ஆஹா ஓடிடி தளத்தில் கலையரசன்&மிர்னா நடிப்பில் #புர்கா படம் கண்டேன் அருமையான கதைகளம்,தேர்ச்சியான நடிப்பு, நல்லதிரைக்கதை, அனைவரும் குடும்பத்துடன் காணவேண்டிய ஒரு விழிப்புணர்வு சித்திரம்! நடிகர்கள் கலையரசன்&மிர்னா மற்றும் இயக்குனர் சர்ஜின் படக்குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துக்கள். Image
#புர்கா

நான் கண்டு வியந்த ஒரு அருமையான அம்சம் புர்கா படத்தில் பெண்களை
மதிக்கப்படவேண்டும், பெண்ணியம் போற்ற பட வேண்டும், பெண்களுக்கும் ஒரு மனது உண்டு , மூடநம்பிக்கையின் பேரில் பெண் அடிமைத்தனம் ஒழிக்கப்பட வேண்டியது இந்த சமூகத்தில் போன்ற விழிப்புணர்வு கருத்துக்கள் கொண்ட படம் .
தன் தாயின் அன்புக்காக ஏங்கியவன் முகம்தெரியாத ஒரு பெண்ணால் உயிர் காப்பாற்றப்பட்டு அந்தப் பெண்ணுக்கு மதசடங்கு, மூடநம்பிக்கையின் பேரில் அந்த பெண்ணுக்கு இழைக்கப்பட்ட அநீதியை கண்டு மனம் வெதும்பும் திரைக்கதை. நல்ல காட்சி அமைப்பு, அருமையான நடிப்பு படம் வெற்றி அடைய வாழ்த்துக்கள்.#புர்கா
ஆணுக்கு சரிநிகர் பெண் சமம் மற்றும் பெண்ணியம் போற்றும் இந்த #புர்கா படம் பல எதிர்ப்புகளையும் தாண்டி நிச்சயமாக தமிழக மக்கள் மனதில் ஒரு நல்ல இடத்தை பிடிக்கும் படம் .பெருவெற்றி அடையும் என நம்பும்அளவுக்கு கதாபாத்திரங்கள் வடிவமைப்பு கதை ,இயக்குனரின்திறமை அபாரம். வாழ்த்துக்கள் 🎉 நன்றி

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with K.முத்துராமன் பிள்ளை 🇮🇳

K.முத்துராமன் பிள்ளை 🇮🇳 Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @Its_Muthu_Rss

Apr 18
ஐக்கிய அரபு அமீரகம் துபாயில் கோல்டன் விசா பெற்ற தென்னிந்திய நடிகர்கள்:-

உதயநிதிஸ்டாலின்,கமல்ஹாசன், திரிஷா, விஜய்சேதுபதி, மம்முட்டி, மோகன்லால், துல்ஹர்சல்மான், நிவின்பாலி, சரத்குமார், பார்த்திபன்,நாசர்,சிம்பு ,
ஆண்ட்ரியா ,காஜல் அகர்வால்,அமலாபால் பலர். கோல்டன் விசா என்றால் என்ன? ImageImageImageImage
கோல்டன் விசா என்பது துபாயில் வழங்கப்படக்கூடிய 10 ஆண்டு குடியுரிமை. தங்கள் சம்பாதித்த பணத்தை தங்கள் உறவினர் பணத்தை பினாமி பணத்தை எந்த ஒரு தடங்கள் இன்றி ஐக்கியஅரபு அமீரகம் துபாயில் வந்து வணிகத்தில் முதலீடு செய்யலாம் அதற்காக துபாய் அரசுக்கு 50 ஆயிரம் திர்ஹாம் கட்டினால் போதுமானது. Image
எவ்வளவு பணம் வேண்டுமானாலும் ஐக்கிய அரபு அமீரகம் துபாயில் வணிக முதலீடு செய்து வரி செலுத்திய உடன் தாங்கள் கொண்டுவந்த பினாமி கருப்புபணத்தை வெள்ளை பணமாக ஆக்கி லாபத்தை மீண்டும் இந்தியாவிற்கு கொண்டு வர முடியும் சட்டபூர்வமாக. இதுவே கோல்டன் விசா வைத்திருப்போர் செய்யும் முதலீடின் பலன் .
Read 8 tweets
Apr 18
#உணவேமருந்து

#BoycottBournvita

இன்று உணவே மருந்து பகுதியில் நாம் பார்க்கப்போவது சிறு குழந்தைகள் & வாலிபவயதுடையவர் சாப்பிட ருசியான சத்துமாவு கஞ்சி எப்படி தயாரிப்பது ?

இந்த சத்துமாவு கஞ்சியை ஆரோக்கிய பானங்களுக்கு பதிலாக கீழேகொடுக்கக்கூடிய செய்முறைபடி கஞ்சியாகசெய்து குடிக்கலாம். Image
கீழே கொடுக்கக்கூடிய அளவுகளில் தானியங்களை வறுத்து/ சூரிய ஒளியில் காய வைத்து வறுத்து மிக்ஸியில் நன்றாக அரைத்து செய்முறை படி கஞ்சியாக செய்து குடிக்கலாம்.
கேழ்வரகு 400கிராம்
சம்பா கோதுமை 500கி
வறுத்த உப்பில்லாத வேர்க்கடலை 250 கிராம்
பொட்டுக்கடலை 250 கிராம் முந்திரிப் பருப்பு 100
பாதாம் பருப்பு 100 கிராம்
ஜவ்வரிசி 50 கி
மக்காசோளம் 100 கி
கம்பு 250 கி
சாமை 250 கி
வரகு 250 கி
குதிரைவாலி 250 கி
கொள்ளு 100 கி இவை அனைத்தையும் பொன்னிறமாக வறுத்து ரைஸ்மில் கொடுத்து மாவாக அரைத்து கொள்ளவும்
Read 7 tweets
Apr 17
#உணவேமருந்து

இன்று நம் உணவேமருந்து பகுதியில் பார்க்கப் போவது உணவுகளில் அமிர்தம் என்று அழைக்கப்படும் 'பசுநெய்'

பசுநெய்யை உணவில்சேர்த்து சாப்பிடுவதால் ஏற்படும்பயன்கள் கோடை காலத்தில் உடல் வெப்பத்தை தணிக்கும், குடல் புண்கள், பெப்டிக் அல்சர் எனும் முதல் நிலை வயிற்றுப்புண் நீங்கும் Image
நெய் குழந்தைகளுக்கு சுடு சாதத்தில் பிசைந்து கொடுக்க அவர்களது ஞாபக சக்தி அதிகரிக்கும் உடம்பிற்கு சுறுசுறுப்பை அளிக்கும் பசு நெய். அடிக்கடி ஏற்படும் பசியின்மை வயிற்று உபாதைகள் வாயு பிரச்சனை ஆகியவற்றுக்கு நெய் ஒரு அருமருந்து. தினமும் மதிய வேளையில் சிறிது சூடு சாதத்தில் ஒரு ஸ்பூன்
பசு நெய் ஒரு ஸ்பூன் விட்டு நன்றாக பிசைந்து சிறிது உப்பு சேர்த்து எந்த ஒரு குழம்பு சாப்பாடு சாப்பிடுவதற்கு முன்பும் இந்த நெய் சோறை பசு நெய் கலந்த சோற்றை சாப்பிடும் பொழுது நம் குடல்கள் வலுப்பெற்று எளிதாக செரிமானம் ஆகும். அதிகாலை எழுந்தவுடன் வயிற்றுப்புண் பிரச்சனை உள்ளோர் இரண்டு
Read 4 tweets
Apr 17
#SaveNandini

நந்தினி vs அமுல் !

கர்நாடக மாநில எதிர்க்கட்சி காங்கிரசின் போலி பொய் பரப்புரை! எதிர்வரும் கர்நாடக சட்டப்பேரவை தேர்தல் ஓட்டுக்காக!

என்னதான் பிரச்சனை?

கர்நாடக மாநிலத்தின் அரசு கூட்டுறவு பால் தயாரிப்பு நிறுவன நந்தினி விவகாரம் பற்றி ஒரு விரிவான அலசல்! Image
கர்நாடக மாநில அரசு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தில் இருந்து பல வருடங்களுக்கும் மேலாக ஒரு மிகச்சிறந்த பால் பொருள் வணிகத்தை தன்னகத்தே கொண்டுள்ள நந்தினி பால். மிகச்சிறந்த தரம் உடனும் குறைந்த விலையுடனும் கர்நாடக மாநிலத்தில் உள்ள அனைத்து பால் விவசாயிகளிடமிருந்து கொள்முதல்
பால் கொள்முதல் செய்து விற்கும் நந்தினி நிறுவனம் குஜராத் மாநில கூட்டுறவு பால் உற்பத்தி நிறுவனமான அமுல் நிறுவனத்திடம் விற்கப் போவதாக கர்நாடக மாநில எதிர்வரும் சட்டப்பேரவை தேர்தலின் ஓட்டுக்களை பெறுவதற்காக காங்கிரஸின் போலி பரப்புரை அம்பலமாகியுள்ளது.
Read 11 tweets
Apr 17
ஒரு வருடம் முன்பு!

அனைத்தும் ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள முக்கியமான நிறுவனங்கள்..??

1. Transworld 2. Aster health 3. Sharaf DG 4. Lulu 5.Noble Steel 6. White House

இவை அனைத்தும் துபாயில் உள்ள பிரபலமான நிறுவனங்கள்.. Read More... Image
மேற்கூறிய அனைத்து முக்கியமான நிறுவனங்களிலும் பல மலையாள சேட்டன்மார்கள் நிறுவனராகவோ இயக்குனராகவோ முக்கிய புள்ளியாகவோ இருப்பது மேலும் கூடுதல் செய்தி. எங்கிருந்து வந்தது இவ்வளவு பணம் முதலீடு சேட்ன்மார்களுக்கு ஐக்கிய அரபு அமீரகத்தில் முதலீடு செய்ய?
சில்லறைவணிகம்&வர்த்தக அனைத்தையும் ஐக்கிய அரபு அமீரகத்தில் தன் கைகளில் வைத்திருக்கும் அமைதி மார்க்க சேட்டன்மார்கள். அறிக? எப்படி பெரும்பாலும் கோழிக்கோடு மலப்புரம்பகுதியைசேர்ந்தவர்கள். மலபார், ஆலுக்காஸ், கல்யாண்,பீமா,லூலூ, நெஸ்டோ, ஜெயண்ட், ஃசோபா குழுமம், ரீஜென்ஸி,அல்மதினா குழுமம்.
Read 12 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(