கர்நாடக மாநில எதிர்க்கட்சி காங்கிரசின் போலி பொய் பரப்புரை! எதிர்வரும் கர்நாடக சட்டப்பேரவை தேர்தல் ஓட்டுக்காக!
என்னதான் பிரச்சனை?
கர்நாடக மாநிலத்தின் அரசு கூட்டுறவு பால் தயாரிப்பு நிறுவன நந்தினி விவகாரம் பற்றி ஒரு விரிவான அலசல்!
கர்நாடக மாநில அரசு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தில் இருந்து பல வருடங்களுக்கும் மேலாக ஒரு மிகச்சிறந்த பால் பொருள் வணிகத்தை தன்னகத்தே கொண்டுள்ள நந்தினி பால். மிகச்சிறந்த தரம் உடனும் குறைந்த விலையுடனும் கர்நாடக மாநிலத்தில் உள்ள அனைத்து பால் விவசாயிகளிடமிருந்து கொள்முதல்
பால் கொள்முதல் செய்து விற்கும் நந்தினி நிறுவனம் குஜராத் மாநில கூட்டுறவு பால் உற்பத்தி நிறுவனமான அமுல் நிறுவனத்திடம் விற்கப் போவதாக கர்நாடக மாநில எதிர்வரும் சட்டப்பேரவை தேர்தலின் ஓட்டுக்களை பெறுவதற்காக காங்கிரஸின் போலி பரப்புரை அம்பலமாகியுள்ளது.
நந்தினி அண்ட் அமுல் இரண்டுமே விவசாயிகளிடமிருந்து கூட்டுறவு முறைப்படி பால்கொள்முதல் செய்து அதிலிருந்து பால் சம்பந்தப்பட்ட எல்லா பொருட்களும் விற்பனைசெய்து வரும் நிறுவனங்கள் நந்தினி கர்நாடகமாநிலம் தலைமையகம் அமுல் குஜராத் மாநில தலைமையகம் இரண்டுமே கூட்டுறவு வணிகம் செய்யும் நிறுவனங்கள்
காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் சித்தராமையா டி ஜே சிவகுமார் மதச்சார்பற்ற ஜனதா தளத் தலைவர் குமாரசாமி ஆகியோர் எதிர்வரும் சட்டப்பேரவைத் தேர்தல் ஓட்டுக்காக கர்நாடகமாநில நந்தினி எனும் பால் பொருள் நிறுவனம் குஜராத் மாநில அமுலிடம் விற்கப் போவதாக போலி பரப்புரை செய்து
கர்நாடக மாநில நந்தினி பால் பொருள் தயாரிப்பு நிறுவனம் குஜராத் மாநில அமுனிடம் ஆளும் பாரதிய ஜனதா கட்சி விற்கப் போவதாக போலி பரப்புரை செய்து சமூக ஊடகங்களில் கடந்த ஒரு வார காலமாக மக்களிடையே வெறுப்புணர்வை தூண்டும் வகையில் போலி பரப்பரை செய்து வருவது தற்போது அம்பலமாகியுள்ளது.
கூட்டுறவு சம்பந்தப்பட்ட பால் பொருள் நிறுவனங்கள் இரண்டுக்கும் இரண்டும்போட்டி அல்ல இரண்டுமே தேசி ரீதியிலான வணிகத்தை மேற்கொள்ளும் தயாரிப்புகள் நந்தினிபால் பொருள் தமிழ்நாடு உள்பட எல்லா இந்திய மாநிலங்களிலும் கிடைக்கிறது. அதே போல் அமுல் குஜராத் உள்பட அனைத்து பகுதிகளிலும் கிடைக்கும்
கர்நாடக ஆளும் பாஜக முதல்வர் பசவராஜ் பொம்மை செய்தியாளர் சந்திப்பில் கூறியது நந்தினி எனும் பால் பொருள் கர்நாடக மாநில கூட்டுறவு தயாரிப்பு நிறுவனத்தை விற்கக்கூடிய எந்த ஒரு முடிவும் பாஜகவிடம் இல்லை. இது தேர்தலுக்காக திட்டமிட்டு செய்யப்படும் போலி பரப்புரை என தெரிவித்துள்ளார்.
குஜராத் மாநிலம் ஆனந்த் பால் உற்பத்தியாளர்கள் சங்க அமுல் தயாரிப்பின் மேலாண் இயக்குனரும் நந்தினி பால் கொள்முதல் நிறுவனத்தை வாங்குவதற்கு உண்டான எந்த ஒரு முடிவும் இதுவரை மேற்கொள்ளப்படவில்லை என ஊடகங்களில் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் கர்நாடக மாநிலத்தில் உள்ள அனைத்து எதிர்க்கட்சி தலைவர்களும் பாஜகவிற்கு எதிராக கூட்டுறவு பால் நிறுவனமான நந்தினி விற்கப் போவார் படப் போவதாக போலி பரப்புரை செய்து பால் பொருள் விவசாயிகளிடம் ஓட்டுக்களை பெறுவதற்காக செய்யப்படும் சூழ்ச்சி என்பது தற்போது அம்பலமாக உள்ளது.
இன்று உணவே மருந்து பகுதியில் நாம் பார்க்கப்போவது சிறு குழந்தைகள் & வாலிபவயதுடையவர் சாப்பிட ருசியான சத்துமாவு கஞ்சி எப்படி தயாரிப்பது ?
இந்த சத்துமாவு கஞ்சியை ஆரோக்கிய பானங்களுக்கு பதிலாக கீழேகொடுக்கக்கூடிய செய்முறைபடி கஞ்சியாகசெய்து குடிக்கலாம்.
கீழே கொடுக்கக்கூடிய அளவுகளில் தானியங்களை வறுத்து/ சூரிய ஒளியில் காய வைத்து வறுத்து மிக்ஸியில் நன்றாக அரைத்து செய்முறை படி கஞ்சியாக செய்து குடிக்கலாம்.
கேழ்வரகு 400கிராம்
சம்பா கோதுமை 500கி
வறுத்த உப்பில்லாத வேர்க்கடலை 250 கிராம்
பொட்டுக்கடலை 250 கிராம் முந்திரிப் பருப்பு 100
பாதாம் பருப்பு 100 கிராம்
ஜவ்வரிசி 50 கி
மக்காசோளம் 100 கி
கம்பு 250 கி
சாமை 250 கி
வரகு 250 கி
குதிரைவாலி 250 கி
கொள்ளு 100 கி இவை அனைத்தையும் பொன்னிறமாக வறுத்து ரைஸ்மில் கொடுத்து மாவாக அரைத்து கொள்ளவும்
இன்று நம் உணவேமருந்து பகுதியில் பார்க்கப் போவது உணவுகளில் அமிர்தம் என்று அழைக்கப்படும் 'பசுநெய்'
பசுநெய்யை உணவில்சேர்த்து சாப்பிடுவதால் ஏற்படும்பயன்கள் கோடை காலத்தில் உடல் வெப்பத்தை தணிக்கும், குடல் புண்கள், பெப்டிக் அல்சர் எனும் முதல் நிலை வயிற்றுப்புண் நீங்கும்
நெய் குழந்தைகளுக்கு சுடு சாதத்தில் பிசைந்து கொடுக்க அவர்களது ஞாபக சக்தி அதிகரிக்கும் உடம்பிற்கு சுறுசுறுப்பை அளிக்கும் பசு நெய். அடிக்கடி ஏற்படும் பசியின்மை வயிற்று உபாதைகள் வாயு பிரச்சனை ஆகியவற்றுக்கு நெய் ஒரு அருமருந்து. தினமும் மதிய வேளையில் சிறிது சூடு சாதத்தில் ஒரு ஸ்பூன்
பசு நெய் ஒரு ஸ்பூன் விட்டு நன்றாக பிசைந்து சிறிது உப்பு சேர்த்து எந்த ஒரு குழம்பு சாப்பாடு சாப்பிடுவதற்கு முன்பும் இந்த நெய் சோறை பசு நெய் கலந்த சோற்றை சாப்பிடும் பொழுது நம் குடல்கள் வலுப்பெற்று எளிதாக செரிமானம் ஆகும். அதிகாலை எழுந்தவுடன் வயிற்றுப்புண் பிரச்சனை உள்ளோர் இரண்டு
அனைத்தும் ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள முக்கியமான நிறுவனங்கள்..??
1. Transworld 2. Aster health 3. Sharaf DG 4. Lulu 5.Noble Steel 6. White House
இவை அனைத்தும் துபாயில் உள்ள பிரபலமான நிறுவனங்கள்.. Read More...
மேற்கூறிய அனைத்து முக்கியமான நிறுவனங்களிலும் பல மலையாள சேட்டன்மார்கள் நிறுவனராகவோ இயக்குனராகவோ முக்கிய புள்ளியாகவோ இருப்பது மேலும் கூடுதல் செய்தி. எங்கிருந்து வந்தது இவ்வளவு பணம் முதலீடு சேட்ன்மார்களுக்கு ஐக்கிய அரபு அமீரகத்தில் முதலீடு செய்ய?
சில்லறைவணிகம்&வர்த்தக அனைத்தையும் ஐக்கிய அரபு அமீரகத்தில் தன் கைகளில் வைத்திருக்கும் அமைதி மார்க்க சேட்டன்மார்கள். அறிக? எப்படி பெரும்பாலும் கோழிக்கோடு மலப்புரம்பகுதியைசேர்ந்தவர்கள். மலபார், ஆலுக்காஸ், கல்யாண்,பீமா,லூலூ, நெஸ்டோ, ஜெயண்ட், ஃசோபா குழுமம், ரீஜென்ஸி,அல்மதினா குழுமம்.
நேற்று தமிழகபாஜகதலைவர் அண்ணாமலை செய்தியாளர் சந்திப்பில் குறிப்பாக விடியல் முதல்வர் மருமகன் சபரீசன் பண மோசடி ( Money laundering) செய்வதாக குறிப்பிட்டார் அப்படி என்றால்என்ன?
சட்டவிரோதமாக ஒரு நாட்டின் பொருளாதாரத்தையே முடக்கும் செயலாககருதப்படும் Money Laundering( பண மோசடி) என்பது?
நம் தேசத்தின் பண னமதிப்பை முடக்கும் விதமாக ஒரு அந்நிய நாட்டு வங்கியுடன் ஒப்பந்தம் செய்து கொண்டு நம் பணத்தை அங்கே முதலீடு செய்வதன் மூலம் நம் நாட்டின் பொருளாதாரத்தை சட்டவிரோதமாக பாழ்படுத்த முடியும் பொருளாதார வளர்ச்சியை தடுத்து நிறுத்தி முதலீடை குறைக்கும் இந்த செயலே பண மோசடி
இவ்வாறு நம்முடைய பணத்தை அந்நிய வங்கியில் முதலீடு செய்து அந்த நாட்டில் சட்டவிரோதமாக பங்குகள் வாங்குவது தொழிலில் முதலீடு செய்வது போன்றவற்றின் மூலம் இந்திய பொருளாதாரத்தை வேண்டுமென்றே நசுக்க முடியும் இது ஒரு நாட்டின் பொருளாதாரத்தை பாதிக்கும் பணமோசடி செயல் மிகப் பெரும் குற்றம்.
நுங்கின் சுவையே அலாதி! அதில் விட்டமின் பி ,இரும்பு சத்து ,கால்சியம் ,துத்தநாகம் பொட்டாசியம் போன்ற பல்வேறு சத்துக்கள் பனை மரத்தில் இருந்து கிடைக்கும் மூங்கில் அடங்கியுள்ளது. கோடை காலங்களில் தொடர்ந்து நுங்கு சாப்பிட்டால் எலும்பு சம்பந்தப்பட்ட வலிகள் நீங்கும்.
உடலுக்கு இயற்கையாக குளிர்ச்சியை அளிக்கக்கூடியது நுங்கு.குளிர்பானம் அருந்துவதே தவிர்த்து நொங்கு சாப்பிட்டால் உடல் வெப்பம் தணியும், வெயில் காலங்களில் குழந்தைகளுக்கு ஏற்படும் சின்னம்மை நோய் நுங்கு சாப்பிடுவதனால் தவிர்க்கப்படும் நுங்கில் நோய் எதிர்ப்பு சக்தி மிகவும் அதிகம்.