வருமானவரித்துறையிலே ரெய்டு விடுவது என்பது சும்மா நடப்பதில்லை.
நேரடி வரித்துறை அதாவது வருமானவரியை பார்க்கும் துறையிலே பல உபதுறைகள் இருக்கின்றன.
விசாரணை பிரிவு - Investigation Division of the Central Board of Direct Taxes
இது தான் ரெய்டு விடுவது
இதுக்கு தகவல்கள் தர மத்திய
பொருளாதார உளவுத்துறை அமைப்பு Central Economic Intelligence Bureau
இருக்கிறது
அதே போல பொருளாதார உளவுத்துறைபிரிவு தனியாக இருக்கிறது Financial Intelligence Unit (India)
இதெல்லாம் சேர்த்தி பொருளாதார உளவுக்குழு இருக்கிறது இதுதான் எல்லாவற்றையும் பார்ப்பது Economic Intelligence Council
இதெல்லாம் சேர்ந்து தான் யாரிடம் ரெய்டு விடனும் எப்போ விடனும் என முடிவு செய்வாங்க.
குறீப்பிட்ட துப்பு இல்லாமல் சும்மா எல்லாம் வந்து பார்த்துட்டு போகமாட்டாங்க.
சரி ரெய்டு விட்டா என்ன ஆகும்?
அடுத்து அதன் மீது வருமானவரித்துறை எடுக்கும் நடவடிக்கை தண்டம் விதித்தல்.
இது வரி
ஏய்ப்பு போன்ற சிவில் குற்றங்களுக்கு.
கிரிமினல் குற்றம் நடந்திருக்கிறத் என்றால் அமலாக்கத்துறை, சிபிஐ போன்றவை விசாரிக்கவேண்டும். மாநில லஞ்சஒழிப்புத்துறைக்கும் தகவல் தரப்படும்.
இதனால் சும்மா ரெய்டுவிடுகிறார்கள், ரெய்டுவிட்டு ஏதும் ஆகவில்லை என சொல்லவேண்டாம்.
கடந்த ஏழாண்டுகளிலே
அமலாக்கத்துறை முடக்கியிருக்கும் சொத்துக்களின் மதிப்பு ஒரு லட்சம் கோடிக்கு மேல்.
அதற்கு முன்னர் எழுபது ஆண்டுகளிலே ஆயிரம் கோடிக்குக்கூட முடக்கவில்லை.
இதற்கு என்ன காரணம் என்றால் புதிய தொழில்நுட்பங்களை அதுவும் டேட்டா அனாலிசிஸ் போன்றவை பயன்படுத்தி பிடிக்கிறார்கள்.
முன்னாடி இப்படி
ரெய்டு வருபவர்களுக்கு பாதுகாப்பு தருவது உள்ளூர் காவல்துறை தான்.
இப்போ மத்திய துணை ராணுவப்படையே கூட வருகிறது.
இங்கே கொலை கொள்ளை செஞ்சா நீதிமன்ற வழக்கே பத்தாண்டு இருபது ஆண்டு ஆகிறது
பொருளாதார குற்றங்கள் என்றால் கைது எல்லாம் உடனே சாத்தியமில்லை.
பணத்தை முடக்குவது, இனிமேல் அதை
செய்ய முடியாமல் தடுப்பது போன்றவை தான் உடனே செய்யமுடிபவை
இவர்களுக்குள்ளே உள்ள சாதி சண்டைகளை இன்னும் இஸ்லாமிய நாடுகளில் காணலாம். மேலும் பல பிரிவுகள் உள்ளன.அவர்களை Caste and Social Statification Among muslim in india என்ற நூலில் இம்தியாஸ் அகமத் என்பவர் கூறுகிறார்.
Experience of a Banker (IDBI) in UP- Atiq Ahmed, a notorious mafia don has been shot dead in UP. It was a very fascinating news for me. I heard Atiq’s name for the first time in 2005 when we were planning to auction the assets of Rajinder Steels Ltd., one of 634 cases in SASF
portfolio. Atiq was an M.P. of Samajwadi Party and was in jail at that time for some serious criminal activity. He came out on parole during the auction time, perhaps only to “participate” in the auction. Rajinder Steels Ltd was in liquidation and in possession of Official
Liquidator of Allahabad High Court. The auction was to take place in Allahabad. SASF was represented by our colleague Mr A.K. Mishra. There was good interest in the assets and 11 bidders,(a few of them very reputed) participated with sealed bids. At the scheduled time of auction
அவர் கும்பாபிஷேகம் குறித்து எழுதியது கீழே இணைப்பில்!
அவரின் சமீபத்திய உதிர்ப்பு,பெரியாரை புரிந்து கொள்ள முடியாத ஒரு இந்து ஞானமடைய முடியாது!
அவரின் தரம்:நல்லா வக்கனையா உக்காந்து மானமில்லாம ரோஷமில்லாம புறங்கையை நக்குவது போல காட்டி
சாப்பிடுறாங்க என வன்மத்தை உதிர்க்கிறார்! அதுவும் கூட பொய் தான்... நம் கருத்தை ஒத்தவர்கள் அங்கே யாரும் உணவருந்தவில்லை!
துணைக்கேள்வி: அப்படியே சாப்பிட்டிருந்தாலும், அது மக்கள் வரிப்பணமே தவிர சுகியின் சொந்தச்செலவில் இல்லை! சுகி நம் சாப்பாட்டை,நம் பணத்தில்,சாப்பிட்டு இருக்கிறார்!
அதை பொதுவெளியில் விவரித்தால் அவருக்கும் நமக்கும் வித்யாசமிருக்காது!
அரசியல்:கடந்த நூறு வருடங்களாக கோவிலின் நகை காணாமல் போயுள்ளது, அதை கணக்கெடுக்க சொல்லி உள்ளோம்(அர்ச்சகர்களை மிரட்டுறாராமாம்)!எந்த கருத்தை அடைய? வாயத்தொரந்தீன்னா உன் சமூகத்துக்கு ப்ரச்சனை பண்ணுவேன் என்கிற தொனியில்!