்களை சிபிஐயிடம் கொடுக்கப் போவதாகவும் அண்ணாமலை குறிப்பிட்டிருப்பதால்...
புத்தாண்டு சிறப்பாக பிறந்திருக்கிறது என்று தெரிகிறது...
அதோடு... இன்றைய எக்ஸ்போஸே முதல் பகுதி (பார்ட் -1) என்றும், பார்ட் -2, 3, 4 எல்லாம் வரும் என்றும் அண்ணாமலை குறிப்பிட்டிருப்பதாலும், தீயசக்தி மட்டுமல்லாமல் பிற கட்சிகளின் ஊழலையும் வெளியிடுவதாக சொல்லியிருப்பதாலும்... எக்ஸ்போஸேயோடு சம்பந்தப்பட்ட துறைகளிடம் புகாரளிக்கவிருப்பதும் ..
தமிழகத்தை இத்தனை ஆண்டுகளாக சுரண்டிக் கொண்டிருந்த கூட்டு களவாணிகள் (திராவிடியாஸ்) பலருக்கு மொத்தமாக ஆப்பு என்று தோன்றுகிறது! @annamalai_k
அண்ணாமலைக்கு நன்றிகளும் வாழ்த்துகளும். அவருக்கு துணை நிற்கும் மோதி ஜி - அமித் பாய் - நட்டா ஜி ஆகியோருக்கும் நன்றிகள் கோடி...🙏🚩
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
பட்டிணத்தார் சுடுகாட்டில் தன் தாய்க்கு ஈமச்சடங்கு செய்தபோது பாடிய பத்து பாடல்களும் மிகவும் சிறப்பு வாய்ந்தவை.
பட்டினத்தடிகள் துறவியாக ஊர் ஊராகத் திரிந்து கொண்டிருந்த காலத்தில் அவருடைய அன்னையார் மரணம் அடைந்தார். ..
"அவருடைய ஈமச்சடங்கை நான் எங்கிருந்தாலும் வந்து செய்து தருவேன்" என்று வாக்களித்திருந்த படி பட்டினத்தடிகள் சரியான நேரத்தில் சுடுகாட்டிற்கு வந்து சேர்ந்தார்.
அவருடைய தாயின் சிதைக்காக உறவினர்கள் அடுக்கியிருந்த காய்ந்த விறகுகளை அகற்றிவிட்டு பச்சை வாழைமட்டைகளையும் இலைகளையும்
கொண்டு சிதையடுக்கி, "ஐயிரண்டு திங்களாயங்கமெலா நொந்து பெற்று" என்று பாடத் தொடங்கி, தம் தாயாரை தீயுண்ணச் செய்து தம் தாய்க்குரிய கடனைக் கழித்தார்.அந்தப் பாடல்கள் மிகப் புகழ்பெற்றவை.
பாகம் 6
இன்னிக்கி ரிஜிஸ்டர்
சண்முகம் வந்து இருந்தான் என்னடா ஏதோ இடம்விற்கிறியாமே ஏண்டா திரும்பவாங்கமுடியுமா?
திரும்பவாங்கி என்ன செய்யபோறேன். .
சும்மா வாடா. ..
சொன்ன இடத்தில் எல்லாம் கையேழுத்து போட்டான். .
சிவா கூட்டிவந்த பார்ட்டி அருமையான மனிதர் அவரும் ரிட்டையர்டு பார்டிதான்
என்ன சிவா கமிஷன் வாங்கிட்டியா அவரிடம். .
அவர் எதிரே கேட்டேன். .
அட ஆமாம் இல்ல !
சிவா எவ்வளவு சொல்லுப்பா? என்று கேட்டார் ..
சார் என்னசார் நாண் கமிஷனுக்கு செய்வேனா உங்களுக்கு அவர் சும்மா தமாஷாபேசுறார். ..
இல்லைபா இந்தா வச்சிக்கோனு பணத்தை அவன் கையில் கொடுத்தார். .
வாங்கிகோ சிவா
நாண் சொன்னேன் அவனும் ஒரு கூச்சதுடண் வாங்கி கொண்டான். ..
இந்தா எண் பங்கு கழிஷன் பணத்தை எடுத்து கொடுத்தேன்
சிவா கோபமாக பார்த்தான். .
இந்த பிடி இது உழைத்தகாசு வச்சிகோனு ஒரு 30000கொடுத்தேன் ..
சார் அந்த 800 சதுர அடி எனக்கு கொடுக்காமல் வேற ஒருத்தருக்கு கொடுத்துட்டிங்களே அவர் யார்
பாகம் 5
இடத்தை உடணே வித்துடணும்
ஒரு முடிவுக்கு வந்தேன். .
சண்முகம் மருமகன் சிவாவை கூப்பிட்டேன். .
சொல்லுங்க சார் ...
சிவா இந்தா இடத்தின் பத்திர ஜெராக்சை கொடுத்தேன் உடனே விக்கனும் யாருக்கும் தெரியகூடாது போயி முடிச்சிட்டுவா கொடுத்து அனுப்பினேன். ..
மாலையே போன் பன்னான்
சார் ஒரு பார்ட்டி இருக்காம் உடனே முடிச்சிடுவாராம் விலையை கேக்குறார். ..
அவரையே விசாரிச்சியா சிவா. .
25போகுமாம் கமிஷன் கொடுக்கனுமாம் நீங்க ஓகே சொன்னா உடனே முடிச்சிடலாம்
பக்கத்துல நிறைய வீடுங்க இருக்கு உங்களுது 1800 சதுர அடி முக்கா கிரவுண்டு ..
அப்படியா புரோக்கர் பொய் சொல்றான்
1200சதுர அடி 20 சொன்னாங்க
30ரூன்னா முடிக்கலாம்னு சொல்லு. ..
சரி சார் இவன் இல்லைனா பரவாஇல்லை வேற ஆள் பார்கிறேன் ..
ஓகே. .
சண்முகம் வீட்டுக்கு மாலை போனேன். .
வாடா கோபால் டீ சாப்புடுறியா
அண்ணி கையால கொடுத்தா சாப்பிடுகிறேன். ..
டீசாப்பிடவும் சிவா வீட்டுக்கு வரவும் சரியா இருந்தது
திடீர்னு ஐம்பதாயிரம் ரூபாய்
Gpay ல வந்துச்சி . புது நம்பரா இருக்கு.. யாரா இருக்கும் என யோசித்துக் கொண்டிருக்கும் போது ஒரு போன் வந்தது....
தம்பி ஐம்பதாயிரம் ரூபாய் உங்கள் அக்கவுண்ட்ல கிரிடிட் ஆகி இருக்கா என ஒரு பெரியவர் கேட்டார்..
ஆமாங்க மாத்தி எதுவும் அனுப்பிட்டீங்களா என்று கேட்டேன்
இல்ல தம்பி நாங்க எப்பவுமே முதல் மாசம் சம்பளத்தை குலதெய்வ கோவிலுக்கு குடுத்துடுவோம் ..அதான்
என்று சொன்னார்
சரிங்க ஐயா நீங்க எனக்கு எதுக்கு அனுப்புனீங்க உங்க கோயில் பூசாரி நம்பருக்கு அனுப்பி இருக்கலாம் இல்ல என்று சொன்னேன்
ஐயோ தம்பி எங்க குல தெய்வமே நீங்கதான் என்றார்
எனக்கு ஷாக் ஆய்டுச்சி
தம்பி எங்களுக்கு ஒரே ஒரு பொண்ணு
செல்லமா வளர்த்திட்டோம்..டிவிட்டர் இன்ஸ்டாகிராம் பேஸ்புக் இதையெல்லாம் பாத்து .. மெண்டல் மாதிரி ஆயிட்டா 24 மணி நேரம் போனு.
கவுன்சிலிங் கூட கூட்டிட்டு போய் பார்த்தோம் சரி ஆகல...
பாகம் 4
பேங்குல இருந்து பணம் எடுத்தேன். .
என்ன கோபால் இவ்வளவு பணம் எடுக்குறேனு ஒரு வார்த்தை கூட கேட்க்கவில்லை சண்முகம். .
சண்முகம் கூட ஒரு ரோட்டுகடையில் டிபன் முடிஞ்சது. .
ஒரு ஆட்டோபிடித்தேன் வீட்டுக்கு போனாம். .
முதல்முறை எண் வீட்டை பார்க்கிறான் சண்முகம் ...
எவ்வளவு பெரியவீடு ஏண்டா இப்படி வச்சிஇருக்கே சண்முகம் காறிதுப்பாத குறையா கேட்டான். .
பொம்பளை இல்லாதவீடுடா அதான் இப்படி இருக்கு. .
இனி இப்படி இருக்ககூடாது எண் போர்ஷன் கீழே முழுவதும் மேலே இரண்டு எல்லாத்தையும் ரெடிபன்னுடா எவ்வளவு செலவு ஆனாலும் பரவாஇல்லை. .
சரி நாண் செய்றேன்டா
வீடுவேலை ஆரமித்து 15நாள் ஆச்சி எண் வீடு புது பொளிவோடு மின்னியது மனது சந்தோஷமா இருந்தது மகன் போன் செய்தான் என்ன அப்பா வீடு நல்லா பன்னிட்டிங்கலாம் தாஜாவா பேசுனான் ஆமாம் மேலே வீடு வாடகைவிடபோறேன் ..
வேண்டாம் அப்பா அர்ஜன்டுக்கு காலிபன்ன மாட்டாங்க 🥺
யாரு அர்ஜன்டுக்குடா 😡..
ஏமாற்றி பிழைக்கும் மருத்துவ உலகம் !
- டாக்டர். பிரதீப் அகர்வால்......
கறுப்பு பணம் சம்பாதிக்கும் வழிகள் முடிவுக்கு கொண்டு வரப்பட வேண்டும் !...
ஏன் ரூபாய் நோட்டு தடையும் தேவை ?
நான் ஒரு மருத்துவர்; அதனால்தான்
"அனைத்து நேர்மையான மருத்துவர்களிடமும்,
முதலில் மன்னிப்புக் கேட்டுக் கொண்டு எழுதுகிறேன்...!"
மாரடைப்பு ஏற்பட்டுள்ளது ! எனில்,
மருத்துவர் கூறுகிறார் -
Streptokinase ஊசி போடுங்கள்... என்று. அதற்கு, ரூ. 9,000/ ரூபாய்... என்கின்றனர். ஆனால், ஊசியின் உண்மையான விலை ரூ. 700/ - முதல் 900/- வரை மட்டுமே.
ஆனால் MRP ரூ. 9,000/- !... .
அப்பாவி மக்கள், என்ன செய்வார்கள் ? ....
டைபாய்டு வந்தது… எனில்,
மொத்தம் 14 மோனோசெஃப் எடுக்கப்படும் ! மொத்த விற்பனை விலை ரூ 25/- ... ஆனால், மருத்துவமனையின் வேதியியலாளர் ரூ.53/- விலைக்கு தருகிறார்...
மக்கள் என்ன செய்வார்கள் ??