ஆர்நாப் கோசுவாமி வாட்ஸ் அப் உரையாடலில் தாக்குதலைத் தொடர்ந்து இந்தியா நடத்த இருந்த பாலக்கோட் சர்ஜிகள் ஸ்ட்ரைக் பற்றியும் முன்கூட்டியே அறிந்திருந்தது
தெரிய வந்தது
சத்திய பால் மாலிக் பேட்டி பாதுகாப்பில் பிஜேபி கோட்டை விடுவதை சுட்டி காட்டியது
4 வருஷமாச்சு
புல்வாமா தீவிரவாத தாக்குதலில்,
42 துணை ராணுவப்படையினர்
யாரால் கொல்லப்பட்டனர்
எதற்காக கொல்லப்பட்டனர்
சதிக்கு உதவியது யார் என இதுவரை கண்டு பிடிக்கப்படவில்லை
நீதிமன்றத்தால் குற்றவாளிகளும் தண்டிக்கப்படவில்லை
அவதார புருஷன், அசகாய சூரன் பீற்றலுக்கு ஒன்றும் குறைவில்லை
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
#நிலஉச்சவரம்பு_சட்டம்
மத்திய அரசால் கொண்டுவரப்பட்ட காலம் அது. தமிழகத்தில் இருபோக விவசாய நிலம், ஒருபோக விவசாய நிலம் ,மானாவாரி, தரிசு என ஒரு குடும்பத்துக்கு (ஒரு குடும்பம் என்பது ஐந்து நபர்கள்) 60 ஏக்கர் மட்டுமே வைத்துக் கொள்ளலாம் என்பதே இந்த சட்டத்தின் நோக்கம்.
அதிகப்படியான நிலங்களை அரசே எடுத்து அதனை நிலமற்ற ஏழைகளுக்கு பிரித்து வழங்கும். ஆனால் தமிழகத்தில் நிலம் அதிகமாக வைத்திருந்தவர்கள் அதிகம் உள்ள தனது நிலங்களை அரசாங்கத்திற்கு கொடுத்ததாக எந்த ஆவணமும் இல்லை .
அதிக நிலம் வைத்திருந்தவர்கள் நிலமற்ற மற்றும் குறைந்த நிலமுடைய அவர்களது
உறவினர்களுக்கும்,சொந்த சாதியினருக்கும் வேண்டப்பட்டவர்களுக்கும், கோயில் பெயரிலும் எழுதி வைத்துவிட்டனர் .கோவில் பெயரில் எவ்வளவு நிலம் வேண்டுமானாலும் இருக்கலாம் என்கிற விலக்கு அந்த சட்டத்தில் இருந்தது .
இதில் என்ன ட்விஸ்ட் என்றால் ...60 ஏக்கருக்கு அதிகம் உள்ள நிலத்தை கோவில்
மூன்று பேர் 2ஜி ல 1.76 லட்சம் கோடி ஆதாயம் பெற்று இருந்த நிலையில், தற்போது மொத்த திமுக சொத்து 1.34 லட்சம் கோடியாக குறைந்தது எப்படி?
வங்கியில் டெபாசிட் செய்திருந்தாலே பத்து மடங்கு ஆகி இருக்குமே
1970-ல் குற்றம் சுமத்தி 1976-ல்
கமிஷன் அமைத்து 1980ல் ஊழல் நடைபெறவில்லை என அறிக்கை கொடுத்தது
அதை இன்னும் அவதூறாக பரப்பும் தினமலரிடம் எவ்வளவு நட்ட ஈடு பெற்றது?
ஆடு அவதூறுக்கு 500 கோடி நட்ட ஈடு கேட்பது ஏன்?
1991 ராஜிவ் மரணத்தை விசாரித்த ஜெயின் கமிஷன் இடைக்கால அறிக்கையை வைத்து
ராஜீவை கொன்றது திமுக என வீதி வீதியாக அவதூறு பரப்ப ஜெயாவுக்கு உதவியவர் சூனா சாமி.
1998 ல் கலைஞர் விடுவிக்கப்பட்டார்.
சூனா சாமி மீது ஏன் அவதூறு வழக்கு பதியவில்லை?
#லண்டனில்_மோடி
மனைவி மினல் குடும்பம் வசித்த லண்டனில் இருந்து கிரிக்கெட் கிளப் தலைவர் ஆதித்ய வர்மா மூலம் சீனிவாசனுக்கு எதிரான காய்களை நகரத்தினார் லலித் மோடி.
ஏற்கனவே இருந்த நிதி மோசடியுடன்
இந்திய அமலாக்கத் துறை பங்கிற்கு 1டஜன் வழக்குகளை புனைந்தது indiatoday.in/india/story/la…
1985ல் Cocaine வாங்கும் போது 10000$ துப்பாக்கி முனையில் பறித்ததாக சந்தேகித்து மாணவனை தாக்கிய வழக்கில் அமெரிக்க போலீசால் கைது செய்யப்பட்டு,சிறை தண்டனைக்கு பின் நாடு கடத்தப்பட்டார் டெல்லியைச் சேர்ந்த வியாபார குடும்பத்து இளைஞன் லலித் மோடி
முந்தரா துறைமுகம் விற்றது ஊழலில் வராது தொழில் வளர்ச்சிக்கு அரசு வழங்கிய சலுகை
~ நேற்றைய பட்டியலுக்கு ஒரு பக்தரின் ரியாக்ஷன்
சரி, பந்தேல்கண்டு பேக்கேஜ் என்னானு கேட்டால், அதுக்கு குஜராத் சிஎம் நரேந்திரரை குற்றம் சாட்ட முடியாது என்கிறார்
உங்க வாய், உங்க உருட்டு
11) பனாமா பேப்பர்ஸ்
(National)
தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலின் மகன் விவேக், பணமதிப்பு நீக்கம் செய்யப்பட்ட போது கேமன் தீவுகளில் GNY ஆசியாவில் ஹெட்ஜ் நிதி மூலம் திடீரென வந்த அன்னிய நேரடி முதலீடு 2017-18ல் ₹8,300 கோடி
பிஜேபி ஆட்சியின் போது 111 சிட் ஃபண்ட் நிறுவனங்கள் 2015-17 க்கு இடையில் 1,33,697 விவசாயிகள் மற்றும் ஏழை மக்களிடம் 4,84,39,18,122 மோசடி செய்தன, அவர்களில் யாரும் தங்கள் பணத்தை திரும்பப் பெறவில்லை.