பெரும்பாலும் மத அடிப்படைவாதத்துக்கு ஆதரவா பேசுற ஆட்கள்கிட்ட பேசி ஒரு பயனும் இருக்காது அது தேவையில்லாத நேர விரையம் தான், இருந்தாலும் இந்துத்துவா கொள்கைய தூக்கி சுமக்கிற ஒரு சில சங்கிய நிறுத்தி "உடன்கட்டை" "வெள்ளை சீலை" பத்தியெல்லாம் கேட்டா சில சமயம் சங்கிகள் கூட
"அதெல்லாம் அந்த காலம் சார்-னு" சொல்ல வாய்ப்பிருக்கு ஆனா இந்த இஸ்லாமிய அடிப்படைவாதத்த ஆதரிச்சு பேசறவங்கிட்ட நீங்க என்ன சொன்னாலும் அதுக்கு ஆதாரமே இல்லாத ஒரு வாதத்த வெச்சிட்டு நிரூபிக்க முடியலைனா இஸ்லாத்தையும், குர்ஆனையும் முழுமையா படிங்கனு சொல்லி நம்ம தலைய தட்டிவிட்டுனு ஓடுறத தான்
வழக்கமா வெச்சிருப்பாங்க , தான் சார்ந்த கொள்கையோ, மதமோ, சாதியோ, இனமோ இல்ல மொழியோ எதுவா இருந்தாலும் விருப்பு வெறுப்புகள கடந்து அதுல இருக்கிற தவற சுட்டிக்காட்டி எதிர் கேள்வி கேட்கறப்ப தான் எல்லா காரணிகளும் ஒரு நிலைத்தன்மைய அடையும்.
இரண்டு நாளா "புர்கா" திரைப்படம் தொடர்பா "இயக்குநர செருப்பால அடிங்க" "அந்த நாயிக்கு என்ன தெரியும்" "எங்கள கேட்காம படம் எடுத்தா அவ்வளவுதான்" இந்த மாதிரியான பதிவுகள் தான் அதிகம் இது எப்பவும் வர ஒன்னுதான் இதுல எந்த வியப்பும் இல்ல, ஆனா இதுல நம்ம கவனிக்க வேண்டிய முக்கியமான விசயம்
இஸ்லாமிய அடிப்படைவாதத்துக்கு எதிரா கேள்விகள் வரும்போதெல்லாம் Fabrication,Deception வகையறா பொய்கள் அள்ளித் தெளிக்கப்படும் அதுவும் அறிவியல மையமா வெச்சு ஒரு கட்டுக் கதைய பரப்பி விடுவாங்க படிக்கிறப்போ ஒரு நிமிசம் புல்லரிச்சு போயி நம்மளே நம்பற உண்மை மாதிரி இருக்கும்(உருட்டு அப்படி)..
இப்ப கூட இந்த புர்கா திரைப்படம் பத்தின பதிவுகள்ல "புர்கா என்று அறிவுகெட்ட முட்டாள் எடுத்த படத்திற்கு இதோ ஒரு விஞ்ஞானியின் பதில்-னு" சொல்லி ஒரு பொய் மூட்டைய கமெண்டுலெயும் தனியா பதிவாவும் உங்களால பாக்க முடியும் அதுல ராபர்ட் கில்ஹாம்ங்கிற விஞ்ஞானி ஒரு ஆய்வ மேற்கொண்டார்னும்
அதுல இத்தாவ ஆதரிக்கிற முடிவுகள் வந்ததாகவும் தன் மனைவியவே ஆய்வுக்குட்படுத்தி அதுல அவரோட மனைவி உடம்பில மூணு ரேகை இருக்கிறத கண்டுபிடிச்சாருனும் அதுக்கப்றம் குர்ஆன்ல இத பத்தி எவ்வளவு தெளிவா சொல்லியிருக்குனு பூரிச்சு போயி அவர் இஸ்லாம் மதத்துக்கு மாறினதா முடியுது அந்த கதை,
இன்னும் ஒரு சிலர் இந்த ஆய்வுக்கு அவருக்கு நோபல் பரிசு குடுத்தாங்கனு வேற எழுதி தள்ளுறாங்க ஆனா வருத்தம் என்னனா அப்படி ஒருத்தர் நோபல் பரிசு வாங்கினவங்க பட்டியல்ல இல்ல சரி இந்த ஆய்வ பத்தின தரவுகள கேட்டா அதுக்கும் பதில் இல்ல ..எப்படி வரும் இருந்தா தானே வரும்.
இந்த கதை முதன் முதல்ல பரப்பட்டது 2012 ஆகஸ்ட் மாசம் , எகிப்திய பேராசிரியர் டாக்டர் அப்தெல் பாஸெட் முகமது அல்-சயீத் தான் அரேபிய ஊடகங்கள்ல இத பத்தி முதல்ல பேசினது.. அவர் ராபர்ட் கில்ஹாம் ஐன்ஸ்டீன் இன்ஸ்ட்யூட்ல மருத்துவரா இருந்தார்னு சொன்னாரு ஆனா அந்த நிர்வாகத்தோட கோப்புகள்ல
அப்படியொரு நபரோட தகவல்களே இல்ல அவர் சொன்னது ஒரு வடிகட்டின பொய்.. அல்-சயீத் அந்த ஆய்வுகளோட முடிவுகள பத்தி இப்படி தான் சொல்லியிருந்தார் ------ "ராபர்ட் ஆப்பிரிக்காவில் உள்ள ஒரு முஸ்லீம் மாகாணத்திற்கு வந்து, கருப்பையில் இருந்த பெண்களின் ஸ்மியர்களை ஆய்வு செய்தார்,
மேலும் முஸ்லீம் பெண்கள் தூய்மையானவர்கள் என்பதைக் கண்டறிந்தார், மேலும் அவர்களின் கணவரின் விந்தணுவைத் தவிர வேறு எந்த கலவையும் கிடைக்கவில்லை. பின்னர் அவர் மனைவியை பரிசோதித்த போது அந்த பெண்ணின் வயிற்றில் 3 ஆண்களின் விந்தணுக்களின் எச்சங்கள் இருந்ததால் அதிர்ச்சி அடைந்தார்"
ஆனா என்னதா பொய்கள பரப்பினாலும் இவங்க எல்லாரும் ஒரு விசயத்த மட்டும் ஒற்றுமையா சொல்றாங்க கவனிச்சீங்களா? "இது ஆய்வுகள்ல நிரூபிக்கப்பட்டது" "அறிவியலால அங்கீகரிக்கப்பட்டது" " விஞ்ஞானியே சொல்லிட்டாரு"
அப்போ அவங்களுக்கே தெரிஞ்சிருக்கு மக்கள் ஒரு விசயத்த நம்பனும்னா அது உண்மைனு விஞ்ஞானி சொல்லனும் அதாவது... "அறிவியல் சொல்லனும்" 📷 Science is simply common sense at its best 📷 #Burqa#புர்கா
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
அந்த வாட்ச்சும் லஞ்சம்தானா... காசு கொடுத்து வாங்கலையா அண்ணாமலை?
மோசடி பேர்வழியிடமிருந்து லஞ்சமாக பெற்ற ரபேல் கெடிகாரத்தை கையில் கட்டிக் கொண்டு தான் இவ்வளவு அலப்பறை செய்து கொண்டிருக்கிறார் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை. ஏதோ ரத்த வியர்வை சிந்தி தானே சம்பாதித்து வாங்கியது போல ஒரு
இன்றைக்கு ரபேல் ரசீது வெளியே வந்து அண்ணாமலையை பார்த்து சிரிக்கிறது. சரி... எப்படித்தான் அண்ணாமலைக்கு இந்த விலையுயர்ந்த ரபேல் கெடிகாரம் கிடைத்தது?
கர்நாடக அகில பாரதிய வித்யார்த்த பரிஷத் பொறுப்பாளர் தேஜஸ்வி சூரியாவுக்கும்
அண்ணாமலைக்கும் நெருக்கம்.
தேஜஸ்வி சூரியாவின் நெருங்கிய நண்பரான சஞ்சித்தின் ஹவுஸ்ஜாய் என்ற நிதி நிறுவனத்துக்கு எதிரான புகார்களை கண்டுகொள்ளக்கூடாது என்பதற்காக, துணை காவல் ஆணையராக இருந்த யோக்கியசிகாமணி அண்ணாமலைக்கு லஞ்சமாக தரப்பட்டது தான் இந்த ரபேல் கெடிகாரம்.
என்னுடைய முதல் பதிவாக இதை ஆரம்பிக்கிறேன். என்னுடைய சிந்தனை ஓட்டத்தை எல்லாரிடமும் பகிர்ந்து கொள்ள உதவியாக இந்த பதிவை செய்கிறேன். என்னுடைய ஆச்சர்யமான ஒரு மனிதராக திரு. வெற்றி மாறன் அவர்கள் இருக்கிறார்கள். இவ்வளவு வெற்றி, புகழ் வந்த பின்னும் எப்படி அவரால் ஒரு
சாதாரண மனிதராக இருக்க முடிகிறது என்று எனக்கு விளங்க வில்லை. மேலும் அவருடைய படைப்பில் அவர் தேர்ந்து எடுத்த காலம் அவர் அதற்கு செய்யும் உழைப்பு படத்திற்கு படம் அதிகமாகி கொண்டே போகிறது. கண்டிப்பாக இவர் பணத்திற்காகவோ புகழுக்காகவோ வந்த மனிதர் இல்லை என்பது மட்டும் நன்கு புலப்படுகிறது.
அம்பேத்கர் வாசகம் ஒன்று நினைவுக்கு வருகிறது. கற்பி ஒன்று சேர் புரட்சி செய். இதை அவர் சத்தமில்லால் அவருடைய படங்களின் வாயிலாக மிக அழகாக செய்து கொண்டு இருக்கிறார். அவரை வியக்கும் பலரில் ஒருவனாக இதை ஆரம்பிக்கிறேன்.
சோழர்கள் ஒருமுறை பாண்டியர்களோடு போர்க்களத்தில் சண்டையிட்ட போது.. கொஞ்சம் கொஞ்சமாய் பாண்டிய நாட்டு எல்லையை தகர்த்து நாட்டுக்குள் நுழைந்தனர்.. சோழர் படை ஏறத்தாழ ஆறு நாட்கள் சண்டையிட்ட சோர்வும் பசியும் அவர்களை பாண்டிய நாட்டுத் தெருக்களை சூரையாடத் தூண்டியது..
ஆனால், பாண்டியர்களோ உஷாராகி, உணவு, தண்ணீர் என்று எதுவும் கிடைக்காமல் இறக்கட்டும் என்று எல்லாவற்றையும் காலி செய்து பாண்டிய நாட்டுத் தெருக்களில் ஒரு குவளை தண்ணீருக்காக சோழர் படைகளை அலையவிட்டனர்.. நிறைய வீரர்கள் சுருண்டு விழவும் ஆரம்பித்தனர்..
இதைக்கேட்ட சோழநாட்டுப் பெண்கள் எல்லாம் உணவு தயாரித்து எடுத்துக்கொண்டு பெரிய மண்பானைகளில் நிறைய நீரையும் எடுத்துக்கொண்டு ஏறத்தாழ 200 மைல்கள் நடந்தே வந்தனர். பாண்டிய நாட்டை அடைந்ததும்.. அவர்களைக் கண்ட சோர்வில் பசியில் சுருண்டு கிடந்த சோழ வீரர்கள் எல்லாம் தன்னிலை மறந்து
ஒருவர் தன் வண்டி சாவியை தொலைத்து விடுகிறார் உடனே ச்ச கடவுளே இது என்ன தலைவலி என்கிறார்
இன்னொருவர் தன் சேமிப்பு பணத்தை ஒரு சீட்டு கம்பெனியிடம் ஏமாந்து விடுகிறார். இந்த ஏமாற்றத்தை பொருத்து கொள்ள முடியாத அவர் கடவுளே இது நியாயமா..?
எனக்கு மட்டும் ஏன் இப்படி நடக்கிறது, நீதான் அந்த ஏமாற்றுகாரர்களை தண்டிக்க வேண்டும் என்கிறார்
இதுபோன்ற சூழ்நிலைகளில் அதாவது தங்களால் எதுவும் செய்ய முடியாது என்கிற சூழ்நிலையில் ஒரு மனிதர் இயற்கைக்கு அப்பாற்பட்ட சக்தியான கடவுளிடம் உதவி கேட்டோ அல்லது திட்டியோ ஆறுதல் தேடி கொள்கிறார்
உண்மையில் இந்த செயல் நமக்கு ஆறுதல் கொடுத்து விடுகிறதா?
அது எப்படி கொடுக்கும் நாம் இழந்த பொருளை திரும்ப பெரும் போது தான் ஆறுதல் கிடைக்கும்.
வண்டி சாவியை தேடி கண்டுபிடித்தால் மட்டுமே வண்டியை அங்கிருந்து எடுக்க முடியும் அல்லது வீட்டுக்கு சென்று வீட்டில் இருக்கும் இன்னொரு சாவியை
தூங்குறப்போ.... அடிக்கடி என்னைய பேய் வந்து அமுக்குதுன்னு நிறைய பேரு சொல்லிக் கேட்டுருப்போம்..!
அவ்வளவு ஏன்..? நம்மில் பலருக்கும் அந்த அனுபவமும் கூட இருக்கும்..!
அது ஏன்..?
உண்மையிலயே பேய் தான் வந்து அமுக்குகிறதா..? பாப்போம் வாங்க..!
மனித உறக்கத்தில் இரண்டு நிலை உண்டு.
ஒன்று விரைவான கண் அயர் இயக்கம்
(RAPID EYE MOVEMENT)
மற்றொன்று அதற்கு எதிர்பதம் (NonREM).
நீங்க உறங்க தொடங்கியதும் உங்களுக்கு முதலில் நிகழுவது NREM.
அடுத்து REM நிகழும்.!
இப்படி இரண்டுமே மாறிமாறி நிகழும் தன்மை கொண்டதே மனித உறக்கம்.
ஒரு REM அல்லது NREMன் சுழற்சி 90 நிமிடங்கள் வரை இருக்கலாம்.
NREMன் கடைசி கட்டத்திலேயே உங்கள் உடல் முழுமையா உறக்கத்தின் கட்டுப்பாட்டுக்கு வந்து 100% தளர்ந்திருக்கும்
அப்போது சுயநினைவும் முழுவதும் மங்கியிருக்கும். NREM முடிந்து REM நிலை தொடங்கும்போது உங்கள் கண்கள் கொஞ்சம் இயங்கும்
மதம் அறிவியலிடம் மண்டியிட்டு மன்னிப்பு கேட்ட நிகழ்வு!
இத்தாலி நாட்டின் பைசா நகரில், வானவியலின் தந்தை என்றழைக்கப்படும் #Galelio_Galilei (15-02-1564) பிறந்தார்
மதம் எவ்வளவு தான் ஆட்டம் போட்டாலும் கடைசியில் விஞ்ஞானத்தின் முன் மண்டியிட்டுத்தான் தீர வேண்டும்.
காரணம் ஆதாரமற்ற நம்பிக்கையை விட ஆதாரத்தின் அடிப்படையிலான விஞ்ஞானம் உண்மையானது, பலமானது, நேர்மையானது. அப்படி மதத்தை மண்டியிட செய்தவர்களுள் கலிலீயோ மிக முக்கியமானவர்.
நவீன வானவியலின் தந்தை என்று வர்ணிக்கப்படும் இவர் இசை கலைஞரின் மகனாகப் பிறந்தார்.
பைசா நகரில் பள்ளி படிப்பை முடித்தார். கணிதத்துறை பேராசிரியராக பைசா பல்கலைகழகத்திலும் படூவா பல்கலைகழகத்திலும் பணிபுரிந்தார். ஏற்க்கெனவே இருந்து வந்த தொலை நோக்கியைத் தம் ஆய்வுத் திறனால் மேலும் செழுமைப்படுத்தினார்.