Reflecting the #EkBharatShreshthBharat initiative of our Hon PM Thiru @narendramodi avl, the confluence of 2 cultures, the #STSangamam was inaugurated yesterday in Somnath, Gujarat with brothers & sisters from the Saurashtrian community from TN participating in it. (1/6)
Hon Defence Minister Thiru @rajnathsingh avl, Hon Health Minister Thiru @mansukhmandviya avl, Hon CM of Gujarat Thiru @Bhupendrapbjp avl, Hon Gov of Telangana & Lt. Gov of Puducherry Smt @DrTamilisaiGuv avl graced the inauguration ceremony. (2/6)
The Saurashtrians were known for their weaving skills as early as the 5th Century AD in parts of today’s modern states, Gujarat & Maharashtra.
About 1000 years ago,Tyrant Mohammed Ghazni raided & looted the Somnath Temple, leading to the 1st migration of the Saurashtrians. (3/6)
They settled in the Vijayanagara Kingdom until its fall, which led to the second migration of the Saurashtrians down south in mid 17th century & they were settled around the Madurai Meenakshi Temple by Thirumalai Nayakar. (4/6)
They were fondly referred to as the “Pattu Nool Karar”, meaning Silk Weavers.
Since then, the Saurashtrians have become an integral part of Tamil Culture & have contributed immensely to Tamil art, culture & literature. (5/6)
Spread across 12 districts in Tamil Nadu, Sauraashtrians today excel in various fields of work, run educational institutions, industries, and their legacy as “Pattu Nool Karars” continues & contributes to TN’s textile sector! (6/6)
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
The DMK Congress alliance today passed a resolution demanding reservation under scheduled caste in the TN State Assembly to those who were SC & converted to Christianity.
SC reservation, as per our constitution, applies only to Hindus, Sikhs & Buddhist converts. (1/4)
Firstly, this resolution is unconstitutional and is not based on facts as the DMK Congress alliance hasn't tabled a report to back this resolution.
Secondly, this resolution is needless as the Central govt has already constituted a committee for this. (2/4)
In October 2022, former CJI Justice K.G. Balakrishnan was appointed Chairperson of a committee to ascertain the implications of including SC Christian & Muslim converts under SC Reservation.
So what was the need for DMK Congress Alliance to pass this resolution today? (3/4)
ராணிப்பேட்டை கீழவீதி பஞ்சாயத்து ஆதிதிராவிடர் ஆரம்பப்பள்ளி, 2021 ஆம் ஆண்டு முதல், பள்ளிக்கான கட்டிடம் இல்லாமல், மின்சாரம் மற்றும் கழிப்பிட வசதி இல்லாத வாடகைக் கட்டிடம் ஒன்றில் இயங்கி வருவதாக நாளிதழில் வந்துள்ள செய்தியறிந்து மிகுந்த அதிர்ச்சி அடைந்தேன். (1/6)
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே, இந்தப் பள்ளிக் கட்டிடம் கட்டுவதற்காக 40 லட்சம் நிதி ஒதுக்குவதாக, அறிவிப்பு மட்டும் வெளியிட்டு விட்டு, நிதி ஒதுக்காமல் மாணவர்களையும் பெற்றோர்களையும் அலைக்கழித்துக் கொண்டிருக்கிறது திறனற்ற திமுக அரசு. (2/6)
பட்டியல் சமூக மக்களுக்காக, மத்திய அரசு, ஆண்டுதோறும் ஒதுக்கும் நிதியைப் பயன்படுத்தாமல் திருப்பி அனுப்பிக் கொண்டிருக்கும் திமுக அரசு, அவர்களுக்கான அடிப்படை வசதிகளைக் கூட நிறைவேற்றாமல் இருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. (3/6)
Yesterday, the 14th of April, I released the bill for the watch I wear, along with my bank, credit card & education loan statements, and the dissaproportiate wealth accumulated by DMK, to the public.
I understand my transparency has affected my friends as their details were exposed to the public.
I have personally apologised to some of them and explained the reason behind my actions.
I don't see an alternate way to this to course-correct TN Politics. (2/4)
The radical transformation that we hope for in Tamil Nadu & the transparency the people expect from politicians is simply not possible with Corrupt parties like the DMK at the helm of affairs. (3/4)
ஏப்ரல்14ஆம் தினமான நேற்று, நான் அணிந்திருக்கும் கைக்கடிகாரத்தின் ரசீது, எனது வங்கிக் கணக்கு, கிரெடிட் கார்டு மற்றும் கல்விக் கடன் விவரங்களுடன் திமுகவினரால் குவிக்கப்பட்டுள்ள சொத்துக்களின் விவரங்களையும் பொதுமக்கள் பார்வைக்காக வெளியிட்டிருந்தேன். (1/6)
அவற்றின் விவரங்கள் enmannenmakkal.com என்கிற இணையதளத்தில் வழங்கப்பட்டுள்ளன.
வங்கி பரிவர்த்தனைகளின் மூலமாக எனது நண்பர்களின் விவரங்களும் பொதுவெளியில் வெளியானதால், அது அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கையைப் பாதித்துள்ளது என்பதையும் நான் புரிந்து கொள்கிறேன். (2/6)
எனது செயல்களுக்குப் பின்னால் உள்ள நியாயமான காரணங்களை விளக்கி, என் நண்பர்களிடம் மன்னிப்பும் கோரியிருக்கிறேன்.
திசை மாறிச் சென்றுள்ள தமிழக அரசியலில், இதைத் தவிர, வேறு சரியான வழி எனக்குத் தெரியவில்லை. (3/6)
தமிழ்நாடு அரசுப் பணித் தேர்வாணையம் நடத்திய குரூப் 4 தேர்வு முடிவுகளில் பெரும் முறைகேடுகள் நடந்திருப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது.
ஒரே பயிற்சி மையத்திலிருந்து 2000 பேர் தேர்ச்சி பெற்றுள்ளதாக வந்த தகவல் பல ஆயிரம் இளைஞர்களின் கடின உழைப்பை வீணாக்கியிருக்கிறது. (1/4)
ஏற்கனவே நில அளவர் தேர்வில், காரைக்குடி மையத்திலிருந்து 700 பேர் வெற்றி பெற்ற நிகழ்வின் பின்னணியில் விசாரணை நடத்தவிருப்பதாக ஆணையம் தெரிவித்த நிலையில், தேர்வு நடந்து எட்டு மாத கால காத்திருப்புக்குப் பிறகு வெளிவந்துள்ள குரூப் 4 தேர்வு முடிவுகளிலும் முறைகேடுகள் என்பது, (2/4)
அரசுப் பணிக்காக அயராது உழைத்த தமிழக இளைஞர்களை அவமதிப்பது போலாகும். உடனடியாக, தமிழக அரசு தீவிர விசாரணை நடத்தி, தேர்வு முடிவுகளில் முறைகேடுகள் நடந்திருந்தால், மறு தேர்வு நடத்த முன்வர வேண்டும் என்றும், (3/4)
அம்பாசமுத்திரம் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் பல்வீர் சிங் என்பவர் ஜல்லிக்கற்களைக் கொண்டு விசாரணைக் கைதிகளைக் குரூரமாகத் தாக்கி, அவர்கள் பற்களை பிடுங்கித் துன்புறுத்தி வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. (1/5)
பற்களை உடைத்து, வாயில் ஜல்லிக் கல்லைத் திணித்து முகத்தில் கடுமையாகத் தாக்கியதாகவும் 8 இளைஞர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
மேலும், புதிதாக திருமணமான இளைஞர் ஒருவரின் அந்தரங்க உறுப்பையும் குரூரமாகத் தாக்கியதில் அவர் உடல் நலம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிய வருகிறது. (2/5)
குற்றம் எதுவாக இருந்தாலும், விசாரணைக்கு அழைத்து வரப்பட்டவர்கள் மீதான இத்தகைய தாக்குதல்கள் சற்றும் ஏற்றுக்கொள்ள முடியாதது.
பாதுகாவலாக இருக்க வேண்டிய காவல்துறையிடமிருந்தே பொதுமக்கள் பாதுகாப்பு தேடும் அவலம் மிகவும் வருந்தத்தக்கது. (3/5)