#இருமல்குமார் என்ற நபரை அதிமுகவில் இணைத்த பின்பு தான் பாஜக அதிமுக இடையிலான மோதல் அதிகரித்துள்ளது இதனால் அதிமுகவில் இருக்கும் எஸ்பி வேலுமணி உட்பட பல மூத்த தலைவர்கள் எடப்பாடியிடம் இருமல் குமாரை சேர்த்து நீங்களே கூட்டணிக்குள் பிரச்சனையை ஏற்படுத்தி விட்டீர்கள் என்று தெரிவிக்க, 1(2)
உடனே தவிழ்ந்தபாடியார் இருமல் குமாரை கட்சிக்கு அழைத்து வந்த ராஜ் சத்தியனை நேரில் அழைத்து செம டோஸ் விட்டுள்ளார் உன்னால தான் இவ்வளவு பிரச்சனையும். உடனே தற்பொழுது அதிமுகவில் நடக்கும் எந்த ஒரு கட்சி நிகழ்வுக்கும் இருமல்குமாரை அழைக்க வேண்டாம்.
இருமல் குமாரை இப்படியே கண்டுகொள்ளாமல் விட்டு விடுங்கள் என்று அதிமுக நிர்வாகிகள் அனைவருக்கும் ஒரு உத்தரவு சென்றுள்ளதை தொடர்ந்து அதிமுகவில் தற்போது இருமல் குமாரை ஓரங்கட்டி வைத்துள்ளனர் இதனால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார் #அரசியல்அனாதை_இருமல்குமார்
அதிமுக தலைமை உத்தரவை அடுத்து கடை நிலை தொண்டர் வரை அதிமுக கட்சியில் தன்னை ஓரம் கட்டுவதால் என்ன செய்வது என முழித்துக் கொண்டிருக்கிறார் இருமல்குமார் . இது அவரது அரசியல் வாழ்வுக்கு ஏற்பட்ட மிகப்பெரிய பின்னடைவாக பெருவாரியான பாஜக தொண்டர்களால் பார்க்கப்படுகிறது.
பாஜக மாநில தலைவரை அவதூறாக விமர்சித்த இருமல் குமாரை சேர்த்த ராஜ் சத்தியனுக்கும் செமடோஸ் விழுந்து உள்ளதாம். பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அதிமுக மேல் இவ்வளவு அதிருப்தியில் இருப்பதற்கு காரணம் இருமல் குமாரை அதிமுகவில் சேர்த்தது தான் என மூத்த அதிமுக அமைச்சர்கள் புகார் கூறி வருகின்றனர்.
இருமல்குமாரை அதிமுகவில் இணைத்ததில் இருந்தே பாஜக அதிமுகவுடன் கூட்டணிய மறந்து அதிருப்தியுடன் இருந்து வருவதால் இருமல்குமார் என்ன அவ்வளவு முக்கியமா? என முன்னாள் அதிமுக அமைச்சர் தவழ்ந்தபாடியாரிடமே கேள்வி கேட்டு அவரையே திகைப்புக்கு உள்ளாகியுள்ளனர் ?
இனி இருமல் குமாரின் அரசியல் வாழ்வு அதிமுகவுடன் முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது ஏனென்றால் ஏற்கனவே அமுமுகவில் இருந்து பாஜக வந்து இப்பொழுது அதிமுகவில் இணைந்துள்ளார் இருமல் குமார் வேறு எந்த கட்சியிலும் உடனடியாகமுடியாத ஒரு தர்ம சங்கடமான நிலையில் உள்ளார் இருமல் குமார்.
இருமல்குமாரின் அரசியல் வாழ்வு இனி மிகப்பெரிய கேள்விக்குறியாகிஇருப்பதினால் அவர் மீண்டும் தான் நடத்தி வந்த வெளிநாட்டுக்கு கூலி வேலைக்கு ஆள் சேர்க்கும் கன்சல்டன்ட் வேலையை மீண்டும் நடத்தலாமா ? என தனது நெருங்கிய நண்பர்களிடம்மிகுந்த வேதனையுடன் தெரிவித்து இருக்கிறார். #இருமல்குமார்
இருமல்குமாரின் இந்த நிலைமை மற்ற கனத்தை இதயங்களையும் வெகுவாக மனதளவில் பாதித்து உள்ளது. இது பாஜகவில் இருந்து கொண்டு திராவிட கட்சிகளுக்கு சொம்பு அடிக்கும் பாஜக சீனியர்களுக்கும் ஒரு நல்ல பாடமாக பார்க்கப்படுகிறது. மாநில தலைவருக்கு துரோகம் செய்யும் அடிமைகள் வாழ்வு இனி கேள்விக்குறி?
அனைத்தும் ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள முக்கியமான நிறுவனங்கள்..??
1. Transworld 2. Aster health 3. Sharaf DG 4. Lulu 5.Noble Steel 6. White House
இவை அனைத்தும் துபாயில் உள்ள பிரபலமான நிறுவனங்கள்.. Read More...
மேற்கூறிய அனைத்து முக்கியமான நிறுவனங்களிலும் பல மலையாள சேட்டன்மார்கள் நிறுவனராகவோ இயக்குனராகவோ முக்கிய புள்ளியாகவோ இருப்பது மேலும் கூடுதல் செய்தி. எங்கிருந்து வந்தது இவ்வளவு பணம் முதலீடு சேட்ன்மார்களுக்கு ஐக்கிய அரபு அமீரகத்தில் முதலீடு செய்ய?
சில்லறைவணிகம்&வர்த்தக அனைத்தையும் ஐக்கிய அரபு அமீரகத்தில் தன் கைகளில் வைத்திருக்கும் அமைதி மார்க்க சேட்டன்மார்கள். அறிக? எப்படி பெரும்பாலும் கோழிக்கோடு மலப்புரம்பகுதியைசேர்ந்தவர்கள். மலபார், ஆலுக்காஸ், கல்யாண்,பீமா,லூலூ, நெஸ்டோ, ஜெயண்ட், ஃசோபா குழுமம், ரீஜென்ஸி,அல்மதினா குழுமம்.
நேற்று தமிழகபாஜகதலைவர் அண்ணாமலை செய்தியாளர் சந்திப்பில் குறிப்பாக விடியல் முதல்வர் மருமகன் சபரீசன் பண மோசடி ( Money laundering) செய்வதாக குறிப்பிட்டார் அப்படி என்றால்என்ன?
சட்டவிரோதமாக ஒரு நாட்டின் பொருளாதாரத்தையே முடக்கும் செயலாககருதப்படும் Money Laundering( பண மோசடி) என்பது?
நம் தேசத்தின் பண னமதிப்பை முடக்கும் விதமாக ஒரு அந்நிய நாட்டு வங்கியுடன் ஒப்பந்தம் செய்து கொண்டு நம் பணத்தை அங்கே முதலீடு செய்வதன் மூலம் நம் நாட்டின் பொருளாதாரத்தை சட்டவிரோதமாக பாழ்படுத்த முடியும் பொருளாதார வளர்ச்சியை தடுத்து நிறுத்தி முதலீடை குறைக்கும் இந்த செயலே பண மோசடி
இவ்வாறு நம்முடைய பணத்தை அந்நிய வங்கியில் முதலீடு செய்து அந்த நாட்டில் சட்டவிரோதமாக பங்குகள் வாங்குவது தொழிலில் முதலீடு செய்வது போன்றவற்றின் மூலம் இந்திய பொருளாதாரத்தை வேண்டுமென்றே நசுக்க முடியும் இது ஒரு நாட்டின் பொருளாதாரத்தை பாதிக்கும் பணமோசடி செயல் மிகப் பெரும் குற்றம்.
நுங்கின் சுவையே அலாதி! அதில் விட்டமின் பி ,இரும்பு சத்து ,கால்சியம் ,துத்தநாகம் பொட்டாசியம் போன்ற பல்வேறு சத்துக்கள் பனை மரத்தில் இருந்து கிடைக்கும் மூங்கில் அடங்கியுள்ளது. கோடை காலங்களில் தொடர்ந்து நுங்கு சாப்பிட்டால் எலும்பு சம்பந்தப்பட்ட வலிகள் நீங்கும்.
உடலுக்கு இயற்கையாக குளிர்ச்சியை அளிக்கக்கூடியது நுங்கு.குளிர்பானம் அருந்துவதே தவிர்த்து நொங்கு சாப்பிட்டால் உடல் வெப்பம் தணியும், வெயில் காலங்களில் குழந்தைகளுக்கு ஏற்படும் சின்னம்மை நோய் நுங்கு சாப்பிடுவதனால் தவிர்க்கப்படும் நுங்கில் நோய் எதிர்ப்பு சக்தி மிகவும் அதிகம்.
சுக்கு,மல்லி,பனங்கற்கண்டு சம அளவு எடுத்து பொடி செய்து 200 மில்லி தண்ணீரில் இட்டு சூடாக்கி வடிகட்டி வாரம் 3 முறை பருகுவதனால் செரிமான கோளாறு, வாயுப்பிரச்சனை, மலச்சிக்கல், தலைவலி, பசியின்மை சளி மலச்சிக்கல், ஆஸ்துமா, நீங்கி சுறுசுறுப்பு பிறக்கும்.
மதியஉணவுக்குப்பின் மாலை 3 மணி அளவில் சுக்கு மல்லி காபி பருகுவது நலம், அல்லது இரவு உணவுக்கு முன் ஏழரை மணிக்கு பருகலாம். வயிற்றுப் பிரச்சனை செரிமான கோளாறு நீங்கி மலச்சிக்கல் சரியாகி காலை சுறுசுறுப்புடன் இருப்பீர்கள் சுக்கு மல்லி காபி தினமும் பருகாமல் வாரம் 3 முறை மட்டுமே பருகவும்.
தலைவலி, சைனஸ்பிரச்சனை, ஒற்றைதலைவலி ஆகியவற்றிற்கு அருமருந்து இந்த சுக்குமல்லிகாபி காலை உணவுக்குபின் பனங்கற்கண்டு இட்டு குடிக்கமிகவும் சிறந்தது. பெண்களுக்கு ஏற்படும் வெள்ளைப்படுதல் ,உடல்சூடு ஆகியவை தணிக்க சுக்குமல்லி காபி பனங்கற்கண்டுடன் மாலை வேளையில் பருகி சிறிது தூரம் நடக்கவும்.
இன்று நாம் பார்க்கப் போவது முருங்கைக் கீரையின் பலன்கள்
இரும்புச்சத்து அதிகம் உள்ள கீரை தலைமுடி உதிர்வது, கை கால் மூட்டு வலி, ஆஸ்துமா, நரம்பு தளர்வு,மார்புசளி, தலைவலி பிரச்சனை, செரிமான பிரச்சனை, வயிறுவலி ,வயிறு பொருமல் ,ஆகியவற்றுக்கும் முருங்கைக்கீரை சூப் நல்லது.
ஆண் மலட்டுத்தன்மை விந்தணு குறைபாடு பிரச்சனை நீங்க முருங்கைக் கீரையை இரு கைப்பிடி அளவு எடுத்து& முருங்கைப்பூ ஒரு கைப்பிடி எடுத்து நெய்யில் வறுத்து சின்ன வெங்காயம்,பெருஞ்சீரகம் சேர்த்து சூப்பாக செய்து காலை உணவுக்கு முன் பருகி வந்தால் அனைத்து விதமான ஆண்மை பிரச்சனைகள் தீரும்
முருங்கைபூவை மட்டும் ஒரு கைப்பிடி எடுத்து மசாலா அரைக்காத அம்மியில் வைத்து அரைத்து அதனுடன் பசும் பால் சேர்த்து பனங்கற்கண்டும் சேர்த்து சிறிது கொதிக்கவைத்து ஆறிய உடன் இரவுஉணவுக்கு பின் ஒரு மணிநேரம் கழித்து 48 நாட்கள் ஒருமண்டலம் பருகி வந்தால் தாம்பத்திய பிரச்சனை அனைத்தும் தீரும்.
கிராம்பு ஒரு சிறந்த வலி நிவாரணி, கிராம்பு பொடி, தைலம் பல்வலி,பல்கூச்சத்திற்கு மருந்து, செரிமானத்திற்கு மிகவும் உதவும், தினமும் காலை 2 இரவு 2 கிராம்பு சாப்பிட்டுக்கு பின் மென்றுவந்தால் ஆண்மை பிரச்சனை, ஆணுறுப்பு விறைப்பு தன்மை பிரச்சனை நீங்கும்.
கிராம்பை பொடி செய்து தண்ணீரில் இட்டு பருகி வந்தால் உடம்பில் ஏற்படக்கூடிய அனைத்து வலிகளும் நீங்கும் சிறந்தநோய் எதிர்ப்புசக்தியை தரக்கூடியது.
கிராம்பைவெந்நீரில் இட்டு பருகிவந்தால் செரிமான பிரச்சனை தீரும்.
கிராம்புதைலத்தை உறங்க போவதற்கு முன் முகர்ந்து வந்தால் சுகமான நித்திரை வரும்
சில காணொளிகளில் வருவது போல் கிராம்பு தைலத்தை விறைப்புதன்மைக்காக ஆண்குறியில் தேய்க்க வேண்டாம். கிராம்புதைலத்தை ஆண்குறியில் தேய்த்தால் உடலுறவுநேரம் அதிகமாகும் என்பது அப்பட்டமான பொய். ஆணுக்கும் பெண்ணுக்கும் மிகுந்தபின் விளைவுவை ஏற்படுத்தும் ,கிராம்பு தைலத்தை ஆண்குறியில் தேய்ப்பதனால்