"மான்செஸ்டர் ஆப் சவுத் இந்தியா"...மண்ணோடு போன_கதை....
லட்சுமி மில் சிக்னல்ல ஆரம்பிச்சு ஒண்டிப்புதூர் வரைக்கும் வெறும் 10 km, எனக்கு நினைவு தெரிஞ்ச மில் மட்டும் சொல்றேன்

#லட்சுமி மில்ஸ் -இப்போ கார்ப்ரேட் ஆபீஸ்.
#கங்கா டெக்ஸ்டைல்ஸ் -இப்போ ஏர்டெல் ஆபீஸ் இருக்கற இடம்.
1/5
#பீளமேடு_ராதாகிருஷ்ணா மில் - பீளமேடு பஸ் ஸ்டாண்ட் எதிர் பொட்டல் காடா கெடக்குதே அந்த எடம்
#பயனீர்மில் -இப்போ PSG காலேஜ் பார்க்கிங்
#ரங்கவிலாஸ் - இப்போ NTC தயவால் தினகூலி வேலை
#பிரகாசமில் - பன் மால் எதிரே இப்போ போலீஸ்ஸ்டேஷன் இருக்கு
#திருப்பூர் டெக்ஸ்டைல்ஸ் - பாதி அபார்ட்மெண்ட்
2/5
ஆகிடுச்சு மீதி தின கூலி.
#வரதராஜ மில் - ஓடிட்டு இருக்குன்னு நினைக்கறேன் - தின கூலி.
#விஜியகுமாரி ஜின்னிங் பாக்டரி - இப்போ கோக்கோ கோலா குடோன்.
#ஜெகநாதா டெக்ஸ்டைல்ஸ் - இப்போ ABT சர்வீஸ் சென்டர்.
#ராஜஸ்ரீ டெக்ஸ்டைல்ஸ் - இப்போ ஏர்டெல் குடோன், கூடிய சீக்ரம் அபார்ட்மெண்ட்.
3/5
#பாலசுப்ரமணியா மில் - அலாப்ட் ஹோட்டல், ஹிந்து பேப்பர் கம்பெனி இருக்கு இப்போ.
#கார்த்திகேயா மில் - ஓடிட்டு இருக்கு, தின கூலி.
#ஜனார்தனா மில் - கல்யாண மண்டபம்.
#கமலா மில் - பொட்டல் காடு, விரைவில் அபார்ட்மெண்ட்.
#லட்சுமி மில் - தின கூலின்னு நினைக்கறேன்.
4/5
#தாமரைமில் - என்ன இருக்குனுகூட தெரில.
#கோத்தாரி - பிளாட் போட்டு வித்து பலவருஷம் ஆச்சு, இப்போ கோத்தாரி கார்டன்ஸ்
#வசந்தாமில் - என்ன ஆச்சுன்னு தெரில
#ரவீந்திராமில் - பிளாட் போட்டு வித்தாச்சு
#சரோஜாமில் - இருந்தஇடம் தெரில
#கதிர்மில்ஸ் - ரிலையன்ஸ்குடோன் பாதி ஓடுதுன்னு நினைக்கறேன்
5/5

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with K.Jayaprakash जयप्रकाश नारायण

K.Jayaprakash जयप्रकाश नारायण Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @itskJayaprakash

Mar 19
திருப்பதி உண்டியல். பிரமிக்க வைக்கும் உண்டியல் அதிசயங்கள் திருப்பதியில் மட்டுமே சாத்தியம்.

"காவாளம்" என்று சொல்லப்படும் பிரமாண்ட உண்டியல்கள் அவ்வப்போது நிரம்பியதும் உடனுக்குடன் அதை அங்கிருந்து அப்புறப்படுத்தி வேறு உண்டியலைக் கொண்டு வந்து வைத்து விடுவார்கள்.

காலியாக இருந்த
1/6 Image
உண்டியல் ஒரே நாளிலே நிறைந்து உடனடியாக நிறைந்து வேறு உண்டியல் மாற்றும் நிகழ்வு திருமலையில் சாதாரணம்.

ஒரு சுவாரஸ்யமான விசயம் தெரியுமா? ஏழுமலையான் தரிசனத்தை முடித்துவிட்டு உண்டியலில் காணிக்கை செலுத்துவதற்காக நீங்கள் வரிசையில் நின்று கொண்டிருக்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம்
2/6
சரியாக உங்கள்முறை வரும்போது நீங்கள் பணம் செலுத்திய அல்லது செலுத்துவதற்குக் காத்திருக்கிற நேரத்தில் அந்த உண்டியல் நிரம்பிவிட்டது என்பதை தேவஸ்தான ஊழியர்கள் அறிந்து கொண்டால் அதற்கு மேல் போட அனுமதிக்க மாட்டார்கள்.
உண்டியலில் சீல் வைத்து அங்கிருந்து அப்புறப்படுத்தும் வேளையில் அந்த
3/6
Read 6 tweets
Mar 11
Online ரம்மி விளையாட்டுக்கான தடை என்பது சட்டத்தால் சாத்தியமற்றது,காரணம் ரம்மி விளையாட்டு is a game of skill and not of chance.

அதிமுக ஆட்சிகாலத்தில் ஆன்லைன் தடைக்கான மசோதாவை சென்னை உயர்நீதிமன்றம் அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது என்று தீர்பளித்ததும் இந்த அடிப்படையில் தான்
1/4
இதற்கு முன் 1957 மற்றும் 1968ல் ஆண்டுகளில் உச்சநீதிமன்றம் ரம்மி விளையாட்டுக்கு தடை கோரிய வழக்குகளில் இதே நிலைப்பாட்டை எடுத்துள்ளது.

அதிமுக ஆட்சி காலத்து மசோதாவை ஆகஸ்ட் 2021ல் அரசியலமைப்பு சட்டத்திற்கு புறம்பான மசோதா என்று தள்ளுபடி செய்த பொழுது ஆன்லைன் ரம்மி தடைக்கான
2/4
சட்டத்திற்கு பதில் ஆன்லைன் ரம்மியை பணம் வைத்து விளையாடுவதை வரைமுறைபடுத்தமுடியுமா என்று ஆராய அறிவுரை கூறியது.

ஆனால் நீதிபதியின் அந்த அறிவுரையை காதில் வாங்காமல் அதிமுக காலத்து மசோதாவிற்கு எதிரான உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து திமுக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து
3/4
Read 4 tweets
Jun 24, 2020
பொதுவாக கன்னியாகுமரி , தூத்துக்குடி பகுதி கிறித்தவர்கள் வஹாபிகள் போலத்தான்...லொள்ளு ஜாஸ்தி..கூட்டமாக கூடி ஆகாத்தியம் செய்வது சகஜம்.

.வக்காலத்து வாங்க பாதிரிகள் உடனே ஆஜர்..அரசு நிர்வாகமும் பயந்து பின்வாங்கும்... சமீபத்திய பாரத மாதா சிலை சர்ச்சை ஒரு உதாரணம்..
1/4
வாடிகனின் நேரடிப் பிரதிநிதி கனிமொழி எம்.பி ஆனபிறகு இவர்கள் ஆட்டம் ரொம்பவே அதிகரித்துள்ளது

உண்மை நிலவரம் இப்படியிருக்க , இரு கிறித்தவர்களை காரணமேயில்லாமல் போலீஸ் சாகும் அளவுக்கு தாக்கும் என்று நான் நம்பவில்லை...
2/4
ஆகவே , சாத்தான்குளம் காவல்நிலைய சாவுகள் விஷயமாக அவசரப்பட்டு எந்த முடிவுக்கும் வரத்தயாரில்லை...இறந்தவர்கள் கிறித்தவர்கள் என்பதால் எடுபிடி அரசு போலீசார் மீது ஒருதலைப்பட்சமாக கடும் நடவடிக்கை எடுத்து விஷயத்தை முடிக்கும் என்று எதிர்பார்க்கலாம்..
3/4
Read 4 tweets
May 28, 2020
எங்கெல்லாம் மக்களை சேரும் படைப்புகள் இந்தியாவில் உண்டோ அங்கெல்லாம் இந்துமதத்தை பழிக்க வேண்டும், இழித்துரைத்து கேவலபடுத்தி அதன் மாண்பினை நொறுக்கி, அந்த கோபுரத்தை சரித்து அதன் மேல் வேற்றுமதத்தை கட்ட வேண்டும் என்பது இங்கு கடந்த 150 ஆண்டுகளாக நடக்கும் சித்தாந்தம்
1/5
நாடகம், சினிமாவினை தொடர்ந்து வெப்சீரிஸ்க்கும் அது வந்துவிட்டது

இந்துமதத்தை மிக கொச்சையாகவும், இந்து சாமியார்களை பொறுக்கிகளாகவும் சித்தரித்து "காட்மேன்" என்றொரு சீரீஸ் வருவதும் அதன் டீசரும் சர்ச்சையாகின்றன‌

கேட்டால் இது நடப்பதில்லையா என திமிர் பதிவரும்
2/5
1000 இந்து சந்நியாசிகளில் ஒன்றிரண்டு போலிகள் இருந்தால் மொத்த இந்துமதமே தவறேன்பதா?

வாடிகன் சொல்லும் சிறார் பாலியல் கொடுமைகளுக்கான மன்னிப்பும் விசாரணையும் எதை சொல்கின்றது?

கேரள பாதிரிகளின் பாவ மன்னிப்பு கதையினை எடுக்க தயாரா?
3/5
Read 5 tweets
May 26, 2019
பிரதமராக நரேந்திர மோடியை முன்மொழிந்த தமிழக முதலமைச்சர் பழனிசாமி.!!

கூட்டடணியில் எத்தனையோ தலைவர்கள் அனைவரும் வெற்றி பெற்றவர்கள்,,

ஆனால் எடப்பாடி அவர்கள் மட்டும் தோல்வி ..

அப்படி இருக்க ஏன் எடப்பாடிக்கு அவர்களுக்கு மட்டும் அந்த சிறப்பு,,,

1/4
காரணம் அவர் கவலை அடைந்து விட கூடாது,

நான் தோல்வி அடைந்தவன் என்கிற எண்ணம்...

அவருக்கு வந்து விட கூடாது என்பதால்...

தோற்றதால் அவர் சிறுமை படக்கூடிய நபரும் அல்ல ,, ஜெயித்ததால் நான் பெருமை படக்கூடிய மனிதனும் அல்ல ,,

2/4
அனைவரும் ஒன்றே என்பதை
சொல்லாமல் சொல்லி விட்டார் மோடி.

அவரும் எனது நண்பனே என்று மேடையில் அனைவருக்கும் தெரியப்படுத்தி விட்டார் மோடி அவர்கள்

இந்த தருணத்தில் நடந்த இந்த நிகழ்ச்சியை எடப்பாடி அவர்கள் உண்மையிலே வாழ்நாள் முழுவதும் மறக்கவே மாட்டார்,,

3/4
Read 4 tweets
May 25, 2019
வட இந்தியர்கள் பாஜகவுக்கு ஓட்டு போட்டு ஜெயிக்க வச்சுட்டு பொழப்பு தேடி இங்க வந்துருதானுகன்னு ஒரு மீம் சுத்திட்டு இருக்கு. :(

அவனுக இங்க வந்து உழைச்சு தானடா திங்கிறானுங்க.. என்னமோ உக்கார வச்சு சோறு போடுற மாதிரி பொங்குறீங்க.
1/5
அதுவும் இரண்டு ஆள் வேலைய ஒரு ஆள் பாப்பான்னு பெருமை பேசி அவன எரும மாதிரி வேலை வாங்கிட்டு இங்க வந்து யோக்கிய மயிரா பேச்சு வேற?

உங்களுக்கு டிவி, மிக்ஸி, கிரைண்டர், மின் விசிறி, தாலிக்கு தங்கம், பொம்பளை பிள்ள பிறந்தா பணம், படிக்க வைக்க பணம் தாலிக்கு தங்கம் இலவச அரிசி
2/5
இலவச பஸ்பாஸ் இலவச மடிகணிணி இலவச சைக்கிள் இலவச யூனிபார்ம் இலவச சாப்பாடு அம்மா உணவகம்ன்னு கம்மி விலைக்கு மூனு வேளையும் சோறு இலவச வீட்டு மனை திட்டம் இலவச மின்சாரம் இலவச மருத்துவ காப்பிடு திட்டம் ஹஜ்க்கு மானியம்
3/5
Read 6 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(