K.Jayaprakash (जयप्रकाश ) Profile picture
Observer, Political commentator, RT's Likes,not endorsements, என் முகமூடியை கழற்ற முற்படாதீர்கள், என் கோர முகம் உங்களுக்கு ஏற்புடையதாய் இருக்காது.!!
Dec 1 14 tweets 2 min read
ரங்கராஜன் நரசிம்மன் என்பவர் ‘இடம் வலம்’ எனும் யூட்யூப் ஊடகத்துக்கு அளித்திருந்த கலந்துரையாடலை கண்டேன்.

உண்மையில் அவரை விட வயது குறைந்த அந்த இளைஞர் மிகவும் பொறுப்புடனும் கண்ணியத்துடனும் பண்பாட்டுடனும் நடந்து கொள்கிறார். சில விஷயங்களில் அவர் இன்னும் கூர்மையாக கேள்விகள்
1/N end கேட்டிருக்கலாம். இன்னும் சிறிது தயாரிப்புடன் வந்திருக்கலாம்.

‘உன் தந்தையின் வயது எனக்கு.’ என்று ஏகவசனத்தில் அந்த இளைஞரை பேசுகிறார் ரங்கராஜன் நரசிம்மன். அந்த இளைஞர் ஒரே வாக்கியம் சொல்லியிருக்கலாம். இரணியனுக்கும் பிரகலாதனின் தந்தை வயதுதான். ஏன் தந்தையேதான். அறத்தையும்
2/N end
Jan 6 5 tweets 1 min read
ஓம் நமச்சிவாய...

வடக்கே காசிக்கு போனால் திரும்புவது சாத்தியமில்லை என எண்ணியே வயதான காலத்தில் காசிக்கு சென்று மரணித்தால் சொர்க்கம் என்ற மனநிலை இருந்த காலம் அது..

வடக்கே காசிக்கு சென்று அடையும் புண்ணியத்தை தெற்கேயே பெறலாம் என்ற வகையில் பல நூற்றாண்டுகளுக்கு முன்பாக பராக்கிரம
1 /5 Image பாண்டியனால் கட்டப்பட்டதுதான் தெற்கிலும் காசி வேண்டும் என்ற இந்த விஸ்வநாதர் கோயில்.. #தென்காசியாக மகிழ்விக்கிறது

வெள்ளைகாரன் அதை கட்டினான் இதை கட்டினான் என அதிசயப்படும் நம்மாலே கோபுரவாசலில் வீசும் காற்றுடன் கூடிய அதிசயம் எந்த நாட்டுக்காரனாக இருந்தாலும் அமைத்திட முடியாது.

2/5
Dec 2, 2023 5 tweets 1 min read
தமிழகத்தில் லஞ்சம் வாங்கியதாகக் கைதாகியிருக்கும் #அங்கிட்_திவாரியை பார்த்தால் கொஞ்சம் தமாஷாகவும், கொஞ்சம் பரிதாபமாகவும் இருக்கிறது.

பர்மா பஸாரில் டூப்ளிக்கேட் சரக்கை ஃபாரின் சரக்கு என்று விற்கும் ஆசாமிகள்தான் ஆயிரம் ரூபாயில் ஆரம்பித்து கடைசியில் ₹150 ரூபாய்க்கு படிவார்கள்.!
1/5 Image அங்கிட் திவாரி 3கோடி ரூபாய் கேட்டு பிறகு 51லட்சத்துக்கு ஒப்புக் கொண்டிருக்கிறார்.
84% ரிடக்ஷன்.!!
கொஞ்சம் கறாரகப் பேரம் பேசியிருந்தால் ‘#உள்ளத்தை_அள்ளித்தா’ பட காமெடி போல ஐநூறு, ஆயிரத்துக்கு இறங்கி வந்திருப்பார் போலிருக்கிறது.!

ஆயிரம் ரெண்டாயிரம் லஞ்சப் பிச்சை வாங்கும்
2/5
Aug 28, 2023 6 tweets 1 min read
தெரியாத உண்மைகள்.

#சித்திரை 1
#ஆடி 1
#ஐப்பசி 1
#தை 1
இவற்றை எல்லாம் விழாவாக கொண்டாடுறது ஏதோ ஒரு சடங்கு / பழக்கம் னு நினைச்சுக்கிட்டு இருக்கோம்..

இதுக்கு பின்னாடி மிகப்பெரிய அறிவியல வச்சிருக்காங்க.!

"சூரியன் உதிக்கும் திசை கிழக்கு" னு சிறு பிள்ளைகளுக்கு சொல்லித்தருகிறோம்..
1/6 Image என்றாவது ஒரு அளவை வைத்து சூரியன் உதிக்கின்ற போது சோதித்து இருக்கிறோமா? கண்டிப்பாக இல்லை..
வெள்ளகார நம்ம அறிவியலை அழித்துவிட்டு, ஒரு முட்டாள்தனமான கல்வியை புகுத்தி விட்டான் என்பதற்கு இதுவும் ஒரு சான்று..

ஆமாங்க சூரியன் ஒரு குறிப்பிட்ட நாளில் மட்டுமே சரியாக கிழக்கே உதிக்கும்..
2/6
Jul 6, 2023 4 tweets 1 min read
இன்று செல் போன் இல்லாமல் வாழ்க்கையே இல்லை..

உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே இடுக்கண் களைவதாம் செல்.

1. அது கடிகாரத்தை சாப்பிட்டது
2. அது டார்ச் லைட்டை உட்கொண்டது
3. அது தபால் அட்டைகளை சாப்பிட்டது
4. அது புத்தகங்களை முழுங்கியது
5. அது வானொலியை விழுங்கியது
1/4 6. இது டேப் ரெக்கார்டரை உட்கொண்டது
7. இது கேமராவை அழித்தது
8. அது கால்குலேட்டரை சாப்பிட்டது
9. அது அண்டை வீட்டாருடன் நட்பை துண்டித்தது
10. இது உறவையும் மறக்கடித்தது
11. அது நம் நினைவாற்றலை நுகர்ந்தது
12. தியேட்டர் இல்லை
நாடகம் இல்லை,
தொலைக்காட்சி இல்லை,
விளையாட்டு இல்லை,
2/4
Jun 23, 2023 4 tweets 1 min read
உலக நாடுகளின் தலைவர்கள் மோடியை பார்த்து வியப்பது முக்கியமான சில விஷயங்கள் குறித்து..!!

1. 22 வருடங்கள் ஆட்சியில் இருந்தும் இன்னும் ஒரு ஊழல் குற்றச்சாட்டு இல்லை.

2. குடும்பம் சொத்து சேர்த்ததாக செய்தி இல்லை.

3. 65 கோடி வாக்காளர்கள் இருக்கும் நாட்டில் 2 முறை எப்படி ஜெயித்தார்
1/4
மூன்றாவது முறையும் ஜெயிக்கப் போகிறார். இது போன்ற நம்பிக்கையை மக்களிடம் பெற்றிருந்தல் எப்படி சாத்தியம்.?

4. சுற்றி இருக்கும் நாடுகளில் சீனா நம்பகதன்மை இல்லாதது, பாகிஸ்தான் பயங்கரவாதம், இலங்கை/பங்களாதேஷ் /நேபாளம் ஏழை நாடுகள், மியான்மார் இராணுவ ஆட்சி,( பூட்டான் மிகச் சிறியது).
2/4
Jun 22, 2023 5 tweets 1 min read
கடந்த வாரம் நியூயார்க் சென்றபோது ராகுல் காந்தி அங்கே ஒரு இந்திய டிரக் டிரைவுடன் பயணித்து அந்த வீடியோவை இங்கே உள்ள காங்கிரஸ்காரர்கள் விளம்பரப்படுத்திக் கொண்டிருந்தார்கள்...

இந்தியாவில் வேலை கிடைக்காததால் 2014 மோடி ஜி ஆட்சிக்கு வந்ததும் தான் அமெரிக்கா வந்ததாக அவன் பேசுவான்...
1/5 கடைசியில் பார்த்தால் அவன் வெளிநாடு வாழ் மக்களின் யூத் காங்கிரஸ் தலைவன் என தெரியவந்தது...

இந்த நாடகத்தால் இந்தியாவுக்கு கிடைக்கும் பயன் என்ன.?

தமிழ்நாட்டில் ராகுல் போன்றவரை புகழ்ந்து கொண்டிருக்கும் சில முட்டாள் கூட்டம்..
கட் செய்தால் நேற்று மோடி ஜி அதே நியூயார்க்கில் டெஸ்லா
2/5
May 16, 2023 4 tweets 2 min read
#கேரளாவில் எந்தஹோட்டலிலும் அது ரோட்டுக்கடையாக இருந்தாலும், மதிய உணவு ஓட்டல், நட்சத்திர ஓட்டல் என்று எங்கு போனாலும் குடிப்பதற்கு ஒரு வாசனை வெந்நீரை கொடுக்கிறார்கள். வாட்டர் பாட்டிலை நீட்டுவதில்லை .
சரி கடைகள்தான் என்றால் கோயில் அன்னதானத்திலும் இதுதான்,வீடுகளிலும் கூட எங்கும்.
1/4 Image என்ன ஸ்பெஷல் இருக்க்கிறது என விசாரித்ததில் கிடைத்தவை..

4 வித மூலிகை பொட்டலங்கள் சேர்ந்த கலந்த கலவை..!!
இதில் அப்படி என்ன இருக்கிறது.?

அ) பதிமுகம் பட்டை (அதுதான் சிவப்பு வண்ணத்தை கொடுக்கிறது). (சிறுநீரக தொல்லை நீங்கும்)
ஆ) சொர்க்க மரம் (சைமரூபா கிளாக்கா). கான்சர் வராதாம்.
2/4
Apr 26, 2023 5 tweets 6 min read
"மான்செஸ்டர் ஆப் சவுத் இந்தியா"...மண்ணோடு போன_கதை....
லட்சுமி மில் சிக்னல்ல ஆரம்பிச்சு ஒண்டிப்புதூர் வரைக்கும் வெறும் 10 km, எனக்கு நினைவு தெரிஞ்ச மில் மட்டும் சொல்றேன்

#லட்சுமி மில்ஸ் -இப்போ கார்ப்ரேட் ஆபீஸ்.
#கங்கா டெக்ஸ்டைல்ஸ் -இப்போ ஏர்டெல் ஆபீஸ் இருக்கற இடம்.
1/5
#பீளமேடு_ராதாகிருஷ்ணா மில் - பீளமேடு பஸ் ஸ்டாண்ட் எதிர் பொட்டல் காடா கெடக்குதே அந்த எடம்
#பயனீர்மில் -இப்போ PSG காலேஜ் பார்க்கிங்
#ரங்கவிலாஸ் - இப்போ NTC தயவால் தினகூலி வேலை
#பிரகாசமில் - பன் மால் எதிரே இப்போ போலீஸ்ஸ்டேஷன் இருக்கு
#திருப்பூர் டெக்ஸ்டைல்ஸ் - பாதி அபார்ட்மெண்ட்
2/5
Mar 19, 2023 6 tweets 1 min read
திருப்பதி உண்டியல். பிரமிக்க வைக்கும் உண்டியல் அதிசயங்கள் திருப்பதியில் மட்டுமே சாத்தியம்.

"காவாளம்" என்று சொல்லப்படும் பிரமாண்ட உண்டியல்கள் அவ்வப்போது நிரம்பியதும் உடனுக்குடன் அதை அங்கிருந்து அப்புறப்படுத்தி வேறு உண்டியலைக் கொண்டு வந்து வைத்து விடுவார்கள்.

காலியாக இருந்த
1/6 Image உண்டியல் ஒரே நாளிலே நிறைந்து உடனடியாக நிறைந்து வேறு உண்டியல் மாற்றும் நிகழ்வு திருமலையில் சாதாரணம்.

ஒரு சுவாரஸ்யமான விசயம் தெரியுமா? ஏழுமலையான் தரிசனத்தை முடித்துவிட்டு உண்டியலில் காணிக்கை செலுத்துவதற்காக நீங்கள் வரிசையில் நின்று கொண்டிருக்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம்
2/6
Mar 11, 2023 4 tweets 1 min read
Online ரம்மி விளையாட்டுக்கான தடை என்பது சட்டத்தால் சாத்தியமற்றது,காரணம் ரம்மி விளையாட்டு is a game of skill and not of chance.

அதிமுக ஆட்சிகாலத்தில் ஆன்லைன் தடைக்கான மசோதாவை சென்னை உயர்நீதிமன்றம் அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது என்று தீர்பளித்ததும் இந்த அடிப்படையில் தான்
1/4 இதற்கு முன் 1957 மற்றும் 1968ல் ஆண்டுகளில் உச்சநீதிமன்றம் ரம்மி விளையாட்டுக்கு தடை கோரிய வழக்குகளில் இதே நிலைப்பாட்டை எடுத்துள்ளது.

அதிமுக ஆட்சி காலத்து மசோதாவை ஆகஸ்ட் 2021ல் அரசியலமைப்பு சட்டத்திற்கு புறம்பான மசோதா என்று தள்ளுபடி செய்த பொழுது ஆன்லைன் ரம்மி தடைக்கான
2/4
Jun 24, 2020 4 tweets 1 min read
பொதுவாக கன்னியாகுமரி , தூத்துக்குடி பகுதி கிறித்தவர்கள் வஹாபிகள் போலத்தான்...லொள்ளு ஜாஸ்தி..கூட்டமாக கூடி ஆகாத்தியம் செய்வது சகஜம்.

.வக்காலத்து வாங்க பாதிரிகள் உடனே ஆஜர்..அரசு நிர்வாகமும் பயந்து பின்வாங்கும்... சமீபத்திய பாரத மாதா சிலை சர்ச்சை ஒரு உதாரணம்..
1/4
வாடிகனின் நேரடிப் பிரதிநிதி கனிமொழி எம்.பி ஆனபிறகு இவர்கள் ஆட்டம் ரொம்பவே அதிகரித்துள்ளது

உண்மை நிலவரம் இப்படியிருக்க , இரு கிறித்தவர்களை காரணமேயில்லாமல் போலீஸ் சாகும் அளவுக்கு தாக்கும் என்று நான் நம்பவில்லை...
2/4
May 28, 2020 5 tweets 1 min read
எங்கெல்லாம் மக்களை சேரும் படைப்புகள் இந்தியாவில் உண்டோ அங்கெல்லாம் இந்துமதத்தை பழிக்க வேண்டும், இழித்துரைத்து கேவலபடுத்தி அதன் மாண்பினை நொறுக்கி, அந்த கோபுரத்தை சரித்து அதன் மேல் வேற்றுமதத்தை கட்ட வேண்டும் என்பது இங்கு கடந்த 150 ஆண்டுகளாக நடக்கும் சித்தாந்தம்
1/5
நாடகம், சினிமாவினை தொடர்ந்து வெப்சீரிஸ்க்கும் அது வந்துவிட்டது

இந்துமதத்தை மிக கொச்சையாகவும், இந்து சாமியார்களை பொறுக்கிகளாகவும் சித்தரித்து "காட்மேன்" என்றொரு சீரீஸ் வருவதும் அதன் டீசரும் சர்ச்சையாகின்றன‌

கேட்டால் இது நடப்பதில்லையா என திமிர் பதிவரும்
2/5
May 26, 2019 4 tweets 1 min read
பிரதமராக நரேந்திர மோடியை முன்மொழிந்த தமிழக முதலமைச்சர் பழனிசாமி.!!

கூட்டடணியில் எத்தனையோ தலைவர்கள் அனைவரும் வெற்றி பெற்றவர்கள்,,

ஆனால் எடப்பாடி அவர்கள் மட்டும் தோல்வி ..

அப்படி இருக்க ஏன் எடப்பாடிக்கு அவர்களுக்கு மட்டும் அந்த சிறப்பு,,,

1/4
காரணம் அவர் கவலை அடைந்து விட கூடாது,

நான் தோல்வி அடைந்தவன் என்கிற எண்ணம்...

அவருக்கு வந்து விட கூடாது என்பதால்...

தோற்றதால் அவர் சிறுமை படக்கூடிய நபரும் அல்ல ,, ஜெயித்ததால் நான் பெருமை படக்கூடிய மனிதனும் அல்ல ,,

2/4
May 25, 2019 6 tweets 1 min read
வட இந்தியர்கள் பாஜகவுக்கு ஓட்டு போட்டு ஜெயிக்க வச்சுட்டு பொழப்பு தேடி இங்க வந்துருதானுகன்னு ஒரு மீம் சுத்திட்டு இருக்கு. :(

அவனுக இங்க வந்து உழைச்சு தானடா திங்கிறானுங்க.. என்னமோ உக்கார வச்சு சோறு போடுற மாதிரி பொங்குறீங்க.
1/5
அதுவும் இரண்டு ஆள் வேலைய ஒரு ஆள் பாப்பான்னு பெருமை பேசி அவன எரும மாதிரி வேலை வாங்கிட்டு இங்க வந்து யோக்கிய மயிரா பேச்சு வேற?

உங்களுக்கு டிவி, மிக்ஸி, கிரைண்டர், மின் விசிறி, தாலிக்கு தங்கம், பொம்பளை பிள்ள பிறந்தா பணம், படிக்க வைக்க பணம் தாலிக்கு தங்கம் இலவச அரிசி
2/5
Jan 25, 2019 5 tweets 1 min read
*Breaking News.*

Against Appeal of Subramaniam Swamy, Supreme Court has given Notice to the Central Government......

In his Appeal Swamy has stated that all News Channels and Media houses in India *should only be owned by Indians*. But the truth is that
a majority of News Channels and News Magazines are owned by Saudi Arabia, Italy, America, Britain and Dubai citizens.

Because of this ownership status, these Media houses are made to dance to the tunes of their owners, who have hidden agendas to achieve.
Jul 4, 2018 19 tweets 2 min read
- பைக்குகளில் வந்து, ரோட்டில் செல்பவரிமிருந்து செல்போன், பெண்களின் செயின் பறிக்கும் படித்த இளைஞர்கள்..!

- ATM திருட்டுகளில் ஈடுபடும் BE படித்த இளைஞர்கள்..!

- கான்ட்ராக்ட் முறையில் போராட்டங்கள், நாசவேலைகள் முதல் கொலைகள் வரை செய்யும் படித்த இளைஞர்கள்..! இப்படி தமிழகத்தில் இப்போதெல்லாம் தினம் பத்து நியூஸ் வருகிறது..! காரணம் தெரியுமா..?

இந்தியாவில், குறிப்பாய் தமிழகத்தில், வேலை வாய்ப்புகள் அற்றுப் போய் விட்டன..! BE ஃபர்ஸ்ட்கிளாஸில் பாஸ் செய்பனுக்கே வேலையில்லை..!