நுங்கின் சுவையே அலாதி! அதில் விட்டமின் பி ,இரும்பு சத்து ,கால்சியம் ,துத்தநாகம் பொட்டாசியம் போன்ற பல்வேறு சத்துக்கள் பனை மரத்தில் இருந்து கிடைக்கும் மூங்கில் அடங்கியுள்ளது. கோடை காலங்களில் தொடர்ந்து நுங்கு சாப்பிட்டால் எலும்பு சம்பந்தப்பட்ட வலிகள் நீங்கும்.
உடலுக்கு இயற்கையாக குளிர்ச்சியை அளிக்கக்கூடியது நுங்கு.குளிர்பானம் அருந்துவதே தவிர்த்து நொங்கு சாப்பிட்டால் உடல் வெப்பம் தணியும், வெயில் காலங்களில் குழந்தைகளுக்கு ஏற்படும் சின்னம்மை நோய் நுங்கு சாப்பிடுவதனால் தவிர்க்கப்படும் நுங்கில் நோய் எதிர்ப்பு சக்தி மிகவும் அதிகம்.
பனை நுங்கு செரிமான பிரச்சனைக்கும் நோய் எதிர்ப்பு சக்திக்கும் நல்ல மருந்து. யாரும் அறியாத ஒரு பலன் நுங்கில் உள்ளது உடம்பில் சேரக்கூடிய தேவையற்ற கொழுப்புகளை கரைத்து உடல் எடையை கோடை காலங்களில் விரைவாக குறைக்க அருமருந்து நுங்கு. உடல் உஷ்ணத்தால்அவதிப்படுவோர் நுங்கு சாப்பிடுவது நல்லது
சிலருக்கு எவ்வளவு தண்ணீர் கொடுத்தாலும் தாகம் அடங்காது அவர்கள் பனை நொங்கை பதநீருடன் சேர்ந்து சாப்பிட்டால் உடல் உஷ்ணத்தால் ஏற்படும் தண்ணீர் சத்து குறைவு மட்டுமே அவர்களின் தாகம் அடங்கும்.
ரத்த சோகையை நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நொங்கு ஒரு சிறந்த மருந்து.
பெண்களுக்கு ஏற்படும் மார்பகப் புற்றுநோய் கட்டிகள் வருவதை தடுக்கும் சக்தி பனை நுங்கில் உள்ளது .
தற்போது சென்னை முழுவதும் கிடைக்கும் நுங்கை பெண்கள் சாப்பிட்டு தங்களை மார்பகப் புற்று நோயிலிருந்து காத்துக் கொள்ளலாம். மார்பகப் புற்றுநோய் ஏற்படுத்தும் செல்களை அழிக்க வல்லது நுங்கு.
காலையில் எழுந்தவுடன் வெறும் வயிற்றில் சிறிது பதநீருடன் நுங்கை வெட்டி அதில் போட்டு சாப்பிடும் பொழுது உடலில் ஏற்படும் சூடு, அஜீரணம் ,செரிமான கோளாறு, சுறுசுறுப்பு ஆகியவற்றை நுங்கு தர வல்லது ஆகையினால் அனைவரும் பனைமரத்தில் இருந்து கிடைக்கும் நொங்கை சாப்பிட்டு நோயில் இல்லாமல் வாழ்வோம்.
நான் முன்பே கூறியது போல் மார்பகப் புற்றுநோய் பெண்களுக்கு வருவதை தடுக்கக்கூடிய செல்கள் பனைமரத்தின் நுங்கில் அதிகம் அடங்கியுள்ளது எதிர்வரும் கோடை கால ஐந்து மாதங்கள் நுங்கை தவறாமல் பெண்கள் சாப்பிட்டு நோயின்றி வாழ்வோம். சுண்ணாம்பு சத்து அதிகம் உள்ளது பெண்களுக்கு மூட்டு வலி நீங்கும்
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
கர்நாடக மாநில எதிர்க்கட்சி காங்கிரசின் போலி பொய் பரப்புரை! எதிர்வரும் கர்நாடக சட்டப்பேரவை தேர்தல் ஓட்டுக்காக!
என்னதான் பிரச்சனை?
கர்நாடக மாநிலத்தின் அரசு கூட்டுறவு பால் தயாரிப்பு நிறுவன நந்தினி விவகாரம் பற்றி ஒரு விரிவான அலசல்!
கர்நாடக மாநில அரசு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தில் இருந்து பல வருடங்களுக்கும் மேலாக ஒரு மிகச்சிறந்த பால் பொருள் வணிகத்தை தன்னகத்தே கொண்டுள்ள நந்தினி பால். மிகச்சிறந்த தரம் உடனும் குறைந்த விலையுடனும் கர்நாடக மாநிலத்தில் உள்ள அனைத்து பால் விவசாயிகளிடமிருந்து கொள்முதல்
பால் கொள்முதல் செய்து விற்கும் நந்தினி நிறுவனம் குஜராத் மாநில கூட்டுறவு பால் உற்பத்தி நிறுவனமான அமுல் நிறுவனத்திடம் விற்கப் போவதாக கர்நாடக மாநில எதிர்வரும் சட்டப்பேரவை தேர்தலின் ஓட்டுக்களை பெறுவதற்காக காங்கிரஸின் போலி பரப்புரை அம்பலமாகியுள்ளது.
அனைத்தும் ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள முக்கியமான நிறுவனங்கள்..??
1. Transworld 2. Aster health 3. Sharaf DG 4. Lulu 5.Noble Steel 6. White House
இவை அனைத்தும் துபாயில் உள்ள பிரபலமான நிறுவனங்கள்.. Read More...
மேற்கூறிய அனைத்து முக்கியமான நிறுவனங்களிலும் பல மலையாள சேட்டன்மார்கள் நிறுவனராகவோ இயக்குனராகவோ முக்கிய புள்ளியாகவோ இருப்பது மேலும் கூடுதல் செய்தி. எங்கிருந்து வந்தது இவ்வளவு பணம் முதலீடு சேட்ன்மார்களுக்கு ஐக்கிய அரபு அமீரகத்தில் முதலீடு செய்ய?
சில்லறைவணிகம்&வர்த்தக அனைத்தையும் ஐக்கிய அரபு அமீரகத்தில் தன் கைகளில் வைத்திருக்கும் அமைதி மார்க்க சேட்டன்மார்கள். அறிக? எப்படி பெரும்பாலும் கோழிக்கோடு மலப்புரம்பகுதியைசேர்ந்தவர்கள். மலபார், ஆலுக்காஸ், கல்யாண்,பீமா,லூலூ, நெஸ்டோ, ஜெயண்ட், ஃசோபா குழுமம், ரீஜென்ஸி,அல்மதினா குழுமம்.
நேற்று தமிழகபாஜகதலைவர் அண்ணாமலை செய்தியாளர் சந்திப்பில் குறிப்பாக விடியல் முதல்வர் மருமகன் சபரீசன் பண மோசடி ( Money laundering) செய்வதாக குறிப்பிட்டார் அப்படி என்றால்என்ன?
சட்டவிரோதமாக ஒரு நாட்டின் பொருளாதாரத்தையே முடக்கும் செயலாககருதப்படும் Money Laundering( பண மோசடி) என்பது?
நம் தேசத்தின் பண னமதிப்பை முடக்கும் விதமாக ஒரு அந்நிய நாட்டு வங்கியுடன் ஒப்பந்தம் செய்து கொண்டு நம் பணத்தை அங்கே முதலீடு செய்வதன் மூலம் நம் நாட்டின் பொருளாதாரத்தை சட்டவிரோதமாக பாழ்படுத்த முடியும் பொருளாதார வளர்ச்சியை தடுத்து நிறுத்தி முதலீடை குறைக்கும் இந்த செயலே பண மோசடி
இவ்வாறு நம்முடைய பணத்தை அந்நிய வங்கியில் முதலீடு செய்து அந்த நாட்டில் சட்டவிரோதமாக பங்குகள் வாங்குவது தொழிலில் முதலீடு செய்வது போன்றவற்றின் மூலம் இந்திய பொருளாதாரத்தை வேண்டுமென்றே நசுக்க முடியும் இது ஒரு நாட்டின் பொருளாதாரத்தை பாதிக்கும் பணமோசடி செயல் மிகப் பெரும் குற்றம்.
#இருமல்குமார் என்ற நபரை அதிமுகவில் இணைத்த பின்பு தான் பாஜக அதிமுக இடையிலான மோதல் அதிகரித்துள்ளது இதனால் அதிமுகவில் இருக்கும் எஸ்பி வேலுமணி உட்பட பல மூத்த தலைவர்கள் எடப்பாடியிடம் இருமல் குமாரை சேர்த்து நீங்களே கூட்டணிக்குள் பிரச்சனையை ஏற்படுத்தி விட்டீர்கள் என்று தெரிவிக்க, 1(2)
உடனே தவிழ்ந்தபாடியார் இருமல் குமாரை கட்சிக்கு அழைத்து வந்த ராஜ் சத்தியனை நேரில் அழைத்து செம டோஸ் விட்டுள்ளார் உன்னால தான் இவ்வளவு பிரச்சனையும். உடனே தற்பொழுது அதிமுகவில் நடக்கும் எந்த ஒரு கட்சி நிகழ்வுக்கும் இருமல்குமாரை அழைக்க வேண்டாம்.
இருமல் குமாரை இப்படியே கண்டுகொள்ளாமல் விட்டு விடுங்கள் என்று அதிமுக நிர்வாகிகள் அனைவருக்கும் ஒரு உத்தரவு சென்றுள்ளதை தொடர்ந்து அதிமுகவில் தற்போது இருமல் குமாரை ஓரங்கட்டி வைத்துள்ளனர் இதனால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார் #அரசியல்அனாதை_இருமல்குமார்
சுக்கு,மல்லி,பனங்கற்கண்டு சம அளவு எடுத்து பொடி செய்து 200 மில்லி தண்ணீரில் இட்டு சூடாக்கி வடிகட்டி வாரம் 3 முறை பருகுவதனால் செரிமான கோளாறு, வாயுப்பிரச்சனை, மலச்சிக்கல், தலைவலி, பசியின்மை சளி மலச்சிக்கல், ஆஸ்துமா, நீங்கி சுறுசுறுப்பு பிறக்கும்.
மதியஉணவுக்குப்பின் மாலை 3 மணி அளவில் சுக்கு மல்லி காபி பருகுவது நலம், அல்லது இரவு உணவுக்கு முன் ஏழரை மணிக்கு பருகலாம். வயிற்றுப் பிரச்சனை செரிமான கோளாறு நீங்கி மலச்சிக்கல் சரியாகி காலை சுறுசுறுப்புடன் இருப்பீர்கள் சுக்கு மல்லி காபி தினமும் பருகாமல் வாரம் 3 முறை மட்டுமே பருகவும்.
தலைவலி, சைனஸ்பிரச்சனை, ஒற்றைதலைவலி ஆகியவற்றிற்கு அருமருந்து இந்த சுக்குமல்லிகாபி காலை உணவுக்குபின் பனங்கற்கண்டு இட்டு குடிக்கமிகவும் சிறந்தது. பெண்களுக்கு ஏற்படும் வெள்ளைப்படுதல் ,உடல்சூடு ஆகியவை தணிக்க சுக்குமல்லி காபி பனங்கற்கண்டுடன் மாலை வேளையில் பருகி சிறிது தூரம் நடக்கவும்.
இன்று நாம் பார்க்கப் போவது முருங்கைக் கீரையின் பலன்கள்
இரும்புச்சத்து அதிகம் உள்ள கீரை தலைமுடி உதிர்வது, கை கால் மூட்டு வலி, ஆஸ்துமா, நரம்பு தளர்வு,மார்புசளி, தலைவலி பிரச்சனை, செரிமான பிரச்சனை, வயிறுவலி ,வயிறு பொருமல் ,ஆகியவற்றுக்கும் முருங்கைக்கீரை சூப் நல்லது.
ஆண் மலட்டுத்தன்மை விந்தணு குறைபாடு பிரச்சனை நீங்க முருங்கைக் கீரையை இரு கைப்பிடி அளவு எடுத்து& முருங்கைப்பூ ஒரு கைப்பிடி எடுத்து நெய்யில் வறுத்து சின்ன வெங்காயம்,பெருஞ்சீரகம் சேர்த்து சூப்பாக செய்து காலை உணவுக்கு முன் பருகி வந்தால் அனைத்து விதமான ஆண்மை பிரச்சனைகள் தீரும்
முருங்கைபூவை மட்டும் ஒரு கைப்பிடி எடுத்து மசாலா அரைக்காத அம்மியில் வைத்து அரைத்து அதனுடன் பசும் பால் சேர்த்து பனங்கற்கண்டும் சேர்த்து சிறிது கொதிக்கவைத்து ஆறிய உடன் இரவுஉணவுக்கு பின் ஒரு மணிநேரம் கழித்து 48 நாட்கள் ஒருமண்டலம் பருகி வந்தால் தாம்பத்திய பிரச்சனை அனைத்தும் தீரும்.