★சிறு வயதிலேயே நன்னடத்தை நெறிகளை கற்றுக்கொடுக்க வேண்டும்.

★பள்ளிக்கூடத்தில் சேர்க்கும் முன்  வீட்டிலேயே ஒழுக்கத்தை கற்றுத்தர வேண்டும்.

★சிறுவயதில் செய்யும் முதல் தவறை மன்னிக்கவே கூடாது. சிறு தவறுதான் என்றாலும் துவக்கத்திலேயே தண்டிக்க வேண்டும்.
★தற்போது பள்ளிகளில் நன்னடத்தை வகுப்புகள்( MORAL INSTRUCTIONS) நடத்தப்படுவதில்லை. அவைகள் நடைமுறைக்கு வரவேண்டும்.

★தன்னுடைய மகனோ மகளோ வெறும் மதிப்பெண் பெற்றால் மட்டும் போதாது, வாழ்வியல் கல்வி அவசியம், மனிதநேயத்தை உணர்வது அவசியம் என்று பெற்றோர் புரிந்து கொள்ளவேண்டும்.
★தங்கள் பெற்றோரைவிட ஆசிரியரைவிட சிறந்த வழிகாட்டி யாருமில்லை என்பதை மாணவர்கள் உணரவேண்டும்.
★தங்கள் பிள்ளைகளை தொடர்ந்து கண்காணித்து அவர்களை அரவணைத்து அவர்கள் மனதில் தங்களைப்பற்றிய உயர்ந்த எண்ணம் உருவாக பெற்றோர் முயற்சிக்க வேண்டும்.

இப்படி பிள்ளைகளை வளர்த்தாலே நல்ல சந்ததியை உருவாக்க முடியும்.
★குற்றம் புரிவதற்கான சந்தர்ப்பம் சூழ்நிலை சுற்றுப்புறங்கள் களையப்பட வேண்டும்.

★ குற்றவாளிகளை உருவாக்கக்கூடிய மது மற்றும் போதைப்பொருள் உற்பத்தியும் விற்பனையும் தடை செய்யப்படவேண்டும்.
★குற்றம் சாட்டப்பட்டவர் மீதான விசாரணை விரைந்து முடிக்கப்பட்டு, குற்றம் நிரூபிக்கப்பட்டால் தண்டனையை உடனே வழங்கி பொது இடத்தில் நிறைவேற்ற வேண்டும்.

★வாய்ப்பு இருக்கும் பட்சத்தில் குற்றம் சாட்டப்பட்டவரின் உறவினர்களே தண்டிக்க வகை செய்யவேண்டும்.
★குற்றம் நிரூபிக்கப்பட்டவனுக்கு ஆதரவாக சாதி அமைப்புகளோ கட்சிகளோ களமிறங்க அனுமதிக்கக்கூடாது.

★தங்கள் சுயலாபத்திற்காக குற்றவாளிக்கு ஆதரவாளர்கள் போல் நடிப்பவர்களும் தண்டிக்கப்படவேண்டும்.
★குற்றம் புரிந்தால் குறுகிய காலத்தில் விசாரித்து தண்டிக்கப்படுவோம் என்ற அச்சத்தை ஒவ்வொரு குடிமகனும் உணரச்செய்ய வேண்டும்.

★குற்றங்களை தடுக்க எடுக்கப்படும் நடவடிக்கைகளுக்கு பாகுபாடின்றி மக்கள் ஆதரவளிக்க வேண்டும்.
★இதெல்லாம் சாத்தியமாகுமா என்பதைவிட எப்படி நடைமுறைப்படுத்தலாம் என்று சிந்திக்க வேண்டும்.

படிக்கும்போது நல்லாதான் இருக்கு..ஆனா... !!!!

#படித்ததில்_பிடித்தது

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with Raamraaj 🇮🇳🇮🇳🇮🇳

Raamraaj 🇮🇳🇮🇳🇮🇳 Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @Raamraaj3

Apr 20
#சோறு

காலை அலுவலகத்திற்கு வந்துகொண்டு இருந்தேன். சிப்காட்டுக்குள் போய்க்கொண்டு இருக்கும் போது ரோடு வெறிசோடி கிடந்தது. தூரத்தில் போகும் போதே அந்த காட்சி என் கண்ணில் பட்டது.
ஒரு டிவிஎஸ் வண்டி ரோட்டோரமாக நின்றுகொண்டு இருந்தது. ரோட்டில் ஒரு முதியவர் நின்று கொண்டு தார்ரோட்டில் கொட்டிக்கிடக்கும் சாதத்தை பார்த்துக்கொண்டே நிற்கிறார். அவர் கையில் வெறும் டிப்பன் பாக்ஸ் ஒன்று ஒரு சின்ன பாக்ஸ் ஒன்று இருக்கிறது.
அவர் கீழே கிடந்த உணவை வெறித்து பார்த்துக்கொண்டு இருக்கிறார்.

அவரைப்பற்றி சொல்லனும்னா படிச்சவர் மாதிரி இருந்தார். கண்ணாடி அணிந்து இருந்தார்,  வயது அறுபது நெருங்கும் தோற்றம். வெள்ளை சட்டை, பிரவுன் கலர் பேண்ட்.
Read 16 tweets
Apr 20
*அற்புத ரகசியங்கள் நிறைந்த அருள்மிகு பார்த்தசாரதி கோயில், திருவல்லிக்கேணி*

தருமத்தை நிலைநாட்ட வேண்டி நிகழ்ந்த மகாபாரதப்போரில் பீஷ்மர் எய்த அம்புகளை பார்த்தனுக்குத் தேரோட்டியாக நின்று தாமே தாங்கியதால் ஏற்பட்ட வடுக்களை உற்சவர் திருமுகத்தில் இன்றும் தரிசிக்கலாம்.

1 Image
இந்த ஐதீகத்தின் அடிப்படையில் பெருமாள் ஸ்ரீ பார்த்தசாரதி என்றழைக்கப்படுகிறார்.

ஆலயமும் அப்பெயரில் அழைக்கப்படுகிறது. காயங்களுடன் இருப்பதால் இவருக்கான நைவேத்யத்தில், நெய் அதிகம் சேர்க்கப்படுகிறது. மிளகாய் போன்ற காரமான பொருட்கள் சேர்ப்பதில்லை.

2
அழகாக பிறக்கவில்லையே என வருந்துபவர்கள், திருமாலின் இந்த கோலத்தை தரிசித்தால் அழகு அழியும் தன்மையுடையது என்ற தத்துவத்தை உணர்வர்.

3
Read 24 tweets
Apr 19
வாழ்க்கையில் சோதனை என்பது எல்லோருக்கும் உண்டு....

அதில் ஏழை ,பணக்காரன்,
ஆத்திகன் , நாத்திகன் ,
இறையடியார்கள் ,,,
ஏன் இறைவனே பிறப்பெடுத்து வந்தாலும் நிச்சயம் அவனுக்கும் பல சோதனைகள் உண்டு 

ராம-ராஜ்ஜியம் மக்கள் எல்லோரும் ராமன் பொற்கால ஆட்சியில் பேரானந்தமாக வாழ்ந்தனர் Image
அந்த நேரம் பார்த்து சோதனையாக துர்வாச-மாமுனிவர் தன் சீடர்களுடன் ராமனை காண அயோத்தி வந்தார் .

இதையறிந்த அயோத்தி மக்கள் மற்றும் அரசவையில் உள்ளோர் யாவரும் கொஞ்சம் பயத்தோடு அவருக்கு வணக்கம் கூறி வரவேற்றனர்
காரணம் துர்வாசர் கோபப்பட்டு சபிப்பதில் வல்லவர் மற்ற முனிவர்கள் எல்லாம் கோபப்பட்டு சபித்தால் தங்கள் தவ சக்தியில் ஒரு பகுதியை இழந்துவிடுவர் பின் மீண்டும் அந்த இழந்த சக்தியை பெற பலவருடங்கள் தவம் மேற்கொள்ளவேண்டும்
Read 27 tweets
Apr 19
#அமாவாசை என்றால் என்ன? ⚫

மாதுர்காரனாகிய சந்திரனும் பிதுர்காரகனாகிய சூரியனும் ஒன்றாக இணையும் காலமே அமாவாசை எனப்படும்.
சந்திரன் என்றால் தாய் மற்றும் தாய்வழி உறவினர்கள் சூரியன் என்றால் தந்தை மற்றும் தந்தை வழி உறவினர்கள்
இவர்கள் இருவரும் இணையும் அமாவாசை தினத்தில் மறைந்த நமது முன்னோர்கள் அவர்களது சந்ததியினர் வாழ்வில் முன்னேற தடைகள் அகல,
பலவித தோஷசங்கள் நிவர்த்தி பெற இந்த உலகிற்கு அவர்கள்அந்த தினத்தில் எந்த ரூபத்திலாவது வந்து அருள் புரிவார்கள் என்பது ஐதீகம்.
Read 36 tweets
Apr 19
ஒரு பெரிய கார் கம்பெனியில் ஒரு இளைஞன் வேலைக்கு சேர்ந்தான். படுசுட்டி மட்டுமல்ல புத்திசாலியும் கூட..

சில காலம் கழித்து அவன் தானே ஒரு காரை வடிவமைத்தான்.. அதை அவனின் மேலாளரிடம் காண்பித்தான்..
அற்புதம் என்றார் மேலாளர்.. 

இது போல் எந்த கம்பெனியும் தயாரிக்கவில்லை.. உடனே காரை உருவாக்குவோம் என்று அந்த கம்பெனி முதலாளியின் அனுமதியோடு காரை தயாரித்தனர்..

முதலாளிக்கு மிகுந்த சந்தோஷம்.. முதல்கார் கண்ணை கொள்ளை கொண்டது.. அனைவருக்கும் மகிழ்ச்சி..
காரை மார்க்கெட்டிங் பிரிவுக்கு எடுத்து செல்ல முற்படும் போது தான் தெரிந்தது..

காரின் உயரம் வாயிலின் உயரத்தைவிட ஒரு இன்ச் அதிகம்..

ஆஹா.. 

இளைஞன் சோர்ந்தான்.. தன்னையே நொந்து கொண்டான்..

ஆளாளுக்கு ஐடியா கொடுக்க ஆரம்பித்தனர்..
Read 8 tweets
Apr 19
நந்தி மூலவராக அருள்பாலிக்கும் கோவில்...

பொதுவாக மூலவராக இருக்கும் ஈசனின் கருவறைக்கு வெளியே தான் நந்தி வீற்றிருந்து அருள்பாலிப்பார்.

ஆனால் பெங்களூருவில் உள்ள  பசவன்குடி என்ற இடத்தில் நந்தியே மூலவராக இருந்து பக்தர்களுக்கு அருள்புரிகிறார்.

1 Image
இந்த நந்தி கோவில் பசவன்குடியில் ஒரு குன்றின் மீது அமைந்திருக்கிறது. இந்தக் குன்றுக்கு ஊதுகுழல் குன்று என்ற பெயர் வழங்கப்படுகிறது.

2
இங்கு பித்தளையால் செய்யப்பட்ட எக்காளம் போன்ற ஊது குழல் இருக்கிறது. படைப்பிரிவின் அடையாள ஒலியாக அது ஒலிக்கப்பட்டிருக்கலாம் என்றும், அதனால்தான் அந்த குன்றுக்கு இப்பெயர் வந்தது என்றும் சிலர் கூறுகிறார்கள்.

3
Read 11 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(