Twitter author Profile picture
Apr 17 5 tweets 7 min read Twitter logo Read on Twitter
தமிழக @BJP4TamilNadu மாநிலத் தலைவர் @annamalai_k அவர்கள் சென்னையில் அதிக வாடகை கொண்ட வீட்டில் ஆடம்பரமாக வாழ்கிறார் என @arivalayam மற்றும் @DMKITwing 200 ரூபாய் உபீஸ்கள் எல்லாம் கேள்வி கேட்கிறார்கள்.@annamalai_k அவர்கள் Z பிரிவு பாதுகாப்பின் கீழ் வந்த பிறகு எப்படி வீட்டினுடைய 1/5 ImageImage
அமைப்பு இருக்க வேண்டும் என்று #பாதுகாப்பு #காரணம் கருதி #Zபிரிவு #போலீசார் சொன்னதின் காரணமாக பாதுகாப்பான வீட்டில் நண்பர்கள் உதவியுடன் வசித்து வருகிறார். அண்ணன் @annamalai_k அவருடைய வாழ்க்கையை விமர்சனம் பண்ணுவதற்கு ஊழலே பிரதானம் லஞ்சமே வாழ்க்கை என்று #விஞ்ஞான #ஊழல் செய்து 2/5 ImageImage
கொண்டிருக்கின்ற @arivalayam மற்றும் @V_Senthilbalaji ஆட்கள் அவருடைய கிராமத்து தோட்டத்தின் இருப்பிடத்தையும் அவர் வாழ்ந்து கொண்டிருந்த கிராமத்து வீட்டையும் தயவு செய்து ஒரு முறை நேரில் சென்று பாருங்கள், அவர்கள் செல்லும் செலவை நானே என்னுடைய சொந்த செலவில் 3/5 ImageImage
கூட்டிச் சென்று காட்டுகிறேன். தூய்மைக்கு சொந்தக்காரரான வருங்கால தமிழகத்தின் ஒரே நம்பிக்கை நட்சத்திரம், தவ வாழ்க்கை மேற்கொண்டு இருக்கின்ற அண்ணன் @annamalai_k அவர்களைப் பற்றி பேசுவதற்கு சாராயம் விற்று பிழைப்பு நடத்திக் கொண்டிருக்கும் நபர்களுக்கு எந்தவிதமான அருகதியும் 4/5 ImageImage
யோக்கியதையும் இல்லை என்பதை கூறிக்கொள்கிறேன் திராணி இருந்தால் தெம்பு இருந்தால் பொதுவெளியில் குற்றம் சுமத்துவதை விட்டுவிட்டு சட்ட ரீதியாக சிந்தியுங்கள் எங்கள் தலைவர் சந்திப்பதற்கு தயாராக இருக்கிறார் சவாலை முறியடிப்பார். 5/5 @CMOTamilnadu @AmitShah @KesavaVinayakan
@blsanthosh ImageImage

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with Twitter author

Twitter author Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(