கடந்த 3 நாளா #புர்கா மேட்டர்ல பச்சை சங்கீகள் social mediaல பொளக்கப்படுறது எல்லாரும் அறிந்ததே.. ஆனா, இந்த கேப்ல காவி சங்கீகள் குறுக்குசால் ஓட்டிட்டு இருக்கானுக😂 'இப்போ புரியதா, நாங்க ஏன் முஸ்லீம்களை எதிர்க்குறோம்னு.. சமத்துவம் & பெண் சுதந்திரத்துல நாங்கள்தான் சிறந்தவர்கள்'னு
1/N
2/N
நேக்கா உருட்டி வன்மத்தை கக்கிட்டு இருக்கானுங்க ஏன்டா, அவனுங்க மதத்துலயாச்சும் இத்தா எல்லாம் இருந்தாலும் பெண்கள் மறுமணம் பண்றதுக்கு எதிர்ப்பு இல்ல. நம்ம மதத்தோட வரலாறு என்ன அப்படியா, கோபி.. 😂 புருஷன் செத்தா பொண்டாட்டி வாழ்க்கையே முடிஞ்சு போச்சுன்னு சொல்லி, கூடவே உடன்கட்டை
3/N
ஏற சொல்லி கொலை பண்ணி fun பண்ணிட்டு இருந்தோம் 😅 அது மட்டுமா? அவனாச்சும் தன் பொண்ணு அடுத்த மதத்துல யாரையாச்சும் காதலிச்சாதான் வெறியாவான்.. ஆனா, நாம நம்ம பொண்ணு ஒரே மதத்துல ஒரே ஜாதியில வேற உட்பிரிவுல காதலிச்சா கூட ஆணவக்கொலை உட்பட இன்னபிற extracurricular activities இருக்கு
4/N
காதலிச்சதுக்காக பெத்த பிள்ளையையே வெட்டி கொலை பண்ற பழக்கம் எல்லாம் உலகத்துல வேறெந்த நாட்டுலயாச்சும் கேள்வியாவாது பட்டிருப்பானா? நாம பேசலாமா, கோபி 😂 இது போக, உலகத்துல எந்த நாட்டுலயும் இல்லாத ஸ்பெஷல் ஐட்டம் ஒண்ணு நம்மகிட்ட இருக்கு... தீண்டாமை. தொட்டா தீட்டு, நொட்டுனா தீட்டு..
5/N
ஏன், பார்த்தா கூட தீட்டுன்னு கூட untouchables, unseeablesன்னு ஒதுக்கி வெச்சிருக்கோம். பொண்ணு குடுக்குறதுல தொடங்கி வீடு குடுக்குறது வரைக்கும், நாம ஜாதி பார்க்காத ஏரியா எதுவும் இருக்கா கோபி 😁 அதுலயும் ஒருத்தன் ஒண்ணு சொன்னான்.. 'மதமா, நாடான்னு கேட்டா இந்த பச்சை சங்கீகள் மதம்னு
6/N
சொல்லுவானுக.. கிரிக்கெட்ல கூட இந்தியாவுக்கு சப்போர்ட் பண்ணமாட்டானுங்க' அப்படினு.. இதுலாம் காலகேயர் காலத்து உருட்டு, கோபி. சரி, மதமா நாடான்னு கேட்டா அவன் மதம்னு சொல்றான்னே வெச்சுப்போம். உன்கிட்ட மதமா, மனுஷனான்னு கேட்டா கூச்சமே இல்லாம மதம்ன்னு சொல்லுவ.. நாடா இல்ல உன்னோட ஜாதியா
7/8
எது முக்கியம்ன்னு கேட்டா, வெட்க பூக்களே இல்லாம ஜாதிக்கு முட்டு கொடுப்ப.. நாம பேசலாமா, கோபி? 😅 நாம யாரு, நம்ம ரேஞ்சு என்ன.. வரலாறு என்ன.. 😂 இந்தியாவின் முதல் குடிமகன் ஜனாதிபதியையே ஒடுக்கப்பட்ட சமுதாயத்தை சேர்ந்தவர்ன்னு சொல்லி கோவிலுக்குள்ள விடமாட்டோம்ன்னு சொன்னவங்க நாம..
8/8
ஜனாதிபதியும் அவர் மனைவியும் போன பின்னால, கோவிலை கழுவி சுத்தம் பண்ணவங்க.. நாம பேசலாமா, கோபி 😂😂 மதம், ஜாதி, நாடுன்னு எந்த பெருமை மைசூரும் முக்கியம் இல்ல கோபி.. மனுஷனை மனுஷனா மதிக்க துப்பில்லைன்னா, இதுல எந்த கருமமும் 10 பைசாவுக்கு பிரயோஜனம் இல்ல
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
திருப்பூர் மாதிரி ஏரியாவுல ஃபாக்டரி வேலை எப்படி இருக்கும் தெரியுமா?
9 மணிக்கு ப்ரொடக்சன் ஆரம்பிக்கனும்னா அவன் 8.45 க்கு யூனிட்க்குள்ள இருக்கனும். அப்பதான் மெசின தொடச்சி
1/N
2/N
கிடச்சு, பொருள் எல்லாம் எடுத்து அரேஞ்ச் பண்ண முடியும்.
8.45 க்கு யூனிட்க்குள்ள இருக்கனும்னா 8.35க்கு ஃபாக்டரிக்குள்ள வந்திருக்கனும் அப்பதான் அட்டனன்ஸ் எண்ட்ட்ரி போட்டு உள்ள போக சரியா இருக்கும்.
8.45க்கு ஃபாக்டரிக்குள்ள இருக்கனும்னா அவன் 8.30க்கு பஸ்சிலிருந்து இறங்கி
3/N
இருக்கணும். 8 மணி பஸ் ஏற அவன் 7.50 க்கு பஸ் ஸ்டாண்ட் வரனும். அதுக்கு அவன் 7.30 க்கு வீட்லிருந்து கிளம்பனும். 7.15 மணிக்கு சாப்பிட்டு முடிச்சிருக்கனும். 6.45 மணிக்கு குளிச்சிருக்கனும். 6.30 க்கு காலைக்கடன் முடிச்சிருக்கனும். 6 மணிக்கு எழுந்திருக்கனும்
@AppasJafar அப்படிங்கிற ஒரு லூசு நேத்து காலையிலருந்து 'என் கூட விவாதத்துக்கு வா, விவாதத்துக்கு வா'ன்னு சோஷியல் மீடியால tag பண்ணி சூஞ்குவை கடிச்சுட்டு இருந்துச்சு. அந்த லூசு யாரு என்னனு கூட தெரியல
காவியோ, பச்சையோ.. மதவெறின்னு வந்துட்டா ரெண்டும் ஒண்ணுதான். இதுங்க கூட debate
1/N
2/N
பண்றதும் ஒண்ணுதான், மழுமட்ட ஆக்ஷன்கிங் சம்பத் கூட பேசுறதும் ஒண்ணுதான். என்னைக்கு இவனுங்ககிட்ட கேட்ட கேள்விக்கு பதில் வந்திருக்கு? ஒண்ணுமே இல்ல.. இத்தாவ கூட விடுங்க, புர்காவை பத்தி கேட்டாலே தெறிச்சு ஓடிருவானுக 'புர்கா பெண்கள் விருப்பம், யாரும் அவங்களை கட்டாயப்படுத்தல'ன்னு
3/N
சொல்லுவாங்க.. 5 வயசுலருந்தே ஒரு பிள்ளைக்கு ஒரு விஷயத்தை பழக்கப்படுத்துறப்போ, அது வேற என்ன பண்ணும்? பாவத்த சரி, அதை கூட விடுங்க... அவங்கவங்க குழந்தைக்கு அவங்க நம்பிக்கையை சொல்லி கொடுக்குறாங்கன்னு விட்டுரலாம். ஆனா, 'அதான், பெண்களோட விருப்பம்ன்னு சொல்றீங்களே. உங்க வீட்டுல ஒரு
#தசரா படம் சுமாரா இருந்தாலும், மியூசிக்ல வேற லெவல் சம்பவம் பண்ணியிருக்காரு #சந்தோஷ்நாராயணன்..👌🥰 குறிப்பா, ஆக்ஷன் காட்சிகள் & எமோஷனல் சீன்ஸ் ரெண்டுலயுமே பின்னணி இசை வெறித்தனம் 🔥🔥
இந்த வாரம் தமிழ்ல ரிலீஸ் ஆன 2 பெரிய படங்கள்லயும் தலைவன் ARR, ராஜா சார் ரெண்டு பேரோட பின்னணி
1/4
2/4
இசையுமே சுமார்தான் (சில காட்சிகள் தவிர). 2 படங்கள்லயும் BGM ஏமாற்றமளிக்கும் விதத்துலதான் இருந்தது
இதுல காமெடி என்னென்னா.. #விடுதலை படத்துல BGM சுமார்னு சொன்னா, ராஜா சார் ரசிகர்கள் கடிக்க வர்றாங்க.. "1980-90கள்ல நடக்குற கதைக்கு அப்படிதான் music பண்ணமுடியும்"னு உருட்டுறாங்க
3/4
ஏன்யா, அப்போ #வடசென்னை, #அசுரன் எல்லாம் 1980கள் 90கள்ல நடக்குற கதை இல்லையா? 'அசுரன்' படத்தோட flashback எல்லாம் 1960ல நடக்குற கதை.
2021 & 2022 - கடந்த 2 ஆண்டுகள்ல மட்டும் #SaNa வதவதன்னு 15 படங்கள் கிட்ட பண்ணியிருக்காரு.. அதுல அவர் பண்ண 'வெள்ளை யானை', 'பஃபூன்', 'குலு குலு'
தெரியாத்தனமா இந்த வீடியோவை பார்த்து தொலைஞ்சுட்டேன்.. கோண கிறுக்கன் மாதிரி பேசிட்டு இருக்கான் #மதன்@madan3
'என்னதான் குஜராத் மதக்கலவரத்துல ஆயிரக்கணக்குல மக்கள் கொல்லப்பட்டிருந்தாலும், அது நம்ம நாட்டு விஷயம்.. அதுல அடுத்தவனை உள்ளேவிடக்கூடாது'ன்னு ஒரு உலக லெவல் உருட்டு..
1/N
ஏன்டா, அப்போ எதுக்கு சிரியா பிரச்சினை, உக்ரைன் பிரச்சினை, இலங்கை இனப்படுகொலை பத்திலாம் நாம பேசிட்டு இருக்கோம்? எந்த நாட்டு அரசாங்கமா இருந்தாலும், இது மாதிரி விஷயங்கள் நடக்குறப்போ அங்கே இருக்குற பிரச்சினைகளையும் தப்பையும் தடயமே இல்லாம மறைக்கதான் நினைக்கும்.. அதை வெளியே கொண்டு
2/N
3/N
வர்றது மீடியாவும், உலக நாடுகளும்தான்
சரி, அட்லீஸ்ட் 'கருத்து சுதந்திரம்'ன்னா என்ன எழவுன்னாச்சும் தெரியுமா? இங்கே 'காஷ்மீர் files'ன்னு பூரா பொய்யா பேசி ஒரு ஒரு வன்ம குடோன் படம் எடுக்க முடியும். அதுவே குஜராத் கலவரம் பத்தி 10% உண்மையையாச்சும் பேசி ஒரு 'குஜராத் files' எடுக்க
இன்னைக்கு 'விக்ரம் வேதா' படத்தோட ஹிந்தி வெர்ஷன் பார்த்தேன்.. படத்துல ஒரு சீன்ல 'பிறப்பால எவனும் நல்லவனோ கெட்டவனோ இல்ல'ன்னு சொல்ற ஒரு வசனம் வரும். தமிழ் வெர்ஷன்ல வேதா விக்ரமை பார்த்து 'போலீஸ்காரன் புள்ள போலீஸ்.. கிரிமினலோட புள்ள கிரிமினல்.. அதானே சார் உன் லாஜிக்? கேவலமா
1/N
இருக்கு, சார்.. காந்தியோட அப்பா காந்தியா, சார்? அவரை சுட்ட கோட்ஸேவோட புள்ள கோட்ஸேவா, சார்?'ன்னு கேட்குற மாதிரி ஒரு அட்டகாசமான வசனம்.
ஹிந்தியில அந்த வசனத்தை 'Einstein புள்ள Einsteinஆ?'ன்னு கேட்குற மாதிரி மாத்தியிருக்காங்க.. கோட்ஸே பத்தி டயலாக் வெச்சா, ஒரு வேளை சங்கீ
2/N
மங்கீகள் படத்தை ரிலீஸ் பண்ணவிடாம ஓடவிடாம பண்ணிடுவாங்களோன்னு ஒரு பயமா இருந்திருக்கலாம்.. அவங்களை சொல்லியும் தப்பில்ல. ஆனா, காந்தியை சுட்டு கொன்னது கோட்ஸேங்கிறத கூட சினிமாக்கள்ல பேசமுடியாத அளவுக்கு கடந்த 5,6 வருஷத்துல ஹிந்தி சினிமா நாசமா போயிருக்கு
எனக்கு #Beast படம் பிடிக்கல.. infact, சமீபத்துல வந்த விஜய் படங்கள்லேயே ரொம்ப சுவாரஸ்ய குறைவான படம்ன்னு தாராளமா சொல்லலாம்.
ஆனா, கடந்த 2 மாசமா எந்த படம் flop ஆனாலும், எந்த படம் ஹிட் ஆனாலும் நெல்சனை வெச்சு செய்றதும், தினம் தினம் மீம்ஸ் போடுறதும் கண்டிப்பா, ஆரோக்கியமான விஷயம்
1/5
இல்ல. அது அந்த குறிப்பிட்ட இயக்குநரோட கேரியரை பாதிக்குற விஷயம், அவரை mental'ஆ disturb பண்ற விஷயம் மட்டுமில்ல. நம்மளையும் அறியாம, ஒரு மோசமான ஸ்கூல் டீச்சர் மாதிரி கம்மி மார்க் எடுத்த பசங்களை திரும்ப திரும்ப மட்டும் தட்டுற மாதிரி..
மோசமான படம் எடுத்தாரு, சரி ஓகே.. ஒரு வாரம்,
2/5
2 வாரம் வெச்சு செய்யலாம். கடவுளா இருந்தாலும், பிரதமரா இருந்தாலும், பாரபட்சம் இல்லாம சோஷியல் மீடியால கலாய்க்கப்படுறது வழக்கம்தான்.. ஆனா, எனக்கு தெரிஞ்சு 2014ல #அஞ்சான் படம் வந்தப்போ #லிங்குசாமி மீம்ஸ்ன்னு trend ஆன அளவுக்கு இப்போ நெல்சன்தான் அந்தளவுக்கு கொடூரமா
3/5