2014 க்குப் பிறகு மற்றொரு மதம், மொழியினர் மீதான வெறுப்பு பேச்சுகளின் எண்ணிக்கை 500% அதிகரித்ததாக புள்ளி விவரம் கூறுகிறது.
இதற்கு முடிவு கட்ட,
உச்ச நீதிமன்றம் அதி முக்கிய உத்தரவு பிறப்பித்திருக்கிறது
உண்மையில் மாஸ்டர் ஸ்ட்ரோக் தான்
ஏற்கனவே டெல்லி, உத்திர பிரதேஷ், உத்தரகாண்ட் மாநிலங்களில் அமுலில் உள்ள வெறுப்பு பேச்சுக்கு எதிராக காவல்துறை தாமாகவே வழக்குப் பதிய வேண்டும் என்ற 2022 உத்தரவை அனைத்து மாநிலங்களுக்கும் யூனியன் பிரதேசங்களுக்கும் நீட்டித்திருக்கிறது
ஐபிசியின் பிரிவு 153A, 153B, 295A மற்றும் 506 போன்ற குற்றங்களை ஈர்க்கும் எந்தவொரு பேச்சு அல்லது எந்த நடவடிக்கையும் உடனடியாக, எந்த புகாரும் பதிவு செய்யப்படாமல், தானாக முன்வந்து வழக்குகள் பதிவு செய்ய நடவடிக்கை எடுக்கப்படுவதை தொடர்புடைய மாநிலங்கள் உறுதிசெய்ய வேண்டும்
சங்கி என்பவரை ஏதோ தீவரவாதி அளவிற்கு அணுக வேண்டாம். உண்மையில் சங்கி என்பவர் பரிதாபத்திற்குரியவர். சுய சிந்தனையற்று, தனக்கு வரும் WhattsApp forwarded messages / Facebook messages களை உண்மை என உளமாற நம்பி பல குழுக்களில் பகிர்பவர். 99% சுயமாக எழுத இயலாதவர்
அவருக்கென்று தனிப்பட்ட திறமைகள் எதுவும் இல்லை என அவரே நம்புவதால் அவருக்கே தன்னைப்பற்றிய சுய பெருமிதம் கொஞ்சமும் இல்லாமல் போகிறது. அதனால் தன் ஜாதியின் மூலமாகவும், மதத்தின் வழியாகவும் பெருமிதத்தை அடையலாம் என நம்பும் பரிதாபத்திற்குரிய நபர்.
நான் எப்போதும் மோடி ஜி யை விமர்சிப்பவனாகவே இருந்து வருகிறேன்.
#WorldBookDay நாளில் அவரது படிப்பு பற்றி அதிகம் அறியப்படாத சில நல்ல விஷயங்களைப் பகிர்ந்து கொள்கிறேன்.
உங்களுக்கு தெரியுமா..!!!
மோடி இரண்டு முறை பிறந்தவர்
முதலில் ஆகஸ்ட் 29, 1949 (அவரது டிகிரி சான்றிதழில் உள்ளது)
இரண்டாவது செப்டம்பர் 17, 1950 (பொதுவாக அறியப்படுவது). 1950 ல் பிறந்த மோடி, 6 வயதில் வாட்நகர் ரயில் நிலையத்தில் தேநீர் விற்றார்,
ஆனால் அந்த காலக்கட்டத்தில் வாட்நகரில் வெறும் ரயில் தடங்கள் மட்டுமே இருந்தன. உண்மையான ரயில் நிலையம் 1973ல் கட்டப்பட்டது. அப்போது மோடிக்கு வயது 23.
மோடி எமர்ஜன்சி காலத்தில் மறைந்து வாழ்ந்து வந்தார், ஆனால் 1978 இல் டெல்லி பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றார்.
டெல்லி பல்கலைக்கழகத்தின் பட்டப்படிப்பு சான்றிதழ் இல்லாமலேயே 1983 இல் குஜராத் பல்கலைக்கழகத்தில் Entire political science முதுகலை பட்டம் படித்தார்.