பட்டிணத்தார் சுடுகாட்டில் தன் தாய்க்கு ஈமச்சடங்கு செய்தபோது பாடிய பத்து பாடல்களும் மிகவும் சிறப்பு வாய்ந்தவை.
பட்டினத்தடிகள் துறவியாக ஊர் ஊராகத் திரிந்து கொண்டிருந்த காலத்தில் அவருடைய அன்னையார் மரணம் அடைந்தார். ..
"அவருடைய ஈமச்சடங்கை நான் எங்கிருந்தாலும் வந்து செய்து தருவேன்" என்று வாக்களித்திருந்த படி பட்டினத்தடிகள் சரியான நேரத்தில் சுடுகாட்டிற்கு வந்து சேர்ந்தார்.
அவருடைய தாயின் சிதைக்காக உறவினர்கள் அடுக்கியிருந்த காய்ந்த விறகுகளை அகற்றிவிட்டு பச்சை வாழைமட்டைகளையும் இலைகளையும்
கொண்டு சிதையடுக்கி, "ஐயிரண்டு திங்களாயங்கமெலா நொந்து பெற்று" என்று பாடத் தொடங்கி, தம் தாயாரை தீயுண்ணச் செய்து தம் தாய்க்குரிய கடனைக் கழித்தார்.அந்தப் பாடல்கள் மிகப் புகழ்பெற்றவை.
தாயாருக்குத் தகனக்கிரியை செய்யும்போது பாடியவை...
.1. ஐயிரண்டு திங்களாய் அங்கமெலாம் நொந்து பெற்றுப்
பையலென்ற போதே பரிந்தெடுத்துச் - செய்ய இரு
கைப்புறத்தில் ஏந்திக் கனகமுலை தந்தாளை
எப்பிறப்பில் காண்பேன் இனி ?
2.முந்தித்தவம் கிடந்து முந்நூறு நாள் அளவும்
அந்திபகலாச் சிவனை ஆதரித்துத் - தொந்தி
சரியச் சுமந்து பெற்ற தாயார் தமக்கோ..
எரியத் தழல் மூட்டுவேன் ?
3. வட்டிலிலும் தொட்டிலிலும் மார்மேலும், தோள்மேலும்
கட்டிலிலும் வைத்தென்னைக் காதலித்து - முட்டச்
சிறகிலிட்டுக் காப்பாற்றிச் சீராட்டும் தாய்க்கோ
விறகிலிட்டுத் தீமூட்டுவேன் ?
5 அரிசியோ நான் இடுவேன் ஆத்தாள் தனக்கு
வரிசையிட்டுப் பார்த்து மகிழாமல் -
கொஞ்சம் பொறுமையா படிங்க இந்துக்களே 🙏
இந்திய வாழ் தாலிபான்களும் இந்திய வாழ் பாவாடைகளும் ஒரு நாளும் இந்துகளோடு இணக்கமா வாழ முடியாது என்பதை ஒரு சின்ன லட்டு எடுத்து கூறிவிட்டது...
நாங்க மாமன் மச்சான் அண்ணன் தம்பி இது தமிழ்நாடு அப்படினு எல்லாம் உருட்டிகிட்டு இந்து கோவில்ல வந்து..
ரோஸ்மில்க் எல்லாம் கொடுத்துட்டு மதம் என பிரிந்தது போதும் மயிரை புடுக்கியது போதும்னு இந்துகளை ஏமாற்றிகிட்டு இருந்தவனுகளை, அவனுக யார்னு சின்ன லட்டு காட்டிவிட்டது...
மனசு முழுக்க வன்மம், உண்மையில் குரோதம் வெறுப்பு பகை...
மனது முழுக்க முழுக்க இந்து மத வெறுப்பு ..
இந்து மத அழிப்பு தான் நிரம்பி உள்ளது என்று சின்ன லட்டு எடுத்து கூறி விட்டது...
அரசியல் ரீதியாக பாஜகவை மோடியை அந்த கட்சிகாரனுகளை எதிர்த்தால் அது வேறு...ஆனால் இதில் எந்த கட்சியும் கிடையாது முழுக்க முழுக்க இந்துகள் நம்பிக்கை சார்ந்த விஷயம்...அதில் தான் இந்த மாற்றுமத ஆட்கள் ..
"பொதுவாக ராமநவமி என்று சொன்னால் அது பெரும்பாலும் சைவர்கள் வைஷ்ணவர்கள் என அனைவருக்கும் ஒரே நாளில் வரும்.
ஒரே நாளில் கொண்டாடுவோம். ஆனால் கிருஷ்ண ஜயந்தியைப் பொருத்த அளவில் சிலர் ஜன்மாஷ்டமி அல்லது கோகுலாஷ்டமி என்று ஒரு நாளிலும் சிலர் ஶ்ரீ ஜயந்தி, கிருஷ்ண ஜயந்தி என்று ...
ஒரு நாளிலும் கொண்டாடுவது வழக்கம். ஏன் இப்படி இரண்டு தினங்களாக வருகிறது என்று பலரும் கேட்பார்கள்.
பெருமாள் ராமாவதாரத்தில் 'ஒரு சொல், ஒரு இல், ஒரு வில்' என்று வாழ்ந்தவர். எனவே அவர் பிறந்த தினமும் ஒரே நாளாகக் கொண்டாடப்படுகிறது. ஆனால் கிருஷ்ணரோ சுபாவத்திலேயே விளையாட்டுத்தனம் ..
மிகுந்தவர் ஆண்டாள் கண்ணனைப் பாடும்போது, 'ஏலாப் பொய்களுரைப்பானை இங்கே போதக் கண்டீரே...' என்று பாடுவாள். ஏற்றுக்கொள்ள முடியாத பொய்களைச் சொல்வானாம் கண்ணன். காரணம் கோகுலத்தில் அவன் விளையாட்டுப் பிள்ளை.
கண்ணனுக்கு இரண்டு தந்தை, இரண்டு தாய். ஆம், பெற்றெடுத்த தாய் தந்தை
பயங்கர சதி தோற்கடிக்கப்பட்டது !
ஒரே கல்லில் 4 மாங்காய் அடிக்கப் பார்த்த சீனா !
ராகுலின் டகாடக்… டகாடக்… திட்டமான ஏழைகளுக்கு மாதம் ₹ 8,500 வீதம் ஆண்டுக்கு ₹ 1 லட்சம் இலவசமாக வழங்கப்படும் என்ற திட்டம் ராகுலின் பங்காளியான சீனாவின் மறைமுகமாக “இந்தியாவை அழிக்கும் படுபயங்கரமான”
படுபயங்கரமான”திட்டமாக இருக்கலாம் .
1. இந்த திட்டத்தால் உறுதியாக ராகுல் பிரதமர் ஆக விடுவார் என சீனா கணக்குப் போட்டதாம்.
ராகுல் பிரதமர் ஆனவுடன் இந்த மாதம் ₹ 8,500/-திட்டத்தை அமல் படுத்தினால்,
(அ) இந்தியாவின் கஜானா மொத்தமும் ஒரே வருடத்தில் காலியாகி நாடே திவால் விடும், அதனால்
இந்தியாவில் பண வீக்கம் ஏற்பட்டு இந்தியப் பொருளாதாரம் அதல பாதாளத்தில் விழுந்து விடும், இதன் விளைவாக வேலைவாய்ப்புகள் குறையும், அந்நிய நேரடி முதலீடுகள்(FDI) வெளியேறும், உள்நாட்டு கலவரங்கள் ஏற்படும்.
இந்த நிலையில் காங்கிரஸ் ஆட்சி என்பதால் அதை சீனாவின் கடன் வலையில் சுலபமாக ..
சிவலிங்கம் ஒன்றை வெட்டியான் ஒருவன் பிணத்துக்காகக் குழி தோண்டும்போது கண்டெடுத்தான். அதை அரசனிடம் எடுத்துச் சென்றபோது சுடுகாட்டில் கிடைத்ததை நீயே வைத்துக்கொள் சுடுகாட்டுச் சாம்பலை வைத்து அபிஷேகம் செய் என்று ஏளனமாக அரசன் கூறிவிட்டான். ..
🚩இறை வழிபாடு என்றால் என்ன என்று தெரியாத வெட்டியானும் அரசனது வார்த்தைகள் ஏளனமானவை என்பதை அறியாமல் பிணம் எரித்த சாம்பலைக் கொண்டு சிவலிங்கத்துக்கு அபிஷேகம் செய்து வழிபட்டான்.
🚩ஒருநாள் திடீரெனப் பெய்த மழையினால் சுடுகாட்டில் இருந்த சாம்பல் முழுவதும் கரைந்து விட்டது...
சிவலிங்கத்துக்கு அபிஷேகம் செய்ய சாம்பல் இல்லையே என வருந்திய அவனும் விராட்டிகளை அடுக்கி தீயை மூட்டிவிட்டு தனது மனைவியிடம் நான் இந்த தீயில் விழுகிறேன். என் உடல் எரிந்து கிடைக்கும் சாம்பலைக் கொண்டு சிவலிங்கத்துக்கு அபிஷேகம் செய் என்று கூறினான்..