சங்கி என்பவரை ஏதோ தீவரவாதி அளவிற்கு அணுக வேண்டாம். உண்மையில் சங்கி என்பவர் பரிதாபத்திற்குரியவர். சுய சிந்தனையற்று, தனக்கு வரும் WhattsApp forwarded messages / Facebook messages களை உண்மை என உளமாற நம்பி பல குழுக்களில் பகிர்பவர். 99% சுயமாக எழுத இயலாதவர்
அவருக்கென்று தனிப்பட்ட திறமைகள் எதுவும் இல்லை என அவரே நம்புவதால் அவருக்கே தன்னைப்பற்றிய சுய பெருமிதம் கொஞ்சமும் இல்லாமல் போகிறது. அதனால் தன் ஜாதியின் மூலமாகவும், மதத்தின் வழியாகவும் பெருமிதத்தை அடையலாம் என நம்பும் பரிதாபத்திற்குரிய நபர்.
சங்கி என்பவர் ஒரு புத்தகத்தைக் கூட
முழுவதுமாக வாசித்தறியாத அபலை. அவருடைய மொத்த தகவலறிவும் அவரை இயக்கும். மாரிதாஸ் போன்ற ஒரு சிலரால் கட்டுப்படுத்தப்படுகிறது. அவருடைய அனைத்துக் கேள்விகளும், பதில்களும் அவர்களிடமிருந்து இவரது மண்டைக்குள் Copy Paste செய்யப்பட்டதே.
சங்கிகளுக்குள் சுற்றும் அனைத்துக்
கேள்வி பதில்களும் அவர்களுக்குள் “ஈயடிச்சான் காப்பி” போல ஓரே மாதிரியாகத்தான் இருக்கும்.
அதனால் தான் ஆயிரம் முறை தெளிவான பதில் கிடைத்த பின்னும்
“ஈவெரா தன் கிழவயதில் மகள் வயதில் மணியம்மையைத் திருமணம் செய்தது ஏன்? என எங்கேனும் கேட்டுக் கொண்டே இருப்பார்.
(பெரியாரை ஈவெரா என
அழைப்பதன் மூலம் தானும் அரசியல் கருத்தியலில் உச்சநிலையை அடைந்து விட்டதாக நம்புவார்)
உள்ளூர்க் கட்சி கிளைச் செயலாளரான சுப்புவைக் காண அவர் வீட்டிற்குப் போய், அங்கிருந்த சுப்புவின் அம்மாவிடம், சுப்புஜீ இருக்காரா எனக் கேட்டு சிரிப்பை வரவழைப்பவர். ஜி என்றே இன்றும் எல்லோரையும்
அழைக்க ஆசைப்படுபவர். “என்னங்கஜி”, "வாங்கஜி”, “உட்காருங்கஜி”, “செமஜி”, “சொல்லுங்கஜி” என தனக்கே உரிய பிரத்யேகமான ஜி தமிழில் பேசுபவர்.
போர்வெல் போடும் வயல்காட்டில் தள்ளி அமர்ந்து கொண்டு தண்ணீர் மட்டம் பொத்துக்கொண்டு
வராதா என ஏக்கத்துடன் பார்க்கும் விவசாயக் குடும்பத்தில் பிறந்த
சிறுவனைப் போல, கீழடி அகழ்வாராய்ச்சி நடக்கும்போது தோண்டத் தோண்ட ஏதாவது இந்துத்துவ சிலையோ, வேத புத்தகமோ கிடைக்காதா என நம்பி நம்பி வெம்பியவர்
குஜராத்தை விட தமிழ்நாடு எல்லா விதங்களிலும் முன்னேறிய மாநிலம் என்ற உண்மை முகத்திலறைந்த போதும் திராவிடத்தால் அழிந்தோம் எனக் கூசாமல் பேசுபவர்.
தன் கைப்பட ஒரு அணுகுண்டை பாக்கெட்டில் வைத்து எடுத்துச்சென்று பாகிஸ்தான் மீது போட்டு அந்நாடு பஸ்பமாவதைக் கண்ணாரக் கண்டு ரசிக்க வேண்டும் என்பது சங்கியின் ஆழ்மன அவா.
சக முஸ்லிம்களின் முன்னோர்கள் பாபரின் படையில் வீரர்களாக இருந்து இங்கு செட்டிலானவர்கள் என்பது அவரது திண்ணமான எண்ணம்.
பொருளாதாரம், தொழில் நுட்பம் வான்வெளி, Software, Nano Technology, Micro Biology இன்னும் சில பல துறைகளில் மோடி ஞானம் பெற்றவர் என்பது சங்கியின் அசைக்க முடியாத நம்பிக்கை.
அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்ப் வெற்றிக்கான உத்திகளை இந்தியாவின் கடைக்கோடி கிராமத்திலிருந்து வகுத்தவர்.
Artificial Intelligence, Blockchain, IoT, RPA போன்ற latest software நுட்பங்களைப் பற்றி அந்த காலத்திலேயே ரிக் வேதத்தில் சொல்லப்பட்டிருந்தது என்பது போன்ற WhatsApp messages களைப் பார்த்து பிறவிப்பயனை அடைகின்றனர்.
அத்தகைய சமயங்களில் இவர் தன்னை ஒரு தேசம் காக்கும் வீரனாகவும்,
தான் இருக்கும் வாட்ஸ் அப் குழுக்களை போர்க்களமாகவும் கருதி forward செய்து கொண்டிருக்கும் போது மொபைல் hang ஆகிவிட்டால், உள்ளூர்க் கம்யூனிஸ்டுகள் சீன கம்யூனிஸ்டுகளிடம் தன்னைப் பற்றி சொல்லி சீனர்களால் தான் தன் மொபைல் ஹேக் செய்யப்படுகிறதோ என்ற சந்தேகம் அவருக்கு அடிக்கடி எழுவதுண்டு
உண்மையோ பொய்யோ சங்கிகளை திமுக லெஃப்ட் ஹேண்டில் டீல் செய்வதாக @accused_1 கூறுகிறார்..
இதற்காக அவர் கொடுக்கும் தரவுகளும் திமுக பதிலடிகளும் logically நம்பும் படி இருக்கிறது
அதே நேரம் சங்கிகள் எதை எதை காட்டி மக்களை மாற்றினார்களோ அதே ஸ்டைலில் @INCIndia கர்நாடகாவில் அடிக்குது என @magorarasigan பெருமிதம் கொள்கிறார் இரண்டுக்கும் ஒரு RT செய்து ஜனநாயக கடமையை ஆற்றுவீர்
மேல்பட்டங்களில் நிகழும்
இந்த அக்கபோர்களுக்கு
இடையில் என்ன நடக்குது என்று புரியாமல் மண்டையைப் பிடித்துக் கொள்ளும் அறிவாலயம் வாசலையே அறியாத ஏதோ ஒரு அடிமட்ட தொண்டனின் புலம்பல் இது
நான் எப்போதும் மோடி ஜி யை விமர்சிப்பவனாகவே இருந்து வருகிறேன்.
#WorldBookDay நாளில் அவரது படிப்பு பற்றி அதிகம் அறியப்படாத சில நல்ல விஷயங்களைப் பகிர்ந்து கொள்கிறேன்.
உங்களுக்கு தெரியுமா..!!!
மோடி இரண்டு முறை பிறந்தவர்
முதலில் ஆகஸ்ட் 29, 1949 (அவரது டிகிரி சான்றிதழில் உள்ளது)
இரண்டாவது செப்டம்பர் 17, 1950 (பொதுவாக அறியப்படுவது). 1950 ல் பிறந்த மோடி, 6 வயதில் வாட்நகர் ரயில் நிலையத்தில் தேநீர் விற்றார்,
ஆனால் அந்த காலக்கட்டத்தில் வாட்நகரில் வெறும் ரயில் தடங்கள் மட்டுமே இருந்தன. உண்மையான ரயில் நிலையம் 1973ல் கட்டப்பட்டது. அப்போது மோடிக்கு வயது 23.
மோடி எமர்ஜன்சி காலத்தில் மறைந்து வாழ்ந்து வந்தார், ஆனால் 1978 இல் டெல்லி பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றார்.
டெல்லி பல்கலைக்கழகத்தின் பட்டப்படிப்பு சான்றிதழ் இல்லாமலேயே 1983 இல் குஜராத் பல்கலைக்கழகத்தில் Entire political science முதுகலை பட்டம் படித்தார்.
1 - Vodafon 50,000 கோடி இழப்பு.
2 - Airtel 23,000 கோடி இழப்பு
3 - BSNL 14,000 கோடி இழப்பு
4 - MTNL 755 கோடி இழப்பு
5 - BPCL 750 கோடி இழப்பு
6 - SAIL 286 கோடி இழப்பு
7 - AIR INDIA 4600 கோடி இழப்பு
8 - Spice Jet 463 கோடி இழப்பு
9 - Indigo 1062 கோடி இழப்பு
10 - BHEL 219 கோடி இழப்பு
11 - India Post 15,000 கோடி இழப்பு
12 - GMR Infra 561 கோடி இழப்பு
13 - YES Bank 600 கோடி இழப்பு
14 - Union Bank 1190 கோடி இழப்பு
15 - PNB Bank 4750 கோடி இழப்பு
16 - Axis Bank 112 கோடி இழப்பு
17 - Jet Airways மூடப்பட்டது.
18 - BSNL 54,000 அதிக
வேலைகளை குறைக்கலாம்.
19 - HAL ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்க பணம் இல்லை.
20 - ஆட்டோ துறையில் 1 மில்லியன் பணிநீக்கம் செய்யப்பட உள்ளது.
21 - 30 முக்கிய நகரங்களில் விற்கப்படாத 12.76 லட்சம் வீடுகள்.
22 - Air Cell மற்றும் DOCOMO மூடப்பட்டுவிட்டது .
23 - JP Group கதை முடிந்தது.
ஏன் விலகினார் என்பது குறித்து @Chessbaselndia க்கு GM Zhansaya Abdumalik அளித்த அறிக்கை:
"நிகழ்ச்சிக்கான தயாரிப்பு போதுமானதாக இல்லாததால் நான் போட்டியிலிருந்து வெளியேறினேன். நான் 1.30 மணியளவில் விமான நிலையத்திற்கு வந்தேன், அவர்கள் என்னைச் சந்திக்க மறந்துவிட்டார்கள்.
எனக்காக காத்திருக்க வேண்டிய நபரை தொடர்பு கொள்ள முயற்சித்தேன். அவர் சரிபார்க்கவில்லை. ஒன்றரை மணி நேரம் ஆச்சு. நாங்கள் வருவதற்கு முன் அவர்கள் எங்கள் மின்னஞ்சலில் சொன்ன அனைத்தையும் செய்தேன் ஆனால் விமான நிலையத்தில் எதுவும் இல்லை.
கடந்த ஆண்டு ஆயிரக்கணக்கான மக்களுக்காக ஒரு பெரிய ஒலிம்பியாட் ஏற்பாடு செய்யப்பட்டபோது 12 வீரர்களுக்கு மட்டும் ஏற்பாடு செய்வது கடினமாக இருந்தது என்று நினைக்கவில்லை. ஒரு சிறந்த ஆண் வீரர் போட்டிக்கு வருகிறார், அவரை அழைத்துச் செல்ல யாரும் இல்லை என்பதை கற்பனை செய்து பார்க்க முடியவில்லை.
#வரலாற்றில்_இன்று
வெத்திலை வாய் விசுவாமித்திரரின் வெத்து உபன்யாசங்களிலிருந்து விமோசனம் பெற்ற survivors எத்தனை பேர் இங்க இருகிங்க?
இயக்குநர் விசுவின் நாடகீயமான வசனங்களில் உட்பொதிந்திருக்கும் அறிவுக்கு முரணான மொக்கை கருத்துகள் குறித்து ஒரு போஸ்ட்டாவே பாடிடலாம் அவ்வளவு அபத்தங்கள்
அந்நாட்களில் விசுவின் வெங்கலக்(குண்டான்ல எவர்சில்வர் டம்ளர் உருளும்) குரல் அடிக்கடி தொலைக்காட்சியில் ஒலித்துக் கொண்டிருக்கும்.
ஆமாம். அந்தாளு அப்டி தம் கட்டி வசனம் பேசுனதை வெச்சே அவர் ஒரு பெரிய தத்துவ மேதைனு நம்பி சன் டிவி காரய்ங்க அவரை வெச்சு ‘அரட்டை அரங்கம்’னு ஒரு உப்மா
ப்ரோக்ராமை ரெடி பண்ணி அநியாயமா வீக்எண்ட் ப்ரைம் டைம்ல காமிச்சு ஹைப் ஏத்துனாய்ங்க.
போதாக்குறைக்கு அதுல சின்ன சின்ன பிள்ளைங்களைக்கூட வயசுக்கு மீறின அதிகப்பிரசங்கித்தனத்தோட பேசறதுக்கு ட்ரெய்னிங் குடுத்து ப்ரோக்ராமின் டெம்போவ ஏத்தி இதுதாண்டா இளைய பாரதம்னு காமிச்சு எண்ட் டைட்டில்ல